🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu: 👉 kzbin.info/aero/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am 🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu: 👉 kzbin.info/aero/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY
@KitchenDiary54 жыл бұрын
Thiruvannamalai karanga ellam oru like podunga
@magaklingawilson64582 жыл бұрын
Hi thalavare
@kalais59864 жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் இவ்வளவு சுற்றுலாத்தலங்கள் இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது.. நன்றி நண்பா...
@Srivijayy3 жыл бұрын
Same dude enakkum ippodhan tvmalai la ivalo palce irukum nu theriyudhu
@prabhusripriyatextile61554 жыл бұрын
எங்க மாவட்ட"பெருமை" மிக்க மகிழ்ச்சி🙏🙏 ஆதமங்கலம்புதூர் திருவண்ணாமலை மாவட்டம்
@sivaselva59884 жыл бұрын
சிறப்பான பதிவு இன்னும் பல சிறப்புபம்சங்கள் உள்ளது திருவண்ணாமலையில்
@naturelove2854 жыл бұрын
நல்ல பதிவு, நல்ல விளக்கம்.
@m.krishnandeva99014 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல் - நன்றி
@martinjoseph66844 жыл бұрын
நல்ல குறிப்புகள். நல்ல விளக்கம். இருப்பினும், தமிழ்மொழிக்கான அழகே 'ழ'கரம்தான். அதனை சரியாக உச்சரித்தால் கேட்பவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டும்.
@manjulamanju7909 Жыл бұрын
இப்பதான் உங்க சேனலை பார்த்தேன் சூப்பர் ப்ரோ செம 👏🙏🙏
@KARTHIK_S864 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நரசிம்ம பெருமாள் மலை... சுமார் ஆயிரம் அடிக்கும் மேல் உள்ளது... போளூரின் பெருமை நீங்கள் குறிப்பிடாது வருத்தம் அளிக்கிறது ...💔
@sathishsathish52174 жыл бұрын
Na.pooe.irukka
@விழித்திடுதமிழா4 жыл бұрын
நண்பா நீங்க போளுரா ????
@KARTHIK_S864 жыл бұрын
@@விழித்திடுதமிழா ஆம் நண்பா...❤️
@விழித்திடுதமிழா4 жыл бұрын
@@KARTHIK_S86 @ நானும் போளூர் பக்கம் கிராமம் தான்.ஆதான் கேட்டேன் நண்பா...
@divyavarshini67674 жыл бұрын
Exiting. So many places around t. v. Malai
@pownkumar83564 жыл бұрын
Iam Thiruvannamalai 👌👌👌
@sayedalipasha78072 жыл бұрын
Very Very super information thanks brother nanri thanks brother
@sachiennaveen52014 жыл бұрын
Vera levelnga neenga vera level photos very nice
@tamiltouristguide4 жыл бұрын
Tnq bro 🙏🙏
@sayedalibasha3522 жыл бұрын
Very Very super information brother thanks
@vengatessanm2714 жыл бұрын
🌹🌻 V.GOOD& Good Explanations .Welcome .V use to viewers.👌🙏🇮🇳. Pondicherry S. India .
@suraj-vh9ly4 жыл бұрын
My native❤💕
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for your information
@bowya48914 жыл бұрын
Well explained tq brother
@rameshd52284 жыл бұрын
Very good explain, thanks you vazhga valamudan
@mrsthiru75863 жыл бұрын
Thank You Very much My Friend Very Nice Your News
@சூரியன்-வ3ல4 жыл бұрын
ஆவணியாபுரம் மலைமீது அமைந்த பெருமாள் கோவில் , இஞ்சிமேடு சிவன் கோவில் மற்றும் பிரம்மதேசம் ராஜேந்திர சோழன் நினைவு கோவில் ( சமாதி) ஆகியவை miss pannittinga Bro
@KasiCrestkutty4 жыл бұрын
Asia 's Biggest telescopic centre have KAVALUR, this is also in TVM district, Near Jamunamathur, Short way Vaniyambadi (tirupathur)-Alangalayam-Kavalur.
@tamiltouristguide4 жыл бұрын
That is Tirupattur district bro... Iam already uploaded this video Tirupattur tourist places... Watch this video 👍🙏
@sathiyarajs45264 жыл бұрын
Ya.. Bro.. Arani la Sv nagaram raja rani kottai.. Arani pudhirakameshvar koil migavum pazhamaina koil.. Romba famous.. Kuzhanthai varam kidaikum..,
@மித்ரா-ந2ந4 жыл бұрын
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எல்லா சுற்றுலா தளங்களையும் போடுங்க சகோதரரே... மாவட்டம் வாரியாக
@naturelove2854 жыл бұрын
கட்டாயம் போடுவார்.
@ramachandranramachandran74354 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பா. ஓம் நமஸிவாயநமக
@ekambarampachaiyappan31814 жыл бұрын
Excellent for those who want to visit T V Malai Dt.
@govindharaje22274 жыл бұрын
ஜவ்வாது மலை மீது காவனூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவில் மிக பெரிய வானியல் தொலைநோக்கி ஆய்வு மையம் விடுபட்டு விட்டது.... இங்கு சனிக்கிழமை மாலை நேரத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கிறது....
@tamiltouristguide4 жыл бұрын
இது திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் வீடியோவில் கூறியுள்ளேன் பாருங்கள்👍🙏
@thanigai_selvi_20194 жыл бұрын
வேலூர் bro
@govindharaje22274 жыл бұрын
The Indian astronomer Vaiu Bappu selected the hills as the site of the Kavalur Observatory (VBO), which began operations in 1967. The towns of Tirupattur, Vaniyambadi and Ambur of Vellore district are located on the north western side and the towns of Chengam and Polur of Tiruvannamalai district are located on the south eastern side.
@drnivra3 жыл бұрын
Wonderful explanation your effort is good
@gopinathkalambur1884 жыл бұрын
Kamakoor Sivan kovil. Sivan kamanai netri kannal eritha Purana kovil. Near to arani.
Bro vedapurishwarar temple in thiruvathipuram but now cheyyar it is a town and vedapuriswara temple famous is male palm change female palm by song thirunavukarasar
@greenwater19454 жыл бұрын
அருமையான பதிவு 👌👍
@harishsmart81314 жыл бұрын
இஞ்சிமேடு சிவனாலயம் போடுங்க..
@padmanathanpadmanathan72284 жыл бұрын
செஞ்சி கோட்டை மிஸ் பண்ணிட bro Keep rocking you had better future
@tamiltouristguide4 жыл бұрын
Tnq bro 🙏🙏...... செஞ்சி கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்கிறது.
@padmanathanpadmanathan72284 жыл бұрын
@@tamiltouristguide கக்க கக்க போங்க
@parasuramanm25944 жыл бұрын
Athu vilupuram bro
@Shashini234 жыл бұрын
Amazing video with good msg guide 😊
@naturelove2854 жыл бұрын
S,👍
@b.v.joshijoshi51914 жыл бұрын
Very best for your to tiruvenvelli. Thanks for the same.
@geethas26783 жыл бұрын
I'm also thiruvannamalai...
@suryababu5634 жыл бұрын
Melmalaiyanoor angalam man kovilakum miss pannitinga thalaivaaa
@thenimozhithenu Жыл бұрын
Nice
@kmgviruz00723 жыл бұрын
😎😎நம்ப ஊரு நம்ப கெத்து i am திருவண்ணாமலை😎😎😎 bro இந்த பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி👌👌👌👋👋👏
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@mkamalakkannan83273 жыл бұрын
இந்த இடங்களை வரைபடமூலம் காட்ட இயலுமா?, முடிந்தால் அதையும் இனைக்கவும். நல்ல பதிவு வாழ்க உமது சேவை.
@vjrock5354 жыл бұрын
Naan padavedu... enga ooril than renugaambaal temple irukku🤗🤗🙏🙏
@thamiziloruvan4 жыл бұрын
Hi bro nanum padavidu tha
@Swami_ji_96 Жыл бұрын
Ellai amman
@kamatchik83944 жыл бұрын
Superb
@mythiliselvaganapathy91484 жыл бұрын
Excellent information thank and also the voice is super
@tamiltouristguide4 жыл бұрын
Thank you 🙏🙏
@durai2u4 жыл бұрын
போளூர் மலைமீது அமைந்துள்ள பெருமாள் கோவில்
@rajaramvallam67234 жыл бұрын
ஆவணியாபுரம் ஸீரீநரசிம்மர் மைலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.ஆரணி வந்தவாசி சாலையில் உள்ளது இதைகாண்பித்திருக்கலாம்
@Swami_ji_96 Жыл бұрын
Hmmm,enga patti oru bro
@naturelove2854 жыл бұрын
அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கோவில்💥💥💥💥.
@anbarasunatarajan33072 ай бұрын
👌👌🌹
@veeralakshmib61244 жыл бұрын
Super Anna
@anamlydhanapal17584 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@arung55934 жыл бұрын
படவோடு ஸ்ரீ ரோனுகம்பால் அலயம்
@suganthimani5394 жыл бұрын
My Native place
@c.vijayasankar32064 жыл бұрын
Mass bro
@suganyakannan27044 жыл бұрын
Jawadhu hills la pazhamai vaintha Sivan temple kovilur endra village la iruku bro.
@thirutvm25504 жыл бұрын
Super 👍
@sinniahmuthuswamy32604 жыл бұрын
Very good
@lshankar13724 жыл бұрын
Good message
@siva.g00114 жыл бұрын
Super da
@mthirumalai63604 жыл бұрын
My city Tiruvannamalai very nice temples
@dhayanithib72802 жыл бұрын
பெளர்ணமி மட்டுதான் போகணுமா மித்தநாள் போகலாமா
@vinothvinoth12914 жыл бұрын
Keep going
@veeramaniveeramani98964 жыл бұрын
Super 💥💥🔥🔥
@vjsingam4 жыл бұрын
Good
@nkamalarani57314 жыл бұрын
All places are super
@divya_diary044 жыл бұрын
ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில்... It also famouse temple in tvmalai district...
@mravi66344 жыл бұрын
Missing in temple
@kavin57794 жыл бұрын
Bro chengam parthasaarathy perumal kovil la miss pannitinga
@sureshg10374 жыл бұрын
'கல்வட்டம்' சுற்றுலா தலம் அல்ல என் ஊரின் அடையாளம்,
@salaikumaran23424 жыл бұрын
nice bro
@akbest14754 жыл бұрын
Bro neeinga amirthi vanauyir kappagam aa vittutinga athuvum vellore to javvathu malai pora vazhizhatha irukku
@tamiltouristguide4 жыл бұрын
Adhu Vellore District Bro... Vellore District Tourist Places Video Parunga.. 👍🙏
@pasubathin48874 жыл бұрын
Mambattu muthumari Amman temple maranthutinga
@solaiyappanm62044 жыл бұрын
Nice place tvm district
@KiranKumar-zk6fc4 жыл бұрын
Supppppppre🙏🙏🙏🙏
@tvcworks92064 жыл бұрын
Super
@suryababu5634 жыл бұрын
Perumal malai Polur miss pannitinga thalaivaaa
@KameshSuren6 ай бұрын
Brother small(big) correction ஏழு நகரங்களில் ஒன்று, காஞ்சிபுரம் மட்டுமே , தமிழ்நாடு.
@mprpraveen40664 жыл бұрын
Tn25 thanipadi thala super thala
@tamiltouristguide4 жыл бұрын
Tnq Bro 🙏🙏
@jayarajjai-wj2br4 жыл бұрын
Omg 😰 so many ⛰⛰⛰ and temples
@ilavarasan55084 жыл бұрын
பாலியப்பட்டு கவுத்தி வேடியப்பன் மலைக் கோயில் ......
@mathumathiv99504 жыл бұрын
Vettavalam saniswaran kovilum best turist place in tv malai
@rajkumars30044 жыл бұрын
படவேடு கோட்டமலை பெருமாள் மலைமீது அமைந்துள்ளது
@VinothKumar-ik1fc4 жыл бұрын
Recently visited that place bro
@gokuld33172 жыл бұрын
Chengam la venugobala partha sarthi kovil eruku
@deepamanavalan17564 жыл бұрын
Naan tvmalai
@tamilmoon13824 жыл бұрын
Ok good
@Bus_lover5104 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடம் திருவோத்தூர் செய்யார் எனும் பெரு நகரம். அது கிராமம் இல்லை செய்யாறு நகரிலுள்ள ஒரு ஏரியா சந்தேகம் இருப்பின் கூகுள் ல் செய்யாறு என தேடி பார்க்கவும்
@mravi66344 жыл бұрын
Kolathur sivan temple and kannamangalam sivalinga temple
@parasuramanm25944 жыл бұрын
Correct bro
@sanjaypazhani81554 жыл бұрын
Tn 25 🔥🔥🔥🔥🔥🔥🔥
@ADVT6132 жыл бұрын
Injimedu Sivan temple 30 km from Vandavasi 60 km from thiruvanamalai & Vallam Vallapuriswarar temple Old old temple build by cholas