Рет қаралды 478
பூசாரி அய்யாவோட வாழ்த்துரை.
பனைமரத்துப்பட்டி (பிரிவுரோடு)
சூரியவிங்கேஸ்வரர் ஆலயம்.
சேலம் நகரத்தார் செட்டிநாட்டு திருவாசக மகளிர்குழுவும்,
அரிசிப்பாளையம் பாடலாம்பழகலாம் வாங்க
திருவாசக மகளிர் குழுவும்
இணைந்து நடத்திய திருவாசக முற்றோறுதல் இது.
இந்த கோவிலில் கோபுரம் மேலே உள்ள பாறை நந்திவடிவம் கொண்டது.
கோசாலை(பசு) நிறைந்த இடம்.