பௌர்ணமி வாரம் ராத்திரி நேரம் அண்ணாமலையினை வலம் வருவோம்...ஆதி லிங்கேசா ............. அண்ணாமலையே அருணாச்சலனே சோணாச்சலனே சாம்பசிவா...உண்ணாமுலையின் நாதா எங்கள் அண்ணாமலையே சதாசிவா................ பாடல் பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க.... பாடல் கேட்காதவங்க பாடலை கேட்டு வந்து லைக் போடுங்க...... அண்ணாமலையார் க்கு அரோகரா உண்ணாமுலை அம்மன் க்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@muthuazhagu15 ай бұрын
Oru Aathma thirupthi irukkum Iyya
@shivasgallery37285 жыл бұрын
சிவனை நம்பினோர் கைவிடப்படார் என் அனுபவபூர்வமான உண்மை
@vkppromoters99913 жыл бұрын
டெட் டடடடடட டட்லி டஃ டடடணடடட
@srinivasana6614 Жыл бұрын
என்னங்கடா இதெல்லாம்
@செந்தூர்வேலன்-ல1ன5 жыл бұрын
தீராத பாவம் போக்கும் திருவண்ணாமலை. வேறு எங்கும் கிடையாது.
@muruganmurugan10764 жыл бұрын
கொங்குநாடு செல்வா
@vijimanojvijimanoj12214 жыл бұрын
இந்த பதிவு கேட்பது என்னுடைய புண்ணியம்.... ஓம் நமசிவாய....
@vijimanojvijimanoj12214 жыл бұрын
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை இருக்கும் காலத்தில் நாம் பிறந்து வாழ்கிறோம் என்பதில் அளவில்லாத மகிழ்ச்சியும்,பெருமையும் பாக்கியமும் நமக்கு அருளியுள்ளார் அண்ணாமலையார்.... ஓம் நமசிவாய....... தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டிருந்தோம் ஆனால் அதன் பிறகு செல்ல முடியாமல் தடைப்பட்டு விட்டது..... தடை விலகி மீண்டும் அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்..... ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏
@vijayalakshmikuppusamy647 Жыл бұрын
சிவபெருமானிடமே விண்ணப்பம் வைத்து வாருங்கள்.. நாங்கள் லாக்டவுன் முன் பெளர்ணமி போய் வந்தோம்.. லாக்டவுன் பின் செல்ல முடியாமல் மிக வருத்தமாக இருந்தது.. பின் வேண்டி வேண்டி அமாவாசையில் கிரிவலம் வர உத்தரவு வந்தது ஒரு சிவ அடியார் மூலமாக... பல மாதமாக பேய் வருகிறோம்.. இதோ இந்த மாதமும் சாமீ வர வழிவிடுவார்.. நீங்களும் கிளம்புங்கள்.. நமக்கு சாமீ அருள் உள்ளது எனக்கு சாமீ உதவி செயவார் என நம்பி கிளம்புங்கள்.. 🙏🙏🙏💜💜💜
@vijimanojvijimanoj1221 Жыл бұрын
@@vijayalakshmikuppusamy647 நான் அந்த சிவனை தான் மனமுருகி கண்ணீர் விட்டு வணங்குகிறேன் 😭 ஆனால் இப்போது எங்களை மிக மிக மிக சோதித்து கொண்டிருக்கிறார் 💔💔💔 நிலைமை மிகவும் மோசமாகி விட்டது என்னால் தாங்க முடியவில்லை இன்னும் எங்களை எந்த நிலையில் கொண்டு நிறுத்த நினைத்திருக்கின்றானோ.... 😭😭😭 அவன் பாதத்தில் சேர்த்து கொண்டால் கூட தேவலை என்று நினைக்கிறேன்.....
@mahendranp4875 Жыл бұрын
தங்களது கிரிவலம் தொடர்ந்து நடப்பதற்கு எம்பெருமான் சிவனை வேண்டிக்கொள்கிறேன்
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
@இர.செந்தூர்குமரன்4 жыл бұрын
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 ஓம் நமசிவாய நம... திருச்சிற்றம்பலம்
@jayashivani23783 жыл бұрын
Dp I
@mahendranp4875 Жыл бұрын
திரு சுகிசிவம் அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும் ஆனால் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது எம்பெருமான் ஈசன் தான் அவருக்கு நல்வழி காட்டட்டும் அனைத்து ஆணவன் சிவனே
அருமையான விளக்கம். வாழ்க உங்கள் புகழ். வளர்க உங்கள் தொண்டு
@nnj2795 Жыл бұрын
வரலாறு தெரியாதகிரிவலம் வரும் பக்தர் களுக்கு தங்கள் கூறிய கருத்து மிக அருமையாக உள்ளது நன்றி !ஐயா
@JsMani-ze6we5 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏நமசிவாயம் வாழ்க நாதன் தால் வாழ்க
@MMM-er6ki4 жыл бұрын
இப்படி பட்ட சொற்பொழிவாளரைதான் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கிறார்கள் சில அரசியல் வாதிகள்
@saravanakumar57822 жыл бұрын
உங்களின் சொற்பொழிவில் நான் கிரிவலம் வந்த உணர்வை கொண்டேன் ஐயா 🙏🙏.. ஓம் நமசிவாய 🙏
@rajagopalm66593 ай бұрын
ஓம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நமோ நமக 💐🌺🌺🙏🙏🙏🙏🙏
@jayabalamurugan9744 жыл бұрын
நல்ல சொற்போழிவு,(good speech)
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களின் ஆன்மீக கருத்துக்கள் அருமை நன்றி ஐயா
@saraswathijay83245 жыл бұрын
ஐய்யா நீங்கள் பேசுவதை கேட் க்கும் போது செவிக்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கின்றது
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அய்யா ஓம் நமசிவாய🌏
@rajeshkalai3378 Жыл бұрын
Xj jomb v ñbbhjoukp
@rajeshkalai3378 Жыл бұрын
Xj jomb v ñbbhjoukp
@kanagarajdeivaseagamani61945 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு
@srmahadevasarma353 Жыл бұрын
Nice background violin Raagam hamsadhwani. It was played on the violin by my respected Father & Guru Prof.M.SubramaniaSarma.
@SivaKumar-gi1xo3 жыл бұрын
ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..... மிக மிக நன்றிகள் ஐயா.....நேரில் தரிசனம் செய்த அனுபவம் கிடைக்கப் பெற்றனர், இப்பதிவை காணும் நல்லோர்.. ஓம் நமசிவாய...
@rams43286 жыл бұрын
Thank y sir mekga nantri om nama sivaya om
@dineshmagusu36975 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளமுடன்
@gabrieljohnson236611 ай бұрын
ஐயா நான் பெளர்ணமி அன்று கிரிவல பாதையில் வாயு லிங்கம் தரிசித்து எதிரில் உள்ள முனி கோவிலின் அருகில் ஒரு மாதிரி கிறங்கி 3,4 நிமிடம் மூர்ச்சை ஆகி விட்டேன், எனது நண்பர் நான் இறந்து விட்டதற்கான நாடி துடிப்பு, மூச்சு ஏதும் இல்லை, கை கால் விறைப்பு ஆயிற்று என்று , அடித்து பார்த்து, தண்ணி தெளித்து பார்த்தும் எந்த சலனும் இல்லாமல், நெஞ்சை பிடித்து அழுத்தும் பொழுது எந்திரித்து சடாரென்று உட்காந்தேன் என்று சொன்னார். கண்கள் மட்டும் விரிந்து திறந்து உள்ளது வேற ஒன்றும் இல்லை என்று சொன்னார். ஆன்மிக ரீதியாக தொடர்பு உடையவர்கள் உன் கண்களின் வெளியே உயிர் வெளியேறி , திரும்ப வந்து விட்டது, இது பெரிய பாக்கியம், யாருக்கும் நடக்காது, சிவன் உன் மேல் பிரியம் வைத்திருக்கிறார் நீ சிறு நிமிடம் நின்றால் கூட ஆத்மார்த்தமாக தரிசனம் செய்கிறாய், அதை அவரும் உன் மேல் காட்டுகிறார் சிவனடியார்களிடம் இதை சொன்னால் உன் கையை தொடுவார்கள் என்ற ரகசியம் சொன்னார்கள். இது எவ்வாறு?
@nishanthibaskar-on9cv Жыл бұрын
ஐயா திருநாவுகரசர் அப்பூதி அடிகள் போல் நான் உங்கள் பாதம் பணிகிறேன்
ஐயா வணக்கம். நான் சிவனை முலுமனதுடன் வணங்குகிறேன். ஐயா நான் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஓரு கிராமத்தில் உள்ளேன் அடிக்கடி கிரிவலம் வருவேன் அனலும் நான் மனதில் நிம்மதியாக இல்லை. அடிக்கடி என் கணவருக்கு உடல் நிலை சரி இருக்கது. என் கணவர் நலம் பெற நான் எந்தவித பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா எந்த நாள் கிரிவலம் வரவேண்டும்.
@ApoorvaAudios5 жыл бұрын
9940476042
@prabaloganathan4 жыл бұрын
Arulmiku unnamulai amma sametha arulmiku arunachaleshvarar thunai 🙏🌹🙏
@vasanthyannadurai35817 ай бұрын
Om nama shivaya❤❤Thank you Aiya❤❤❤
@kamaladevibhamadevan52686 жыл бұрын
Thank you very much Aiya for the very informative spiritual explanation about Thiruvannamalai Girivalam . Thank you.
@ApoorvaAudios6 жыл бұрын
Thanks for your comment
@Pavithar.J-ld1gu Жыл бұрын
Please help me god. My daughters school fees pay Om nam shiva
@simbuk63709 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...❤❤❤❤
@iyyappaniyyappan5173 Жыл бұрын
திரு அண்ணாமலை எம் அண்ணா போற்றி. திரு அண்ணாமலை எம் அண்ணா போற்றி. திரு அண்ணாமலை எம் அண்ணா போற்றி.