கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh

  Рет қаралды 330,095

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#actorrajesh #rajeshastrology #rajeshinterview
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
Previous Episodes links attached:
1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
4.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
5."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - • "எல்லாம் போச்சு" என்ற ...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 520
@saravanansingaravelu7174
@saravanansingaravelu7174 4 жыл бұрын
Fantastic sir, நாடி முதல் brain ( neuroscience) வரை, ஸ்பாடாகஸ் முதல் லெனின் வரை அனு அனுவாய் ரசனையாக சொல்லும் திறன், எங்களை மெய்மறந்து கேட்க வைக்கும் திறன், ஜோதிடம் ஒரு அற்புதம் என நாங்கள் திகைக்க வைத்த ராஜேக்ஷ் சார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 👏👏, ஆனால் ஒரு சஜஸன் சார், ஒருவன் நல்ல காலத்தில்(peak years) பவனி வருகையில் அவன் கர்மவினை( தானம், மனித தன்மை, அகங்காரம் அற்ற உதவிகள்) தான், அவனது மோசமான காலத்தில் (valley years) அவன் சீர்குலைந்து விடாமல் பாதுகாக்கின்ற வல்லமையை கொடுக்கின்றது. இந்த உண்மையை நீங்கள் பரப்ப வேண்டும். ஏனெனில், இன்று இந்தியாவும், உலகமும் சந்திக்கின்ற இந்த நவீன பிரச்சனைகளுக்கு முன்னோடி "தான்" எனும் அகங்காரம் தான். என் மொழி, என் மதம், என் படிப்பு , எனது சொத்து என நமது வட்டங்களை வரைந்து நாம் சிக்கிக்கொள்வதால் மனிதாபிமானம், மனித நேயம் மறந்து பின் துன்பக்கடலில் சிக்குகிறோம். எனக்கு தெரிந்து கோள்களின் மாற்றம் ஒரு புத்தி மாற்றம் தான், இது தான் ஏழரை சனி, வக்கிர சனி மாற்றமாக மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி அவனே எதிர்பார்த்திராத கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. எம்ஜிஆர் போன்றவர்கள் இறக்கும் வரை உச்சியில் இருந்ததன் காரணம் அவர் மனிதனை மனிதனாக நடத்தியதுதான்.இங்கே மந்திரம் போல வேலை செய்வது ஜோதிடமா, மனித மூளையா என்ற விவாதம் பயனற்றது. உங்கள் நிம்மதிக்கு கட்டியங்கூறுவது நீங்கள் எந்த நிலையிலும் (peak and valleys)காப்பாற்றுகின்ற நல்ல பன்புகளும், மனித நேயமும் தான் என்கிற உலக உண்மைதான். இதை உணர்ந்தவன் இன்றே மரணம் என்றாலும் பதற்றம் இல்லாமல் கரைந்து போவான்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@muruganandg5042
@muruganandg5042 4 жыл бұрын
நிங்கள் ஜோதிடத்தை ஆராய்ந்து சொல்லும் போது நம்பிக்கை அதிகரித்துவருகிறது நன்றி ராஜேஸ்சார்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@thirunavukkarasu9719
@thirunavukkarasu9719 4 жыл бұрын
சார் சிறப்பான பதிவு உங்கள் பதிவுகளை மீண்டும் எப்போது வரும் என்று எதிர் பார்த்துக் காத்து கொண்டு இருக்கிறேன்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி ஜோதிடம் மீது தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது ராஜேஷ் அய்யா பேட்டி தொடர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் .
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 4 жыл бұрын
Yes true. After seeing his videos I too started believing on astrology...
@pradeepyadhave6619
@pradeepyadhave6619 4 жыл бұрын
@@veeramanimurugesan1003 I want to see if. Sir
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@sasisugu
@sasisugu 4 жыл бұрын
நேர்மையான,உண்மையான , மனிதநேயம் நிறைந்த மிக சில மனிதர்களுள் தாங்களும் ஒருவர் ஐயா , எங்களுக்கு பிடித்த மனிதர். நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். முதல்முதலாக இப்போதுதான் இந்த சேனலைப்பார்க்கிறேன். மிக்க நன்றி சார். எப்போதும் பொறுமையாக,அதிக ஆசையில்லாத உங்களைப்போல நாங்களும் வாழ்கிறோம். நன்றி,
@sulossolokitchen6192
@sulossolokitchen6192 3 жыл бұрын
Arumaiyana vilakkangal
@Kandasamy7
@Kandasamy7 4 жыл бұрын
நன்றி. உங்கள் பணி மகத்தானது. நிறைய பேர் இந்த கலையை மூட நம்பிக்கை என ஏளனம் செய்யும்போது தக்க ஆதாரங்கள்,நிகழ்வுகளுடன் ஜோதிட கலையின் மகத்துவத்தை உணர்த்தி, இந்த அறிவியல் பூர்வமான கலையை சிறப்பு செய்து உள்ளீர்கள்.உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.
@ST-dh5oc
@ST-dh5oc 4 жыл бұрын
Mr.Rajesh is a mobile library, give him any topic he can speak about that , so proud of you sir .
@surya716
@surya716 4 жыл бұрын
Really good series. Rajesh is doing a great narrative! :) good work sir!
@rajanpandian9215
@rajanpandian9215 4 жыл бұрын
வராஹமிக்கிரர் வாழ்க்கை பற்றி தெரிந்தவர்கள், ஜோதிடத்தை பற்றி நம்பாமல் இருக்க முடியாது
@MV-eb7ek
@MV-eb7ek 3 жыл бұрын
Who is varahamihira sir
@charanramaswamy
@charanramaswamy 4 жыл бұрын
waiting for your next video. the way you narrate your experiences is excellent.we are able to imagine and visualize all that you said. thanks!!
@ST-dh5oc
@ST-dh5oc 4 жыл бұрын
Charan Ramaswamy it is power of narration . He is one of wonderful narrator.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@salamonruban8095
@salamonruban8095 3 жыл бұрын
நானும் காரைக்குடி தான் தாங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கும். சுந்தரம் சக்தி வேல் அவர்களை . கடந்த 7 மாதங்கள்களாக தேடி வருகிறேன். அவரைப் பற்றிய எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.. (யாரேனும்) அவர் இருக்கும் இடம் தொலைபேசி எண் தாருங்கள்...
@rahuls2140
@rahuls2140 4 жыл бұрын
After hearing ur speech. I'm very curious to know more abt astrology
@Dharmicaction
@Dharmicaction 4 жыл бұрын
Astrology/astronomy is based on hindu/vedic metaphysics, karma and reincarnation
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
சாவற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.. வாழ்க்கை போற போக்குல போகட்டும்..
@analant.v6669
@analant.v6669 4 жыл бұрын
En vithy nalla irukku L I c lirundhu kudhikkamudyuma
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
Rajesh Sir. Simply Amazing. We want you to talk more about Astrology in the mainstream media and debate with the so called rationalists who defame Hinduism and Astrology and win over them through your logic and analysis. Thank You Sir.
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
ஆராய்ச்சி பூர்வமான ஜோதிட பதிவு . நன்றி சார் .
@rangabashyamr
@rangabashyamr 4 жыл бұрын
Keep talking on such topics. Thank u for ur effort.
@manjulaumapathy1018
@manjulaumapathy1018 4 жыл бұрын
Sir, i always look forward for your interview. In 30mins we gain many books knowledge from you. Pls continue sir. 🙏🙏
@mohanasundar6122
@mohanasundar6122 4 жыл бұрын
இந்த அளவுக்கு துல்லியமாக கணித்து சொல்லக்கூடிய சோதிடர் தற்போது தமிழகத்தில் யாரேனும் உள்ளார்களா ஐயா
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@indraranganathan1077
@indraranganathan1077 4 жыл бұрын
Very informative talk. Thank you sir.
@arunachalam108
@arunachalam108 4 жыл бұрын
Rajesh Sir ... Lovely Sir...! I am watching every videos urs Speech... Great ..God bless you 🙏💖
@buppi33
@buppi33 4 жыл бұрын
Hello Rajesh Sir, I am a fan of your speech, very interesting narration and consolidation of events.Thanks If you could share some of the best Astrologers in Tamilnadu, it will be very helpful.
@buppi33
@buppi33 4 жыл бұрын
I mean thier names and contact numbers
@ANANDRN1511
@ANANDRN1511 4 жыл бұрын
amazing sir...your talk is attractive and the facts are mind bogling...
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 4 жыл бұрын
அருமையான பதிவு! வாழ்க ராஜேஸ்! தொடர்க அவர் பணி! நன்றாக சிறப்பாக நாத்திக மூதேவிகளுக்கு உரைக்கும் படி சொல்கிறார்!
@sdhanalakshmi767
@sdhanalakshmi767 4 жыл бұрын
Sir sariyana nadijothidarai yeppadi kandarivathu? Any ideas sir?
@jaipriya2321
@jaipriya2321 4 жыл бұрын
Nice interview... Rajesh Sir quickly start a new astrology channel in you tube... I am waiting.. And want to know about my future.. I want to analysis my jathagam to my own prediction..
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@நான்மனிதன்-ன9ச
@நான்மனிதன்-ன9ச 4 жыл бұрын
அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@sunprakash619
@sunprakash619 4 жыл бұрын
உங்கள் பேச்சினை தொடர்ந்து கேட்க வேண்டுகிறோம்
@devasundari2939
@devasundari2939 4 жыл бұрын
நல்லதகவள்நன்றி
@harivasu7842
@harivasu7842 2 жыл бұрын
ராஜேஷ் ஐயா, நன்றி 🙏🙏🙏
@aariffaafireofficer7449
@aariffaafireofficer7449 4 жыл бұрын
அய்யா 'வணக்கம் பிரமிப்பாக உள்ளது
@prabhuloganathan6018
@prabhuloganathan6018 4 жыл бұрын
Sir unga speech super astrology is true
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
அருமை ... ஒரு வாரமாக இந்த வீடியோக்கா வெய்ட் பண்ணேன்...
@asokanaananthi3496
@asokanaananthi3496 4 жыл бұрын
Naanum.thaan.bro
@vinothkrishnan9544
@vinothkrishnan9544 4 жыл бұрын
Excellent interview sir thanks rajesh sir
@b.murugesanb.murugesan6003
@b.murugesanb.murugesan6003 4 жыл бұрын
ராஜேஷ் சார் வணக்கம் தங்களுடைய கன்னிபருவத்திலே படம் முதல் தங்களுடைய நடிப்பு மற்றும் குரல் வளம் அருமை தங்களின் ஜேரதிட அனுபவம் அருமை சார் ஐயா தங்களது அனுபவத்தில் யாரிடம் போய் நாடி ஜோதிடம் பார்க்க லாம் என்று தெரிவித்தால் எங்கலை போன்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் தங்களின் தொடர்பு நம்பரை தந்தால் நீங்கள் விரும்பினால் உங்களிடம் பேசுகிறேன். இல்லையென்றால் பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி என்றைக்கு கொடுக்கிறோம் கொடுக்கட்டும் நன்றி ஐயா.
@kamalakannank3128
@kamalakannank3128 4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எங்கு நாடி ஜோதிடம் பார்ப்பீர்கள் என்று எனக்கு தெரியப்படுத்தவும் நானும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது நன்றி
@SkSk-vy4vw
@SkSk-vy4vw 4 жыл бұрын
உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்
@SkSk-vy4vw
@SkSk-vy4vw 4 жыл бұрын
Kamalakannan நாடி ஜோதிடத்திற்க்கு ஜாதகம் தேவையா?
@lgrajeshkana
@lgrajeshkana 4 жыл бұрын
@@SkSk-vy4vw ஜாதகம் தேவையில்லை. ஆள்காட்டி விரல் ரேகயை வைத்து பலன் கூறுவார்கள் ஐயா...
@SkSk-vy4vw
@SkSk-vy4vw 4 жыл бұрын
@@lgrajeshkana நன்றி
@lgrajeshkana
@lgrajeshkana 4 жыл бұрын
@@SkSk-vy4vw பெரும்பாலான இடங்களில் கட்டை விரல் ரேகயை வைத்தே பலன் கூறுவார்கள் ஐயா.... ஆண்களுக்கு வலது கை கட்டை விரல். பெண்களுக்கு இடது கை கட்டை விரல் ஐயா.... ஓம் சக்தி.
@srimee4537
@srimee4537 4 жыл бұрын
The way of expressing your idiology is very much impressed me.
@ariyavanselvaraj4552
@ariyavanselvaraj4552 4 жыл бұрын
சூப்பர் சார் வீடியோ சூப்பர் மீண்டும் விரைவில் அடுத்த பதிவு போடவும்
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Sir, It seems, you know all the important incidents in your future life. I am awaiting your next episode in astrology.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2WiGSljc1kZ8k
@DhukkaraRam
@DhukkaraRam 4 жыл бұрын
உங்களுக்கு நியாபக சக்தி vera level Sir
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful orator actor of the world.
@babuloganaatan6373
@babuloganaatan6373 4 жыл бұрын
Many more happy returns Rajesh Anna, May God bless you always 💐💐💐
@skthiruselvanskthiruselvan1217
@skthiruselvanskthiruselvan1217 4 жыл бұрын
Very interesting pls tell me sir present 2019 year Right person in astrologer pls tell me sir pls
@rahuls2140
@rahuls2140 4 жыл бұрын
தமிழகத்தில் உள்ள சிறந்த நாடி ஜோதிடர்களை பற்றிய தகவல்களை பகிரவும் இதன்மூலம் மற்றவர்களும் பயன் பெறுவர்
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 4 жыл бұрын
அதெல்லாம் சொல்ல மாட்டாங்க பாஸ்... கேட்கறது வேஸ்ட் தான்..
@m.t.prasath3202
@m.t.prasath3202 4 жыл бұрын
மதுரை வண்டியூர் கனகராஜ்
@elayakumar2775
@elayakumar2775 4 жыл бұрын
@ M T Prasath sir please share ur number and also share vandiyur kanagaraj details to visit.
@NurAisyah-kg5mh
@NurAisyah-kg5mh 2 жыл бұрын
Super sir... no words sir ...na epadi onne errakke kum ma....? Everything miracle
@AruN-tx5zc
@AruN-tx5zc 4 жыл бұрын
Splendid sir.Why most people said astrology is a lie when the astrologer is the one to be blamed.If a doctor is bad,we blame him but not the medical science.Problem is with the one who practice it.
@selvamathiem
@selvamathiem 4 жыл бұрын
Great
@madhusudhananmohan232
@madhusudhananmohan232 4 жыл бұрын
Excellent and very pleasantly surprised. I had an impression that you were an atheist, especially after watching arrai enn 302il kadavul. Very genuine speech
@baskarvj6019
@baskarvj6019 4 жыл бұрын
Sir Ungalku therinja powerful Nadi jothidhar eppo irukiravangala pathi sollunga subscribers ku useful ah irukum
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
நான் ஆகாஷிக் பதிவுகளை நம்புகிறேன். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, எனது மகனுக்கு சிவ் ஆகாஷ் என்று பெயரிட்டுள்ளேன். எனது மகனின் பிறந்த தேதி 24 பிப்ரவரி 2020. எட்கர் கெய்ஸின் பற்றி நான் படித்திருக்கிறேன். ஆகாஷிக் பதிவுகள் தனக்கு உதவியதாக அவர் கூறினார்.இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
Super sir
@Sachingaminglegend
@Sachingaminglegend 4 жыл бұрын
Siroda voice eppavume super
@branavmahi6181
@branavmahi6181 2 жыл бұрын
என் பெயர் சொல்ல விரும்ப வில்லை .எனக்கு 8வயது இருக்கும் போது நான் ஒரு பிரகாசமான வெள்ளை புறாவின் பிரகாசமான ஒளி யா பார்த்தேன்.மத்தவங்க நம்பவில்லை.என்கு கவலை இல்லை.என் நா 8டூ10வயதில் எங்க வீட்டு அம்மன் சாமிய வெள்ளி செவ்வாய் நான் பாப்பேன்
@varnamayiram7623
@varnamayiram7623 4 жыл бұрын
Arumai.👏👏 I also had same vaitheeswaran koil experience..Seekiram adutha episode podunguppa.
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 4 жыл бұрын
Neenga patha jothidar address sollu ga
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 4 жыл бұрын
Plz
@hariharanb4535
@hariharanb4535 4 жыл бұрын
Bro entha place la josiyam pathinka sollunka
@varnamayiram7623
@varnamayiram7623 4 жыл бұрын
Sivasamy nadi centre, milladi street. Its opposite to Indian bank .
@gomathilakshmi85
@gomathilakshmi85 4 жыл бұрын
Sivaswamy has phone number pls share
@vigneshwaranvandayar6747
@vigneshwaranvandayar6747 2 жыл бұрын
சிறப்பான தகவலும் விளக்கமும் சார்
@aruljothikumardhamodharan1455
@aruljothikumardhamodharan1455 4 жыл бұрын
Sir, you start an exclusive KZbin channel, your way of presentation is really nice, eagerly waiting for new videos.
@cmbalakrisnan9864
@cmbalakrisnan9864 4 жыл бұрын
சார், நாடி ஜோதிடம் எங்க பார்த்தா சரியாக இருக்கும்.??? 18:12:1981 வாக்கியம் திருக்கணிதம் வித்தியாசம் வருது……
@akak4118
@akak4118 4 жыл бұрын
Enna swarasiyama pesurar. I like it.
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
நாடி ஜோதிடம் பற்றி மேலும் பல புதிய அனுபவம் வாய்ந்த தகவல்கள் சொல்லவும்
@mahasivanaadi1054
@mahasivanaadi1054 2 жыл бұрын
OM NAMA SHIVAYA! We appreciate your efforts to tell people about Astrology and its importance.
@kalpanamani9131
@kalpanamani9131 3 жыл бұрын
Astrology True Unga Speech Super Sir
@chotabeem6522
@chotabeem6522 3 жыл бұрын
நல்ல ஜோதிடர்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏 ஐயா
@omsaravanabhava929
@omsaravanabhava929 4 жыл бұрын
part -1: நான் ஜோதிடத்தை நம்ப காரணமான சம்பவங்கள்... - kzbin.info/www/bejne/aIHcoYKkrb1sesU part -2: தஞ்சையில் ஜோதிடம் கற்று லெனினுக்கு கைரேகை பார்த்தவர்!! - kzbin.info/www/bejne/pIrMdZyki9prhbc part - 3: என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர்... - kzbin.info/www/bejne/iXO5fqZ5ib2fd8k part-4: சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -kzbin.info/www/bejne/m4LUpIeFg9GNd7c part-5:"எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - kzbin.info/www/bejne/rneoi5h4eb9srac
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 4 жыл бұрын
Put more videos
@manoj15395
@manoj15395 4 жыл бұрын
Sir, Jothidar Sundaram sakthivel avaroda address or phone number thara mudiyuma ? Please
@baranis2502
@baranis2502 4 жыл бұрын
Ep-5 seekiram podunga, jothidar Sundaram Sakthivel address sollunga pls
@gangadharr3524
@gangadharr3524 4 жыл бұрын
Please share his number
@வெ.அருண்சிவம்
@வெ.அருண்சிவம் 4 жыл бұрын
om saravana bava jothidam kirathu niraya naadukalil irukkirathame? athai pathi koncham eduthu sollungalen?
@kingjohn4232
@kingjohn4232 4 жыл бұрын
Sir paka paka paravasam 😁😁😆😆😆😊
@prabhakaranbabu4470
@prabhakaranbabu4470 4 жыл бұрын
sir really awesome enakkum nadi jothidam parka vendum sir nalla manitharkal irunthal solungalen pls ipola unga video parkum pothu enakum astrology kadukanum asaya iruku last few months ah unga episode condiniue panunga sir
@mukesh.__.2008
@mukesh.__.2008 3 жыл бұрын
Very interesting. Amazing. Really unbelievable.
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 4 жыл бұрын
Sir give more interviews...
@smilealways2230
@smilealways2230 4 жыл бұрын
Even i m interested in astrology, your voice and pronunciation makes to watch more videos.
@nilanila1413
@nilanila1413 4 жыл бұрын
Brother neengal oru nadamaadum university ungal speech saathaaranamaga irukkirathu neengal neenda aayuludan vaza vendugiren God bless you and your family
@sundararajann6007
@sundararajann6007 4 жыл бұрын
புரசை வாகதில் ஒருவர் இருந்தார் அவர் அச்சடித்த புத்தகத்தை வெய்துகொண்டு நாடி படிப்பார் . அவர் சொன்னது அப்படியே நடந்தது.
@390muthu6
@390muthu6 4 жыл бұрын
Arumaiayana pathivu
@mohimotors9012
@mohimotors9012 3 жыл бұрын
சார் உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வதை பார்த்து ஜாதகம் மேல் நம்பிக்கை வைத்து ஒருவரிடம் என் ஜாதகத்தை காண்பித்தேன் அவர் என் தந்தை இறந்த வருடம் எனக்கு இரு பெண் குழந்தைகள் தான் பிறப்பார்கள் ஆண் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு நீயும் உன் மனைவியும் ஒரு முடிவு செய்து குடும்ப கட்டுப்பாடு செய்து இருப்பீர்கள் என்று சொன்னார் என்னால் அதில் இருந்து ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக விட்டேன் அவர் என் கடைக்கு பொருட்கள் சரி செய்ய வந்தவர் அவரின் தொடர்பு எண்களோ அவரையோமுன் பின் தெரியாது
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
அடுத்த பதிவுக்கா நான் காத்திருக்கிறேன்... நன்றி!!!👍
@gomathilakshmi85
@gomathilakshmi85 4 жыл бұрын
U know astrology
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
@@gomathilakshmi85 why are you asking me this question?Do you need any help??..
@gomathilakshmi85
@gomathilakshmi85 4 жыл бұрын
@@sathya1508 S
@isfaqnokia
@isfaqnokia 4 жыл бұрын
3rd june 1986 11:43 am... Messam remmmmba moosamm....
@gomathilakshmi85
@gomathilakshmi85 4 жыл бұрын
Do u know any good nadi, horoscope reader
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Rajesh sir pls upload video regularly
@shanmugamvenkatesh8547
@shanmugamvenkatesh8547 4 жыл бұрын
ஆண்ட்ரூ அவர்களை பற்றி மேலும் சொல்லுங்க சார். மேலும் நீங்கள் நாடி ஜோதிடம் பார்த்த இடம் நபர்களை பற்றி தகவல் தந்தால் எங்களுக்கும் உதவும் . நன்றி
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
உங்களை நம்புகிறோம் நம்பிக்கையை வீணாக்காதீர்கள்
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 4 жыл бұрын
நானும் வீட்டிற்க்கு புறப்பிடும் போது வீட்டில் இருந்து போன் இன்னும் வரவில்லையா என்று கூறினார்கள். எங்கள் உறவினர் எனது பிரச்சனை தெரிந்து (அவர் ஓம் சக்தி குருப்) பார்க்க வீட்டில் உள்ளார் நேரம் அகிவிட்டது என்று நானும் வேகமாக TVS 50 வண்டியை ஓட்டினேன். கோவிலை விட்டு 5 நிடங்கள் நான் சென்றதும் என்னை (உடலை) விட்டு ஏதோ விலகி சென்றது. எனது முகம் ஒரு வித மகிழ்ச்சி அடைந்தது. ஒரு அறைக்குள் அதிக நாட்கள் அடைப்பட்டு வெளியே வந்தது போல் ஒரு அனுபவம். விவரிக்கக்கூட தெரியவில்லை. ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. என்னை விட்டு விலகியது என்மேல் மறுபடியும் வந்தது, அர்ச்சனை பையை பார்த்தேன். ஏனென்றால் நான் வீட்டிற்க்கு செல்லும் அவரசரத்தில் அர்ச்சனை செய்த பிளாஸ்டிக் பையை Handle bar கம்பியில் ஊக்கு போன்ற இருக்கும் அதில் மாட்டி வைத்து வண்டியை ஓட்டினேன். அந்த அர்ச்சனை பொருட்கள் உள்ள பை, நான் போகும் வேகத்தில் அந்த பிளாஸ்டிக் பை மட்டும் தான் கிழிந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த தேங்காய், பழம் அதில் இல்லை. நான் செய்தது எவ்வளவு மடம் தனம் என்று உணர்ந்தேன். ஏனென்றால் வண்டில் ஒரு பெட்டி இருந்து, அதையும் பார்க்காமல் ஒரு ஊக்கில் தொங்க விட்டு அர்ச்சனை பொருட்களை தொலைத்துவிட்டேன். விலகியதும், வந்து விட்டது. அப்போது தான் தெய்வமும் அதே நேரத்தில் கெட்ட சக்திகளும் உண்டு என்பதை உணர்ந்தேன். பின்பு. ஒரு நாள் அதே பூசாரியும் சென்று நடந்ததை கூறினேன். அர்ச்சனை தவறக்கூடாது என்று கூறி மறுபடியும் அர்ச்சனை பொருட்களை வாங்கி வரச்சொன்னார். நானும் வாங்கி பூஜை செய்து வீட்டிற்க்கு சென்றேன். ஆனால் அது. என்னை விட்டி விலகவில்லை. இந்த நேரத்தில் (இந்த பிரச்சினை வரும் முன்னரே நான் சென்னையில் சிங்கப்பூர் செல்லும் பயிற்சி மையத்தில் நான் டெஸ்ட் தேர்ச்சி பெற்று நான் எனது ஊருக்கு வந்த மறுநாள் இரவு தான் நடந்த சம்பவம் இது) நான் வேலை நிமிர்த்தமாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அங்கு சென்று மூன்றாவது நாள் எனது பிறந்தநாள், நான்காவது நாள் இரவு வேலையின் போது எனது வலது கையின் கட்டை விரல் மிஷினில் அடிபட்டு நசுங்கியது. உடனே சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள் எனது முதலாளி. இரவு 2:00 மணி இருக்கும் எனது கட்டை விரலை ஒன்று சேர்த்து ஆப்பரேசன் செய்தார்கள். நான் கண் முழித்ததும் அங்கு உள்ள தமிழ் செவிலியரிடம் நான் கேட்ட முதல் கேள்வி விரல் எனது எடுக்கவில்லையே என்று தான் அவரும் மருத்துவரிடம் கேட்டு விட்டு விரல் அப்படியே உள்ளது என்றுதான். பின்பு 90 நாட்கள் மருத்துவ விடுமுறை எனக்கு விடுதி அறையில் தான் இருப்பேன். என்னை தவிர அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். நான் மட்டும் தான் இருப்பேன். வலிக்காக மாத்திரை சாப்பிட்டு தூங்கும் போது பகல் எனது கால்களை யாரோ தூக்குவது போல் இருக்கும். சிங்கப்பூரிலும் மாதம் இரு முறை இரவு நேரத்தில் நன்றாக தூங்கு கொண்டு இருக்கும் பொது 5 நிமிடங்கள் உடல் எல்லாம் புள்ளரித்து ஒரு தலை என் தலை வழியாக மேல் எழும்பி (அப்போது ஒரு வித ஓசை வரும்) பாதம் வரை சென்று என்னை விட்டு விலகாமல், மறுபடியும் என் உடலில் தங்கி விடும். பின் மயக்கம் வந்து மயங்கி விடுவேன். பின்னர் நேரம் கிடைக்கும் போது சிங்கப்பூரில் உள்ள சிவதுர்க்கை அம்மன் கோவில், வடபத்திர காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஏதாவது ஒரு கோவில் செல்வேன். கோவிலுக்கு சென்று வந்து அந்த திருநீறை தலை அருகே வந்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும், 4 நாட்கள் எந்த பிரச்சனையும் இருக்காது. பின்பு மீண்டும் அதுபோல் வரும். இப்படியே 3 வருடங்கள் கடந்தது. ஒரு கட்டதில் என்னால் முடியவில்லை தூக்கம் பாதித்தது. மனஉளைச்சலுக்கு அதிகமாக பாதித்தேன். 1 மாதம் வரை கூட தூக்கம் வராது. நிலமை மோசமானது. தாங்க முடியாமல் 2 மாதம் விடுமுறை வாங்கி ஊருக்கு சென்றான். அங்கு பல கோவில்கள், பல பீசாரிகள், மாந்திரீகள் என்று பார்த்தும் சரியாகவில்லை. விடுமுறையையும் முடிந்தது. வந்த வேலை முடியாமல் அரை மனதுடன் சிங்கபூருக்கு கிளம்பினேன். இங்கு சென்று பின்பும் இதே நிலை தொடந்தது. நான் திருமணம் செய்வதற்க்கு 6 மாதங்களுக்கு முன்பு இருந்து இந்த பிரச்சினை அறிகுறிகள் இல்லை. 5 வருடங்கள் ஆகி விட்டது இந்த பிரச்சினை இல்லை இப்போது வரை. ஆனால் என்ன வென்று இது வரை புரியவில்லை. என்னவென்ற பதிலும் கிடைக்கவில்லை இப்போது வரை. ஆனால் தற்போது ஒரு ஐந்து முறை நான் கண்ட கனவுகள் அப்படியே நடந்து உள்ளது...!!
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 4 жыл бұрын
நீங்க பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
@viraltrendset
@viraltrendset 4 жыл бұрын
Nalla Joisiyar sollunga sir nan paknnum en payannukku
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
ஆமா
@23121949friday
@23121949friday 2 жыл бұрын
Sir we r again and again seeing ur old episodes just because they are damn interesting. In our life lots and lots of good and bad instances happening till date. I think our horoscope will help your research in astrology in a big way!
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 4 жыл бұрын
இப்பவும் இது போல் ஜாதகம் சொல்பவர்கள் உண்டா அப்படி இருந்தால் அவர் எங்கே இருக்கார்
@ganeshamoorthi4305
@ganeshamoorthi4305 4 жыл бұрын
Super,sir
@sundharpandian4862
@sundharpandian4862 4 жыл бұрын
Very nice sir...full of knowledge
@gavaskarjayaraman219
@gavaskarjayaraman219 4 жыл бұрын
Waiting for Next Episode
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
வடிவேல் சொல்லுற போல நடக்குதோ இல்லையோ இதெல்லாம் கேக்க நல்லாருக்கு சார் .
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 4 жыл бұрын
Unmai than. Nanum neraya jothidam patthuten onnum nadakala. Age 36 innum marriage agala. DOB 12.02.1983 , 5.27 p.m
@rajeshrajesh-mm8og
@rajeshrajesh-mm8og 4 жыл бұрын
Sir Yara nambrathunu theriyala nirya per naadi pakraga.. Can u suggest the right person to see my naadi josiyam. Plzzz
@NirmalKumar-yn8lz
@NirmalKumar-yn8lz 4 жыл бұрын
Dont' believe anyone...Pray Lord Shiva...u will come to the truth
@YuvaRaj-zh2bs
@YuvaRaj-zh2bs 4 жыл бұрын
இப்போது எந்த ஜோதிடர்களுடன் தொடர்பில் உள்ளீர்கள் ஐயா
@PaganiBNil
@PaganiBNil 4 жыл бұрын
திரு ராஜேஷ் அவர்களின் செல் பேசி எண்ணை அணுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் Pls
@meerasethuram
@meerasethuram 2 жыл бұрын
சார் நாடி ஜோதிடம் உண்மையா? உண்மை என்றால் எங்கே சரியாக சொல்கிறார்கள்.தயவுசெய்து சொல்லுங்கள் .
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 жыл бұрын
sir Nan ungalai nambukiren .unga brother in law marriage time neenga unga Amma vai perty nadi josier sonna casetai pottu kattiyathu . ungalodu vivatham seithai innum marakkavillai 28 varudam arachi seithathu viyapaka irukku enakku .Vazhthugal valkavalamudan .
@rajasekarana6680
@rajasekarana6680 4 жыл бұрын
சார் உங்கள் ஜோதிட ரீதியான கருத்துகள் மிகவும் பிடித்து இருந்தது நீங்களே ஜோதிட வகுப்புகள் எடுக்கலாம் சார்.
@samyukthaviswanath2733
@samyukthaviswanath2733 2 жыл бұрын
Nandri Ayya 🙏 Arumai Naadi jodhidar contact please sir
@r.s7506
@r.s7506 4 жыл бұрын
Rombe arumaiya sonninge jothidathei patri....unge kitte pesenum sar...pls sar
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 2 жыл бұрын
ஐயாதாங்கல் சொல்லும் விசயங்கல் ௮னைத்தும் ௮௫மை
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 4 жыл бұрын
17 th like.. First like potten .. But changed ☺
@manoj15395
@manoj15395 4 жыл бұрын
Sir romba ah interesting ah iruku unga interview.Neraya vidéos post post pannunga please
@user-bn9pw5gl2g
@user-bn9pw5gl2g 4 жыл бұрын
காரைக்குடில ஏகபட்ட நாடி ஜோதிடத்தை கூகுள் காட்டுது சார், தயவு செய்து நாடி ஜோதிட நிலையத்தின் பெயரை குறிப்பிட வேண்டுகிறேன்.
@karthikv1638
@karthikv1638 4 жыл бұрын
உள்ளூர் நண்பர்கள் மூலம் விசாரிங்க ப்ரோ. Net லா வேலைக்கே ஆகாது. பல போலிக ள் தான் marketing செய்வாங்க. நிஜமா பலன் சொல்லும் திறனுடையவர்களை mouth talk மூலம் மட்டுமே தான் அறிய முடியும். நன்றி
@MASALVADAISOCIO
@MASALVADAISOCIO 4 жыл бұрын
Karaikudi laya?? Bro na karaikudi bro.. aana naadi jothidam paapanganu ethum kelvi padala
@user-bn9pw5gl2g
@user-bn9pw5gl2g 4 жыл бұрын
@@MASALVADAISOCIO நாடி ஜோதிடர் சுந்தரம் சக்திவேல்னு ராஜேஷ் சார் சொன்னாரு, காரைக்குடில ஜோதிடர்கள் கிட்ட கேட்டா கண்டுபுடிச்சிடலாம்.. தயவு செய்து விசாரித்து சொல்லுங்க நண்பரே
@malli234
@malli234 4 жыл бұрын
@@user-bn9pw5gl2g Thank you
@user-bn9pw5gl2g
@user-bn9pw5gl2g 4 жыл бұрын
@@malli234 எதுக்குங்க?
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
Very interesting rajesh sir. I will buy hidden Oracle of indiA
@madhankumarm1910
@madhankumarm1910 4 жыл бұрын
Sir,. Na Spartacus paththi Andha TV serious pathutha therinchukittey, Avaru oru periya maveeran,.
@rajathic8480
@rajathic8480 4 жыл бұрын
வணக்கம் சார் எந்த இடத்திலும் உண்மை இருந்தால் எல்லோரும் நம்புவார்கள் ஆனால் எல்லா இடங்களிலும் பணம் காசு மேல்தான் மனிதர்களுக்கு ஆசை நல்லவர்களை கண்டுபிடிதப்பதே இப்போது கடினமாகவுள்ளது நீங்கள் பேசுவது உண்மையை உணர்ந்து அனுபவத்தை பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது எங்களுக்கு ம். இது போல ஒரு ஜோதிடர் சொன்னது அப்படி யே நடந்துள்ளது ஆனால் இப்போது அப்படி உண்மை யானவர்களை பார்க்க முடிவதில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏
@myfavorites1436
@myfavorites1436 2 ай бұрын
ஐயா வணக்கம் சரியான நாடு ஜோதிடம் யாரிடம் பார்கலாம் நயவு செய்து விபரம் தருவீரகள n தந்தால் உதவியாக இருக்கும் நன்றி ஜயா
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
Very interesting!!
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 74 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12