இந்த கோவிலை பற்றி : உங்களின் பல பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே கோவில் வீடு பிரச்சனைகள், வீடு வாங்க விற்க சொத்து பிரச்சனைகள் ராகு கேது நாக தோஷம் விலக ராகவேந்திரர் வழிபட்ட ஸ்தலம் இன்றும் தினசரி மாலையில் சித்தர்கள் நடமாடும் கோவில் திருப்பதிக்கு முன் தோன்றிய ஸ்தலம் அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய வாட்சப் சானலில் இணையுங்கள் : whatsapp.com/channel/0029VaDza7Y4o7qOQzUhMe3A
@ganesansubbaiah6306Ай бұрын
ஐயா வணக்கம் தலத்தைப்பற்றி மிகவும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி
@arugullamahendra9314Ай бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் நன்றிகள் சார் ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@SADISHKUMARBRАй бұрын
நமஸ்காரம் ஸ்வாமி அருமையான நேர்த்தியான எளிமையான விளக்கம் நன்றி❤