திருவண்ணாமலையில் வாழ வேண்டும் இதுவே என் ஆசை ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@pasupathik7042 жыл бұрын
@@Sithanpokku no இன்னொன்று இன்னும்
@spritualtoday42882 жыл бұрын
Enakum ithe asaithan
@thegardenguide2650 Жыл бұрын
We live in tvmalai.
@hexacode3 жыл бұрын
அருமை. இந்த உள்ளார்ந்த அர்த்தம் அதிக கேள்விகளில் சிக்கி உள்ளவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. சிவாய நம 🙏🙏
@Sithanpokku3 жыл бұрын
🙏
@krishnaveni27113 жыл бұрын
நீங்கள் சிவபெருமான் னை பற்றி பேசும் போது மிகவும் அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@thulirthagaval3 жыл бұрын
என் ஐயனே என் அப்பனே உன் திருவடி சரணம் . ஓம் நமச்சிவாய....
@Sithanpokku3 жыл бұрын
🙏
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
சிவத்தை வணங்க தவம் செய்து இருந்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சிவன் அனுமதி தந்து இருக்க வேண்டும்,இல்லை புன்னியம் செய்து இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் சிவனை வணங்க முடியும்! சிவன் நிகழ்த்தும் அதிசயத்தை உணரும் பாேது உறைந்து பாேகும் உள்ளம் அன்பால் அந்த உள்ளுணர்வு ஒரு அனுபவம் ஓம் நமச்சிவாய
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@RamKumar-my3uv2 жыл бұрын
அருமையான பதிவு. எனக்கு இறைவன் சொல்வதாக உள்ளது. நன்றி.
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@jayashreeseethapathy7203 жыл бұрын
அண்ணாமலையார் அருளால் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல பல வருடங்களாக கண்ணீருடன் காத்திருக்கிறேன்... ஐயனே அருளில்லையா 🙏🙏🙏
@Sithanpokku3 жыл бұрын
விரைவில் நீங்கள் திருவண்ணாமலைக்கு வருவீர்கள்
@Maya360-013 жыл бұрын
Very soon
@musicalwanderings73802 жыл бұрын
Yaar thadukkiraargal.....Bus pidithu vaango
@narasimhana95072 жыл бұрын
எந்த நாளிலும் இங்கே வரலாம்.கிரிவலம் தினமும் நடக்கிறது.நீங்கள் இங்கே வர வேண்டும் என்று நானும் வேண்டி கொள்கிறேன்.நடக்கும்.
@msreesenthil2 жыл бұрын
@@musicalwanderings7380 unakku nadakkum entha visayathayum nee munbey therinthu seiyya mudiyathu....neeyum bus pidithu povai oru edathirkku.appolithu unnala yaridamum pesavo palagavo mudiyathu
@ravichandrank42962 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏🏻 உலக வாழ்வில் குடும்பஸ்தனாக இருந்து கொண்டு உன்னத் தேடல் இருக்கவேண்டும், என்ற நல்ல கருத்துக்களை அன்பர் பகிர்ந்துள்ளார் நன்றி 🙏🏻🙏🏻
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@thirug8450 Жыл бұрын
எண் அப்பண் ஈசன் ஒருவனே ஓம் நமசிவாயா போற்றி போற்றி
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@MahiMahisha-vo9qu5 ай бұрын
ஓம் நமசிவாய எனக்கும் அருள் தரவேண்டும் அண்ணாமலையாரே
@selvarajp36312 жыл бұрын
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலைக்கு சென்றேன் நான் ஒரு மிகுந்த கஷ்டத்தில் இருந்து கொண்டிருந்தேன் அண்ணாமலை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று கிரிவலம் சென்றேன் நான் கிரிவலம் செல்லும் போது எனக்கு சில அற்புதங்களை ஆண்டவன் நிகழ்த்தினார் நான் சிறிது நேரம் நிலைப்பாடும்போது என் அருகே ஒரு நாய் என்னிடம் மடியில் ஏறி என்னிடம் நிறைய பேசுவது போல அருள் பாலித்தார் நான் மிகவும் மகிழ்ந்து போனேன் ரொம்ப நன்றி
@Sithanpokku2 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..உங்களுக்கு சிவபெருமான் அருள் கிடைக்கும்..
@ramasundaramkandasamy542 жыл бұрын
Super interview! Super and natural replies!!!🙏🙏🙏
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@m.sivaranjani59773 жыл бұрын
ஓம் நம சிவாய சிவனே போற்றி 🙏🙏🙏
@ragulgandhisundarrajan6107 Жыл бұрын
திருவண்ணாமலை சொர்க்க பூமி...என் உயிர் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்🙏🙏🙏🙏
@Sithanpokku Жыл бұрын
🙏
@sakthivellvell87043 жыл бұрын
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.உண்மையாணமனிதர்
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 இந்த நொடிபொழுதின் மூச்சுக்காற்றும் இறைவன் கருணையே அடியேனும் திருவண்ணாமலை தான் என் தாய் வீடு பெருமானே அருளாளா கருணைக் கடலே அண்ணாமலையார்க்கு அரோகரா😭😭😭😭
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@sivaprakasamsubbiah4272 жыл бұрын
நான் நாத்திகம் பேசவில்லை மனதில் பட்டதை கூறுகிறேன் சிவனைக் குடும்பிடுவர்களை சிவன் மிகுந்த சோதனை செய்கிறார் என்கிறார்கள் மனைவியைக் கேட்பார் பிள்ளைக்கறி கேட்பார் கண் பிடுங்குவார் எனப் பல சோதனைகள் பெருமாள்தான் பக்தர்களை மகிழ்ச்சி யில் வைத்திருப்பார்
Visit tiruvannamalai to have the blessings of lord arunachala or annamalaiyar giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@btimes19043 жыл бұрын
Very good soul....Om NAMASIVAYA from Malaysia 🙏🙏🙏
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@navaraja52852 жыл бұрын
Om.namachivaya.om.namachivaya
@shankarr39423 жыл бұрын
அண்ணாமலையார்க்கு அரோகரா 🙏🙏
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நம சிவாய
@ashvarodavaaraaheee80413 жыл бұрын
உங்களுக்கு இந்த அருள் கிடைப்பதை அந்த சித்தர்களின் பேரும் அத்தனை சித்தர்களும் கொடுத்ததுதான்
@kalyansundaram63983 жыл бұрын
Om shivaya saranam 🙏
@Sithanpokku3 жыл бұрын
Thank you
@sukumaransuku48942 жыл бұрын
சுத்தமான மனதுடன் மனச் சுத்தியுடன் நம்பிக்கையுடன் அப்பனை நினைத்தால் அவனை நாம் நேரில் தரிசிக்கலாம்.
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@v.padmanabanvasudevan85082 жыл бұрын
Om sevane potre en nattavatkum eraiva potre annamalione potre kailai malione potre arunasalame potre
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@rameshthangappan59062 жыл бұрын
கபால மோட்சம்..ஜீவசமாதி..இரண்டுக்கும் உ ள்ள வேறுபாடு என்ன? தெரிந்தோர் விளக்கவும்.
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@balrajbalraj23112 жыл бұрын
ஜீவசமாதி என்றால் மூச்சை தொடர்ச்சியாக ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து விந்து உடலில் தேங்கி உயிர் தனியாக அதாவது மூச்சு முட்டும் உள்ளேயோ வெளியேயோ நிற்கும் என நினைக்கிறேன் இது ஜீவ சமாதிஆதி எனக்கு படுகிறது என்னுடைய கருத்து எனக்கு முழுமையாகத் தெரியாது என்னுடைய கருத்து
@aberamthevarajah10672 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நம சிவாய
@venkatraamanloganathan41733 жыл бұрын
சிவாய நம ..
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@karthi10873 жыл бұрын
அண்ணா இவ்வளவு தூரம் இந்த சாதுக்கள் பத்தி இடத்தை வீடியோ க்கு நன்றி நான் நன்றி 🙏
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@pushparani50903 жыл бұрын
Om namasivaya
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நம சிவாய
@umamaheswari39232 жыл бұрын
Om namah sivaaya
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@pandiarajanr80062 жыл бұрын
சிவன் திருவடியே சரனாகதி ஓம் நமசிவாய
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@amirtharajan32252 жыл бұрын
இதைபடிப்போர் வாழ்வில் ஒரு முறையேனும் அண்ணாமலையார் உற்சவரை அருகில் நின்று பாருங்கள் அந்த தெய்வீக சிரிப்பை அண்ணாமலையாரிடம் மட்டுமே காண முடியும்
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@swarnalatha95202 жыл бұрын
True.🙏🙏⚘⚘🙂🙂
@packiyaraj14622 жыл бұрын
Ellam sivamayam 🙏edharku mana bayam🙏 om namashivaya🙏shivaya namaga🙏
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@r.ganeshkumarkumar50313 жыл бұрын
அனைத்தும் அண்ணாமலையாருக்கு...அவனன்றி யாதும் அசையாது.
Always live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@kandasamys82153 жыл бұрын
சிவாய நம
@Sithanpokku3 жыл бұрын
🙏
@Saravanabava_YouTuber2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@gowriswami1062 жыл бұрын
ஒரு சில பேர்கள் மலையேறும் போது செருப்பு, shoe இதல்லாம் போட்டுக்கொண்டு தான் செல்கிறார்கள் நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றேன் அப்போ இவையெல்லாம் கண்ணில் பட்டது
@Sithanpokku2 жыл бұрын
இது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்து இருக்கு…அவரவர் உடல் வலிமையும் பொருத்து
@gowriswami1062 жыл бұрын
மனவலிமை என்பது இறைவனை உள்வாங்குவது , பாதணிகளை அணிந்து செல்வது சுகமாக செல்வது ஒவ்வொரு மலையும் ப்ரஸ்தி பெற்றது ஒரு சில பேர்கள் ஆன்மிக பயணமாக செல்வதில்லை ஒரு trecking பயணம் தான்,
@palaniguru90473 жыл бұрын
சர்வ சர நமசிவாய
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@miraculousflowercream13353 жыл бұрын
Oh apdiya i will come soon
@Sithanpokku3 жыл бұрын
🙏
@chinnadurai9623 жыл бұрын
OM NAMASIVAYA .
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நம சிவாய
@rajeshgoel77893 жыл бұрын
OM. NAMA SHIVAYA
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நம சிவாய
@uls7863 жыл бұрын
ஓம் நமசிவாய
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@lathasaranathan78762 жыл бұрын
அண்ணாமலையாரே சொல்வதுபோல் உள்ளது அண்ணா காகம் கரைவது
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@murugesanka5902 жыл бұрын
Ohm Namasivaya!
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@geetharajaram64623 жыл бұрын
Everything depends on the person's faith and beliirf and total surrender
@rajapandiyan71692 жыл бұрын
உண்மை.சிவன்.சித்தம்.அனுபவத்தவன்
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@theindianvlog59903 жыл бұрын
Ippadye video vaa pottutu irungaaa Naanum oru naal la Oru Bench ah paathu thiruvanamalai la Ukkaraporen ...
@Sithanpokku3 жыл бұрын
Soon you will get interesting topics about spiritual
@premahar49612 жыл бұрын
👏
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@msnagendramsn10952 жыл бұрын
🙏🙏🙏🙏
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@kathalingamanitha70632 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏🙏
@Sithanpokku2 жыл бұрын
👍
@RajeshRajesh-jf3kn2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@ramasundaramkandasamy542 жыл бұрын
Also, this slave had an experience while doing giri VALAM, several years back.while i was going on GIRI VALAM, I, ran like a bending snake with out my body control!!!! Yellaam AVAN seyal🙏🙏🙏
@Sithanpokku Жыл бұрын
ஓம் நமசிவாய
@Anbusumathi19963 жыл бұрын
Iraiva enna mannichidunga 😭🕉️🤍😘
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@sunilthimmaiah192 жыл бұрын
🕉🕉🕉🔥🔥🔥...its true...arunachala is fire....
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நம சிவாய
@sunilthimmaiah192 жыл бұрын
@@Sithanpokku 🙏🙏🙏
@sakthivelsakthi54032 жыл бұрын
all siva mayam
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நம சிவாய
@aishuaishu91523 жыл бұрын
Ohm namachivaya ohm namachivaya
@Sithanpokku3 жыл бұрын
ஓம் நமசிவாய
@sukumaransuku48942 жыл бұрын
ஒரு சம்பவம் திருப்பதி ஒருமருத்துவருடன் பயணம் அவர் வைஷ்ணவர் அண்ணாமலைக்குள் போகாமல் போவதற்க்கு வழி இருக்கா என்றார்? முதலில் சொல்லியிருந்தால் வேறு வழியிருக்கே என்றேன்.சரியாக நல்ல ஹோட்டலின் முன் வண்டி ரிப்பேர் மெக்கானிக் நாளை மறுநாள்தான் பார்க்க முடியும் என்றார்.அங்கேயே தங்கி விட்டோம்.காலையில் எழுந்தவுடன் ஆனந்தமாக அப்பனையும் அம்மையையும் ஆனந்தமாக தரிசித்தேன். அவரும் தரிசனம் செய்தார்.
@Sithanpokku2 жыл бұрын
ஓம் நமசிவாய
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖❤️💖❤️💓💕💗💕 ONLY.