திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் . தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள் பாதங்களை வணங்குகின்றேன். நமச்சிவாய வாழ்க. கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே,விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல் உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே!சடையவனே,தளர்ந்தேன்; எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே. திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் . குருவடி போற்றி போற்றி
@bagyalakshmi16892 жыл бұрын
கயிலை பாக்கியலஷ்மி சிவ
@senapathy1590 Жыл бұрын
5 நிமிடத்திற்கு advertisement போடுவது என்பது ஏற்புடையது அல்ல. தேவாரம்,திருவாசகம் 12 திருமுறைகளைச் சார்ந்தது இறைவனைப் பற்றிய உண்மைகளையும் இறைவனை அடையும் வழிமுறைகளையும் கூறுவது.இப்பாடல்களை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அப்படியிருக்கையில் இந்த தெய்வீக பாடல்களை கேட்காவிடாமல் advertisement போட்டு தடை செய்வதென்பது முற்றிலும் ஏற்புடையது அல்ல.
திருவாசகம் தேன் தருமபுரம் சுவாமிநாத ஐயா பாடும்போது அருந்தேன்
@pramilakarthi84625 ай бұрын
இறைவனுடைய தூதுவரை நேரில் அவரின் உடல் முடியாத நேரத்தில் தரிசித்து பல பாடல்களை பாட சொல்லி கேட்டு பரவசம் அடைந்தேன். இதற்கு முக்கிய காரணம் என் இனிய தோழி திருமதி பிருந்தா தான். நாங்கள் இருவரும் அவரிடம் ஆசி பெற இறைவன் அருள் புரிந்தார். ஓம் நமசிவாயா.
@venkatachalams9873 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம
@valarmathi1542 жыл бұрын
சிவாயநம நமசிவாய வாழ்க அருமைங்க .ஐயா திருவாசகம் பாடினால் .சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடுவர் சிவபுரத்தில் உள்ளார் என்று மாணிக்க வாசகப் பெருமான் சொன்னார் . ஐயாவின் கருணையினால் பொருள் விளங்குகிறது .இறைவன் கருணை .சிவாயநம திருச்சிற்றம்பலம்
@selvarajuadvocate37102 жыл бұрын
En Appan Elam Valla en Appa ne Om namah shivaya Shivaya Namah En Appane
@selvarajuadvocate3710 Жыл бұрын
Om Namasivaya Namaha Om Namasivaya Namaha
@vaidyaNathan.B-fp3sk7 ай бұрын
❤thanks.
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
@sankaranarayananap47934 жыл бұрын
திருவாசகம் என்னும் தேனில் மூழ்கி திளைக்க செய்த தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.நன்றி.
@mganapathy1020Ай бұрын
De
@gantharubipalaniappan31666 ай бұрын
❤
@INRECOTamilDevotional6 ай бұрын
🙏🏻
@Shiva555-g5h2 жыл бұрын
என் அப்பன் அல்லவா, என் அம்மை அல்லவா .. சிவா 😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinigopinathan10393 жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏
@thenmozhisabanayagam91202 жыл бұрын
Vanakkam
@dr.periasamykarmegam9696 Жыл бұрын
🙏🙏🙏
@starkopi543 Жыл бұрын
Om namachivaya
@adiyanth1 Жыл бұрын
🙇🙇🙇🙇🙇
@chemartmadurai36444 жыл бұрын
நம சிவாய வாஅழ்க
@shanmugamkumaraguruparan70782 жыл бұрын
Ayya, sivaya nama arumai.
@selvarajuadvocate37102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@திருமுறைபயிலகம்4 жыл бұрын
Thiruvasagam kzbin.info/www/bejne/g3-5h3uda9tnhpI
@Chidambaram-z1y9 күн бұрын
😊🌹🌹🌹🌹🌹🦜🥭
@K.sethuramanSethuraman-pe4cd3 ай бұрын
பேசாம இதுதான் விளம்பர தொகுப்பு ஒரு மணி நேரம் போடலாமே
@somanathan18612 жыл бұрын
Z
@c.bilvamangalcnh695 Жыл бұрын
ஞ
@akaza_ff_212 жыл бұрын
Q As
@Chandran-s5fАй бұрын
Omsivayanamava valthucal
@INRECOTamilDevotionalАй бұрын
🙏🏻
@panneerselvampanneerselvam73345 ай бұрын
சிவ சிவ
@INRECOTamilDevotional5 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....