திருப்புகழ் வகுப்பு 44 திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் -எளிய முறையில் கற்க திருப்புகழ் மாமி

  Рет қаралды 16,224

krishnamurthy sivaraman

krishnamurthy sivaraman

Күн бұрын

திருப்புகழ் வகுப்பு 44- அருணகிரிநாதர் திருப்புகழ் திருஎழுகூற்றிருக்கை
திருப்புகழ்
சுவாமி மலை அருகில் உள்ளது -இத் திருப்புகழை பாடினால் முழு திருப்புகழ் பாடிய பலன் - எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
our another channel
Nama Rusi
(நாம ருசி)
videos about important temple visits, our bhajans etc link below:
• ஞான மலைக்கு ஓர் ஆன்மீக...
தமிழ் lyrics
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகினை
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.
_------------------------------------------
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்
-----+++---------------------
other programs
• குமரன் குன்றம் - 26.1....

Пікірлер: 76
@rajalakshmis7433
@rajalakshmis7433 6 ай бұрын
நமஸ்காரம் சகோதரி.பாடல் அமைப்பு மிகவும் அருமை.விளக்கம் அருமை.நாமருசி சேனலுக்கு வாழ்த்துக்கள்.பாடல்ராகம்மிகவும் அருமை.மிகவும் நன்றி.பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன் சகோதரி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். மிக்க நன்றி சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கு எல்லா வளமும் நலமும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். நல்லதே நடக்கும்.
@revathysrinivasan6691
@revathysrinivasan6691 6 ай бұрын
பிரமாதம்🙏 மிகவும் அருமை மாமி🙏🙏மிகவும் பிடித்த திருப்புகழ் 🙏🙏 முருகா சரணம் 🙏
@santhisivaguru8363
@santhisivaguru8363 6 ай бұрын
மாமி நானும் ஞான மலைக்கு வந்து உங்கள் திருப்புகழ் பாடல்கள் கேட்டு மனம் மகிழ்ந்தேன், என்னுடைய பூர்வீகம் சேலம். அருமையான நிகழ்ச்சி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அடைகிறேன். அடியேனுக்கு பல யூட்யூப் அன்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஞானமலையில் கிட்டியது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாக்கியம் அனைவரும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 6 ай бұрын
Thank you mami for nama rusi channel. Nangal seida bagyam ungal service.
@swamiscollectionswaminatha4018
@swamiscollectionswaminatha4018 6 ай бұрын
முருகா சரணம் சிவ சிவ திருப்புகழ் பாடி பாடி உமது திருமுகத்தில் ஒளி (தேஜஸ்) மிளிர்கிறது ! உமது இனிய குரல் வளம் அற்புதம். நீவீர் இசைக்கும் சமயம் எம் மனதை திரு ஏரகம் (சுவாமி மலை) கொண்டு செல்கிறது யாம் நித்தம் பூசிக்கும் *அமர்ந்தாடும் அழகம் ஆரூர் அரசன் அருள்மிகு தியாகராஜ பெருமான்* உமக்கு எல்லா வளமும் நலமும் அருளிட இறைஞ்சுகிறோம் !!! சிவ சிவ முருகா சரணம் !
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நீங்கள் அனைவரும் இவ்வளவு ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள அடியேனை ஒரு சிறிய கருவியாக பயன் படுத்துவதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நாம் அனைவரும் செய்த பாக்கியமே. அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். எல்லாம் பெருமையும் இறைவன் திருவடிகளையே சேரும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நல்லதே நடக்கும்.🙏🙏🙏
@kokilaav7428
@kokilaav7428 6 ай бұрын
Vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏 All the best for the second channel Nama Rusi.
@thilakavathivasudevan5272
@thilakavathivasudevan5272 6 ай бұрын
Muruga saranam. Thanks for opening other new channel. Namaruchi name super mami. Namaskaram.
@manivannanmeenakshi
@manivannanmeenakshi 6 ай бұрын
மிக அருமையான விளக்கம், பதம் பிரித்தல், கற்பித்தல் மற்றும் பாடிய விதம் அனைத்தும் அருமை 🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. எல்லாம் இறைவன் திருவடிகளுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@syamalarajagopalan623
@syamalarajagopalan623 6 ай бұрын
அருமை அருமை . நாமருசி சனலுக்கு வாழ்த்துக்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 4 ай бұрын
ராகவன் குருஜி திருப்புகழ் அன்பர்கள் குழுவில் நானும் பாடி உள்ளேன் அழகாக பாடினீர்கள் வணக்கங்கள் திருப்புகழ் பாடல் உலகெங்கும் ஒலிக்க முருகப்பெருமானை வேண்டுகிறேன் வெற்றிவேல் முருகா
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் சகோதரி. திருப்புகழின் பெருமை எங்கும் பரவ வேண்டும் என்ற ப்ரார்த்தனைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டும். நல்லதே நடக்கும்.
@sundaralakshmisathyamurthy4102
@sundaralakshmisathyamurthy4102 6 ай бұрын
Namaskaram Mami Nama Ruchi channaluku vazlthukkal Muruga charanam song Arumai Mami
@sheeladevi9288
@sheeladevi9288 6 ай бұрын
ரொம்ப. சந்தோஷம் மாமி உங்களால் திருபுகழ் கற்க ஆரம்பித்து உள்ளேன் நாம ருசி சேனல் பார்க்கிறேன் மாமி வணக்கங்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. ராம் பெறும் இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். அடியேனின் " நாம் ருசி சேனல் மூலமாக உங்கள் அனைவருக்கும் எங்கள் குழு பெறும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும்.
@saraswathis88
@saraswathis88 6 ай бұрын
Very nice, great service, thanks
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Muruga charanam. Thanks to The Almighty for having given me this opportunity. God bless you with good health and happiness ever.
@vidyachandru9018
@vidyachandru9018 6 ай бұрын
நமஸ்காரம் மாமி. Background முருகர் super. அருமையான திருப்புகழ். நாம ருசி சேனல் வாழ்த்துகள்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Vaazhga nalaudan vaazhga valamudan Vidhya. Thank you so much. God bless you all. Murugan thiruvadigale charanam.
@padmavathikarur432
@padmavathikarur432 6 ай бұрын
Arumai Amma.ungal sevaiku siram thalznthu panikindran .👃👃👃👃👃👃om Muruha
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 6 ай бұрын
Nama Rusi channel ku vazhthukkal 🙏🙏 ilavarasi
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 6 ай бұрын
Valthukkal to nama ruchi.patu arumai mami
@krishnamurthybalasubramani6138
@krishnamurthybalasubramani6138 2 ай бұрын
Namaskaram mami. Thangal Aanmeega Sevai thodara Murugan arulai vendugiren.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வேலும் மயிலும் சேவலும் துணை.
@tinanagul7898
@tinanagul7898 6 ай бұрын
வேல் வேல் வெற்றி வேல் வீர வேல் முருகா முருகா முருகா மிகுந்த மகிழ்ச்சி அம்மா வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க 🙏💐💐💐
@tharinigopinath1903
@tharinigopinath1903 6 ай бұрын
🙏thank you so much mami 🙏🙏🙏
@lathaanand4995
@lathaanand4995 6 ай бұрын
Thank you mami
@vijaya603
@vijaya603 3 ай бұрын
🙏🙏🙏🙏
@saradhamaninatanasabapathy369
@saradhamaninatanasabapathy369 6 ай бұрын
Super
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 6 ай бұрын
Thanks🙏
@mangalamravi7876
@mangalamravi7876 6 ай бұрын
Excellent
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
God bless you all with good health and happiness ever. Vaazhga nalaudan vaazhga valamudan.
@rabiarabia9073
@rabiarabia9073 6 ай бұрын
Thankyou amma🎉❤
@1952sank
@1952sank 6 ай бұрын
Namaskaram mami🎉
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 6 ай бұрын
Welcome mam ram ram radhekrishna namaskarangal
@Lotus32197
@Lotus32197 6 ай бұрын
Mami, I want to learn thirupugazh from u. Please help me
@malathikumar845
@malathikumar845 6 ай бұрын
🙏🙏🙏muruga charanam
@subbulakshmi3257
@subbulakshmi3257 6 ай бұрын
Muruga saranam
@muthuswamyviswanathan9295
@muthuswamyviswanathan9295 6 ай бұрын
Sairam. Enna solla. Arumai arumai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Sairam. Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan vaazhga vaiyyagam.
@user-st6vw5pc3k
@user-st6vw5pc3k 6 ай бұрын
Muruga saranam
@rajeswarihariharan5215
@rajeswarihariharan5215 5 ай бұрын
நன்றி நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 ай бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@umanellaiappan6346
@umanellaiappan6346 6 ай бұрын
Nameskaram mami
@Arivatasi
@Arivatasi 6 ай бұрын
❤❤🎉🎉
@indiraindira8188
@indiraindira8188 6 ай бұрын
நன்றிகள் கோடி அம்மா..எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் தேவாரம் திருஎழுகூற்றிருக்கை .தேர் வடிவத்தில் அமைத்திருப்பார்..அருமையான தேவாரம்மா அதே போல இப்பாடல் அமைந்திருப்பது ஆனந்தமாக உள்ளது.அடியேன் பெற்ற பெரும் பாக்கியம் இத்திருப்புகழ் கற்பதற்கு முருகனின் கருணையே கருணை..தஙகள் பணி அளப்பரியது அம்மா. நன்றிகள் கோடி அம்மா..ஓம்சரவணபவ வாழ்க வளர்க அன்னையே..ஓம்சரவணபவ ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தேவாரத்திலும திரு எழுக்கூற்றிருக்கை பதிகம் உள்ளது. அருமையான பதிகம். இந்த பெறும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் அனைவரும் சேர்ந்து நன்றி கூறுவோம். நல்லதே நடக்கும்.
@rajinatural2585
@rajinatural2585 6 ай бұрын
@user-tb3vs3rh4x
@user-tb3vs3rh4x 6 ай бұрын
Namaste Mammi,i stay in chittlapakam only i would like to learn thirupugal from you.kidly guide me
@sathyanarayanan4128
@sathyanarayanan4128 6 ай бұрын
எனக்கு திருபுகழ் பற்றிய விவரங்கள் இதில் எவவளவு பாடல்கள் உள்ளது இதை எவ்வாறு படிக்கவேண்டும் நமத வேண்டுதல் நிறைவேற
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். 3000 த்திற்ற்கும் மேல் திருப்புகழ் உள்ளது. இவற்றில் தமக்கு கிடைத்த உள்ளவை. சமார் 1500 திருப்புகழ் பாடல்கள் இருக்கும். நினைத்த செயல் நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ் : " நினைத்தெத்தனையிற் தவறாமல் ' என்கிற திருத்தணி திருப்புகழ். அறுபடை வீடு தனி வீடியோவில் அடியேன் இதனை அப்லோட் செய்துள்ளேன். வகுப்பும் போட்டு இருக்கிறேன். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@sensual1410
@sensual1410 6 ай бұрын
Please magudNgal lyrics and raga
@krajeswari2
@krajeswari2 6 ай бұрын
This is not in my book, prema prasuram. Could you please guide, which page
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 ай бұрын
Murugan thiruvadigale charanam. It is in Prema பிரசுரம் sister. Pl search once again. vaazhga valamudan vaazhga nalaudan.
@eswarampcm2575
@eswarampcm2575 6 ай бұрын
முருகாச ரணம்
@jaiselvi1553
@jaiselvi1553 Ай бұрын
Mami where we get the jalra like yours
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Ай бұрын
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Jalara like mine is available in Giri trading company or at Pandaripur. God bless you.
@sujatharaju1362
@sujatharaju1362 6 ай бұрын
Give channel link also
@rabiarabia9073
@rabiarabia9073 6 ай бұрын
Vanakam pattu kudave thalaum poda Vara matikuthu adhu epdi podurathu amma❤
@vijiv8424
@vijiv8424 6 ай бұрын
Where is annai malai situated
@sankaralingamm4964
@sankaralingamm4964 2 ай бұрын
Song No. Pl. Share
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 ай бұрын
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Sir. According to my book (Thirupugazh Isai vazhi paadu) , Song no.96,. Song no will differ from book to book( I.e from different publications) This is for your kind information. God bless you Sir with good health and happiness always.
@balajirs
@balajirs 5 ай бұрын
இது குருஜி ராகவன் tune போட்டது. அதையாவது acknowledge பண்ணுங்க. இது நீங்க போட்ட tune இல்லை. திருப்புகழ் அன்பன் பாலாஜி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 ай бұрын
முருகன் திருவடிகளே சரணம். இந்த திருப்புகழ் அடியேன் போட் ட ராகம் என்று கூறவில்லையே. ஐயா. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@user-dq5pr5ub7b
@user-dq5pr5ub7b 6 ай бұрын
Mami ungaloda PESA mudiyuma? Number kidakuma
@umabalasubramanian5889
@umabalasubramanian5889 6 ай бұрын
This thiruppugazh number ?
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Murugan thiruvadigale charanam. Thirupugazh number and page no. differ from book to book. This is for your kind information. Vaazhga nalaudan vaazhga valamudan.
@meenakshimahadevan522
@meenakshimahadevan522 6 ай бұрын
Phone numberkodungo
@ramanim7661
@ramanim7661 4 ай бұрын
🙏🙏🙏🙏
@ramanim7661
@ramanim7661 4 ай бұрын
Thankyou mami 🙏🙏
@babyakkuraj1945
@babyakkuraj1945 6 ай бұрын
Muruga saranam
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 763 М.