🔴 *இறந்தவர்கள் வீட்டிற்கு வரும் புரட்டாசி மகாளய அமாவாசை* New Video: kzbin.info/www/bejne/jZmniGNsqtuSmsk New Video: kzbin.info/www/bejne/jZmniGNsqtuSmsk 🔴 *புரட்டாசி விரதம் இருக்கீங்களா இந்த வீடியோவை பாருங்க* kzbin.info/www/bejne/Z4CagaxnasyVoMU kzbin.info/www/bejne/Z4CagaxnasyVoMU 🔴 உங்களுக்கு திருப்பதி பெருமாளை பிடிக்கும் *கோவிந்தா* என்று கமெண்ட் செய்யவும் ❤️🙏 திருப்பதி போகும் பக்தர்களுடன் இந்த வீடியோவை *ஷேர்* செய்யுங்கள் ❤️🙏
@priyasanthiya2334Ай бұрын
திருப்பதி ஏழுமலையான் கோவில் கோவிந்தா கோவிந்தா
@kuralmurasang8292Ай бұрын
G@@priyasanthiya2334
@MohanVenkateshwaranАй бұрын
7o❤govnfha@@priyasanthiya2334
@Ganesan-z7oАй бұрын
9:10
@pushpar3903Ай бұрын
Pushpavathi@@priyasanthiya2334
@suriyathala6132Ай бұрын
அற்புதம் அருமையான தகவல் தந்ததற்கு நன்றி வாழ்க வளமுடன் கோவிந்தா கோவிந்தா
Like..... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணாய திருமலை வெங்கடாசலபதி என்னை காத்தருளும் உன்னை இரட்சித்தருளும் என் கஷ்டங்களை போக்கவும் நீயே துணை நிற்க வேண்டும் ஐயா நமோ நாராயண நாராயணா🎉
@ranjithkumar-sc2nd27 күн бұрын
😘🙏
@jayaraj.m.s5536Ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு மகளே.... நமது பெருமாள் என்றும் துணை இருப்பார்
@SureshKumar-nr2siАй бұрын
கோவிந்தா என்பதன் பொருள் கோ என்றால் பசு. விந்தா என்றால் தானம் கோவிந்தா என்று சொல்லும்போது பசுவை தானமாக கொடுத்தால் என்ன பலன் கிடைக்குமோ அப்பலனை நாம் அடைவோம் என்பதே இப்பொருள் கோவிந்தா நாமம் வாழ்க ......
@sundarvadivelu3003Ай бұрын
திருமலை திருப்பதி பற்றிய உண்மையான செய்தியை அளித்தது நன்றி நன்றி
@RAJESHWARI_755Ай бұрын
அக்கா நீங்க சொல்லும் அனைத்தும் உண்மையே ஆனால் இப்போது வரும் கூட்டத்தில் எங்கே போய் பாதத்தையும் மகாலஷ்மி தாயாரையும் எங்கே பார்க்க விட்ராங்க.😥
வருடத்திற்கு 5 முறை போறேன் போகும்போது எல்லம் எனக்கு கஷ்டம் தான்....... கஷ்டம் வந்தாலும் வருடம் வருடம் நான் போகிறேன் .. ஓம் நமோ நாராயணா
@rvstudiousentertainment5393Ай бұрын
உண்மையில் நீங்கள் அந்த கோவிந்தபெருமாள் அருள் பெற்றவர்கள். ஒருமுறை திருப்பதி செல்வதற்கே சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆனால் வருடத்தில் 5முறை திருப்பதிக்கு செல்லும் கொடுப்பினை உங்களுக்கு கிடைத்திருக்கு.திருப்பதி ஏழுமலையான் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு
தவறான விளக்கம் திருமண வாழ்வு திருமலை தொடங்குவது என்பது ஒழுக்கமற்ற செயல் அல்ல தன் பகவான் போல என்றுமே நாமும் இல்லற வாழ்க்கையிலும் , மன நிறைவோடு இருக்க வேண்டும் என்ற மன நிம்மதிக்காக தம்பதியார் செல்கிறார்கள் . உங்கள் தவறான என்னத்தை இதில் விதி என திணிக்க வேண்டாம் நான் திருமண நடந்த ஆறு மாதத்திற்குள்ளே அந்த இறைவனை கான செல்வேன் மன தூய்மையாக இருந்தால் யாவும் நன்மை தான் நல்லது தான் ......