அப்போது திருபுகழ் பாடினால் வரம் எல்லாம் வேண்டாம் முருகர நேர்ல மயில் மீது அமர்ந்து காட்சி கொடுப்பாரா வருவாரா பார்க்க முடியுமா!?
@realsaimiracles5 ай бұрын
இதே கேள்வியை கேட்ட திருவண்ணாமலை யில் ஒருவருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி முருகன் மண்டபம் தூணை இடித்துக்கொண்டு வந்து காட்சி அளித்தார்! அதே அளவு பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் வருவான் எம் பெருமான் 🙏
@sasikalasaravanan8805 ай бұрын
@@realsaimiracles🙏
@use-Mythily5 ай бұрын
வேல் மாறால் தினமும் படியுங்கள் 🙏நம்ப கனவில் வருவார் முருகர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚எனக்கு காட்சி கொடுத்தார் முருகர் 🙏🙏🦚🦚🦚🦚அப்பனே முருகா என் கூடவே இரு முருகா 🙏
@use-Mythily5 ай бұрын
6இயர்ஸ் எனக்கு குழந்தை இல்லை அப்பனை நம்பித்த இருக்கேன் 🙏🙏🙏🙏முருகா 🦚🦚🦚🦚
@jaganhari54105 ай бұрын
ஓம் முருகன் துணை ஓம் சரவணா பாவா
@banumathir23205 ай бұрын
என்னுடைய இருப்பும், இறப்பும் எனக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை(கஷ்டம்) இல்லாமல் இருக்க வேண்டும் (மனதளவிலும் உடலளவிலும்) முருகா. ஓம் சரவணபவ.
வாழ்க்கை என்றால் கஷ்டம் நல்லதும் துன்பம் எல்லாம் கலந்த தான் வரும். கடவுளிடம் கஷ்டத்தை கொடுக்காதே என்று கேட்கவும் முடியாது. துன்பம் ஒன்று வந்தால் தான் இன்பமாக இருக்க முடியும். இன்பமே எதிர்பார்த்தால் அது வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கடவுள் எவ்வளவு எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் துன்பத்தை கொடுத்தாலும் அதை தாங்க கூடிய மனபலத்தையும் தைரியத்தையும் முருகன் எனக்கு கொடுக்க வேண்டும். இதை மட்டும் தான், நான் முருகரிடம் வேண்டுகிறேன். ஒரு நாளும் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுக்காதே என்று நான் ஒரு நாளும் வேண்டுவது இல்லை வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அது தாங்கக்கூடிய சக்தியையும் மனோபலத்தையும் ஆரோக்கியத்தையும் முருகர் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு மன தைரியமும் ஆரோக்கியமும் மனோபலமும் இருந்தாலே வாழ்க்கையில் பயமில்லாமல் பயணிக்கலாம். நம் வாழ்க்கைக்கு கிடைக்க கூடிய சொத்து மனதைரியம் தன்னம்பிக்கை ஆரோக்கியம் தானே அனிதா மா...சொந்தம் பந்தமே நம்முடன் இல்லாவிட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை கடவுள் தான். அவன் ஒருவனே துணை இருந்தால் பயம் இல்லாமல் முன்னேறி விடலாம் இவை அனைத்தும் இருந்தால் ஆரோக்கியம் தன்னால் வரும்.. நான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சொந்த பந்தம் தானே..முருகா உன்னையே நம்பி இருக்கும் நான் இந்த சூழ்நிலையிலும் என்னை கைவிடாதே நல்லபடியா வாழ்ந்து மடிய வேண்டும் என்று நினைக்கிறேன் முருகா எனக்கும் என் கணவருக்கும் உன்னுடைய துணை வேண்டும் முருகா...அனிதா மா நன்றி..🙏
@Savi3RamАй бұрын
தினமும் காலையில் எழுந்த உடனே உங்க videos தான் முதல்ல பார்ப்பேன்.. so nice. முருகன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் குடுக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன்..
@virus-dr1cl5 ай бұрын
தோழி அவனிதனிலே திருப்புகழ் நான் மனம் உருகி பாடுவேன் மனதை பிடித்த பாடல் ஓம் சரவண பவ
@IndhuSri-s5dКүн бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@sundarimariappan73965 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க, என் கணவர்க்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து... மனநிம்மதியோட சந்தோஷமாக வாழணும்..முருகர் என் கூடவே இருந்து எங்களோட கை பிடித்து எங்களை வாழ் நாள் முழுவதும் வழிநடத்தனும்... முருகா முருகா முருகா
@dhanakkodiv19163 ай бұрын
இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.உங்களுடைய இந்த இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@gayathris75005 ай бұрын
என் மகளுடைய குழந்தை பாக்கியத்திற்காக செகமாயை என்று தொடங்குகிற திருப்புகழ் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன் மா.
@vickyram69575 ай бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻🙏🏻⚜️🦚🐓🙏🏻
@kayalvizhirajappa44375 ай бұрын
எங்கள் குடும்பத்தின் கடன் அனைத்தையும் அடைத்து விட்டு என் கணவர் என் அப்பா என் 3 பிள்ளைகளுடன் செல்வ செழிப்புடன் வாழவேண்டும் முருகா 🙏🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி
@rgirija174 ай бұрын
I saw this in the paper today and got goose bumps .. I was meditating in my mind .. since yesterday about the Vel and peacock feather and I see this today .. My daughter saw Murugan with vel and peacock in the newspaper today morning, within 3 days of receiving the vel and peacock feather from me.
@amuthadevanathan99035 ай бұрын
🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏 சரண கமலாயை அரை நிமிட நேரத்தில். அண்டர்பதி குடியேற மண்டசுரர் விரல் மால் நனைந்து மலர்வாளி சிந்த என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் நான் 23 நாட்களாக இந்த திருப்புகழை படித்துக் கொண்டிருக்கிறேன் வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் குமாரஸ்தவம் இதையும் படித்துக் கொண்டிருக்கிறேன் வெளியில் சொல்ல முடியாத மன வேதனைகள் நான் இதைப் படித்துக் கொண்டு இருக்கிறப்போ பழனிஆண்டவனே எனக்கு பஞ்சாமிர்தம் வேண்டும் என்று கேட்ட எனக்கு பஞ்சாமிர்தம் வந்துவிட்டது
@kasiahoripitchaadavar3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!தற்போது சுமார் 50 திருப்புகழ் மனப்பாடம் செய்து பாராயணம் செய்து செய்து வருகிறோம்!!!!
@KavithaK.R-z3d5 ай бұрын
முருகர் எனக்கு துணை யாக என்னுடன் இருக்கவேண்டும் ஓம் சரவணபவ❤❤❤வேற்றிவேல்முருகருக்கு ஷறோஷரா❤❤❤❤
@arunaboomi59065 ай бұрын
என் அப்பன் முருகன் எப்போதும் என் கூடவே இருக்கனும்.... கடன் பிரச்சினை தீரனும்.. இழந்த பணம் கிடைக்கனும்... தன்மானம் மற்றும் சுயமரியாதையா வாழனும்.... இதற்கு எல்லாம் பதில் வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏
@vadivazhagiguna65945 ай бұрын
Ennakkum
@vallalthunai5 ай бұрын
Kandippa nadakum
@sulochanac84385 ай бұрын
Medam Kashtama Irukku Unga kuta Pesanum OmSaravanaPav➕➕🅰🅰🅰➕➕🙏🙏🙏
I also felt the same, I've wasted so many years without knowing this.Thirupugazh is a precious gift 🙏
@prashanthiprashanthi81865 ай бұрын
Tamilians are very intelligent and you people have many great poets like Arunagirinadhar,etc,I am alwaying feels that why I didn't study Tamil from Andhra.
@thaiyalnayakiselvam83205 ай бұрын
Same to me too
@sujathasujatha70325 ай бұрын
நன்றி சகோதரி திருப்புகழை பற்றி தெரிந்து கொண்டேன் ஒரு அரிய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ❤🙏🙏🙏
@karpagamsekar67925 ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை இன்று திருப்புகழ் பாடல் பாட வேண்டும் என முடிவு செய்தேன் ஆனால் எந்த திருப்புகழ் பாடவேண்டும் என்று தெரியவில்லை முருகா நீயே எனக்கு உதவி செய் என்று வேண்டிக் கொண்டேன் அது போல நிங்கள் திருப்புகழ் பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சி ஓம் சரவண பவ......
முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
எனக்கு 20 திருப்புகழ் மனப்பாடமாக தெரியும் எனது குருவின் உத்தரவு படி முருகன் சன்னதியில் அருணகிரி நாதர் முன்பு நின்று திருப்புகழ் படும்போது அவரே என்னுள் வந்தார் பெரும்பாலும் தொந்தி சரிய திருப்புகழ் படும்போது என்னால் நன்கு உணர முடியும் சென்ற வாரம் வேல் பூஜை செய்யும் போது நாத விந்துக பாடினேன் என்னுள் இருந்துதது முருகன் திருப்புகழ் படும்போது பலமுறை நான் உணர்ந்துள்ளேன் இது சத்தியமான உண்மை சகோதரி வாழ்வில் பல திருப்பங்கள் நடக்கும் என்பதும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
அனிதா அன்பு வணக்கங்கள் உங்கள் எல்லாபதிவுகளும் தவறாமல் பார்ப்பேன்மிக அருமையாக இருக்கிறது திருப்புகழ்படிப்பது பாடுவது தொடர்ந்து செய்து வருகிறேன் அதிலும் சித்ரா குரலில் அல்லிவிழியாலும் முள்ளைநகையாலும் இந்தப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் நான் அழுவேன் நல்ல கருத்துள்ள பாடல் முருகன் எங்களை காப்பாற்றுவார்
@sailakshmisrinivasan25805 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏 1. என் மகனுக்கு திருமணம் ஆக முருகன் அருள வேண்டுகிறேன். 2.மகன் வேலையில் உயர்வு முருகன் அருள வேண்டுகிறேன். 3. என் உடல்நலம் சரியாக முருகன் அருள வேண்டுகிறேன்.
@ThePrabhavathi5 ай бұрын
Yes enakum same problems
@elangosivagami84215 ай бұрын
அருள் மிகு முருகா சரணம் சரணம் சரணம் அப்பா ❤ எனக்கு உடனடியாக ஒரு நல்ல திசையில் வீடு வாங்கி கொடுங்கள் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா
@sakthibalagopi8255 ай бұрын
Superb sister. MURUGA SARANAM
@vedhasree6875 ай бұрын
சகோதரி உங்களோட திருப்புகழ் பாடல் பற்றிய தகவல்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நீங்க ஒரு சகோதரி வீட்டில் நடந்த நிகழ்ச்சிய சொன்னீங்க அப்பதான் என் வீட்டில் நான் வேல் மாறல் பூஜை அறையில் படித்து கொண்டு இருக்கும் போது பூஜை அறையில் வைத்து இருந்த மயில் இறகு ஆடியது அந்த அரையில் சன்னல் எதுவும் கிடையாது அப்புறம் எப்படி ஆடுகிறது என்று நானும் நினைத்து காத்து எதுவும் உள்ள வரைக்கும் வருகிறாத என்று பாத்தேன் அதுவும் இல்லை குழப்பத்துடன் அந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டு விட்டேன் இப்போது நீங்கள் ஒரு சகோதரி வீட்டில் நடந்ததை சொல்லும் போது தான் எனக்கு என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி புரிகிறது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோதரி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@realsaimiracles5 ай бұрын
Super nga ❤️🙏🙏
@Thirrupugazhmurugansongs5 ай бұрын
Muruga Saranam 🙏🙏🙏 It's real i am enjoying thirupugal very much.Suggesting others too for destroy our karmas try also it is true tamil poet and the great saint Arunagirinathar of one &only of Lord Muruga devotee.I am also trying to learn daily thirupugal songs by Lord Murugan grace once i heard from past 3 yrs back.I love all songs. Arunagirinatharuku arohara.🙏🙏🙏
@premamasilamani32145 ай бұрын
வணக்கம் சகோதரி. எனக்கு எல்லாமே பிரச்சனை தான். நானும் சரியாயிரும் சரியாயிரும்னு,நினைச்சு வாழ்ந்தேன். சின்ன மகளுக்கு , நல்ல iT company la ,வேலை கிடைக்கனும்.எல்லாத்தையும் ஒரே time la சொல்ல முடியாதுப்பா. 🙏🏻 நன்றிப்பா
@jayavelkrishnamoorthy98115 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு நேற்று நடந்த அற்புதம் சகோதரி மிகவும் மனவலியுன் இருந்த எனக்கு என் அப்பன் முருகன் எங்கும் வேல் வடிவில் காட்சி அளித்தது என் நோய் தீர்ந்து மன அமைதி அளித்தார் நீங்கள் கூறியது போல சரவண பவ எழுதியது 202முறை வேல் மாறல் படித்து தனிபாடல் படித்து எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு உதவியதற்கு நன்றி மா
@ravikumar.03065 ай бұрын
வாழ்நாள் முழுதும் முருகனின் நினைவோடு அவன் புகழ்பாடும் திருப்புகழ் பாட வேண்டும்
@swarnaananthi14015 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ மூலமாக ஒவ்வொரு விஷயத்தையும் நான் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி
@realsaimiracles5 ай бұрын
Nanri 🙏🙏
@SuganyaSuganya-si5tb4 ай бұрын
Na ethana jenmam eduthalum murugar adimayaga piraka vendum
@vasanthiv46805 ай бұрын
நன்றி சகோதரி திருப்புகழ் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் நன்றி முருகா சொந்த வீடு அமைய வேண்டும் குழந்தைகள் நன்கு கல்வி கற்று தேர்ச்சி பெற வேண்டும் வேலையில் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் அதற்கு வழி காட்டுங்கள் அப்பா முருகனே சண்முகா ஞான பண்டிதா ஓம் சரவணபவ
@manakkavuganeshwarM5 ай бұрын
அக்கா வணக்கம். இன்று திருப்புகழ் பற்றிய காணொளியை பதிவிட்டதற்கு நன்றி. நான் கடந்த சில மாதங்களாக திருப்புகழ் கேட்கிறேன். முதல் முதலாக நான் கேட்ட திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து. அதை கேட்க ஆரம்பித்த சில நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் எண்ணை கவர்ந்தன. நிங்க சொன்னது போல திருப்புகழ் கேட்க கேட்க அந்த தமிழ் என் உள்ளத்தை உருக்கியது. 1. எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர வேண்டும் / எப்போதும் முருகர் என் கூடவே இருக்கனும். 2. உலக நன்மை வேண்டிய பாடல். 3. நான் ஆசைப்பட்ட துறையில் நிறுவனம் தொடங்கி அதில் மாபெரும் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கான திருப்புகழ் பாடல்களை சொல்லுங்க அக்கா. நன்றி !!! 😊
@realsaimiracles5 ай бұрын
🙏🙏👍
@rameshhemi5735 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்... இன்று தான் திருப்புகழ் கேட்டேன் sister ... Ivlo naal miss paniten romba varuthama iruku... Neegalum inaiku thirupugazh pathi video poduringa ... Thankyou sister
@karthikakarthika37755 ай бұрын
முருகன் துணை. நானும் வேவ் பூஜை செய்து வருகிறேன் தங்கையே.சோதனைகள் பல வருகிறது ஆனாலும் வேல் பூஜையை விடவில்லை தங்கையே. தங்கையே ஒரு வேண்டுகோள் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் சிலர் சதி செய்து வாங்கி வைத்துள்ளனர். நீங்கள் எனக்காக வேண்டிக் கொள்ளவும் தங்கையே. அந்த சொத்துக்கள் எங்கள் கையில் வந்து கிடைக்க. தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகனின் அண்டர்பதி குடியேற திருப்புகழ் பாராயணம் செய்து வந்தால் மாற்றம் தெரியும்.முடிந்தால் சிறுவாபுரி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
@dashupreettha23305 ай бұрын
Thank you so much Dear. God bless you ❤.
@TamilveniVeni5 ай бұрын
வாழ்க வளமுடன்.
@sivasankarim49805 ай бұрын
சோதியுணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோகமது தந்து எனையாள்வாய்🙏
@akilasaravanan29875 ай бұрын
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அறிவை தருவாயோ🙏முருகா சரணம்🙏
@kousalyaganesh99815 ай бұрын
My health is not well past 7 years. Lord Muruga gives remedy through you in this vedio. Tears in my eyes. Thank you so much ma. God bless your family always Happy and healthy 🙏
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@vadivelrajavel37805 ай бұрын
அருமை சகோதரி நீங்கள் சொல்வதை கேட்க கேட்க மெய்சிலிர்த்து விட்டேன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்துள்ளீர்கள் திருப்புகழ் விளக்கம் கொடுங்கள் சகோதரி 🙏🙏🙏
@uthayasenthilkumar9794 ай бұрын
Life la nimmathiya neutrala pora mathiriyana thiru pugazh ethu sister Your sevice is great and continues our God bless.
@r.periyannanr.periyannan93765 ай бұрын
நிம்மதியான வாழ்கை, கல்யாணம், முருகன் அன்பை பெருணும்....
Sister, I want to tell you my experience. Last month I was admitted to hospital due to severe stomach pain as I had fatty liver. Also I had severe back pain and ribs pain and I could not even move. I was in hospital for 4 days and after discharge I had still back pain. I came to know about Vel maral from youtube and I started to read vel maral. Within a few days all my pains disappeared. It’s a miracle of vel maral.
@realsaimiracles5 ай бұрын
Great nga 🙏🙏🙏
@meghnagokulakrishnan445129 күн бұрын
Thanks ma
@balambigaibalambigai30185 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻
@megalav62795 ай бұрын
எனக்கும் உங்க மாதிரி செத்து பிரச்சினை தான் நானும் அன்டர்பதி குடீயேர திரு புகழ் படிக்கவ ஓம் சரவண பவ முருகா போற்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
@sskalaiselvi10465 ай бұрын
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முருகன் என்னுடன் துணை இருக்க கஷ்டங்கள் நிவர்த்தி செய்ய திருப்புகழ் வேண்டும் அனிதா மா...🔯🙏
@TamilselviSelvi-bv6cp5 ай бұрын
மிகவும் அற்புதம் மா🙏💐நீங்கள் பகிர்ந்த நிறைய விஷயங்கள் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 🙏என் மகள் வயது தான் இருக்கும் உங்களுக்கு இந்த வயதில் இவ்வளவு இறைபக்தி முருகப்பெருமான் கொடுத்தது. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக வாழ முருகப்பெருமான் அருள் கிடைக் கட்டும் 🙏💐💐💐🥰🥰🥰🥰🥰
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏🙏
@anithaasomu5 ай бұрын
Omm Saravana Bhava mam unga video parthavudan happy ya erukku enakku murugan katchi thara vendum apparam Nan chikram en kadanai adaithu Vittu murugarai mattum ninaithu en valnalai kalikka vendum thank you Muruga and thank you mam
எனக்கு முருகனிடம் ஒரு பிரார்த்தனை இருக்கு அக்கா... அதை அப்பன் நிறைவேற்ற வேண்டும், நியாயமான நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அக்கா. ஓம் சரவண பவ🙏🙏🙏 ஓம் முருகா போற்றி🙏🙏
@priyaavigneshwar8065 ай бұрын
ஓம் சரவண பவ 1. என்றும் முருகன் என்னுடன் இருக்க வேண்டும் 2. என் கண் குறைபாடு சரியாக வேண்டும் 3. குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் 4. எங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் திருப்புகழ் புத்தகமும் வேல்மாறல் புத்தகமும் என்னை தேடி வரவேண்டும் (முருகன் எப்போதும் என்னுடன் இருப்பதாக நான் சந்தோஷம் அடைவேன்)
@lathaswaminathan81303 ай бұрын
Velmaral parayanam panren since aadi amavasai. Murugar saved my life in a lift in a marriage function last week . My low BP got turned to normal. Murugar naan koodave irukkennu kattikonde irukkar.
@senthilkumarrajagopal43295 ай бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அப்பனே
@sathishramanathan33405 ай бұрын
Muruga Saranam. I hav started learning Thirupugazh only from last year. Able to by heart some 10 songs so far with the grace of Murugan.
முருகா சரணம் 🙏. Enraiya video pathivu migavum arumai sister. Nanum thodarnthu thirupugal padippen sister. Thank you melum murugan thodarpana video ku aavalaga erukkiren sister .Om Saravana bhava 🙏
@EngalVeetil5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@shortsong87895 ай бұрын
அருமையான பதிவு சிஸ்டர் ஓம் சரவண பவ
@ravisankarnivasine89125 ай бұрын
நன்றிகள் கோடி.. பிரபஞ்சம்
@durgaprasad38515 ай бұрын
முருகா சரணம். வணக்கம் சகோதரி .எனக்கு திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சகோதரி. இன்று திருப்புகழ் புத்தகம் முருகன் அருளால் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் சகோதரி.புத்தகம் வாங்குவதற்கு வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி சகோதரி முருகனுக்கு நன்றி
@ramyagubri22835 ай бұрын
I like thonthi seriya, muthai tharu, yenal pirakavum, arumugan arumugan. Daily I will listen while I'm driving mrg and eve,
@chitrachitra28055 ай бұрын
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி சிஸ்டர்
@murugan92485 ай бұрын
Om saravanabava. Arumaiyana pathivu.Nantri sagothari.
@sowmiyay89902 ай бұрын
10வருடமாக என்னுடன் இருந்த உறவு என் வீட்டிற்கு வர முடியாத நிலையில் உள்ளது.பிரிந்த உறவு மீண்டும் என் வீட்டிற்கு வர பாட வேண்டிய திருப்புகழ்
@SaiNitheesh-hi1ux5 ай бұрын
நன்றி சகோதரி
@rathitamil-if2vj5 ай бұрын
திருப்புகழ். மந்திரம் விளக்கம் .மிகவும்.நன்றி ஓம் சரவணபவ நன்றி அம்மா❤
@vaanmathimathi16765 ай бұрын
Yella pugalum muruganuke🙏🏻🙏🏻...tqw so much ssy great really 👌🏻👌🏻❤️
@karthickv71975 ай бұрын
திருப்புகழ் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி🙏.ஏது புத்தி ஐயா திருப்புகழ் எனது விருப்பம்🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
ஓம் சரவணா பவ , ஆறுமுகம் அருனிடும் அனுதினமும் ஏறுமுகம் 1.முருகன் அருள் எப்போதும் நிலைத்திருக்க 2.குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் ஒற்றுமை. 3.கடன் பிரச்சனை தீர 4.குழந்தைகள் ஆரோக்கியம் மேம்பட, 5.கணவன் மனைவி புரிதல்
@realsaimiracles5 ай бұрын
Sure
@vijaykanagaratnam64125 ай бұрын
ஓம் பாலமுருகா்சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@Suganthi_24.86_Ай бұрын
அரசு வேலை கிடைக்க, என் கணவர் தீய பழக்கங்களை கைவிட வேண்டும். சொத்து பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.
@DivyaSathish-y5n5 ай бұрын
குழந்தை பாக்கியம் பெற சக வாயை நான் பாடுகிறேன் சகோதரி மிகவும் தாங்கள் கூறிய அவனிதானில் பிறந்து அந்த திருப்புகழையும் பாடுகிறேன் பிறகு பாம்பன் சுவாமிகள் கூறிய வேர்க்குருவி வேட்கை அதனை கற்றுக்கொண்டு பாட முயல்கின்றேன். ஓம் சரவணபவ 🙏 குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏
@ikaja59455 ай бұрын
செகமாயை உற்று திருப்புகழ் தினமும் 6தடவை 48 நாட்கள் பாடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
@kalpanagopinath13905 ай бұрын
Thanks i was waiting for this topic
@realsaimiracles5 ай бұрын
Most welcome 😊
@vasanthasingaravelu46704 ай бұрын
மனநிம்மதியும் சந்தோஷமும் வேணும்
@premasamimuthu71092 ай бұрын
நான் இழந்த நிம்மதி எனக்கு வேண்டும் முருகனிடம் இருந்து எனக்கு நிம்மதியாக,இழந்தை தேடுகிறேன்.என் நிம்மதி,பிறர்க்கு உதவ என் இழந்த என் சொத்து.எனக்கு உரிமை யான என் சொத்து..🙏🙏🙏🙏🙏🙏🙏
@Yogiramsuratkumarprakash2 ай бұрын
முருகார்ப்பணம்
@bharathidarshanram2495 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@vpcreations9375 ай бұрын
Today valimalai kovil la sirappana tharisanam kedaithathu yen appan muruga perumanuku nandri pa❤❤❤❤🙏🙏🙏vetri vel muruganuku arogara❤❤❤
@sivakumaraan4 ай бұрын
Murugaaaaaaaaaaaaaa 🙏🏽
@dragonlordship18 сағат бұрын
யாரெல்லாம் திருப்பகழ் படிக்க ஆரம்பிக்கிறார்கோ அவர்கள் அனைவருக்கும் பொதுவான விசயம் என்னவென்றால் ஏன் இவ்வளவு நாளாக திருப்புகழ் படிக்காமல் விட்டோம் என்று
@kasthurimurthy44085 ай бұрын
Arumai, you done a great job, blessed
@realsaimiracles5 ай бұрын
Thanks a lot
@chitramuthukumaran22052 ай бұрын
என் மகன் திருமணத்திற்காக அக்கா மகள் திருமணதிற்காகவும்இன்னொரு அக்கா மகன் குடும்ப த்துடன்சேர்வதற்காகவும்அல்லது போனில் பேசினாலும் மகிழ்ச்சி இதைத் தவிர முருகனைக்கும்பிட தரிசனம் கிடைக்க திருப்புகழ் பாராயணம் செய்ய விரும்புகிறேன்...
வேலை கிடைக்க தன்மானத்தோடு வாழவேண்டும் திருபுகழ் வேண்டும்
@JayamaniManohar5 ай бұрын
நன்றிங்க அம்மா
@statussforumstatussforum77545 ай бұрын
உன்மை தான் சிஸ்டர் நானும் தொடர்ந்து திருப்புகழ் பாடி வருகிறேன்....... எனக்கு தேவையான அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொள்கிறார்........சண்முகா சரணம்.......கருனைகடலே....கந்தா போற்றி.... யாழ் மியூசிக் கில் திருப்புகழ் அருமையாக காட்சி பதிவுகள் இருக்கும் நன்பர்களே....பயனடையுங்கள்
@VenkatVenkat-xz2uy5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@Arunkumar-if4sj5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🎉 மிகவும் அற்புதமான பதிவு அக்கா. முருகா சரணம்❤
@Sasirekha-r1e5 ай бұрын
ஓம் சரவணபவ , நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் சகோதரி,பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@dhivyadharun94485 ай бұрын
❤🎉 ஓம் சரவண பவ ❤🎉 நன்றி சகோதரி❤🎉"சொலற்கரிய திருப்புகள்"எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ். பழநி க்கு அருகில் ஒரு வேலம்பட்டி உள் ளது.சகோதரி.
@realsaimiracles5 ай бұрын
Oh oknga super
@rajalakshmivelayutham12125 ай бұрын
Muruga pottri emotional to hear ur experience, tnku so much
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@skakskak-w9m5 ай бұрын
அணடர்பதி குடியேர,இருமலுரோகம் ,ஏறுமயிலேறி விளையாடும் முக மொன்றே ,கல்விக்காக,நிலையான வருமானத்திற்க்காக, ஆரோக்கியம், மனநிம்மதி இதற்கான திருப்புகழ்
@realsaimiracles5 ай бұрын
👍👍
@devimura5 ай бұрын
Om saravana bava. Thank u sis for sharing detailed information and eagerly waiting for your thirupugazh video 🙏🙏