Tiruvannamalai Thoppi Amma secret Story | Thoppi Amma family | Edison vlogs Tamil

  Рет қаралды 2,591,487

Edison Vlogs Tamil

Edison Vlogs Tamil

Күн бұрын

My another Moto vlog channel 👇
தரமான சம்பவங்கள் இதிலும்
Pullingo Rider channel Link 👇
• Long Ride modification...
keep support and luv U guys ❤️💞💞💞
For Businesses Promotion Enquiries ( only)
contact This Email:
edisoncrzyboy@gmail.com
Music credit:
Track Download link Free -hypeddit.com/t...
[ Playlist link ]
• Sport music: bit.ly/3gJ4gBl
• Vlog music: bit.ly/3gJ4gBl
• more playlist link: bit.ly/3BmtNK8
We are collecting music from different places and trying to present it to you.
Music from M plant musics Music provided by Audio Studio.
SoundCloud link -
soundcloud.app...
Social media links:👇👇 follow me make friends
1.Instagram link
www.instagram....
2. Facebook page link👇
/ 111630021357463
3.Twiter page link👇
/ boxtamil1
#thoppiamma #tiruvannamalai #travel #cave #food #edisonvlogs

Пікірлер: 3 100
@prabhuamaldas
@prabhuamaldas 4 ай бұрын
தம்பி நீ ரொம்ப புத்திசாலி பையன். முக்கியமான கேள்விகள் அனைத்தையும் தவறாமல் கேட்டு, இவரைப் பற்றிய தெளிவான படத்தை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். வாழ்க
@vaarahiamman
@vaarahiamman Ай бұрын
உண்மையை கொணரும் பாராட்டுதல் சித்தரும் இல்லே புத்தரும் இல்லே இப்பேசிட்டு வரநாயே மூத்திரம் குடிப்பான் போலே நம்ம ஆளுக தான் அடி முட்டாளா ச்சே மாணங்கேட்ட நாதாரி கற்க நம்ம மக்கள்
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 Ай бұрын
இதை வைத்து என்ன தெளிவுவந்தது.
@Suthasutha-in8wj
@Suthasutha-in8wj 2 ай бұрын
சிறந்த தேடல் ,தெளிவற்ற மக்களுக்கு புரிய வைத்த இக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் பணி.சித்தசுவாதீனத்தையும்,சித்தரையும் புரியாத மக்களின் அறியாமையை இட்டு வருந்துகிறேன்.
@கவளிகை
@கவளிகை Ай бұрын
பலவருடங்களாக எனக்கு இருந்த இந்த சந்தேகங்களை இன்று ஆதாரங்களோடு நிரூபித்ததற்கு மிக்க நன்றிப்பா‌. இந்த அம்மாவிற்குப் பின்னாடி ஒரு கேங் இருக்கவேண்டும். அவர்கள்தான் இந்த அம்மாவை கிரிவலம் செல்லும்படி தினமும் தூண்டியிருக்கவேண்டும். அவரின் சக்தி என்று கதை கட்டி ஊதிப்பெருக்கியிருக்கவேண்டும் என்று யூகித்திருந்தேன்‌ பெருமுயற்சி எடுத்து. உண்மையைத் தேடி உலகிற்குச் சொல்வதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். வாழ்த்துகள் 🙌
@ramalakshmi6475
@ramalakshmi6475 Жыл бұрын
மனிதனை மனிதனாக மதித்தாலே போதும். மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்து தெளிவு பெற செய்வது சிறப்பு. பக்தி போர்வையில் மறைந்து கிடக்கும் கேடிகளை, எல்லாம் வல்ல அண்ணாமலையார் தண்டிப்பார்.
@pastorpetermorris2699
@pastorpetermorris2699 2 ай бұрын
இந்த முயற்சியால் உன்மையை தெளிவுபடுத்தினது நல்லது...மேலும் உங்களின் துணிச்சல் முயற்சியில் உலகம் அறிய மேலும் உடைந்த குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திட உங்களின் முயற்சி வாய்க்க வாழ்த்துகிறேன் தம்பி....
@SureshSuresh-qw8mz
@SureshSuresh-qw8mz Жыл бұрын
எத்தனையோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்க ஏன் இந்த நம்பிக்கைகள் ! கடவுளை! இதுபோன்ற அனேக சிந்திக்க முடியாத உண்மைகளை தைரியமாக வெளி படுத்தும் அன்பு சகோதரனுக்கு 💖 🙏
@tkboopalan165
@tkboopalan165 Жыл бұрын
தம்பி, உங்களுக்கு சிறிய வயது என்றாலும், துணிச்சலுடன், இந்த காரியம் செய்ததற்கு நன்றி, சித்தர், புத்தர் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றர்கள், என்ன செய்வது, இவர்களை உண்மையான கடவுள் தான் மன்னிக்க வேண்டும்,- நன்றி தம்பி உங்கள் நற்பணி தொடரட்டும் 🙏👍🙏
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Sirappu. Ungal narpani thodara valthukkal. Nandri thambi.
@gopalgopal9698
@gopalgopal9698 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க👏👏 🙏🙏
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Dei . Unmaiyana kadavul Yarra . 3 aani pidunga mudiyamal 3 naal pee moothiram thalla maratthi 3 naal thongi ambonnu mandaiyai pottavan kadavula da thevadiya magane
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@kalaramadass2172 Yendi sori nai . 3 aani pidunga mudiyada kammanatti kadavul yenru sollum Paavaadai thevadiya thanedee nee
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@gopalgopal9698 Paavaadai sooth kattiyar lavdekebaal
@nxentimo
@nxentimo Жыл бұрын
நல்ல வேலை தம்பி தொப்பி அம்மா மறைவிற்கு பிறகு மிக பிரம்மாண்ட உழலை தடுத்ததற்கு நன்றி
@kumarblore2003
@kumarblore2003 9 ай бұрын
அதுவும் நடக்கும். அதை தடுப்பதற்குதான் இது போன்ற வீடியோக்கள்.
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 9 ай бұрын
அருமையான பதிவு உண்மையை உரக்கச் சொன்னீர்கள் 💚 மறைந்திருக்கும் உண்மைகள் வெளி வர வாழ்த்துக்கள் 💐🤝 உங்களைப் படைத்த கடவுளை கும்பிடுங்கள் 🙏
@ThuraiVasan
@ThuraiVasan 2 ай бұрын
P
@kalaimegalaisundari.t.k.3916
@kalaimegalaisundari.t.k.3916 2 ай бұрын
அருமையான பதிவு தம்பி
@Adinarayanane
@Adinarayanane 2 ай бұрын
வாழ்த்துகள் தொடரட்டும் ..... உண்மையை தேடி தெளிவு படுத்தும் உமது பணி! வாழ்த்துகள்! நன்றி!
@Nagarajan-r2b
@Nagarajan-r2b 2 ай бұрын
தொப்பி அம்மாவைப் பற்றி அறிய விபரங்களை தெளிவாக துப்பு துலக்கி புரியும்படியாக ஆதாரமுடன் சந்தேகம் இ ல்லாமல் புரிய வைத்த உங்களுக்கு நன்றி நண்பரே
@vasanthim2531
@vasanthim2531 2 ай бұрын
Correct, oru மனிதன் புத்தி சுவாதீனம் இல்லாமல் அங்கு சுற்றி திரிந்தால் உடனே மக்கள் அவர்களை சித்தர் ஆக நினைக்கிறார்கள்.
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 2 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂
@gowthamkrishna2623
@gowthamkrishna2623 2 ай бұрын
Correct ivanungaley saami sollitu ippo ivanungaley poi nu solranunga antha lady ethumey solrathu illa
@VP_ROCKERS
@VP_ROCKERS Жыл бұрын
நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு காணொளி வாழ்த்துக்கள் ❤️
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 Жыл бұрын
🙏🙏🙏
@projectdays-rq7yy
@projectdays-rq7yy Жыл бұрын
@@edisonvlogstamil6517 dai christianity la power power nu solli emathi matham mathi sambathikuranuga la atha pathi podu paapom ...
@VP_ROCKERS
@VP_ROCKERS Жыл бұрын
@@projectdays-rq7yy டேய் நாங்க பொறுக்கிகளை வேட்டையாட கிளம்பி விட்டோம் அதில் நம்பர் ஒன் பொருக்கி இந்து வாக இருக்கிறான் அவன் தான் முதலில் சிக்குகிறான் நாங்கள் என்ன செய்ய.... 😂😂
@Trafalgar_D_Water_Law__
@Trafalgar_D_Water_Law__ Жыл бұрын
​@@projectdays-rq7yy 😂 athu oolu nu ooruke teriyum. Athala reveal pana onum ila
@மறவன்-ஞ6ய
@மறவன்-ஞ6ய Жыл бұрын
@@VP_ROCKERS oummala oluinga pesu punda mavana sethu poiruva Ava sonna avanda madum pesu comment la Hindu pesa nee yaru la sunni
@rajeswari3614
@rajeswari3614 Жыл бұрын
உண்மையை மக்களுக்கு தெரிவித்த தம்பிக்கு கோடானுகோடி நன்றிகள்... வாழ்க வளமுடன்
@shasha7710
@shasha7710 Жыл бұрын
Converted Christians are doing videos like this
@subramanianc9575
@subramanianc9575 2 ай бұрын
வரவேற்புக்கு உரிய அருமையான பதிவு.அந்த அம்மாவை குடும்பத்துடன் இணைய வைத்த உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நீங்க 100 வருடத்திர்க்கு மேல் வாழ்க வளமுடன்.🙏
@manoharanpv1851
@manoharanpv1851 Жыл бұрын
Good.மனநிலை பாதிக்கபட்ட பெண் என தெளிவு படுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Paavaadai soothunga yellame 3 arivu padaittha sooth kattinga .
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Paavaadai thevadiya magangal 3 arivu padaittha sooth katti payalgal . Born congenital idiots . Kulandai katthukku piranda reelai nambum ulaga maga muttal koothinga . Kulandai piranda Mary yeppadi kanni . Setthavan pinam 3 m naal uyirodu thirumbi vandada . Appo adu pei . Sattan . Yesu appo Sattan .
@dream-gh5ih
@dream-gh5ih Жыл бұрын
CD vachu power power nu vitha kaatuvangala bro avahagla konjam interview edutha nalla irukkum
@mayilmathi8902
@mayilmathi8902 Жыл бұрын
👌👌👌
@mayilmathi8902
@mayilmathi8902 Жыл бұрын
இவங்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நல்லாவே தெரியுது
@SittuSitt
@SittuSitt 2 ай бұрын
மிகவும் நன்றி தம்பி நான் இந்த காணொளியை ரொம்ப நாள் நெனச்ச இவங்க ஒரு சித்தரா இருப்பாங்க இது அவ்வளவும் போய் அவங்க காது கேட்காததால தான் கம்முண்டே போயிருக்காங்க அது தெரியாம மக்கள் மௌன சித்திரத்துல இருக்காங்கன்னு சொன்னாங்க இது தெரியாம தினகரன் கூட வந்து இவங்க கால ஆசிர்வாதம் வாங்குனாங்க ஐயோ இந்த மக்கள் திருந்த மாட்டாங்க யாருமே இந்த உலகத்துல தெரியாம சொல்றேன் நம்மளுமே ஒரு காலத்தில் நம்பி தான் இருக்கும்
@ajiththala5507
@ajiththala5507 9 ай бұрын
இந்த உண்மையை மக்கள் அனைவருக்கும் தெரிவித்த அண்ணா அவர்களுக்கும் (மற்றும்) அவரை சார்ந்த புகைப்பட குழுவினருக்கும்.. ❤ என்னோட மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...🌍🫂
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 Жыл бұрын
உண்மையை உரக்க தைரியமாக சொன்ன உங்களுக்கு நன்றி தம்பி.
@vijayalakshmip5493
@vijayalakshmip5493 Жыл бұрын
மற்ற
@hermaticalchemystv955
@hermaticalchemystv955 Жыл бұрын
டேய்...இதெல்லாம் ..மோகன் சி லாரன்ஸ்..இல்ல ..பாதிரி பாவாடைக்குள் ஹ நுழைஞ்சு உரக்க தைரியமா சொல்லுங்க...உலகமே வஆந்தஇயஎடஉக்கஉம் தம்பி..
@victorytechnologies4436
@victorytechnologies4436 Жыл бұрын
Fantastic vlog, congratulations bro... இந்த மக்கள் எப்ப திருந்தபோரானுங்களோ
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@victorytechnologies4436 Ungamma . 3 aani pidunga mudiyada kammanatti kadavula da lavdekebaal thevadiya magane
@victorytechnologies4436
@victorytechnologies4436 Жыл бұрын
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் இந்த தொப்பி கலிசட சாக்கடை பொம்பள இப்படி தான் பேச சொல்லி குடுத்தாலா... சிருக்கி மவ பான்பராக் வாய் தொப்பீபீபீபீ 😁😁😁😁😁😁😁 👺😆👺
@sangeethafromArani
@sangeethafromArani Жыл бұрын
😄எங்கடா இருக்க?🙏🏼 தம்பி வாழ்க வளமுடன் 🌸 தொலைந்த வாழ்க்கையை திருப்பி கொடுத்து இருக்க..👍. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க...💞 உண்மையை உடைத்து 🤥சொல்லி இருக்க...🤗 வாழ்த்துக்கள் 💐
@KrishnanKrishnan-q3r
@KrishnanKrishnan-q3r Жыл бұрын
👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌹
@pavunmkumar4562
@pavunmkumar4562 5 ай бұрын
Very nice 🎉
@Dhanushka_video3696
@Dhanushka_video3696 10 ай бұрын
அந்த அம்மா பார்த்தாலே தெரியுது மனநிலை பாதிக்கப்பட்டவங்கனு இந்த மக்கள திருத்தவே முடியாது
@justinarockiyasamy9528
@justinarockiyasamy9528 Жыл бұрын
உண்மையை உலகம் அறிய வைத்த நிருபர் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
3 aani pidunga mudiyada kammanatti kadavulada lavdekebaal thevadiya magane
@minna9845
@minna9845 Жыл бұрын
U guys are really foolish
@subramanians9798
@subramanians9798 Жыл бұрын
KZbinruku vendatha vela parkuran padukkali paya
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
​@@narayanamurthy8708ஜெர்லிஸ்ட்னா ரெண்டு கொம்பா முளைச்சி இருக்குது 👍 மக்களால் எங்களுக்கு புரியும்படி யார் கேள்வி கேட்டு எங்களுக்கு புரிய வைக்கிறாங்களோ அவங்க எல்லாருமே ஜெனலிஸ்ட் தான் 👍💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳 கர்மவீரர் காமராஜர் அண்ணா எம்ஜிஆர் இவர்களெல்லாம் படிக்காத மேதைகள் இவர்கள் கேள்வி எழுப்பினால் தான் பல விஷயங்களும் நம்மளுக்கு கிடைத்தது👍💕💕💕
@pappathyk5332
@pappathyk5332 Жыл бұрын
​@@narayanamurthy8708❤️
@saraswathi6664
@saraswathi6664 Жыл бұрын
வாழ்கையை வெருத்த தொப்பி அம்மாவை தெய்வம் என்று கூறி மூடர்கள் திரிகிரார்கள் அவங்க பெண் நேர்மையான முறையில் பேசுகிறார் வாழ்க உங்கள் நேர்மைக்கு பாராட்டு 🙏🙏🙏🙏🙏💐💐💐
@cjk9211
@cjk9211 Жыл бұрын
இறைவன் கோவிலுக்குள் இருக்கிறான்.அவனை வணங்குங்கடா முட்டாள்களே
@Prabhagar3833
@Prabhagar3833 3 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை.. ஒரு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு.. ஒரு சித்தர் என்றும் புத்தர் என்றும்.. கட்டுக்கதைகளை கட்டிவிட்டு.. மூடநம்பிக்கையில் மூழ்கி வாழம் மக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.. பக்தி என்பது இருக்க வேண்டியது தான் அதற்காக இப்படியா 😮😮
@gpanneerraj9204
@gpanneerraj9204 Жыл бұрын
👌👏👏🙏 பக்திஇருக்கவேண்டும் மூடநம்பிக்கையும் முட்டாள்தனமும் இருக்கக்கூடாது. மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா குணமாக மருத்துவம் தேவை
@aaheikdhasan244
@aaheikdhasan244 Жыл бұрын
உண்மைமமற்றவர்கள்சம்பாத்தியம்பண்ணகிரிமினல்கூட்டம்குடும்பம்உண்மைபேட்டிஉண்மை
@gpanneerraj9204
@gpanneerraj9204 Жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@dream-gh5ih
@dream-gh5ih Жыл бұрын
CD vachu power power nu vithai kaatuvahgala avungala interview edu bro
@premapalanivel3858
@premapalanivel3858 Жыл бұрын
Keep I'm
@premapalanivel3858
@premapalanivel3858 Жыл бұрын
Lk
@rameshbabusubramanian4769
@rameshbabusubramanian4769 Жыл бұрын
மனநிலை பாதிக்கப்பட்டவரை படாதபாடுபடுத்தும் மக்கள். பாவம் அந்த பெண்.
@narenxt_5076
@narenxt_5076 9 ай бұрын
😂
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
மக்களுக்கு சாமி?????? யார்??‽???? குழப்பம் எப்போ taan தீரும்????????
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
கொஞ்சம் அந்த real சாமி call பண்ணுங்க சாமி ( inda makkal குழப்பம் pls solve
@anbalaganl965
@anbalaganl965 8 ай бұрын
1¹¡+⁰⁰⁰00​@@bossraaja1267
@vyamajalalakshmikanthasarm6019
@vyamajalalakshmikanthasarm6019 8 ай бұрын
Correct idhunaaldhaan namma hindhu matham keliseyyapadugiradhu
@arulsam968
@arulsam968 8 ай бұрын
உண்மையின் தேடல்...அருமையான முயற்சி, யாரும் ஆனாதை இல்லை என்பதை நிருபித்த நண்பருக்கு நன்றி. அவரை அவர் மகள் குடும்பத்திடம் ஒப்படைத்துவிடவும். அதுதான் நாம் உலகத்திற்க்கு தருகின்ற இயற்கையின் நீதி. நன்றி.
@arulsam968
@arulsam968 8 ай бұрын
வேறு வெடி கதைகள், இனி எதுவும் தேவையில்லை. அவள் மகள் உயிரோடு இருக்கிறார். அவள் பாவ கண்ணீர் நம்மேல் வந்து விழவேண்டாம். நல்ல முடிவு எடுக்கவும்.
@motivationtoday1586
@motivationtoday1586 Жыл бұрын
எடிசன் சூப்பர் டா.... அருமை உன்னுடைய பதிவுகள்.... எந்த ஒரு பதிவையும் துணிச்சலோடு மற்றவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்கிறாய்.... இந்த பதிவு மிக அருமை...பழைய எடிசன் அதே உத்வேகத்துடன் இந்த வீடியோவில் தெரிகிறார்... இன்னும் நல்ல பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துக்கள் டா..💐💐
@subramanians9798
@subramanians9798 Жыл бұрын
Day pathiri eppadi pavamannippu kudukkurar pathiriyarku enna sakthi iruku makkala aemathi sambathikkiranga
@Nithyanantham-l9m
@Nithyanantham-l9m 10 ай бұрын
Mental. Pinnal. Suthvergal. Moodaergal
@harisankarhari487
@harisankarhari487 Жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்டவர் அருகில் உள்ள மனநல மருத்துவரிடம் காண்பித்தால் அவரின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் உண்மை என்ன என்று தெரியாமல் அப்பா அவர்களுக்கு உணர்த்தியது நல்ல கருத்து😊🙌
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 3 ай бұрын
She is 100 percent mental.take to a doctor. No 1 dubakkur lady
@RAJAKUMAR-dd3if
@RAJAKUMAR-dd3if 10 ай бұрын
This is real journalism, appreciation for u what u did , this is really eye opening for lots of peoples, thanks 🙏 for the very good perspective 😊
@thilakasubash3765
@thilakasubash3765 Жыл бұрын
மூடநம்பிக்கையை ஒழிக்க உன்னைப் போன்ற இளைஞர்கள் தான் அவசியம் தேவை வாழ்க வளர்க நீ பல்லாண்டு
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Yesuvin pirappe mooda nambikkai than .
@eagleeye7251
@eagleeye7251 Жыл бұрын
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Towards a pure, vibrant and dynamic Vedic society or understandingthe the spiritual Hindutva: 1.Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend. 2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous. 3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great. 4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal, unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it. 5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible. 6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others. 7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions. 8. The Puranas and Idhihasas are the glorious history of our nation. Let us teach it to the children in our schools and colleges, so that they are proud of their heritage. 9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter. 10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments. 11. The Christian Britishers outlawed many of our centuries old religious and social customs and practices under the guise of equality (of all communities), women's liberation, rule of law, democracy, universal education etc. But their intention was to spread their religion. We need to seriously think about this and see what we can do to bring back our lost glory. 12. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message across to all our country men. Those who support my views please give a like 👍
@sivapragasam1203
@sivapragasam1203 Жыл бұрын
Eruppathai pesusandayai earppaduyhi vidathay
@padhmaravi3054
@padhmaravi3054 Жыл бұрын
அருமை இந்த மாதிரியான உண்மைகள் நிறைய இடங்களிலுள்ள இதை கண்டுபிடித்ததுக்கு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@vimalav516
@vimalav516 7 ай бұрын
ஒருவருக்கு தகுதி இருந்தால் எந்த நிலையிலும் சித்த நிலை சித்திக்கபடும் ... சித்த நிலையை புரிந்து கொள்ள கூட ஆன்மீக தகுதி பெறுவது அவசியம்...🙏🕉️
@anithasaikumar8941
@anithasaikumar8941 Жыл бұрын
இது அந்த அம்மா மேல எந்த தப்பும் இல்லை மக்கள் செய்யும் புரலி பாவம் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அவரை வைத்து சம்பாதிக்க செய்யும் சதி உண்மையான நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள் சகோ 👏👏👏👏👏
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 Жыл бұрын
True,
@Baskaran375
@Baskaran375 9 ай бұрын
இதுதான் உண்மை தம்பி
@RanjithP-bu8gn
@RanjithP-bu8gn 8 ай бұрын
தம்பி சூப்பர்...
@Angel33669
@Angel33669 7 ай бұрын
If she is a real avadootha, when u go nearby her,no foul smell will come from.her.She. She won't bathe, wear dirty clothes, still no foul smell will come out from her body.
@SakthiRithi-z9t
@SakthiRithi-z9t 5 ай бұрын
​@@Baskaran3752q122ct ❤❤
@rajendaramutha1965
@rajendaramutha1965 Жыл бұрын
உண்மையை கண்டுபிடித்த தம்பி எடிசன் அவர்களுக்கு நன்றி. தொப்பி அம்மாவை மகளுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.
@PonnuKalai-sl1qn
@PonnuKalai-sl1qn 8 ай бұрын
சூப்பர் தம்பி தெளிவுபடுத்தி விட்டீர்கள். உங்களின் முயற்சி க்கு வாழ்த்துக்கள்.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 Жыл бұрын
அந்த அம்மா எதையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் அம்மாவை சித்தர் என்று கூறி. லாபம் அடைய பெரிய கூட்டமே அலையுது.
@mohamedyousuf1158
@mohamedyousuf1158 Жыл бұрын
LoLong "
@parimaladevi2607
@parimaladevi2607 Жыл бұрын
Super thambi
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
இடுக்கு ஒரே answer( பட்டு kottai (,-------- திட்டம் போட்டு--------???????
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
அம்மா எப்பவும் not expect anything ஆனால் back side people தான்-'zzzz----------++
@shalumaashalumaa3893
@shalumaashalumaa3893 Жыл бұрын
அவர்களை பார்த்தாலே தெரிந்தது,மனநிலை பாதிக்க பட்டவர் என்று,நம் மக்கள் எப்படி இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
குளித்து எத்தனையோ வருசம் போல இருக்குது,வாய், முகம்,ஆடை இதைப்பார்த்து மக்கள் மனம் திரும்புங்கள், சாமியார் எப்படி இருப்பாங்க என்று தெரியும், இந்த பெண்ணை காட்டி சிலர் பணம் சம்பாதிக்கிரார்கள,மனநலம்பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைப் நல்ல மனநல மருத்துவரிம் காட்டி உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
அறிவில்லாத செம்மறி ஆட்டுக் கூட்டம் தானே மக்கள்...இதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு... ஆசிரமம் அமைக்க +துட்டு சேர்க்க பார்க்குது ஒரு நாய்...
@arjunsk1998
@arjunsk1998 Жыл бұрын
Mananilai paadhikapattavargalai use panninaalthaan forgery panna easy🦂🎠🤺
@menagamenagachanthiran
@menagamenagachanthiran Жыл бұрын
​@charlesamaran5231 . I 7,, .
@began8305
@began8305 Жыл бұрын
நம் மக்களும் மன நிலை பாதிக்க பட்டவர்கள் தான்
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
தெளிவு படுத்தியமைக்கு நன்றி உள்நோக்கம் ஏதுமின்றி பதிவு செய்திருப்பின்.
@Chitra-ce4ur
@Chitra-ce4ur 10 ай бұрын
👌👌👌👌👌👌👌
@palanikalapazhanie122
@palanikalapazhanie122 Жыл бұрын
அருமை நண்பரே உண்மையான குடும்பம் அவர்கள் தான் அவர்கள் பேசும் போதே தெரிகிறது பழனி அம்மாள் மனநிலை பாதித்து காணாமல் போனபிறகு அவர்கள் தேடி இருப்பார்கள் ஆனால் நாளடைவில் அவர் உயிரோடு இருப்பார் என்பது மறைந்து போனது இப்போது உள்ள தொழில்நுட்பம் சமூக வலைத்தளங்கள் அப்போது இல்லை சமூக வலைத்தளத்தில் அவர்களைப் பார்த்து உயிரோடு இருக்கிறார் என்பதை சொந்த பந்தம் தெரிந்து கொண்டனர் எதற்கும் ஆசைப்படாத ஏழை எளிய மக்கள் உண்மையை கண்டறிந்த நண்பருக்கு நன்றி அருமை
@ஆதாரஅறநெறிசிவஞானசபை
@ஆதாரஅறநெறிசிவஞானசபை Жыл бұрын
திருவண்ணாமலை என்று சொல்லக்கூடியது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும்💥 இது மிகவும் அற்புதமான மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் நிறைந்த யோகமலை 🍀இந்த மலையின் புனிதத்தை கெடுக்க பல சதிக்காரர்களும் பண ஆசை பிடித்தவர்களும் போலி சித்தர்களை உருவாக்கி திருவண்ணாமலையின் புனிதத்துவத்தை கெடுத்து வருகிறார்கள்🔥 தம்பி வாழ்த்துக்கள் நல்ல பதிவை துணிச்சலுடன் வெளியிட்டதற்கு💐🤝
@KannanKannan-nu6jy
@KannanKannan-nu6jy Жыл бұрын
Poda punnnnnnnnnnnnnndai
@Nnvloggers
@Nnvloggers Жыл бұрын
Poda boomer thayooli
@mailmepriyan9212
@mailmepriyan9212 Жыл бұрын
எடிசன் 🎉 காருண்யா குழுமம் பத்தி ஒரு ஆவண பதிவு போடவும்
@RamRamasaamy-ef7zh
@RamRamasaamy-ef7zh Жыл бұрын
@@mailmepriyan9212 ke
@kennadym-o3l
@kennadym-o3l 7 ай бұрын
அருமையான பதிவு உண்மையை மறைக்காமல் வெளியிட்டது சூப்பர். மேலும் நீங்கள் அந்த அம்மாவை மீட்டு அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமாய் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் மக்கள் சார்பாக நன்றி வணக்கம்.
@jeyaseeli2184
@jeyaseeli2184 Жыл бұрын
அந்த அம்மாவுக்கு மனநிலை சரியாகி தன்னுடைய குடும்பத்தோடு போய் சந்தோஷமாக இருக்க. வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்இவரகளை வைத்து விளையாடக்கூடாது
@nagaraj3517
@nagaraj3517 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 பகுத்தறிவு இல்லாத மக்களுக்கு பகுத்தறி ஊட்டின நண்பருக்கு வணக்கம்
@muralip1323
@muralip1323 11 ай бұрын
Poi nalla pakuthu arinthu oombu
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 3 ай бұрын
பகுத்தறிவுன என்ன தம்பி
@karunanithimuniyandi1718
@karunanithimuniyandi1718 2 ай бұрын
பகுத்தறிவுன சுயபுத்திதான் இதுகூட தெரியாத தற்குறியாதான் இருக்றாங்க​@@ashokumarrajagopal4552
@SrinivasanK-t2n
@SrinivasanK-t2n Ай бұрын
மிக்க நன்றி தெளிவபடுத்தியதற்க்கு மக்கள் தான் தெளிவாக இருக்கனும் அந்தம்மா த நலம் பெற சிவபெருமான் உங்கள் மூலம் அனுப்பியுள்ளார்
@aos3971
@aos3971 Жыл бұрын
மிக கடினமான ஆய்வு செய்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளீர்கள். சிறப்பான பணி. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ...நன்றி 🎉
@rathi.v
@rathi.v Жыл бұрын
எல்லா மதத்திலும் இது போன்ற புல்லுருவிகளை கண்டறிந்து வேரறுக்க வேண்டும்.💪👏
@Miles1985stone.........
@Miles1985stone......... Жыл бұрын
உண்மை
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@Miles1985stone......... Silai vanakkam saiyyatha Tulukka nai yen darga pogudu . Hazrat Balil mudiyai yen padukakkiran . Cut Chunnikku arivu avan pee sooththil .
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@Miles1985stone......... Avai mooda nambikkaigal illaiya . Paavaadai sooth katti thiruttu padirippayalgal Paul Dinakaran Lasaras patri video viduvana . Thevadiya magan Hindu yenral ammanamaga vandu video viduran lavdekebaal thevadiya payal .
@dennyTruckgamer9333
@dennyTruckgamer9333 Жыл бұрын
Hindus la than ethu pola neraya irukuranga.
@ramprakashc9999
@ramprakashc9999 Жыл бұрын
இவன் அவன் இலையில் பூசிக்க மாட்வான்டான் பக்கத்து இலையில் ந--
@karthicksamu7805
@karthicksamu7805 Жыл бұрын
தொப்பி அம்மா என்கிற பழனியம்மாவை வைத்து ஆதாயம் தேட நினைக்கும் நபர் மனிமாரன் என்பதில் எத்தனை பேருக்கு சந்தேகம் இருக்கு?? ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த மனுசன் மேல சந்தேகம் எனக்கு. நல்ல தெளிவான விளக்கம் பாராட்டுகள் @Edison Vlogs Tamil Team.
@YETHIRNAGAL
@YETHIRNAGAL Жыл бұрын
பழனியம்மாள்.... எங்க ஊருதான்,.....
@BairaviRajan
@BairaviRajan 8 ай бұрын
Kandipa avan tan
@virajan2069
@virajan2069 9 ай бұрын
தயவுசெய்து இவரை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடவும் நல் உள்ளம் கொண்டவர்களே. நன்றி
@ilandeviparangusam7405
@ilandeviparangusam7405 Жыл бұрын
அவர் மனநிலை பாதிக்க பட்டாரோ இல்லையோ.... ஆனால், நான் பெண் சித்தர் என்று ஒரு பொழுதும் சொல்ல வில்லை.. மக்களாகிய நாம்தான் காரணம்... நாம் தான் நம்மை திருத்திகொள்ள வேண்டும்...
@SundariA-gk4cw
@SundariA-gk4cw Жыл бұрын
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 Жыл бұрын
இந்த உண்மை சம்பவத்திற்காகத்தான் காத்திருந்தேன் நண்பா... இதுபோல சாமி சித்தர் என்று ஏமாற்றும் அந்த மனிதர்களை தேடி பிடித்து மக்களுக்கு தெரியப்படுத்துங்க நண்பா
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Avanga emathla janam than poi vizuthu
@sivapragasam1203
@sivapragasam1203 Жыл бұрын
Sivavakkiyar padalai padi
@mayilvahananarunachalam5705
@mayilvahananarunachalam5705 3 ай бұрын
​@@chandrasekarvimala1404fyffcccjjjuuuhhggggcgyy7788hhkjhghjjjwsr Uffcc😅
@Hillsponnu2104
@Hillsponnu2104 9 ай бұрын
Ipo ellam ivanungaluku jaadhi theriyathu illa Jeeva samathi mandabam Katti panam sambathika jaadhi matham thevai illai...super bro
@saralav6365
@saralav6365 Жыл бұрын
தெய்வத்தை விடுத்து மனிதனை வணங்கும் மடமை 😡😡😡😡கலியுகம் அண்ணாமலையாரே🙏🙏🙏🙏🙏நீதான் காப்பாத்தனும்
@vasubaby5789
@vasubaby5789 Жыл бұрын
Well said
@vijayfihu7007
@vijayfihu7007 Жыл бұрын
நல்ல மனநல டாக்டரிடம் சேர்ப்பதே சசரியான தீர்வு
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 Жыл бұрын
❤❤🎉❤🎉
@tamilselvit8950
@tamilselvit8950 3 ай бұрын
மனிதனும் தெய்வம் ஆகலாம்! பித்தம் கலைந்தால் சித்தர் நிலை தான்! சித்தர் என்பவர் இறைவனின் அவதாரம் இதுயாரும் மறக்கமுடியாத விஷயம்! ஆனாஇதற்காக கோவில் கட்டுகிறேன் என்பதுஎல்லாம் பணம்பார்க செய்யும்புத்தி!!!😊😊😊
@rajasa2423
@rajasa2423 Жыл бұрын
மனிதர்கள் திருந்தா மட்டார்கள். உண்மையைய் உலகறியச்செய்த உங்களுக்கு நன்றி
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Nee thirunduda ungamma koothi . 3 aani pidunga mudiyada kammanatti kadavula da lavdekebaal thevadiya magane
@victorytechnologies4436
@victorytechnologies4436 Жыл бұрын
Fantastic vlog, congratulations bro... இந்த மக்கள் எப்ப திருந்தபோரானுங்களோ
@umaprasad6457
@umaprasad6457 Жыл бұрын
Don't worry Thirunthave mattanga
@kattaiviral2436
@kattaiviral2436 7 ай бұрын
❤❤🎉🎉❤❤ ரொம்ப சிரமப்பட்டு இந்த டாக்குமெண்ட்ரி எடுத்து இருக்கீங்க பிரதர் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும்
@muthuasons6731
@muthuasons6731 Жыл бұрын
நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும். சரியாகிவிடும் அந்தப் பொண்ணுக்கு அம்மா எவ்வளவு முக்கியம் பாவம் விளையாட்டுத்தனமாக சிரித்து கொண்டு இருக்கிறது அந்த பொண்ணு.
@ammaji-fq8tb
@ammaji-fq8tb Жыл бұрын
பணம் சம்பாதிக்க குறுக்கு வழி. மனம் பாதிப்பில் சுற்றிவரும் பெண்ணை ஜீவா சமாதி வைக்க நினைப்பது எவ்ளவு பெரிய கொடுமை
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
​@@ammaji-fq8tbaaana நம்ம ஆளுங்க கொஞ்சம் அசந்து போட்டு talliduvanga
@umaranidevaraj4091
@umaranidevaraj4091 7 ай бұрын
Super brother, your bold involvement to show the guilty of the people in public is good
@vasanthia3792
@vasanthia3792 Жыл бұрын
நானும் எல்லார்ட்டையும் சொல்ட்றே தம்பி யாரும்மே என்ன நம்பள என்னையும் திட்டுனாங்க சாமிய தப்பா சொல்ட்றேன்னு திட்டுனாங்க இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு நான் தப்பா சொல்லனு ரொம்ப நன்றிப்பா 🙏🙏🙏
@manjula9378
@manjula9378 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.
@Siva-z9i
@Siva-z9i 9 ай бұрын
அருமையான பதிவு... நன்றி தம்பி.. பாவம் அந்த அம்மா ... உடன் பிறப்பு இறப்பு தாங்கி கொள்ள முடியாதநிலை!? மனநிலை பாதிக்கப்படுவதிற்கு எத்தனையோ இழப்பு களில் இது பெரிது இடம் மாற்றம் நிம்மதி தரும்! அப்ப டி செல்வது திருக்கோயில் என்றால் சொல்ல வே... வேண்டாம்! அமைதி கிடைக்கும் இடம் இறை அருள் ஆலயம் தான்!! இது தான் நடந்துள்ளது. அவரால் யாருக்கு ம் பிரச்சினை இல்லை மக்கள் நேசம் உபசரிப்பு சரி அதிக மாக வழி பாடு .... தவிர்க்க வேண்டும்! இதற்கு தான் சொல் வது..... கலி காலத்தில் நல்லது கெட்ட தாக வும் .....கெட்ட து நல்ல தாக வும் நினைப்பது மனித இயல்பு!? இதை வைத்து பணம் பண்ணும் நினைப்பு... கெட்ட கர்மா வை சேர்க்கும்!!?? மனித மனம் பொல்லாத து!? ஞான ம் பிறக்கும் வரை!!!! எனவே தர்மம் வளர்ப்போம் நியாயமான முறையில்... நன்றி இறை யன் பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக... 🙏🙏🙏
@ramanc1361
@ramanc1361 3 ай бұрын
ஒருசில நபர்களின் சுயநலத்திற்காக ஒரு மனநலம்பாதிக்கப்பட்ட ஒரு பைத்தியகார பெண்ணை சித்தராக வழிபடுவது வெட்கக்கேடான செயல்.
@ramanc1361
@ramanc1361 3 ай бұрын
ஒருசில நபர்களின் சுயநலத்திற்காக ஒரு மனநலம்பாதிக்கப்பட்ட ஒரு பைத்தியகார பெண்ணை சித்தராக வழிபடுவது வெட்கக்கேடான செயல்.
@RosemaryAmal
@RosemaryAmal Жыл бұрын
தெளிவான பகிர்விற்கு நன்றி. பாராட்டுகள்.
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 2 ай бұрын
தம்பி, தொப்பியம்மா சித்தரா இல்லையா என்கிற ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நமக்கு (உனக்கும்) அறிவு பத்தாது, அது நாளடைவில் உண்மை எல்லோருக்கும் புரியவரும். ஆனால் அந்த தொப்பியம்மாவை வைத்து சில கயவர்கள் சம்பாதிக்க நினைப்பது பற்றி வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. அவர் குடும்பத்தைப்பற்றி வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.
@svs8403
@svs8403 Жыл бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளர் தம்பி உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்...
@pakkiriaranganathan6492
@pakkiriaranganathan6492 Жыл бұрын
உண்மையை கண்டு பிடித்தற்கு. நன்றி மற்றவர்களை வைத்து சம்பாதிக்கும் கூட்டத்தை தோலுரிக்க வேண்டும் அவர்களை மக்களிடம் காட்ட வேண்டும்
@puspahperiasamy9088
@puspahperiasamy9088 Жыл бұрын
Mana nalama sari yilai yendral avenge Banglore le sutti konde yirukelama yen tiruvannamalaiki vare vedum yetaiyavetu sappide kondu tuungi kondu yirukalaame yen kiri valem vare vendum yosiyingel
@mohananmohanan5869
@mohananmohanan5869 12 күн бұрын
❤❤Oru mannoo nillayil badhicha oru phommallayikkuu pinadi Eatthannaa payitiyakannugha pagithiyakarighal porangho nuu parayungha
@karuppupriyakaruppupriya2896
@karuppupriyakaruppupriya2896 Жыл бұрын
அண்ணா நீங்க தான் வேளையை Correct ahh பாக்குறிங்க அண்ணா You Are Great Anna Miss You anna
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
தம்பி உனக்கு நிறைய வேலை இருக்கு. ஆனா உன்னை காப்பாற்றிக்கொள்.சட்டம், அரசியல்வாதிகள் உங்களுக்கு எதிராகத்தான் வருவார்கள்.
@rathnaraj9577
@rathnaraj9577 Жыл бұрын
சிவன் ஒருவரே நம்மை வழிநடத்தி செல்பவர் இறைவனை வணங்குங்கள். மக்களை என்ன வென்று சொல்வது இப்படி மனிதர்களை பார்க்கும் போது கோவம் தான் வருது திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையில் (அன்பே) அக்னி வடிவமாக இருக்கும் அப்பா அருணாசலேஸ்வரர் அவரை சரணாகதி அடையுங்கள்.
@mauthialagan3325
@mauthialagan3325 Жыл бұрын
மூட நம்பிக்கையின் பலன்.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 9 ай бұрын
Amazing coverage ❤keep it up❤God bless 🙏you ❤
@duraichella6287
@duraichella6287 Жыл бұрын
உன்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி சகோ
@கிராமத்துஇளவரசி
@கிராமத்துஇளவரசி Жыл бұрын
மன நலம் அவங்களுக்கு இல்லை நம் மக்களுக்கு தான் 😂
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 8 ай бұрын
👌🤝currect நானும் அதான் சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க
@Bhujili
@Bhujili Жыл бұрын
semma da thambi.. romba naala expect panna somebody will post about her
@Kk58288
@Kk58288 Жыл бұрын
தெய்வம் என்பதை மூட தனமாக நம்பும் மக்களே நாம் செய்யும் நன்மையினாலே தெய்வஅருள் நமக்கு கிடைக்கும்
@manidev6611
@manidev6611 9 ай бұрын
சித்தர் என்று அந்த அம்மையாருக்கு இறைவன் ஒரு பாதுக்காப்பான,இறைவாழ்க்கையை இறைவன் கொடுத்து இருக்கிறார். இறைவனுக்கு நன்றி.
@Raj-no8ip
@Raj-no8ip Жыл бұрын
நாகறீகமான ஒரு நேர்காணல். வாழ்த்துக்கள்.
@vaindevabowva6287
@vaindevabowva6287 Жыл бұрын
மிகவும் சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@murugesanramasamy2143
@murugesanramasamy2143 Жыл бұрын
மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் காணொளி வாழ்த்துக்கள் நண்பா
@rajabrabuayyavu
@rajabrabuayyavu Жыл бұрын
என் இனிய தமிழ் மக்களே... கடவுளை, தெய்வத்தை, இறைவனை மட்டும் நம்புங்கள்... மற்றபடி இந்த மாதிரி ஆட்களை, சாமியார்களை, மடாதிபதிகளை, மற்றும் காவி உடை அணிபவர்களையும், கடவுளை காட்டுகிறேன் என்று கூறுபவர்களையும், தன்னை தானே சித்தர் என்று கூறுபவர்களையும் மற்றும் அவர் இவர் சொல்வதெல்லாம் நடக்கும் என்று கூறுபவர்களையும் தயவுசெய்து நம்பாதீர்கள். ..
@Ramani143
@Ramani143 Жыл бұрын
கண்டிப்பாக
@kalpanamani2502
@kalpanamani2502 8 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@stravikumar6422
@stravikumar6422 2 ай бұрын
Good news. Long doubt now cleared. Thanks team
@nivearun.826
@nivearun.826 Жыл бұрын
Super thambi... 1000 periyar vanthalum intha koottangalai thiruthmudiyathu
@chitrakumar-qt2xz
@chitrakumar-qt2xz 3 ай бұрын
Correct, well said 👏
@ramalakshmi6475
@ramalakshmi6475 Жыл бұрын
Bro, you done a very good job, keep it up, GOD BLESS YOU
@RamajayamN-xj6zj
@RamajayamN-xj6zj Ай бұрын
நீண்ட நாட்களாக அந்த அம்மா யாருன்னு தெரியாத இருந்தது உங்கள் வீடியோ மூலம் தான் தெரிய வந்தது உங்களால் எல்லோருக்கும் தெரியும் அந்தம்மா யாரு அந்த குடும்பம் யார் என்ற விவரங்கள் இப்பதான் எல்லோருக்கும் தெரியும் வாழ்த்துக்கள் அண்ணா ஓம் நமசிவாய
@cnu73
@cnu73 Жыл бұрын
you gained a new subscriber due to this video.....a good eye-opener video. Congrats Bro.
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 Жыл бұрын
Thanks bro
@ager_cultura-tamil
@ager_cultura-tamil Жыл бұрын
@@edisonvlogstamil6517 church laa botha marunthu koduthu jesus mela erangitaru nu solli ... Panam pudunguranuga la atha pathi poota..innum eye opening aa irukum .....
@victorytechnologies4436
@victorytechnologies4436 Жыл бұрын
@@edisonvlogstamil6517 Fantastic vlog, congratulations bro... இந்த மக்கள் எப்ப திருந்தபோரானுங்களோ
@saravanan67
@saravanan67 Жыл бұрын
அருமை.. பாராட்டுகள்.. எடிசன் சார்! தங்களது இந்த வீடியோ மூலம் அண்ணாமலையாரை வணங்கினால் போதுமானது என்று புரிய வைத்து விட்டீர்கள். சார் இதுபோல் ஆவிகளை விரட்டும் கூட்டத்தையும், ஆராய்ந்து வீடியோ போட்டு மூடநம்பிக்கையை சமுதாயத்தில் அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@Bhairav8
@Bhairav8 Жыл бұрын
Pastors ?
@KrishnanKrishnan-q3r
@KrishnanKrishnan-q3r Жыл бұрын
சூப்பர் 👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx Жыл бұрын
ரோட்ல போகும் போது ஒண்ணுக்கு அடிப்பாங்க.. ஸ்மெல் வராது... 😂😂😂
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
Voyager 2 1 interstelkar தாண்டி போய் கொண்டு இருக்கு now ( ingey ஒண்ணு kula ஸ்மெல் varuda இல்லையா????? இவனுக எப்போ taan ------------ inda சாமி?????? யார்????? தொல்லை எப்போ taan solve aaaagum??????.? ஒண்ணும் புரியலியே????????
@meenag7227
@meenag7227 Жыл бұрын
தம்பி நான் உன்னுடைய வீடியோக்கள் பார்த்து கொண்டு இருக்கிறேன் மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்கள் போடுகீர்கள் நன்றி தம்பி
@velumani2162
@velumani2162 Жыл бұрын
நண்பரே நீங்கள் செய்த காரியம் சரியானது வாழ்த்துக்கள் அடுத்து இந்த அம்மா நிம்மதியாக திருவண்ணாமலை கோவிலில் தங்கி மன அமைதியை தேடி எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றார் ஆனால் இந்த அம்மாவை வைத்து பனம் சம்பாதிக்க முயிற்ச்சி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது ஏன் இந்த தில்லுமுல்லு விடுங்கள் அந்த அம்மா அவர்கள் இருக்கும் வரை நிம்மதியாக அவர்கள் இஷ்டபடி வாழ்ந்து போகட்டும்
@Arun-in4um
@Arun-in4um 2 ай бұрын
பல சந்தேகங்களுக்கு விரிவான விசாரணை! விளக்கம் அருமை! அரசு விசாரித்து தெளிவுபடுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் தங்களின் முயற்சி முன்னோட்டமாக இருக்கட்டும்! அக்குடும்பத்தினரை மிரட்டிய கயவர்களை பற்றி அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்!
@வேல்குமரவேல்-ம3ழ
@வேல்குமரவேல்-ம3ழ Жыл бұрын
தம்பி நன்றி இதுபோல் உள்ளவர்களுக்கு உங்கள் வீடியோவை தங்கள் தொடர்ந்து நீங்கள் மட்டும் துணிச்சலாக இல்ல சிறு வயசு என்றாலும் ஒருவேளை இது போல் உள்ளவர்களின் காப்பாற்றலாம் நன்றி வணக்கம்
@chennaisiva_29
@chennaisiva_29 Жыл бұрын
அருமை நண்பா தெளிவு இல்லாத ஆன்மிகம் நம்முடன் இருக்கிறது
@babusingh5701
@babusingh5701 2 ай бұрын
அருமையான. பதிவு. வவாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 Жыл бұрын
அப்பா நான் தெளிவாயிட்டம்பா வாழ்த்துக்கள் சகோதரா
@vishal8672
@vishal8672 Жыл бұрын
Super brother long time iam waiting behind the story of Thoppiammal once again thanks for your brave information.
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 Жыл бұрын
Unmai bro
@MalarKodi-wv6sr
@MalarKodi-wv6sr 19 күн бұрын
இவரை மனநல காப்பகத்தில் ஒப்படைக்க பக்கத்தில் உள்ளவர்கள் உதவிடவும்
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்❤
@sachinsuresh3810
@sachinsuresh3810 Жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி
@prapasiyan5885
@prapasiyan5885 Жыл бұрын
Ok
@prapasiyan5885
@prapasiyan5885 Жыл бұрын
Ok
@sruthinarla6301
@sruthinarla6301 6 ай бұрын
Thanks for this video. I hope people won’t disturb her anymore. Let her live however she wants. 🙏🙏🙏
@elammaran2878
@elammaran2878 Жыл бұрын
சூப்பர் தம்பி இதை நான் எதிர்பார்த்தேன் 🫡🫡🫡
@MrYouTube420
@MrYouTube420 Жыл бұрын
அவங்க பேசுனா உண்மையெல்லாம் வெளிய வந்துரும் 🙂
@JayakumarJ-bv6mn
@JayakumarJ-bv6mn Жыл бұрын
Cheh❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН