திருப்புகழ் 30 திருமாந்துறை ஸ்தலம் நல்ல உத்யோகம் பெற எளிய முறையில் திருப்புகழ் கற்க திருப்புகழ் மாமி

  Рет қаралды 22,579

krishnamurthy sivaraman

krishnamurthy sivaraman

Күн бұрын

திருப்புகழ் வகுப்பு 30 திருமாந்துறை ஸ்தலம் சிறந்த உத்யோகம் உயர்வு நிம்மதி பெற பாட வேண்டிய திருப்புகழ் - எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
TAMIL LYRICS
தாந்தன தனந்த தாந்தன தனந்த
தாந்தன தனந்த ...... தனதான
......... பாடல் .........
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்

Пікірлер: 88
@ramkishorek.b
@ramkishorek.b 3 ай бұрын
நமஸ்காரம் 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது வேலையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்டும். நல்லதே நடக்கும்.
@enjoystories9599
@enjoystories9599 3 ай бұрын
Superb madam
@jayaforyou1852
@jayaforyou1852 Жыл бұрын
முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Jaya madam. God bless you.
@dillibabu5570
@dillibabu5570 10 ай бұрын
மிகவு‌ம்.கோடி.நன்றிதாயே.எனக்குதிருபுகழ்.பாட ஆசை
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 10 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி ஐயா. எல்லாம் வல்ல முருகப் பெருமான் நிச்சயம் அருள் புரிவார். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
@srimathiraghunathan4086
@srimathiraghunathan4086 5 ай бұрын
I learnt this thirupugazh in one shot. Super.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 ай бұрын
Super sister. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
@chitrakandhasamy5778
@chitrakandhasamy5778 Жыл бұрын
நீங்கள் கற்று தருவது மிக எளிமையாக புரிகிறது அம்மா🙏
@sarasuelu1000
@sarasuelu1000 10 ай бұрын
அம்மா நிங்கள்புரியும்படி எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள் எனக்கு ம் கற்றுக் கொள்ள ஆசை எங்கு வர வேண்டும்
@nithyakalyanis9912
@nithyakalyanis9912 8 ай бұрын
அருமை மிகவும் அருமை யாக கற்று தருகிறீர்கள்
@rajalakshmis7433
@rajalakshmis7433 Жыл бұрын
திருப்புகழ் விளக்கம் மிகவும் அருமையாக கூறினீர்கள் மிகவும் நன்றி.பாடல் மிகவும் அருமை. நன்றி மாமி.ஆத்தில் வேலைகள் மத்தியில் எங்களுக்கு பாடல்கள் கற்றுத்தருவது மிகவும் போற்றத்தக்கது.மிக்க நன்றி மாமி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி மேடம். நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் கற்றுக் கொள்வது அடியேனுக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். முருகன் என்றும் அருள் புரிவார்.
@savithrik46
@savithrik46 Жыл бұрын
நன்றி மாமி
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 7 ай бұрын
அற்புதம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 7 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். முருகனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@vidya9541
@vidya9541 Жыл бұрын
I was wanting to learn Thirupugazh and Lord Murugan has given this opportunity to come across your channel. You are a wonderful teacher Mami. Thank you for your wonderful service
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalamudan sister. May God bless you to learn more and more Thirupugazh, Devaram etc. Nallade nadakkum. Muruga charanam.
@HemalathaHemalatha-kb6gq
@HemalathaHemalatha-kb6gq 10 ай бұрын
Thank you🙏 amma
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 10 ай бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா..அருமையாக விளக்கம் சொல்லி புரியும்படி யதிவு செய்ததற்கு நன்றிஅம்மா...ஓம்சரவணபவ.. ஓம்சரவணபவ வாழ்க வளர்க...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆர்வமுடன் கற்றுக் கொள்ளும் போது, அடியேனுக்கு இன்னும் உற்சாகத்தைத் தூண்டுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் முருகன் அருளால் கற்றுக் கொள்ள வேண்டும். முருகன் திருவடி சரணம்.
@sugunac2093
@sugunac2093 Жыл бұрын
முருகா சரணம் 🙏நன்றிங்கமாமி ராகம் அருமை 💅🙏🙏💐🌹
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Suguna madam. Thanks to Lord Muruga.
@sugunakalyani6962
@sugunakalyani6962 Жыл бұрын
Vallimalai samigal paniyil parayanam seibaval nan kirithigai velemaral parayannam 25 years seithu varugirom ungal pattugal nandraga irikirathu murugan arul mun nikattum
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. அடியேன் இரண்டு குருவிடம் கற்றுக் கொண்டேன். காரணம் இரண்டு ஊர்களில் இருந்தேன். அவர்கள் அடியேனுக்கு நன்றாக ப் புரியும் வகையில் கற்றுக் கொடுத்தார்கள். அவற்றை அடியேன் உங்களுக்கு பகிர்கிறேன். மிக்க மகிழ்ச்சி அம்மா. எல்லாம் வல்ல முருகன் மேலும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள அருள் புரிவார். முருகா சரணம்.
@sreelatha6874
@sreelatha6874 Жыл бұрын
Hates off to you amma, its my pleasure and blessings to learn from you.Thanks a lot. you r a good teacher.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி ஸ்ரீ லதா. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். You can watch all my videos from the Play list which is given in the description box. If u want to learn more and more Thirupugazh and namavalis, kindly subscribe and click the bell icon and give All option to get all my notifications. Thank u ma. God bless you ever. Muruga charanam.
@sundaralakshmisathyamurthy4102
@sundaralakshmisathyamurthy4102 Жыл бұрын
Muruga saranam Namaskaram Amma vazgha valamudan excellent explanations Tks Amma sure Today i am started the song Thank you so much vetrivel Muruganuku Arohara
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very happy to note that you have started learning Thirupugazh. Murugan arul yendrum kidaikka vaazhthukkal. God bless you.
@tharinigopinath1903
@tharinigopinath1903 Жыл бұрын
Thanks mami🙏
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 Жыл бұрын
All songs are needy. Arumai arumai ram ram radhekrishna mam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Lakshmi madam. God bless you to learn more and more Thirupugazh. Muruga charanam.
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
தங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன் அம்மா.ஓம்சரவணபவ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். முருகன் அருள் என்றும் உண்டு.
@rajeshwarik4035
@rajeshwarik4035 Жыл бұрын
Clearly puriyuthu 👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. மேலும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள முருகன் அருள் புரிவார். முருகா சரணம்.
@shivangya0573
@shivangya0573 Жыл бұрын
Muruga saranam.Arumai ma. Thank you so much ma
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Shivangya madam. God bless you.🙏🙏🙏 Muruga charanam.
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 7 ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 7 ай бұрын
சிவாய நம. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
@gsekar1
@gsekar1 Жыл бұрын
Thank you Arumaiyana paadal
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் உஷா மேடம். இன்ஞ பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகன் அருள் புரிவார்.
@thamaraichelvi7025
@thamaraichelvi7025 Жыл бұрын
மிகவும் அருமை அருமை இனிமை 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ச. குருவின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். குருவடி சரணம்.🙏🙏🙏
@ganesanneela4413
@ganesanneela4413 Жыл бұрын
முருகா சரணம் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு திருப்புகழில் எழுதி வைத்து கத்துக்கரேன் 1St video விலிருந்து போடவும் மாமி நன்றி
@1952sank
@1952sank Жыл бұрын
நமஸ்காரம் மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. எல்லா வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம்.
@revathysrinivasan6691
@revathysrinivasan6691 Жыл бұрын
அருமை மாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ரேவதி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. 🙏🙏🙏
@kalaramachandran4733
@kalaramachandran4733 11 ай бұрын
மாமி நமஸ்காரம். தினமும் ஒரு திருப்புகழ் பாடல் பாடி பழகிக் கொண்டு வருகிறேன். பதம் பிரித்தலையும் discription ல் upload செய்தால் நன்றாக இருக்கும்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 11 ай бұрын
நல்லதே நடக்கும். முருகன் திருவடிகளே சரணம். தாங்கள் முருகன் அருளால் திருப்புகழ் பாடல்களைக் கற்றுக் கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் கேட்டுள்ளது போல் பதம் பிரித்து description box ல் போடுவது நிறைய நேரம் எடுக்கும். அடியேன் பிரிக்கும் போது நீங்கள் சுலபமாக ஸ்லஷ் போட்டுக் கொள்ளலாம். தவறாக நினைக்க வேண்டாம். அடியேனின் சொந்த வேலைகளையும் கவனிக்க வேண்டும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
@kalaramachandran4733
@kalaramachandran4733 11 ай бұрын
Ok mami thanks.
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 3 ай бұрын
🙏🙏
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 Жыл бұрын
Thanks🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Revathy madam. God bless you. Muruga charanam.
@kokilaav7428
@kokilaav7428 Жыл бұрын
Perumale perumale perumale 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Gokila. God bless you.
@jagadeeshwaranalagar8614
@jagadeeshwaranalagar8614 Жыл бұрын
@umadeviramanarayanan2779
@umadeviramanarayanan2779 Жыл бұрын
Nan epothan parthen 1 mudal solli thra mudiyuma
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
லால்குடி அருகில் உள்ளது திருமால் துறை எங்கள் ஊர்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. சூப்பர். நீங்கள் சென்று இருக்கிறீர்களா?. முருகா சரணம்.
@sugunakalyani6962
@sugunakalyani6962 Жыл бұрын
Thagal entha guruvin baniyai pinpatrugireegal
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I have given my reply in you next comment. God bless you.
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
திருமாந்துறை
@divyapriya9002
@divyapriya9002 Жыл бұрын
In Thirumanthurai which temple name
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Arulmigu Akshayanatha swamy temple.. Here Arunagirinatha swamy has sung this Thirupugazh
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli Жыл бұрын
திரு ராகவன் குருஜி போட்ட மெட்டு மாதிரி இல்லையே.என் புத்தகத்தில் ராகம் ஆஹஇரஇ என்று இருக்கிறது. நமஸ்காரம்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. அடியேன் சிலவற்றை குருஜி ராகத்தில் கற்றுக் கொடுக்கிறேன். பல பேர் பல ராகங்களில் பாடியுள்ளது போல் சிலவற்றை அடியேன் கற்றுக் கொண்ட ராகத்தில் முருகன் அருளால் கற்றுக் கொடுக்கிறேன். முருகன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
@sarasuelu1000
@sarasuelu1000 10 ай бұрын
திரு மாந்துரை200 பேஜ் நம்பர் 217 இதில் அதுமாதிரி இல்லை உங்கள் புத்தகம் தான் வாங்கி உள்ளேன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 10 ай бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேன் ஏற்கனவே கூறியது போல் நீங்கள் புதிதாக வெளியிட்டுள்ள புத்தகம் என நினைக்கிறேன். பக்கம் மாறி இருந்தால் எப்போதுமே index ஐ பார்க்கவும். . அடியேனின் புத்தகம் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கியது
@divyapriya9002
@divyapriya9002 Жыл бұрын
Amaravarenshwarar,Akshaya natha swamy only coming in thirumandurai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Divya madam.Sri Arunagirinathar has sung this Thirupugazh on this sthala Murugan. It is also Devaram paadal petra sthalam. Muruga charanam.
@indiraindira1675
@indiraindira1675 Жыл бұрын
மாமி.நீங்கள்எங்குஇருக்கிறீர்கள்பாட்டுகற்றுகாகொள்ளமிகவும்ஆசையாக.உள்ளது.கற்றுத்தருவீங்களாமாமி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இந்திரா மேடம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. அடியாருக்கு இடம் பற்றாக்குறை காரணமாக புதிதாக யாரையும் சேர்ப்பதில்லை. தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். இதற்கும் ஒரு நல்ல காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன். முருகன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
@vimalaketharam4555
@vimalaketharam4555 Жыл бұрын
கைத்தாளத்தின் ஓசை சற்று அதிகமாக இருக்கிறது.
@rajeswarihariharan5215
@rajeswarihariharan5215 19 күн бұрын
Ñó wórdß tó ßay
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 19 күн бұрын
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with good health and happiness always. Vellum mayilum thunai.
@rajalakshmihardwaremart8665
@rajalakshmihardwaremart8665 Жыл бұрын
நன்றி மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் மேடம் முருகன் அருள் என்றும் உண்டு.
@lathaanand4995
@lathaanand4995 Жыл бұрын
Thank you mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Latha madam. God bless you. Muruga charanam.
@balachander4802
@balachander4802 Жыл бұрын
Thank you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.🙏🙏🙏
@tharinigopinath1903
@tharinigopinath1903 Жыл бұрын
🙏🙏🙏
@divyapriya9002
@divyapriya9002 Жыл бұрын
In Thirumanthurai which temple name
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
அக்ஷயநாதர் ஸ்வாமி கோயில். இங்கு முருகன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН