சத்தியமான உண்மை அம்மா. என க்கு ஆஸ்துமா ஒரு நாள் ரொம்ப மோசமான நிலையை அடைய ந்தேன் அந்த நிலையில் வேல் மாறல் காதார கேட்டேன் சாக போறேன் என் று நினைத்தேன் என் அப்பன் முருகன் என க்கு வேல் மாறல் கேட்க வைத்து உயிர் பிச்சை கொடுத்தார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@ThillavilgamKeelakarai4 ай бұрын
Great speech sister 💐👏 Om shree saravanabavaya poetry poetry 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic77812 жыл бұрын
தமிழ் வாழ்க முருகன் வாழ்க வாசுகி அம்மா வாழ்க இதை கேட்போர் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramur2232 Жыл бұрын
😊
@ThillavilgamKeelakarai4 ай бұрын
Vaazhthukkal vashga valathudan 💐👏👏
@ranganathanarumugam78232 жыл бұрын
அம்மா தங்களின் மேன்மையான தெய்வீகமான பேச்சுரையை நான் அதிகாலை நான்கு மணியளவில் நடைபயிற்சி போகும் போது கேட்டு கொண்டே செல்வது வழக்கம். அப்படி போகும் போது தங்களின் அந்த பேச்சுரரையானது எனக்கு உடலுக்கு தேவையான அளவு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு சுற்று (3.5 கீமீ) சுற்றி வரவே கடினமாக இருக்கும். ஆனால் தங்களின் மேன்மையான தெய்வீகமான உரையை கேட்க ஆரம்பித்து விட்டால் சர்வ சாதாரணமாக இருமுறை சுற்றி வந்து விடுகிறேன். அது மட்டுமல்ல மனதளவில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உற்சாகமும் ஊக்கமும் ஏற்படுகிறது. நிதர்சனமான உண்மை இது. இறைவனே நம்முடன் இருப்பது போன்ற உணர்வு. 10 பேர் உடன் இணைந்து வருவது போன்ற உணர்வு. தாயே மனித உருவில் இருக்கும் சரஸ்வதியே தாங்கள் இன்னும் நிறைய தலைப்புகளில் எங்களுக்கு தெரியாத உன்னதமான இறைவனை பற்றி தகவல்களை எங்களுக்கு பகிர வேண்டும் என அரங்கனையும் அம்மாவையும் வேண்டி தங்களை தாழ் பணிந்து வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@mayilosaiindia2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sakthisaminathan9566 Жыл бұрын
Amma mikka nantri anmiga speech amudhaga algaha ennai valikatukirathu
@velmayilvaiyapuri413711 ай бұрын
Amma vazhga pallandu 🙏🙏🙏🙏🙏🙏
@jothikannan65022 жыл бұрын
அருமையான பேச்சு... முருகன் தங்களுக்கு தீர்க்காயுள் தரவேண்டுகிறேன்..ர
@mayilosaiindia2 жыл бұрын
நன்றி
@ramakrisnan87152 жыл бұрын
திருப்புகழ் மகிமையை இதை விட சிறப்பாக யாராலும் சொல்ல இயலாது என்பது என் பணிவான கருத்து, மக்களுக்கு நன்கு புரியும் வகையில் சொல்ல பட்டு உள்ளது. GREAT, வாழ்க வளமுடன்
முருகனை தரிசனம் செய்தபுண்ணியம் தங்களின் திருப்புகழ் கருத்து வணங்குகிறேன் தாயே
@Aravinth100k2 жыл бұрын
அம்மா உங்கள் திருவடியை வணங்குகிறேன் அம்மா
@annamalai8635 Жыл бұрын
ஓம் சரவணபவ செந்தில் முருகா
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 சகோதரி வாழ்க வளமுடன் 🪷🌹🪷💐
@DevaKumar-sm4im2 жыл бұрын
Great Great Great Sister....AUM Shivaya nama... Vaazga Nalamudan
@karthickkarthick67132 жыл бұрын
அம்மா கண்ணீர் கொட்டுகிறது கந்தன் பெருமாள் பெருமை கேட்க கேட்க
@saravanan.k-nc7dg9 ай бұрын
அருமை அம்மா
@navabharathip10852 жыл бұрын
Amma Kalaivaniye Pallandu vaala vaalthum adiyaen .🙏🙏🙏
@subasurai5115 Жыл бұрын
அம்மா திருப்புகழ் பெருமையை உங்கள் வாய்மொழியால் செவிசாய்க்க ஓம் வாழ்க வாழ்க
@vanir326510 ай бұрын
அருமை அருமை amma
@sabapathidt612 Жыл бұрын
அருமை அம்மா.வாழ்க பல்லாண்டு.
@nagalakshmipandurengan40752 жыл бұрын
Nanri amma
@LeemaroseRose-rc5iq11 ай бұрын
Thank god Dear Amma⚠️⚠️⚠️⚠️
@sutharsansubramaniam2733 Жыл бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramanianjeyakodi34682 жыл бұрын
Excellent Vasuki amma
@RajarathinamRathinam-n4w Жыл бұрын
😊😊
@Subha-Ram Жыл бұрын
❤❤❤❤❤❤🎉
@sankarikk92862 жыл бұрын
What a flow in her speech. Excellent.
@velayudhamnatesan52102 жыл бұрын
VERY GOOD. VITAMIN OF WORDS.
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre kathirvela namaha
@parameswarikanniyappan52572 жыл бұрын
Om muruga saranam om muruganuku arogara kanthanuku arogara thirupporur .kanthanuku arogara
@ponmudithirunavukkarasu65072 жыл бұрын
சிவாயநம
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre kandha namaha
@parameswarikanniyappan52572 жыл бұрын
Om muruga om saravanabava
@baluc30992 жыл бұрын
Kodi Namaskaram 🙏
@sivaramans81962 жыл бұрын
திருப்புகழ் செல்வி வாசுகி வாழ்க.....
@kannancs1752 жыл бұрын
🙏🙏
@vijayana9312 жыл бұрын
வாழ்க வளமுடன் முருகன் அருள் செய்க
@kesavking19052 жыл бұрын
இன்பம்
@kuppuswamyvenkatakrishnan8751 Жыл бұрын
Arunagirinathar tiruvadigalepotripotri
@malaimurugan2 жыл бұрын
அம்மையே வணக்கம்....தாங்களுடைய பேச்சால் நான் ஈர்க்கப்பட்டு பல சொற்பொழிவுகளை கேட்கின்றேன்....தங்கள் சில ஆங்கில வார்த்தைகளை இடையில் பயன்படுத்திட வேண்டாம்.ஏனெனில் தமிழை உங்களைப் போன்றவர்கள் தான் வளர்க்கின்றனர்.அதன் மூலம் என்னைப் போன்றவர்கள் கற்றுக் கொள்கிறோம்... நன்றி
@meenakshisundaram87462 жыл бұрын
அம்மா தங்கள்தாள் பணிகின்றேன்தாயே
@mayilosaiindia2 жыл бұрын
kzbin.info/www/bejne/l4a1aYqrZ96FsMU
@padmamurthi79522 жыл бұрын
அம்மா எவ்வளவு அழகாக பேசுகிறீர்கள். ஆணவத்தைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னீர்கள். நாங்கள் திருப்புகழ் அன்பர் க்ரூப்பைச் சேர்ந்தவர்கள். ஏதோ நாங்கள் செய்த புண்ணியம் எங்களுக்கு குருஜீ ராகவன் அவர்களால் கிடைத்தது. மிகவும் நகைச்சுவையாகவும் பேசுகிறீர்கள்.ரொம்ப சந்தோஷம்
@mayilosaiindia2 жыл бұрын
நன்றி
@drbala38992 жыл бұрын
Thiruchendhoor thirupugazh
@umakbsubramanian2 жыл бұрын
சகோதரி நினைத்ததும் அழிக்கும் அல்ல.நினைத்ததும் அளிக்கும். சந்த்ரஹாசம்.சந்த்ரகாந்தம் அல்ல.அருணகிரிநாதர் வேல்வகுப்பு எழுதினார்
@mayilosaiindia2 жыл бұрын
🙏
@drbala38992 жыл бұрын
Kandhar alangaram Kandhar anubhoodhi Kandhar guru kavasam