Ellam nanmaike nu romba azhaga eduthu katti irukkergal.Muruga saranam.🙏🙏
@umavenkat2100 Жыл бұрын
முருகன் அருளைப் பெற நமக்கு திருப்புகழ் இசை வழிப்பாட்டு முறையை அமைத்துக் கொடுத்த குருஜியின் பெருமையையும் ஆறுபடை வீட்டையும் ஆறு ஆதாரங்களையும் இணைத்து விளக்கிய விதமும் அருமை. நன்றி
@apr9826 Жыл бұрын
திருப்புகழ் இசை வழிபாட்டுப் பத்ததியை குருஜி அவர்கள் அமைத்துக் கொடுத்து உள்ள விதத்தினை மிகவும் அழகாக தொடுத்து ஒரு புஷ்பமாலையாக குருஜி அவர்களின் திருவடிகளில் சமர்பித்து உள்ளீர்கள் உமாஜி. மிக மிக அருமை. 🙏🙏🙏
@bhanuradha36702 ай бұрын
வணக்கங்கள் அம்மா 😊🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள்
@umakbsubramanian Жыл бұрын
அன்புள்ள உமா அக்காவிற்கு நமஸ்காரம் மிக அற்புதமாக முருகன் வழிபாட்டை விளக்கி அருமையான கதைகளை நடுநடுவே புகுத்தி குருஜியை நாங்கள் ஒவ்வொருவரும் உணரும் படி கண்முன் நிறுத்தி உள்ளீர்கள். மிக்க நன்றி. ராஜி நாகராஜன்.
@sambandharisaivazhipaduara92803 ай бұрын
முருகா சரணம்🙏🙏
@ramaganesan5995 Жыл бұрын
நமஸ்காரம் மேடம் 🙏🏻 திருப்புகழ் பாட சொல்லிக் கொடுத்தும் திருப்புகழ் பாட குருஜி அளித்த பததியை அவர்பால் கொண்ட பக்தியும் அன்பின் மூலமும் வெளிப்படுத்திய விதம் அருமை. மேலும் மனித உடம்பின் ஆறு ஆதாரச் சக்கரங்களை வேலை செய்யவைப்பதன் மூலம் குணத்தின் மாற்றங்களும் மற்றும் அதை முருகனின் படை வீடுகளுடன் இணைத்து கூறிய விதமும் இனிமை. அனுபூதியில் திளைக்க அருள் அளிக்கும் முருகன் வசம் ஈர்க்கும் புகழ் பாடச் செய்த குருஜிக்கு அநேக கோடி நமஸ்காரகங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@umakbsubramanian Жыл бұрын
Excellent speech madam. By God's Grace we are lucky to know a bout these interesting informations through your analysis of six ஆதாரங்கள்& அறுபடைவீடுகள்🙏🙏🙏 Suguna
@umakbsubramanian Жыл бұрын
Your explanation is very good and beautiful madam🙏🏻🙏🏻Revathy
@tamilarasijeevananthan24537 ай бұрын
முருகா சரணம். குருவே சரணம்.
@umakbsubramanian Жыл бұрын
Morning itself listened mam. Excellently taught the bhanthathi. Soooooper to the core mam. 👌👌👌👌🙇🏻♂️🙇🏻♂️🙏🙏🙏
@mahalakshmivijayan9201 Жыл бұрын
முருகா சரணம். அருமை! அருமை! நன்றி! 🙏🏼🙏🏼 திருப்புகழ் இசை வழிபாட்டிற்கு மிக முக்கியமான தகவல் 🙏🏼🙏🏼🙏🏼
@radhasubramaniam1125 Жыл бұрын
வழிபாடு பற்றி குருஜியை பற்றியும் அருமையான விளக்கம் Thank you madam
@anandkn75 Жыл бұрын
அருமையான தகவல்
@shobasridhar2669 Жыл бұрын
Muruga saranam
@mbrinda9042 ай бұрын
Very good explanation
@subhasrinivasan896 Жыл бұрын
திருப்புகழ் வழிபாடு முறை விளக்கம் மிக அருமை. முருகா சரணம்
@premasambandham6409 Жыл бұрын
சிவ சிவ மிகச்சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
@ushak4944 Жыл бұрын
Super madam. I heard this atleast three times and blessed to hear the same. Thank you mami
@srinathv03 Жыл бұрын
Namaskaram🙏 Excellent rendition. A very useful information shared for many generations to refer. Thank you very much mami for your humble efforts. Muruga sharanam🙏
@mlkrishnamoorthi7677 Жыл бұрын
Excellent rendition Muruga Saranam 🙏🌹❤️
@umavenkatesan8461 Жыл бұрын
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@geethamahadevan6312 Жыл бұрын
6 adhara chakkarangal and 6 padai veedu mattrum agnyanam ennum erulilirundu eppadi veliyeruvadu miga arumanai ana vilakkam.Blessed to have u as my guru in my life.Muruga saranam.🙏🙏🙏
@gangaparvathi9053 Жыл бұрын
முருகா சரணம்.திருப்புகழ். ..திரு முருகன். திரு ராகவன் குருஜி. மற்றும் தத்துவ விளக்கம் மிகவும் அருமை.நன்றி உமா அம்மா.நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் அனைத்து பாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் அம்மா.