கோவில் திருவாய்மொழி 7--3ம் பாசுரம்.நம்மாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் ரங்கநாதர் திருவடிகளே சரணம்.
@jaishreer25923 күн бұрын
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
@user-gq4uh3zr9d3 күн бұрын
தட்கொடிபோல் உறுதியாக பக்தி செய்யவேண்டும் அதற்கும் அவன் அருள் கிடைக்க வழி செய்யுமாறு பகவானைத் ப்ரார்த்திக்கிறேன். அருமையான உபன்யாசம் மிகமிக அருமை நன்றி 🙏🙏🙏🙏
🌹 Adiyan 🙏 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹🙏🌹
@hilander19783 күн бұрын
(ரேவதி ராமன்)ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹ.
@narayanan4all3 күн бұрын
மணிவண்ணணா, ஒப்பற்ற ஒருவனே, காகு்த்தன், கண்ணனே, ராமா, கிருஷ்ணா. என பற்பல பெயர்களை கொண்டு உருகும் பராங்குச நாயகியின் தவிப்பை விளக்கும் பாசுரம் நமக்கு பாக்கியம் உடையவர் திருவடிகளே சரணம் ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏽🙇🏼🎉🕉️🎊🙇🏼🙏🏽