Ok😂😂😂😂😂😂😂ethana naal yanga bro eruntha Chennai ku onnu na mattum odanea thukkinu varuvinga ana matha district na mattum 10 naal kalichi video poduvinga athuvum matha yantha youtuber aachum pesuna apram aiyo nambala makkal maranthuruvanga nu
@just_tym_pass0012Ай бұрын
Romba naal ella ennum konja naal pothum entha youtuber nu sollittu humanity apram neraiya nalla mask 🎭 potta nu suthura yallaroda real face um makkalukku therinjidum apram entha mathiri mathavanga kasttapaduratha video va pottu ni money earn panna mudiyathu ni nalla veyila olachi verva sinthi sapdanum apa ni entha mari pesa matta unmaiyana Vali na enna nu unnakkea therinjidum
@ArunekhaАй бұрын
@@just_tym_pass0012plz don’t criticise him..many other channels are not talking about this..at least he speaks with concern..
@radhikakanagaraj6442Ай бұрын
நிம்மதியாக உறங்கச் சென்ற குழந்தைகளின் உயிரை எடுக்க மரணதேவனுக்கு எவ்வாறு மனம் வந்ததோ😮... நெஞ்சம் பதறுகிறது 😢😢😢
மலைகளை சுற்றி ஆக்கிரமிப்பு.. இயற்கை அதனுடைய வேலையை செய்கிறது... இறந்த அப்பாவிகள் பலியாடுகள்.. அரசு நடவடிக்கை எடுத்து இருக்கும் வீடுகளை வேறு இடங்களுக்கு மாற்ற உதவ வேண்டும்
குழந்தைகளுக்கு நடந்தது இது போல வேற யாருக்கும் நடக்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@paras8562Ай бұрын
அருமையான கருத்தை நான் 100% ஏற்று கொள்கிறேன். அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் 😢
@GreenSilentvalleyАй бұрын
நாங்க திருவண்ணாமலை ரொம்ப வருடமாக போகிறோம் போகும்போது அந்த வீடுகளை பார்ப்போம். இது ஆபத்தான இடம்னு நினைச்சிட்டு போவேன்
@parthibanchellamuthu3724Ай бұрын
அரசு அப்படியே அறுத்து தள்ளிரும் அறிவிப்பு கொடுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்காத அரசு
@MeenachisundramP-zr3phАй бұрын
சிவன் சொத்து குலநாசம் என்பது சர்வசாதாரணமாகி விட்டது அதன் வலிமை சாதாரணமானத அல்ல
@kumudhabakthipadalgal9820Ай бұрын
வாழ ஏற்ற இடமில்லை என்றால் அங்கு வாழ அனுமதிக்கப் கூடாது அரசு பணத்திற்காக கடவுள் படைத்த இடத்துக்கு வரி வசுல் ஏரி குளம் ஆறு வயல்எல்லா வற்றையும் விலை பேசறாங்க பாதிக்படுவது பொதுமக்கள் தான் மாறுமா
@priyapd7687Ай бұрын
அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப்பகுதியில் என் அம்மா ஆசிரியராக பணியாற்றுகிறார் மழைக்காலத்தில் அங்கு அடிக்கடி மலைச் சரிவுகள் ஏற்படும் இந்த வருடம் என் அம்மா மற்றும் மற்ற ஆசிரியர்கள் நூலிழையில் உயிர் தப்பினார் அவர்களுக்கு பின் வந்த லாரியின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இங்கு தகுந்த முறையில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் அமைத்து தர வேண்டும். பள்ளி கல்வி துறை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா என்று பார்க்கின்றனர் ஆனால் அவர்களின் பாதுகாப்பு என்பது இங்கு கேள்விக்குறி தான்.
ஆரம்பத்திலிருந்தே விதி முறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
@duraik269Ай бұрын
அந்த வீடியோ பாத்து மனசு சரி இல்ல பாஸ் 😢
@VinoVino-h8qАй бұрын
Pray 🙏 for Thiruvannamalai 🙏
@kanbalaji4744Ай бұрын
Yes u said absolutely true... I am from thiruvannamalai..
@vasanth9113Ай бұрын
Nitesh Kumar Reddy life story podunga anna
@sampooranisampoorani1086Ай бұрын
Excellent message
@RanjithlovlyАй бұрын
❤ big fan from kanniyakumari Anna
@sundalsudesiАй бұрын
அந்த குடும்பத்தை நினைத்தாலே ஈர குலையே நடுங்குகிறது.
@gomathim9306Ай бұрын
Well said : The Nature's Call often remainds - "Safety and Precaution" .Nature is only to admire.
@KuttyYuvarajVj7Ай бұрын
நானும் திருவண்ணாமலை காறந்தான் அண்ணா ரொம்ப கஷ்டமாக இருக்கு 😔
@hariganesh6455Ай бұрын
உங்க அண்ணா ரொம்ப கஷ்டப்பட்டு irukara
@vanitha2925Ай бұрын
Ungaludaya service thodarattum thank you bro
@kavyasai6799Ай бұрын
மனசே தாங்கல மகனே ஷா😭😭😭😭😭
@KGovardhanamАй бұрын
எப்ப சொன்னாங்க எல்லோரும் செத்த பிறகு சொன்னாங்களா... அதுவரைக்கும் தொழில் வல்லுநர்களும் அரசாங்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா.....
@lalithaganeshram1537Ай бұрын
கண் கலங்குது ஷா தம்பி 😭😭😭
@TamilAnandhaYogamАй бұрын
மக்கள் உண்மை அறவாழ்வுக்கு மாறவேண்டும்
@sundarisubramanian8717Ай бұрын
Very sad. Is this God’s punishment or just Humans big mistake? Your narration was very good. ⭐️⭐️⭐️⭐️
@gopalankannan1102Ай бұрын
அருமையான பதிவு.
@Freefree.10021Ай бұрын
Can i get the video Without blur 😢😭
@suganpal114229 күн бұрын
Malaigalla, veedu katta katta, soil losen aagum. But still real estate ppl are selling lands in mountains. Govt should stop it immediately.
@KiruthikaAkashАй бұрын
Manasu romba kastama eruku anna😢
@radhas6101Ай бұрын
Pl organise Inspection for all the Hill area....request to Govt
@philominarabi4651Ай бұрын
Useful information
@RajKumar-qt3eoАй бұрын
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi ❤
@vignesh7805Ай бұрын
Shruthika is crying sha Anna Avanga la pathi sollunga Pavam
@prabhap8265Ай бұрын
💀
@NuzrethFeminaАй бұрын
😂
@aswathyranjith5974Ай бұрын
Same situation with wayanad😢
@NavajothiPАй бұрын
மனம் வெதும்புகிறது.😢 அண்ணாமலையானே 🙏
@lalithaganeshram1537Ай бұрын
தம்பி நீ எப்போதும் சரியாகத்தான் சொல்லுவ
@PoorniffyАй бұрын
Bro. Sorry for my out of topic comment. Kolkata doctor case pathi edhume update theriyala bro. Unga information source la edhachum therinja update panunga bro please
@ShaBooThreeАй бұрын
No new update
@PoorniffyАй бұрын
@ShaBooThree thank you so much for your response bro
கடவுளே! எத்தனை முதியோர்கள் உடல் நலக்குறைவுடன் இருக்கிறார்கள். அவர்களின் உயிரை எடுக்கக் கூடாதா?
@manian562Ай бұрын
கடவுளே என் உயிரை எடுத்து கொள்ள கூடாதா?
@arumugamgurusamy6270Ай бұрын
சாத்தானுர் அணை என்னாச்சு னு வீடியோ ப்ளீஸ்
@THE_ITACHI_1MАй бұрын
❤❤❤TN25 pray 🙏 I'm form tn25
@radhakrishnanvasudevan4814Ай бұрын
நாளை மருத்துவமனையில் பாதிப்பா இலவச நிவாரணம் தரும்போது கூட்டநெரிசல்பார்த்துசெயல்படுங்க பேச்சு சிறிய வன்
@SathamusenSatham-k5qАй бұрын
I'm tv malai😭😭😭😭😭😭😭
@umapadhmanaban4917Ай бұрын
😮y to construct house in mountain surrounding 😮😮😮😮children so sad😮😮😮😢😢😢😢😢
@NithyaVickymugilАй бұрын
Anna na poranthu valantha oor anna ippadi oru news athuvm t.v.malai unexpected ninachale patharuthu nanum chinna vayasule irunthe yosipen eppudi inga ella vedu katti irukanganu thidirnu parai ella sarinja enna pannunvanganu ippo athe mathri nadanthurichi 7 uyir pochu romba kashtama iruku.
@ramadevinathanmurali6445Ай бұрын
Your 100% right
@serialtamil1991Ай бұрын
My native tvm 34 yrs old im now ly saw like this...
@captainak374Ай бұрын
nearby location from my home which the landslide happened
@futurebanker9375Ай бұрын
5 arivu jeevarasi ku theriyuradhu Manusanala therinjika mudiyala😢
@velammalp78523 күн бұрын
😢😢😢😢
@kiranyuvaАй бұрын
Invisible portal pathi podunga Anna
@sksathishkumar60Ай бұрын
502th like Bro 👍💖💖👍
@ayubkhani6767Ай бұрын
Yenna soldrathu ne theriyala 🥹🥹🥹🥹
@VanajaVaradayinisddАй бұрын
ஹரேகிருஷ்ணா 😢😢😢😮😮
@ammushanthi3181Ай бұрын
Ellarum vayanaduku fund kututhanga ana eppo evanu kutukala
@KamsuffАй бұрын
I'm from srilanka ❤
@LakshmiRekha-d1nАй бұрын
❤❤❤
@VanajaVaradayinisddАй бұрын
மது இந்த கலியுகத்தில் மாது சூது விலங்குகளை கொன்று எல்லா பாவங்களையும் உண்பார்கள்.எனவே மக்கள் இந்த நான்கு பாவங்களையும் நிறுத்தி உண்மையான பக்தி பெற வேண்டும்.அப்போது கடவுள் உலக மக்களை ஆசீர்வதிப்பார்' 🙉🙊🙈😡👽😢😢😢😢😢😮😮
@lalitakrishnan5703Ай бұрын
True ❤
@NavajothiPАй бұрын
Correct
@banu9396Ай бұрын
Ayo kan kalaguthu pa ngt la 😢😢😢😢
@adithiya-h7nАй бұрын
Kolkata doctor issues what is happening raj sha annna
@ShaBooThreeАй бұрын
No new update
@ramyaraja6948Ай бұрын
Namma government ku athu than venum antha maaila Samy illana Anga malaiye irunthurukathu tender nu Peru vachu malaiya kodanjuruvanga .... ...
@radhas6101Ай бұрын
How many Engibeers in Tamilnadu for this zone??
@divyasri6806Ай бұрын
Sir edu dravida Nadu..so sithar ooda kurippu elam address pana maataga
நாகர்கோவில் மலைகள் அடிவாரத்தில் 5 கல்லூரிகள் உள்ளன.
@SindhuPratheeshP2rАй бұрын
😂😂😂
@FaM-gz9zrАй бұрын
Anna sri lanka la 17 per intha vellathula iranthu poitanga. Athula sammanthuraiku tractor la pona 10 sinna pasanga vellathula kan mun adichu poi eranthutanga. Please atha pathi oru video podunga😔😔😔
@Freefree.10021Ай бұрын
Ennachi
@Pavithra-DPАй бұрын
🥺
@ndp12622Ай бұрын
Morning illa Evening 4o clock
@ShaBooThreeАй бұрын
Ssss bro
@prabhap8265Ай бұрын
Enga ooru😢
@vasanthakumarkumar6433Ай бұрын
Manan thirumangal paralokarajyam Samim😢
@jayamala3143Ай бұрын
Kadavul irukkirara ?
@franzberger8420Ай бұрын
BUT SHIVA DID NOT COME AND HELP PEOPLE :::
@aravindjockercreationАй бұрын
sunday evening 4 PM
@ShaBooThreeАй бұрын
S nanba 🙏🏼🙏🏼🙏🏼
@Menaka-q5eАй бұрын
Ęßŵŕ⁴🎉🎉🎉🎉🎉
@rukmaniK-d6eАй бұрын
Adutthu engai sitthar sonnar
@maryrani.a8992Ай бұрын
Rip.
@santhoshsana632Ай бұрын
Because of bad people 😡😡😡😡
@lathadevi5210Ай бұрын
Dhravida model govt won't believe in sudhar prediction. Lord Siva must teach a lesson to anti social elements in Thiruvannamalai. It is not a tourist spot. It is not a business area. Not ment for ganja and sarakku.
@radhas6101Ай бұрын
Only You tube people are talking
@SophianaguАй бұрын
Oh god, such a tragic loss sha deeply saddened to hear it. As a mom i can feel the agony of the parents who are undergone this. As u said government has to take necessary actions to avoid it strongly.
@MsUma-eh8vdАй бұрын
🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@ramyaraja6948Ай бұрын
Waste government
@stellasridevi3738Ай бұрын
Brother please talk about Kanyakumari District thadagai malai
சார் இந்த வீடியோ நான் பார்த்ததே இருக்க கூடாது நீங்கள் சொல்லும் போது என் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை எந்தக் குழந்தையும் வாழ வேண்டிய குழந்தை தான் இப்படி மண்ணோடு மண்ணாக போய் விட்டார்களே என்ன செய்வது அடக்கடவுளே உனக்கே நியாயமா?