No video

திருவாரூர் அக்கா சொல்ற மாதிரி களியும் தக்காளிக் குழம்பும் செஞ்சா திரும்பத் திரும்ப செய்வீங்க...

  Рет қаралды 33,941

Sarasus Samayal

Sarasus Samayal

5 ай бұрын

#traditional #ragikali #sarasussamayal
அனைவருக்கும் வணக்கம். நம்முடைய சேனலில் திருவாரூர் அக்கா நிறைய ரெசிபிக்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். அக்கா செய்வது எல்லாமே பாரம்பரியமான முறையில் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். அதே சமயத்தில் எளிமையாக விரைவில் செய்து முடிக்கும் உணவாகவும் இருக்கும். உணவின் சுவையும் கூடுதலாக இருக்கும். அக்கா சொல்லிக் கொடுப்பதை கைதேர்ந்த சமையல் வல்லுனர்கள் கூட பார்த்து செய்யலாம். அந்த அளவுக்கு அளவுகள் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியிலும் விளக்கமாக சொல்லிக் கொடுத்து செய்து காட்டுவார்கள். இன்று நம்முடைய சேனலில் வெயில் கால உணவாக களியும் தக்காளி குழம்பும் செய்து காட்டி உள்ளார்கள். இதை மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் இதுபோன்ற பல ரெசிபிக்கள் அக்காவின் கைமணத்தில் தொடர்ந்து நம் சேனலில் வரும். நீங்கள் அனைவரும் பார்த்து பயனடையுங்கள். இதுவரைக்கும் என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

Пікірлер: 59
@sumathisampathkumar7158
@sumathisampathkumar7158 5 ай бұрын
அக்கா சொன்னல் ஒவ்வொரு டிஷ்ஷையும் தயவுசெய்து வீடியோவாக எடுத்து போடவும். இந்த மாதிரி பழைய ரெசிபீஸ் தான் எங்களுக்கு தெரியாது. இந்த வெயில் காலத்துக்கும் உகந்ததாக இருக்கும். மிக்க நன்றி.
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
கண்டிப்பாக போடுகிறேன்ங்க🙏
@user-ht4wo1nq6t
@user-ht4wo1nq6t 5 ай бұрын
ஆமாம்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 5 ай бұрын
களிக்கும் குருமா வுக்கும் மிக மிக பொருத்தமான சுவையாக இருக்கும். இந்த குருமா இதைவிட இட்லி தோசை ஆகியவற்றிற்கு இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.
@smileflower.916
@smileflower.916 5 ай бұрын
மிக மிக அருமை ங்க மா... தெளிவான விளக்கமும் அனுபவத்தின் அழகும் கலந்த அறுசுவை விருந்து ங்க மா.. பார்க்கும் போதே சுவையை உணர முடிகிறதுங்க மா.. நல்ல உணவுமுறைகளை இளையதலைமுறைகளுக்கு எடுத்து செல்கிறது உங்கள் சேனல்...
@ashab8070
@ashab8070 4 ай бұрын
Super mma
@user-ht4wo1nq6t
@user-ht4wo1nq6t 5 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது அம்மா.மிக்க நன்றி.
@kanchanasanthanam4241
@kanchanasanthanam4241 4 ай бұрын
Kalli super super akka.. Amma 👌👌👌👌
@sheelarichard6859
@sheelarichard6859 5 ай бұрын
Amma super yummy yummy 😋 kandipa try pannuvean Amma thanks for sharing Amma
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 5 ай бұрын
Ragi kali thakkali kuzhambu arumai thanks akka and Saras
@malligas1074
@malligas1074 5 ай бұрын
இங்கு என் அம்மாவின் களி சூப்பர்.👌💐 தக்காளி குழம்பு சூப்பரரோ சூப்பர்.👌👌 நீங்கள் சொல்வது போல் என் அம்மா வெளியே தண்ணி அடுப்பில் மண் பானையில் செய்வார்கள்.
@periyanayaki66
@periyanayaki66 5 ай бұрын
Tiruvarur அக்கா சமையல் no.1
@nilaoviya4394
@nilaoviya4394 5 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் .களி செய்வது பற்றி அருமையான விளக்கம் நன்றிங்கமா.🎉🎉🎉❤❤
@sumathisampathkumar7158
@sumathisampathkumar7158 5 ай бұрын
வாழைத்தண்டு பொரியலுடன் சாப்பிட வேண்டும் என்று சொன்னது பயனுள்ளதாக இருந்தது. இந்த மாதிரி காம்பினேஷன் எங்களுக்கு தெரியாது. மிக நன்றி
@MeenaGanesan68
@MeenaGanesan68 5 ай бұрын
அம்மா திருவாரூர் அக்காண்னா அக்காதான் சூப்பர் ங்க மா சூப்பர்❤❤👍👌👏👏👏👏👏👏👏
@merabalaji6665
@merabalaji6665 5 ай бұрын
எளிமையான மனிதர்கள் இனிமையான உணவு
@amarsumathi2678
@amarsumathi2678 5 ай бұрын
❤❤❤❤❤❤😍😍😍 சூப்பர் சூப்பர்ம்மா அருமையான சுவையான சத்தாண உணவுகள் பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது நன்றியுடன் வாழ்த்துக்கள் அம்மா 💐 வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤
@RemaShekhar
@RemaShekhar 5 ай бұрын
Superb ma parkkave fomba arumaiyaga urukku ma 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmik6550
@vijayalakshmik6550 5 ай бұрын
சூப்பர் மா ரொம்ப நன்றி
@user-tk4hc8rg5l
@user-tk4hc8rg5l 5 ай бұрын
அருமை
@r.s.vanathi.1329
@r.s.vanathi.1329 5 ай бұрын
Super.akka.kali❤
@malathiramesh6550
@malathiramesh6550 5 ай бұрын
அருமை ,
@sivagamieswaran5337
@sivagamieswaran5337 5 ай бұрын
Namma kongu traditional thakkalikulambu Kali🤘🤘
@MrSrikanthraja
@MrSrikanthraja 5 ай бұрын
Romba naal aachu Thiruvarur akkava parthu. Nice to see Ragi Kali and kuzhanbu made by Akka🎉. Vazhathandu kooda senjurukanga
@rajeswarimariappan2403
@rajeswarimariappan2403 5 ай бұрын
அக்கா சூப்பர்
@user-cb4rj8zg3t
@user-cb4rj8zg3t 5 ай бұрын
Amma tried this recipe it came out well
@thamizharasia6021
@thamizharasia6021 5 ай бұрын
Super 😊❤
@selvee6669
@selvee6669 5 ай бұрын
Wow Super Kuzhambu Kali Semmaiya Iruku Akka 👌👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 5 ай бұрын
Super tiruvarur akka
@santhanamarim3056
@santhanamarim3056 5 ай бұрын
Super mouth watering
@sumathysubhramaniam9567
@sumathysubhramaniam9567 5 ай бұрын
Super arumy amma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 5 ай бұрын
Super amma & amma 🎉🎉🎉🎉
@balamurugan7259
@balamurugan7259 5 ай бұрын
Mutton mssala podi (akkas recipe ) pls
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
Sure sure... kandippa poduren nga
@rajeswarimariappan2403
@rajeswarimariappan2403 5 ай бұрын
அக்கா நான் சேலம் உங்கள் சமையல்பிடிக்கும்
@sangeethasivaraj8000
@sangeethasivaraj8000 5 ай бұрын
Super aatha
@EngaOoruSamayalRusi
@EngaOoruSamayalRusi 5 ай бұрын
Arumai maa
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 5 ай бұрын
Arumai Arumai 🎉👌✨🥰
@sujatha8524
@sujatha8524 5 ай бұрын
Very super ma❤🎉❤
@vimalapalanisamy7723
@vimalapalanisamy7723 5 ай бұрын
My favorite ❤❤❤superrr nga ka
@user-ib5ib2wk9m
@user-ib5ib2wk9m 5 ай бұрын
Sarasu amma en Paiyan nonzan Mathieu erukan.weight gain and immunity food recipe share pannunga
@jessiev4206
@jessiev4206 5 ай бұрын
Amma, Periya. Amma Very Healthy. Food Yummy Yummy 😋😋 Nantrigal 🙏🙏🙏🙏Both Of You ❤❤👌👌👌👍
@gnanamani3312
@gnanamani3312 4 ай бұрын
அட அட என்ன சுவாரஸ்யமா பேசி விடியோவை எடுக்குறீங்க! பார்க்கிறவர்களுக்கு சலிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை! 👏👏👏! Good job Sarasu samayal
@sulochanam9535
@sulochanam9535 2 ай бұрын
Kali patharathil seithu kadunga mam
@user-fs9do7cw5g
@user-fs9do7cw5g 5 ай бұрын
Thiruvarur akka nallaa explain seiraanga superb. But sarasu akka neenga akkaa akkaanu solli bore adikkireenga😀
@punithabraveo220
@punithabraveo220 5 ай бұрын
Who is thiruvarur Akka amma?? How is she related
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
Close relation nga
@merabalaji6665
@merabalaji6665 5 ай бұрын
அக்கா முளை கட்டிய காய் வைத்து அரைத்த ராகி மாவில் இந்த களி செய்யலாமா?அளவுகள் இதே தானே??
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
முளைக்கட்டிய ராகி மாவில் களி செய்தால் கொஞ்சம் நீர்த்துப் போகும். முளைக்கட்டிய மாவில் கூழ் காய்ச்சலாம் தோசை சுடலாம்
@jswamynathan2739
@jswamynathan2739 5 ай бұрын
அம்மா இந்த வெயிலுக்கு கம்பங்கூழ் எப்படி செய்வது என்று செய்து காட்டுங்க அம்மா ப்ளீஸ்❤
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
கண்டிப்பாக போடுகிறேன் 🙏
@Adhi006-gr2su
@Adhi006-gr2su 5 ай бұрын
Cholam kangi podunga
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
Sure sure
@ramachandra9806
@ramachandra9806 5 ай бұрын
🙏🏻🌹சூப்பராக குக்கரில் களி செய்து காட்டிய( குக்கர்களி)திருவாரூர் அக்கா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இக்கால மகளிர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அடுத்தடுத்து தங்களது கம்பஞ்சோறு மற்றும் பழையகாலத்து சமையல் வகைகளை செய்து காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 5 ай бұрын
ஏலக்காய் போட்டு இருக்கீங்களா அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
ஏலக்காய் தாளிக்க போட்டாங்க... but நான் எடுத்து விட்டேன்.எங்களுக்கு ஏலக்காய் வாசம் அதிகமா பிடிக்காது.அதனால் வீடியோவில் சொல்லவில்லை
@moorthignanam9007
@moorthignanam9007 5 ай бұрын
நான்இரண்டுகிலோமாவுபோட்டுகளிசெய்துகடலைபருப்புசட்டினிசெய்துபக்கத்துவீடுகளுக்குகொடுப்பேன்
@SarasusSamayal
@SarasusSamayal 5 ай бұрын
அருமை அருமைங்க 💐😍
@moorthignanam9007
@moorthignanam9007 5 ай бұрын
ராகிகளிக்குநிகர்எந்த உணவும்இல்லை
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 31 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47