திருவாசக தேனை இசை வடிவில் பருகினோம். அருமை, ஆனந்த காலையாக மலர்ந்தது. சிவனே, ஜுவனுக்குள் நுழைகின்ற அற்புதமான தமிழ் வாசகத்தை கொடுத்த எம்பெருமான் திருவடிகள் போற்றி. நமச்சிவாய வாழ்க!
சிவனை நாடித் தேடி நாமோடி வணங்கிடத்தானே நாம் பிறக்குமுன்னே திருமுறைகளை முறையுடன் பாடித் தந்துள்ளார் எம் நாயன்மார்கள் புதிதாக நாமொன்றும் இயற்றிடத் தேவையில்லை அவர்கள் பாடியதையே நாம் மனமுருகப் பாடினால் சீக்கிரமே சிவபதமடையலாம்
@vijaylakshmisiva3582 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா ❤
@swaminathanp37062 жыл бұрын
அருமை. சிவா திருசிற்றம்பலம்.
@chinnappavinayagamoorthy37119 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@meenakshisundaramkanthimat30823 жыл бұрын
எல்லா கூட்டங்களிலும் ஒரு பாட்டாவது யாவரும் சேர்ந்து பாடுவது நலம்.நன்று ஐயா.இது எனது விண்ணப்பம் .நன்றி
தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் இன்று உள்ள நிலையில் இவர் ஊர் தோறும் சென்று அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தொடர் உரை நிகழ்த்தினால் இது ஓர் பெரிய அளவில் நல்ல மாற்றம் கொண்டு வந்து விடும் என்ற வகைப்பாட்டில் அரசு தன் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி இந்த ஓர் தமிழ் பண் பாடும் பறவை பறந்து சென்று பணி புரிந்து வர வேண்டிய அவசியம் உள்ளது.
@AVRAJAN1003 жыл бұрын
நல்ல கம்பீர குரல். அருமையான விளக்கத்திறன். ஓம் நமச்சிவாய. திருவையாறு வந்தால் திருவாசகம் புத்தகம் விளக்க உறையுடன் கிடைக்குமா?
@ramalingam77484 жыл бұрын
🙏
@shanthiramachandiran30752 жыл бұрын
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு