⚜️வேல் மாறல் மகா மந்திரம் படிப்பது எப்படி.? | மந்திரத்தின் சக்தி மற்றும் பயன்கள் | Vel Maaral

  Рет қаралды 385,887

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

Пікірлер: 765
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@prabalingam2325
@prabalingam2325 Ай бұрын
Hai sir
@rekharekha-ew1pi
@rekharekha-ew1pi Ай бұрын
😊😅😅
@rekharekha-ew1pi
@rekharekha-ew1pi Ай бұрын
😊
@NandhiniNandhini-m8f
@NandhiniNandhini-m8f Ай бұрын
Na yesterday start panniruke.. En huspanku velai temporarya pakraka athu permanent aganum muruga.. Neetha enaku thunaiya irukuanum... Om saravana pava🙏
@rukkuseshasayee5648
@rukkuseshasayee5648 8 сағат бұрын
Where can I buy a vel,?
@abimoni4560
@abimoni4560 2 ай бұрын
18/10/2024 இன்று காலை முதல்முறையாக வேல்மாறல் படித்தேன் .நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த என் வேலை எனக்கு கிடைத்தது. இதுவே நான் வேல்மாறல் படித்த முதல் முறை இருப்பினும் இன்றே வேலை கிடைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை வழங்குகிறது... பல எதிர்ப்புகளை மீறி என் காதலும் கைகூட வேண்டும் என்பதுதான் எனது அடுத்த வேண்டுதல். அதுவும் நிறைவேற வேண்டும், நிறைவேறும் என்னும் நம்பிக்கையுடன் நான் வேல் மாறலை தொடர்ந்து படிக்க போகிறேன் 🙏 நன்றி முருகா 🙏...✨ஓம் சரவணபவ✨
@nivethagopal4003
@nivethagopal4003 Ай бұрын
Same situation ❤
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 Ай бұрын
Kandipa nadakum sis.. muruga saranam 🙏🙏🙏
@swethar9528
@swethar9528 14 күн бұрын
Neenga padi che vel maaral Ena nu solringala?
@Kanisrini-10
@Kanisrini-10 8 күн бұрын
Kanidapa nadakum, nambikai -you ierunga
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 3 ай бұрын
முருகன் அருளால் என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அன்புள்ளம் கொண்ட அனைத்து அடியார்கள்களும் பிரார்த்திக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... வேலும் மயிலும் சேவலும் துணை...
@naganandhinijeyabalan2460
@naganandhinijeyabalan2460 3 ай бұрын
Kattayam nadakum sister ❤
@sainithyasainithya4734
@sainithyasainithya4734 3 ай бұрын
தங்களின் அன்பான ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி,..
@SinthujaTheebak
@SinthujaTheebak 3 ай бұрын
Kattayam nadakkum amma
@komathikrishna9127
@komathikrishna9127 3 ай бұрын
Ayya I'm from Malaysia I'm reading since November 2023 I'm see a lot miracle. My daughter fall down from 4th Floor when she wipe window. she was injured in her head. Major operation two weeks she never open eye. She was in icu i went to Batu Caves Murugan kovil. My friend sister give me to read VEL MARAL to read. I start to read i see my daughter slowly recovering. Now recovering. I see alot ayya speech about Murugan. Thank you so much ayyah. You are my guide. Start to read tirupugal also. My daughter 17year's old .i want tell ayyah alot miracle Murugan after i read vel maral maha mandram.
@anuanusha4939
@anuanusha4939 3 ай бұрын
🙏🙏🙏
@navami.rnaidu541
@navami.rnaidu541 3 ай бұрын
Wish for your daughter speedy recovery
@komathikrishna9127
@komathikrishna9127 3 ай бұрын
Thank you so much 🙏OM SARAVANABAVA
@nsquaredp
@nsquaredp 3 ай бұрын
🦚Murugar Arul🦚 She will recover at the soonest. Keep chanting. If possible visit Palani Dhandayuthapani Swamy Temple.
@KarthikaMayandi
@KarthikaMayandi 3 ай бұрын
Lord Muruga will protect your daughter ma'am.
@jayanthi6383
@jayanthi6383 3 ай бұрын
நீங்கள் கூறிய வேல் மாறல் மந்திரம் எப்படி படிப்பது என்ற விளக்கமும் சொன்ன விதமும் கேட்கும் போதே மிகவும் நன்றாக இருந்தது. நான் வேல் மாறல் மந்திரம் படித்த சில நாட்களில் எனக்கு வேல் கிடைத்தது. என் வீட்டிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டது.எ
@dvst2828
@dvst2828 3 ай бұрын
அழகு முருகா என் பிள்ளை தேர்வில் தேர்ச்சி பெற ஆசி , அருள் வழுங்குமாரு பாதம் பணிந்து வணங்கி இரு கரம் கூப்பி கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@yamunaanu3984
@yamunaanu3984 2 ай бұрын
Yamuna R from Coimbatore, few days i listen and read vel maral song, Yesterday is miracle on my life,bec I got both peacock feather and bless vel in temple. It's all blessed by lord Murugan , Vel vel vetri vel.
@வசந்தகாலம்123
@வசந்தகாலம்123 3 ай бұрын
ஏதோ ஒரு பயம் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது,இப்ப வேல் மாறல் படிக்கும் பொழுது ,எனது மனதில் இருந்த பயம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது மிக்க நன்றி சார்
@stnpschool
@stnpschool Ай бұрын
Sir, i am reading vel maaral for the past 4 months. Just teo fays back i got vel from one of my husband's friend. Really we din exoect this miracle. So many things happened in my life
@GowriRaj-n6y
@GowriRaj-n6y 3 ай бұрын
நான் வேல் மாற்றல் படித்து கொண்டிருக்கிறேன் மிகவும் அழகான முருகன் சிலையை அன்பளிப்பாக எனக்கு கிடைத்தது ஓம் சரவணபவ போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@M.Sevveல்
@M.Sevveல் 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இன்று அதிகாலை என் கனவிலே வேல் தோன்றியது. சுமார் ஒரு மணி நேரம் அளவுக்கு வேல் நான் பார்த்த பாக்கியம் கனவில் நிகழ்ந்தது.. என்னையும் ஒரு நாள் உன் பக்தனாக ஏற்றுக் கொண்டதற்கு கோடான கோடி நன்றி கந்தக் கடவுளே. முருகா சரணம் 🙏🙏❤️
@kamalp9435
@kamalp9435 3 ай бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம்.. அவனுக்கு அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா.. ஓம் முருகா சரணம்...
@VKLSAKTHI
@VKLSAKTHI 2 ай бұрын
ஐயா நான் 12 நாட்களாக வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் இன்று ஒரு பழைய கார் வாங்கினேன் அதில் ஒரு வேல் இருந்தது எனக்கு நீங்கள் சொல்வது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது அந்த வேலை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து இப்போது வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன்
@dineshkumar-bi5xt
@dineshkumar-bi5xt 3 ай бұрын
Sir it's true. Na velmaral padichen. Enga veetula yarukum velmaral pathi theriyathu. Oru nal enga appa vel vangitu vantharu. Enaku appo therila. Unga video pathathum enga ippa puriyuthu. Velmaral paducha, vel epdi nalum namaku varum nu. Nenga solli tha na vel maral regular ah padikure. Sema power sir
@venisankar3756
@venisankar3756 3 ай бұрын
நான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்த பிறகு தான் என் வீட்டிற்கு வேல் பழனியில் இருந்து வந்தது. இதில் என்ன ஒரு விசயம் என்னவென்றால் . நான் என் கணவரிடம் வேல் வேண்டும் என்று கேட்கவில்லை. என் மகள் அப்பா வேல் வாங்கி வந்துள்ளார் என்று கூறினாள். அப்போது நான் என் கணவரிடம் பேசாமல் இருந்தேன். ஆச்சரியமாக இருந்தது. முருகனை நினைத்தாலே போதும். என்ன நமக்கு தரவேண்டும் என்று அவருக்கு தெரியும்.முருகா.
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 3 ай бұрын
உங்களின் உரை புல்லரிக்க வைக்கிறது. முருகனுக்கு அரோகரா
@Vel_Mayil
@Vel_Mayil 3 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் வேல் மாறல் படிக்க ஆரம்பிடிச்சு ஒரு வாரத்தில் எனக்கு வேல் பரிசாக கிடைத்தது 🙏 கண்டிப்பா நம்புங்க வேல் உங்களை தேடி வரும், கிடைக்கும்
@ranjanir5749
@ranjanir5749 2 ай бұрын
Sir na vel maaral padichi 3 days la dream thiruchendur murugan temple poramathiri oru dream... And enoda next dream enoda higher offical oru sir paathen avar name palani.. im completely shocked 🎉
@kiransujaypv1714
@kiransujaypv1714 2 ай бұрын
Unga varthai palimatum ayya ❤ om muruga potri ❤
@kiransujaypv1714
@kiransujaypv1714 2 ай бұрын
​​@@ranjanir5749vazhtukkal sir murugar ungal kudey irukirar❤ om muruga potri ❤
@VennilaVennils
@VennilaVennils 2 ай бұрын
Nanum velmaral padikiran 42 days akitu ethum marala
@kiruthisiva5866
@kiruthisiva5866 Ай бұрын
Murugan meethu nambikai vanga kandipa niga neenaithathu kandia nadakum...om saravana bava ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚​@@VennilaVennils
@jaisrip7817
@jaisrip7817 3 ай бұрын
வாழ்வில் ஒரு தடவையாவது விஜயகுமார் அண்ணாவ பார்க்கணும்னு நினைத்தேன் . இன்று திருச்செந்தூர் முருகர் அருளால் திருச்செந்தூரிலே பார்க்கும் பாக்கியம் பெற்றேன். முருகா சரணம் .
@Arunmozhi709
@Arunmozhi709 3 ай бұрын
முருகன் அருளால் எனக்கும் இந்த பாக்கியம் கிடைத்துள்ளது வெற்றி வேல் போற்றி வீரவேல் போற்றி
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 3 ай бұрын
நான் தினமும் மாலையில் நெய் துபம் ஏற்றி வேல்மாறல் படிக்கிறேன் படித்து முடித்ததும் அழுகை வருது உடம்பு புள்ளரிக்குது உடம்பே ஏதோ பண்ணுது .. திருச்செந்தூர் சென்று அவரே பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடிக்குது.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💙💙💙🙏🙏🙏🙏🙏
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
Very true bro..enaku udambu goosebumps aachu... Tears varuthu ❤🎉🎉🎉 en manasula iruka baaramey koranja maathiri
@srithiruna1609
@srithiruna1609 9 күн бұрын
Same feeling here
@RamyaBarathi-y4q
@RamyaBarathi-y4q 12 күн бұрын
அண்ணா உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி அண்ணா இன்றிலிருந்து நானும் வேல்மாறல் படிக்கிறேன்
@januvelu2363
@januvelu2363 3 ай бұрын
ஜயா முற்றிலும் உண்மை ஜயா ; நான் மலேசியாவில் வசிக்கிறேன், என்னுடைய Boss, Madam சமிபத்தில் திருச்செந்தூருக்கு முருகன் கோவிலுக்கு சென்று விட்டார் வந்தாங்க , எதிர்பாக்காமல் எனக்கு வேல் மற்றும் பன்னீர் விபுதி திடீர் என்று முதல் முறையாக கிடைத்தது ... வெற்றி வேல் முருகா,🙏 வேல் மாறல் படிக்க தொடங்கி கிட்ட தட்ட 20 நாட்கள் கழித்து😊 நான் முருக பக்தர், கணவர் பெயர் கதிர்வேல்
@divyadivya2476
@divyadivya2476 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் நான் வேல்மாறன் கேட்ட சில நாட்களிலேயே எங்கள் வீட்டிற்கு வேல் வந்தது
@deepthikannan3479
@deepthikannan3479 2 ай бұрын
வேல் மாறல் படிக்க தொடங்கி ஐந்தாம் நாள் எனது மாமியார் திருச்செந்தூர் போய் விட்டு வேல் வாங்கி வந்தார். என் கண்கள் கந்தனை கருனையை எண்ணி குளமாகின...... வேலும் மயிலும் சேவலும் துணை....❤
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 2 ай бұрын
வேல்மாறல் 48 நாட்கள் படித்தேன். இப்போதும் தினமும் சொல்கிறேன். நான் கேட்டது நடக்கவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து முருகன் ஏன் பிராத்தனையை நிறைவேற்றுவன் என்ற நம்பிக்கையுடன் சொல்லுகிறேன். ஓம் muruga🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி❤❤❤❤❤❤ தெய்வம்.அய்யா அவர்கள் சொல்வது உண்மை பதிவு அனைத்தும் அருமை 😊😊😊😊😊😊.
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre 3 ай бұрын
வணக்கம் குருஜி மிக்க நன்றிகள். எனக்கு மனக்குழப்பத்தில் இருந்தேன். தற்போது உங்களது பதிவை கண்ட பின்பு ஒரு மன தைரியம் மற்றும் மன அமைதியும் ஏற்படுகிறது. அந்த முருகப் பெருமானின் அருளால் மட்டுமே இது சாத்தியம் ஆனது. நன்றிகள் குருஜி ஓம் சரவண பவ 🙏
@Kiruthikaudt
@Kiruthikaudt 3 ай бұрын
Vanakam sir🙏🙏🙏🙏🙏🙏 vel veetle veithu poojai seiyalama.vel veetle veika koodathunu solaranga sir. Vilakama sollunga sir.
@pvasanthi2656
@pvasanthi2656 3 ай бұрын
Velmaral 46 day now 48 th day iam going to palani❤murugaa blessings kedaikum yellarukumey
@sundaribalu3026
@sundaribalu3026 3 ай бұрын
இது உண்மை வைகாசிவிசாகத்தன்று நான் எங்ககடையில் இருந்துக்கொண்டு முருகனை நினைத்து வேல்மாறலை போன்லபோட்டு கேட்டுகொண்டுருந்தேன் அப்போது நாலுகடைதாண்டி உள்ள வேறுமதத்து பெண்வந்து அக்கா ரோட்ல நின்றே ன் ஒருத்தர் இதுனை எனக்கு கொடுத்தார்கள் நான்என்னசெய்ய எனக்கு பயமாக இருக்கு என்றார்கள் நான் உடனே இது எனக்கு வரவேண்டியது தப்பாநினைக்கலனா எனக்கு கொடுங்க என்றேன் கொடுத்துவிட்டார்கள் எனக்கு ஒரே ஆச்சரியம் கையை கிள்ளிபார்த்துக்கொண்டேன் பின் வீட்டு பூஜை அறையில் வைத்து வேல்மாறல் படக்கிறேன் இது ஒரு மிராக்கலானவிஷயம் நன்றி முருகா ஓம் முருகா
@gamingchannel-te9qs
@gamingchannel-te9qs 3 ай бұрын
என்ன கொடுத்தார் என்று சொல்லவே இல்லையே சகோதரி
@gamingchannel-te9qs
@gamingchannel-te9qs 3 ай бұрын
மன்னிக்கவும் சகோதரர்
@jayanthirani8100
@jayanthirani8100 3 ай бұрын
என்ன கொடுத்தார்
@Malar-vb
@Malar-vb 3 ай бұрын
வேல் ❤
@nandhadurga2105
@nandhadurga2105 3 ай бұрын
மெய் சிலிர்த்துது கருணை கடல் அப்பன் முருகன்
@priyamahesubayalni4629
@priyamahesubayalni4629 3 ай бұрын
அண்ணா நீங்க சொல்வது உண்மை நான் வேல் மாற்றல் படித்தேன் எதிர்பாராமல் திருத்தணி சென்று மிகுந்த நெரிசலுக்கிடையில் நானும் எனது குழந்தையும் முருகனை தரிசித்தேன்
@narayananduraisamy5981
@narayananduraisamy5981 14 күн бұрын
Thank You Samy...I started 48 Days Vel Maral Parayanam.... Continue whole Year...... Awaiting Thai Poosam.....🎉🎉🎉🎉🎉🎉
@shankarikannappan7110
@shankarikannappan7110 3 ай бұрын
Unexpected Sir✨Just now i started from Thiruchendhur. I bought Vel here. Now u told that reading procedure. Velum mayilum sevalum thunai. Murugan arul kidaikum. Appa
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 ай бұрын
Watch Here: kzbin.info/www/bejne/fHrJhaKoepmlZ6s Aigiri Nandini Song With Tamil Lyrics
@Velumani-q9i
@Velumani-q9i 3 ай бұрын
உண்மை நான் ஒரு செவ்வாய் கிழமையன்று மருதமலையில் அமர்ந்து வேல்மாறல் படித்தேன் 3,4 வது வாரத்தில் என் மகள் இங்கிலாந்தில் படிக்கச்சென்றவள் இந்தியா வந்தவள் மருதமலைக்கு நடந்து மலையேறி சென்றோம் அப்போது மருதமலையில் எனக்கு நான் கேட்காமலே வேல் வாங்கி தந்தார் மருதாசலமூர்த்திக்கு அரகரோகர
@sivakarthi2464
@sivakarthi2464 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் கனவில் வேல் வந்தது, பின் உடன் பழநி செல்ல என் தங்கை, கூப்பிட்டு சென்றது, சென்று வந்தவுடன் ஒருவரிடம் இருந்து எனக்கு வேல் கிடைத்தது எனக்கு மிக ஆச்சரியமாக இரு ருந்தது. எல்லாம் முருகன் செயல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@divyachitrarasu3452
@divyachitrarasu3452 3 ай бұрын
உங்களுடைய பேச்சு தெளிவாக நிறைவாக இருக்கு ஐயா ரொம்ப நன்றி🙏🙏
@sivakumar-sb1lw
@sivakumar-sb1lw 3 ай бұрын
When i started reading vel maral, I have seen vel in my dream.. even in my sleep, i started crying thinking sri murugan.
@keerthanaseshadri4445
@keerthanaseshadri4445 3 ай бұрын
Same here. I dreamt of a vel and that I am drawing it to remember it. So I woke up and I have made drawing of it and put in my pooja room
@ranjanir5749
@ranjanir5749 2 ай бұрын
​@@keerthanaseshadri4445same pinch ❤sister ...enaku neraiya vel en dream irunthathu... Enoda dream murugar statue gold colour paarthen
@sethubala5789
@sethubala5789 3 ай бұрын
வேலும் மயிலும் துணை முருகன் எப்பவும் என் கூட இருக்கிறார் என்ற நம்பிக்கை உடன் இருக்கிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@angayarkanni8733
@angayarkanni8733 3 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே
@rajalakshmiraj4570
@rajalakshmiraj4570 3 ай бұрын
வணக்கம் என் பெயர் ராஜலட்சுமி. எனக்கு பூஜையின் செய்யும்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. என்னிடம் வேல்மாறல் புத்தகம் ஒரு வருஷத்துக்கு ஒரு வருஷமாக வீட்டில் இருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. பார்த்தா ரொம்ப பெருசா இருந்தது என்னால முடியாது ரொம்ப நேரம் ஆகும் நான் படிக்கவில்லை. இறைவன் அருளால் அதை நான் வாரம் ஒரு முறை என்று இரண்டு வாரம் படித்தேன். மூன்றாவது வாரம் முருகன் என் கூட இருந்தா என் வீட்டிற்கு மயில் வர வேண்டும் ஆசைப்பட்டேன். ஆசைப்பட்ட மறுநாள் வரலட்சுமி பூஜை செய்து கொண்டிருந்தேன். காலை இரண்டு மயில்கள் என் வீட்டிற்கு வந்தது என் மகன் என்னிடம் சொன்னான் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அந்த சந்தோசம் சொன்னால் முடியாது அனுபவித்தால் மட்டுமே உண்மை. முருக என் கூடவே இருக்கார்னு அவ்ளோ சந்தோசம்.
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 3 ай бұрын
உண்மை.veelmaaral.....படிக்க படிக்க..மனம் அமைதி..கிடைக்கும் எனக்கு படிக்கும் போதே அறு படை வீடு செல்ல முருகர் அருள் கொடுத்தார்... முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@poongothaimadhavan9339
@poongothaimadhavan9339 3 ай бұрын
நீங்கள் சொல்வது போல் தான் நானும் படிக்கிறேன்
@madhansaravanan1704
@madhansaravanan1704 3 ай бұрын
நீங்க சொல்லுவதை கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு சார்
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 3 ай бұрын
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
@padmapriya2764
@padmapriya2764 Ай бұрын
I have been reading vel moral for the past month as u said my brother got me vel past sunday. Really surprising. Vetrivel muruganakku arohara
@santhiyark2726
@santhiyark2726 3 ай бұрын
நானும் இந்த வேல் மாறல் மகா மந்திரத்தை படித்து கொண்டு இருக்கிறேன் ❤வெற்றி வேல் முருகன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்❤என்வாழ்கையில்ஓரு மாற்றம் வரும் என்று ❤இந்த பதிவைதந்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤
@karthika24619
@karthika24619 3 ай бұрын
Epd padikanum sis endha time padikanum pooja roomla vilakethi padikanuma sis pls rply
@Suvai_Tamizh
@Suvai_Tamizh 3 ай бұрын
செவ்வாய்கிழமை சாயங்காலம் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்
@NithiyaNithiyabuvan
@NithiyaNithiyabuvan 3 ай бұрын
Nanum enga appan engalkum seivan
@gamingchannel-te9qs
@gamingchannel-te9qs 3 ай бұрын
நான் 48 நாள் வேல்மாறல் படித்தேன் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது என் மனக் கவலைகள் பலவும் நீங்கியது என் மனக்கவலை நீங்கி மனம் மகிழ்ச்சியாக உள்ளேன் இந்த மகா மந்திரத்தின் மூலமாக நான் மிகவும் பயனடைந்துள்ளேன் எனை போல நிறைய முருக பக்தர்கள் இந்த வேல் மாறலை படித்து பயன் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஓம் சரவணபவ ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய இந்த வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி நீங்கள் வாழ்க வளமுடன்🙏🦚🦚🦚🙏
@vidhyad9153
@vidhyad9153 3 ай бұрын
Yesh I am also reading this . Same feeling of yours
@bavanythavarasa3880
@bavanythavarasa3880 3 ай бұрын
நான் வேல்மாறல் ஒவ்வொருநாளும் கேட்கின்றேன் எனக்கு எதிர்பாராமல் ஒரு வேல் வீட்டிற்கு வந்தது முருகன் என்னுடன் இருக்கின்றார் என்றநம்பிக்கை யும் தைரியமும்வந்துவிட்டது
@G.ShanthiSudhakar
@G.ShanthiSudhakar 3 ай бұрын
Tq for giving improvement velmaral padigam msg🙏🙏
@susilan5971
@susilan5971 3 ай бұрын
இது உண்மைதான் தம்பி நானும் வேல்மாறல் கொஞ்ச நாள் படிக்க ஆரம்பிச்சு தொடர்ந்து என்னால படிக்க முடியல இருந்தாலும் வேல் வாங்கணும்னு ஆசை தான் எனக்கு சில சமயம் ஊருக்கு போகும்போது வெயிலுக்கு பூஜை பண்ண முடியாது என்ற ஒரு சங்கடம் இருந்துச்சு எனக்கு ஆனா பாருங்க எனக்கு பொண்ணு முறை வேணும் என் பொண்ணு எனக்கு இந்த வேல் வாங்கி உங்களுக்காக இதை வாங்கினா வச்சுக்கோங்கன்னு குடுத்தாங்க இது கெடச்ச மறுநாள் இந்த காணொளியை பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா
@ramakrishnan9622
@ramakrishnan9622 10 күн бұрын
நான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நல்லது நடந்து கொண்டு இருக்கிறது
@dr.jagadeeswarit
@dr.jagadeeswarit 3 ай бұрын
Today is my thirty-six day of Vel maral Parayanam.I have experienced three great Arpudam in my life
@ShanthyRamachandran
@ShanthyRamachandran 9 күн бұрын
ரொம்ப நன்றி
@kaverivedaiyan566
@kaverivedaiyan566 3 ай бұрын
Ayya starting parayanam velmarala since oct 2023 still continue parayanam till today I can see difference that which works are pending or (documents.& house issue ) even i try to do long time now it settle 1 by 1 .... hope everything will settle soon. Murugan arulal anaitum tamadham anaalum sirapage nadanthu mudiyum ❤ Velmaral parayanam todarum en vaalnaal muluvathum . Vetrivel.muruganukku arogara.
@senthilv922
@senthilv922 2 ай бұрын
🙏🙏ஓம் வெற்றிவேலனே என்னிடம் எடுத்துரைத்ததுபோல் உள்ளது.இந்த வேல்மாறல் பாராயண வழிபாட்டுமுறையையும் மற்ற நல்ல வழிகாட்டுதலை முருகபக்தியுடன் எடுத்துரைத்த உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushajothi1615
@ushajothi1615 3 ай бұрын
Nan daily vel maral padikkiren vel abishekam seighiren..sometimes pala natkal panna mudiyadhu..but mudinjavarai padikiren padippen..murugan yenaku padikka vuththiravu thara vendum..
@shyamalasakthivelshyamala1869
@shyamalasakthivelshyamala1869 Ай бұрын
Nantri ayya,nalai nan velmaral pattika poren ennaku udal nalam sariyakidanum murugan thunai🌼🙏🙏🙏🌼
@balabharani2360
@balabharani2360 3 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ❤❤
@vickyram6957
@vickyram6957 3 ай бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி நன்றி சாய் பாபா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 😊😊😊😊
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 3 ай бұрын
வேலும் மயிலும் துணை அழகு சண்முகருக்கு அரோகரா
@maheshm9368
@maheshm9368 3 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏
@MariThangam.
@MariThangam. 4 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகன் கரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகன் அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 3 ай бұрын
அண்ணா பாதம் பணிகின்றேன்❤❤❤வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤முருகர் அடிமை ❤❤❤❤❤❤
@rajusumathy1220
@rajusumathy1220 3 ай бұрын
முருகா எனக்கு ரொம்ப வருஷமா பதவி உயர்வு கிடைக்கவில்லை. எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கும் போது கோவிட் வந்தது பிறகு அலுவலகம் தனியார் துறைக்கு போகும் என்று நிலைமை ஆனது. இப்போது நிலைமை சரியானது. எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் முருகா. உன் அருள் வேண்டும் முருகா ❤❤
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@rajeswaris6918
@rajeswaris6918 3 ай бұрын
Unmai than sir. En husband saami kumbita maatar. Na vel maaral paatu matum than keten 6 days irukum. Manasukulla vel vachu kumbitanum nu asai. Aana en vetukaar kida keka bayama irunthuchu. Aana avar kida soliirunthen ena shop ku kootitu ponga oru porul vaankanum nu. Ena nu ketaru apavum solla bayam ethathavathu thadangala soliruvaarnu. Na vel maral song keta 6 days aachu anaiku shop kootitu poi dress eduthutu mela metal floor ku ponom sir. Na small size vel paathutu irunthen sir avaruku theriyama. Aana en husband 3 adi la vel eduthutu vanthu en kaila kudutharu unaku than eduthenu. Ennala nambave mudiyala sir kannu ellam kalanki alugathan vanthuchu. Vel vanthu 6 days la palani panchaamirtham viputhiyum oruthar kuduthanganu en husband vaankidu vantharu sir.
@parameswari2660
@parameswari2660 3 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏
@sindhusindhu5469
@sindhusindhu5469 3 ай бұрын
Muruga Saranam 🙏🦚🦚
@balajeyayogan1605
@balajeyayogan1605 3 ай бұрын
Ungalukku murugan nalla arul seithirukkiraar👍🙏☺️
@Shaanகற்பகம்
@Shaanகற்பகம் 3 ай бұрын
Wow! You are really blessed 🙏
@ranjanir5749
@ranjanir5749 3 ай бұрын
Sister kekavey happy iruku ❤🎉🎉 muruga saranam
@jayanthiponraj8373
@jayanthiponraj8373 3 ай бұрын
நானும் 8 நாட்களாக வேல் மாறல் படித்து கொண்டு இருக்கிறேன்.... வேலும் மயிலும் சேவலும் துணை ❤
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManiRathna-o2l
@ManiRathna-o2l 3 ай бұрын
வேலும் மயிலும் துணை ஓம் சரவண. பவ
@muralisekarmurali7961
@muralisekarmurali7961 4 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🐓🦚🙏🙏🙏
@RadhamaniRadhamani-w7o
@RadhamaniRadhamani-w7o 3 ай бұрын
வேல் மாறல் படித்தால் நிச்சயம் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் தைரியம் வரும். என் அப்பன் முருகன் வழிநடத்துவார் ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
@cibhaparthiban4426
@cibhaparthiban4426 6 күн бұрын
நான் வேல்மாறல் மூன்று மாதத்திற்கு மேலாக படிக்கிறேன். என் வேண்டுதல் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில். 🙏🌸🌸🌸🌸
@kopperundevi6317
@kopperundevi6317 3 ай бұрын
வேல்மாறல் மகாமந்திரம் 36 ஆவது நாள் படித்துக் கொண்டிருக்கிறேன். முருகன் பல அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார். வேல்மாறல் மாபெரும் அதிசயம் நிகழ்த்தும். நம்பிக்கையுடன் அனைவரும் படியுங்கள். முருகன் அருள்புரிவார்.
@VelmaralDGVelmaral
@VelmaralDGVelmaral 3 ай бұрын
Yes sir unmai than enkitta vel ilai but nan vangitten analum oru vel en shop ku kondu vanthu koduthurukar avar oru street yasagar. Nandri muruga...
@raajlink2790
@raajlink2790 3 ай бұрын
வேல் மாறல் தொடர்ந்து படிக்கிறேன் Divyasri என்னிடம் சீக்கிரம் சேர்ந்துவிடுவாள் வேலும் மயிலும் சேவலும் துணை.
@selvipandurangan100
@selvipandurangan100 3 ай бұрын
Vanakkam, what you said is true. I bought a Vel from Batu Caves and put in my prayer altar. Within a few weeks , I had the opportunity to read Vel Maral and I didn't realise, I had automatically folded my right hand as though holding a Vel. Until you mentioned it. Then only I noticed, I was doing it. Amazing and thank you for your guidance. Sorry I writing in English. My written Tamil is not that good. I am ashamed to say that but trying to improve both my Tamil reading and writing. Thank you so much and Murugan, bless you.
@jayachandrans8800
@jayachandrans8800 3 ай бұрын
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!ஓம் முருகா!சண்முகா!வேலாயுதா!ஞானபண்டிதா!இம் மனித பிறப்பு எடுத்த ஒவ்வொருவரும் அறிய வேண்டியது!!??பூலோகம்!மேலோகம்!இறை!இயற்கை!பிரபஞ்சம்!நவகிரக சுழற்சிகளின் கோலோச்சும் நிலைகள்!?கால மாயையின் சூட்சுமத்தின் வாழ்வின் பின்னணிகள்.இவைகளை மிகமிக கூர்ந்து பார்த்து நுண்ணறிவால் வாழ!எது துணை!?எது வழிவகுக்கும் என தெளிவது மிகமிக அவசியம் ஆகும்.1.அகவாழ்க்கை2புறவாழ்க்கை3.நேர்மறை ஆசை4.எதிர் மறை ஆசை5.புண்ணியம்6.பாவம்.ஆத்மா!பரமாத்மா!இதில் புறவாழ்க்கை:மனம்,எண்ணம்,புத்தி,இச்சை,உணர்ச்சியால் பணம்,ஆண்+பெண் உடல்சுகம்,பொருள்(தங்கம்,வைரம்,எனும் கனிமப் பொருள்)சொத்து குவிப்பு,இதற்காக நாடல்,தேடல்?ஓடலில்?எதிர் மறை ஆசை?பேராசை?அதீத சுயநலம்?இதுவே வாழ்நாளைய கால விரயங்களில் கர்மாவினால் ஊடுறுவும்,உந்துதலே பாவ கர்மவினைகள்?இது நல்வினை!தீவினைகளின் பங்களிப்பே அவரவர்களின் வம்சாவளிகளின் பிதுர்கர்மா(ஆண்)மாதுர் கர்மா(பெண்) மறுபிறப்பு ஆகிறது.அகவாழ்க்கை: அன்பு!கருணை,கனிவு!அரவணைப்பு!சகிப்பு!பொறுமை!சன்மார்க்கம்!சனாதன ❤️ தர்மம்!சமதர்மகோட்பாடு!ஜீவகாருண்யம்!மதநல்லிணக்கம்!எல்லோரும் ❤️ இன்புற்று வாழ!எனும் அதீத தெய்வ ❤️ பக்தி+தியானம்!யோகா!பிராணயாமம் நீள்கால வல்லமையில் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்திகளை உணர்ந்து இப்பிறவியை கடத்துவது!அப்போது காற்று!நீர்!வெப்பமே இறையென உணர்ந்து,தன் வம்சாவளிகளுக்கு புண்ணியமே சேர்த்து வாழ்தலாகும்.அது பல மாதங்கள் செய்வது தியானம்!இறை நாமம் செப்பல்!இறை ஞாபகமே ஆத்மாவில் உள் வாங்கி பல ஆண்டுகள் தவம் செய்தல்!பல வருடங்கள் தியான ❤️ தவ ❤வலிமையால் தன்னை மறந்த மோனநிலையில்!அதற்கு பின்னே யோகநிலையில் இறைவர்களின் தன் ஆக்ஞா சக்கரத்தில் திருக்காட்சி!!!இவ்வுலகுக்கே ஞான ❤️ குரு!சிவனாகிய ஆறுமுகப் பெருமான்தான்!ஒவ்வொருவருடைய ஜனனத்திலிருந்து மரணம் வரை நவகிரக கோள்களினால் கிரகிக்கப்பட்டதே கர்மவினைகளே அந்தந்த தொடர்புகள்+சந்திக்கும் துன்பம்?இன்பம்!மகிழ்வு!சந்தோசம் எனும் வாழ்நாளின் வினைகளாகும்.ஆனால்?ஒவ்வொருவருடைய மனிதபிறப்பும் ஓர் வாய்ப்புதான்.எவ்வகை வாழ்வு வாழ்ந்தாலும்?மரணமாவது திண்ணம். மரணத்தில்!?அனைத்து வகை வாழ்வுகளும் பொய் ஆகி?ஏதோ இனம்புரியாத அனைத்தும் சேர்த்தலின் மயக்கமே மாயை ஆகி?முடிவில் மரணமே சூனியமே நிலையாகி பின் அமைதியாகிறது?இதில் சொந்தம்+பந்தம்+வாழ்வுகள் என எது நிலை?எது நிரந்தரம்?எது நித்தியம்?அனைத்துமே சூட்சுமத்தின் சூனியமாகும்.உதித்தது?ஜனித்தது?வளர்ந்தது?வாழ்ந்தது?நோய்(அ)முதிய பருவம்(அ)விபத்தில்(கர்மவினைகளில் பால்ய பருவத்திலோ)மடிந்தது!?இதுதான் ஒவ்வொரு மனிதர்களின் மாயையான?சூனியமான?பொய்யான வாழ்வுநிலை?ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹா தேவ தேவா!❤️👁️👁️🦻🦻⭐💥🔥🔱⚜️🦚👥💎🌊🌍🕉️🔯🌍🌍🥰🥰✋✋😭😭💰💰💸💸🥀🌹🙏🙏🙏
@RathiK-j7f
@RathiK-j7f 7 күн бұрын
Aiya en ponra valiyavarukum migavum thellathelivaga sonirgal vel maralin magimai .mika nanri iyya
@ashak6629
@ashak6629 Ай бұрын
Vetrivel muruganuku arogara
@krithik4907
@krithik4907 3 ай бұрын
Teally its true i completed reading vel maral 48 days and i went to siruvapuri temple its on my birthday i blessef with a vel in this tempke one lady gave me in temple when i was reading velmaral in siruvapuri vetri vel muruganku arogara
@srk8360
@srk8360 3 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 மிகவும் அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐💐💐💐
@RathnaDurga-zs9yd
@RathnaDurga-zs9yd Ай бұрын
Nanum vel maral padikanu vedio etharthama varuthu nanu download panni padikalanu irunthen ana vel vachi paticha nalllathunu sonnanka ..appo na relative v2 la irunthe. Ana v2 ku vanthapo sami roomla vel en thambi vankirunthan..it's miracle. Murugan with me always..
@jothilakshmi6690
@jothilakshmi6690 3 ай бұрын
ஓம் சரவணபவ ‌ ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை
@MohanRaj-ey8bp
@MohanRaj-ey8bp Ай бұрын
முருகா என் அப்பனே முருகா உன் திருவருளால் இவ்வுலகில் யாவும் "சாத்திய ஜெயமே " அனைவருக்கும் ஓம் முருகனுக்கு ஹரோஹர வேலனுக்கு ஹரோஹர 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nandhadurga2105
@nandhadurga2105 3 ай бұрын
சாத்தியமான உண்மை அப்பனை நினைத்தாலே வந்து நிற்பார் கருணை கடல் அப்பன் முருகன்
@AmuthaP-e5l
@AmuthaP-e5l 3 ай бұрын
❤ வெற்றி வேல் முருகனுக்கு ❤ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ...❤🎉
@Ramanamam2957
@Ramanamam2957 3 ай бұрын
உண்மை. வேல்மாறல் படிக்கிறேன். எதீர்ப்பார்புமின்றி.78 வயதில் என்ன வேணும் முருகனை தவிர? ஆனாலும், முருகன் சன்னதியில் முருகனிடம் மவுனமாக பேசிக்கொண்டு இருக்கிறன் திடீரென்று ஒரு பேச்சுகுரல் திரும்பி பார்க்கிறேன் சேவல் என் அருகில் பேசுகிறது. அடுத்து வடபழனி கோவில் ( அன்று பவுர்ணமி )முருகனை அப்படியே சேவித்துவிட்டு வேல்மாறல் புத்தகம்வாங்கினேன் . அடுத்து என்பவர்களின் பட்ட படம் மயில் வேல் சேவல் படம். சந்தோஷமா வாங்கினேன்.மூவரும் வந்தனர்.என்மீது கோபம் கொண்டிருந்த நெருங்கிய உறவு நபர் , இன்று கோவில் பிரசாதம் குங்குமம் பூ மாலை கொண்டு வந்து கொடுத்தார். மிகுந்த சந்தோஷமானது. எதையும் வேண்ட வேண்டாம். நம்மை பார்த்தக்குவான் முருகன்.
@PonnammalPonnammal-ir8sm
@PonnammalPonnammal-ir8sm 3 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyaganesan7440
@sathyaganesan7440 3 ай бұрын
ஐயா வணக்கம் ரொம்ப நல்லா விளக்கமா சொன்னீங்க ரொம்ப நன்றி ஐயா
@sudhasivam3905
@sudhasivam3905 15 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை நான் வேலை செய்யும் போது கேட்டுட்டே இருப்பேன் தினமும் முருகர் கூடதான் இருக்கார்❤❤❤
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@vasukisindhuja2577
@vasukisindhuja2577 3 ай бұрын
Yes sir correct Vel maral nan padichu 18 days la vel en kaiyal kidachathu sir
@bhuvanaveeraraghavan5385
@bhuvanaveeraraghavan5385 3 ай бұрын
I am feeling happy while singing the vel maral
@KalaDevi-sh8sx
@KalaDevi-sh8sx 2 ай бұрын
Iya super ra speech thararinga ...vetri vel muruga..
@LokeshLavanya-q1w
@LokeshLavanya-q1w 3 ай бұрын
நான் வேல்மாறலை யூடூபில்‌ கேட்டு வந்தேன் என் வேண்டுதல் நிறைவேற்றி வட்டார் முருகர். ஆறுமுகம் அருளிடும். அனுதினமும் ஏறுமுகம்
@malligasubramani6255
@malligasubramani6255 3 ай бұрын
Maruga Saranam Vetrivel Muruganukku அ ரோகரா வணக்கம்❤❤
@jaiwinsiva6252
@jaiwinsiva6252 28 күн бұрын
முருகா தொழில் அமைந்து கடன் அனைத்தும் அடைய வழி செய்யும் முருகா முருகா
@premasamimuthu7109
@premasamimuthu7109 3 ай бұрын
வேல் மாறல்ஒரு மாதமாகவும்..பொருள் அறிந்து நின்குநாளாக படிக்கிறேன்..❤❤❤முருகன் மேல் நம்பியுளாளேன் ❤❤❤❤❤ நிறைய மாற்றம்..சோதனை.🎉🎉❤❤❤முருகன் கால்களை இறுக பற்றியுளாளேன் ❤❤❤ அந்த வேல் என்னிடம் என் கையில் உள்ளது.என்ன ஆச்ரியம் என் கைய்ல் இரண்டிலும் வேல் இருக்கும்..அதிலும் வலது கையில் வேல் பக்கத்தில் ஒரு அழகான பூ வரைந்து இருக்கும்..ஆனால் எனக்கு 20 வருடமாக அர்த்தம் புரியலை...ஆனால் வேல்மாறல் படிப்பது லிருந்து என் கைகளில் இயற்கையாகவே உள்ளது..எனக்கு இப்பதான் புரிய வைத்தார் முருகன்..நான் ரொம்ப நொந்து போய்..செய்து,அடுத்தவுங்களை நம்பி எல்லாரலும் கைவிட பட்டவுடன் முருகனை கும்பிட ஆரம்பித்தேன்..இப்பதான் 3மாதமாக அவரை வணங்கி வேல்மாறல் என்ற மா மந்திரம் இருக்கிறது என தெரிந்து 1 மாதமாக படிக்கிறேன்..❤❤எனக்கு என் கையில் உள்ள வேலை எப்படி உங்களிடம் காட்டமுடியும் என தெரியலை. எனக்கு ஒரு கண் பார்வை போய்விட்டது..வரும் மாதம் 16 தான் ஆப்ரேஜன்..முருகரிடம் பிராத்தனை பண்ணுங்கள்..அவர் நடத்துகிறார்..‌வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SasiKala-ru5uf
@SasiKala-ru5uf Ай бұрын
ஐயா வேல் மாறல் விரதம் நாளை நாள் முதல் துடங்களாம ?
@nalinit9243
@nalinit9243 3 ай бұрын
Anna today i finished my 48th day pooja . Om Muruga Saranam 🙏
@Naruto77780
@Naruto77780 3 ай бұрын
Periods timela padikalama sister
@user-P.Vishnuram
@user-P.Vishnuram 25 күн бұрын
Same dought
@SleepyBirdNest-sw4zi
@SleepyBirdNest-sw4zi 5 күн бұрын
Padikalam nu solirukar sister continue paunga athu monthly natural Dane sis...nanum start paniruken entha reason kagavum stop pana maten sis
@gomathimohan5990
@gomathimohan5990 3 ай бұрын
நன்றி ஐயா வேல்மாறன் பற்றி சொன்னதற்கு
@krishnancvr1901
@krishnancvr1901 28 күн бұрын
நான் Kerala city -ல் இருக்கிறேன். வேல்மாறல் வாசிக்கும் போது வீட்டில் மயில் வரும் என்று அனுபவம் உள்ளவர்கள் சொன்னார்கள். நான் நினைத்தேன் Calicut city -ல் எங்க வரப்போகிறது? ஆனால உண்மையாக இன்று காலை 8.30 am அப்பொழுது என் வீட்டு gate -ல் மேல் வந்துகின்றது. நாங்கள வாடகை வீட்டில் இருக்கிறோம். owner call பண்ணி சொன்னபொழுது அது நம்ப முடியவில்லை. முற்றிலும் உண்மை. முருகா எப்படி சொல்வது? நான் 48 நாள் வாசிக்க இருக்கேன் முருகன் அருளால அது முடிக்கமுருகன் அருள புரியட்டும். ஓம் சரவணபவ❤
@sivasubbu5820
@sivasubbu5820 3 ай бұрын
ஐயா, நான் 2 மாதமாக வேல்மாரல் பாராயணம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் 12 முறையும் (திரு) மற்றும் முடிவில் 12 முறையும் படித்தேன். ஆனால் தங்கள் காணொளியை கண்டபின் தான் 108 முறை என்பதும் (20 முறை ஆரம்பத்தில் "திருத்தணியில்" மற்றும் முடிவில் 20 முறை படித்தால் மொத்தம் 108 முறை வரும் என்று புரிந்து கொண்டேன்! தங்களுக்கு மிக்க நன்றி!!
@yasodhavelu1471
@yasodhavelu1471 2 ай бұрын
20 times parikurathu tha correct ah nanum 12 times tha padikuren
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН