திதி-யோகம்-கரணம் முக்கியமா ?

  Рет қаралды 10,237

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 132
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 3 ай бұрын
திதி திதின்னு சொல்றவனுக்கு இப்போ ஒரே பீதி ஆகியிருக்கும்; யோகத்த சொல்லி வீடியோ போட்டு காசு பாக்கிறவனுக்கு எத்தனை யாகம் செய்தாலும் பாவம் தீராது; கரணத்த சொல்லி துட்டு சேக்கிறவனுக்கு மரண அடி. சூப்பர் வீடியோ… இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோ இக்காலத்தில் மிக மிக அவசியமான ஒன்றாகும்.. 🎉💐💐
@shanro5564
@shanro5564 3 ай бұрын
எனக்கு வயது 70.52 வருட ஜோதிட அனுபவம் உள்ளது. என் பாராட்டுக்குரிய ஒரே நபர் நீங்கள் தான்.🎉
@StarKnight-y4o
@StarKnight-y4o 3 ай бұрын
சார் நீண்ட காலமாக திதி, யோகம், கரணம் இதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன். இப்போது தான் நிம்மதி அடைந்தேன். ரொம்ப நன்றி சார்.
@priya....6684
@priya....6684 3 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@RudhraKotishwaran
@RudhraKotishwaran 3 ай бұрын
Super gurusamy 🎉🎉🎉
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 3 ай бұрын
ஜோதிட மாநாட்டில் திதியையும் கரணத்தையும் பிடித்து கொண்டு மணி கணக்காக பேசி தான் ஒரு பெரிய ஆள் போல் மக்களுக்கு காட்டி கொள்பவர்களை உங்களின் யதார்தமான ஜோதிட அறிவால் விளாசிவிட்டீர்கள் அருமை (குருஜீ ) பிரேம்ஜி அவர்களே
@shivaniguna9824
@shivaniguna9824 3 ай бұрын
100% உண்மையான கருத்தை சொன்னீர்கள் மிகவும் நன்றி
@CVeAadhithya
@CVeAadhithya 3 ай бұрын
அருமை குருஜி... தெளிவான விளக்கம்... இன்றைய காலத்தில் திதி சூன்யம், முடக்கு என்பதை கேட்டு, நம்ம மக்கள் வாழ்க்கையையே முடக்கிக் கொள்கிறார்கள் ... இனியாவது மக்கள் திருந்த வேண்டும்...
@govindaraj166
@govindaraj166 3 ай бұрын
நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது.நன்றி சார் 🎉🎉🎉
@ganeshr6441
@ganeshr6441 3 ай бұрын
மிகப்பெரிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தமைக்கு மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@senthurmurugans1873
@senthurmurugans1873 3 ай бұрын
வணக்கம் சார்.தஙகளின் விளக்கம் மிக மிக அருமையாக இருந்தது.பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி சார் 🎉.
@muthuraja3156
@muthuraja3156 3 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்.... தாங்கள் குறிப்பிட்ட விளக்கம் மிக மிக அருமை... தாங்கள் ஜோதிடத்தை கற்றுணர்ந்த ஞானி மற்றும் என்றும் விகடகவி ஆவீர்கள்....
@rajasekaranb-ob8pz
@rajasekaranb-ob8pz 3 ай бұрын
இந்த விதிகளை ஜோதிடம் கற்று கொடுக்கும் குருமார்கள் எவரும் குறிப்பிட்டதே இல்லை தங்களைத் தவிர திதி யோகம் காரணத்தை வைத்து பலன் கூறுபவர்களுக்கு பின்னடைவு ஆனால் இதனை உணர்ந்தவர்களுக்கு பூரண நிவர்த்தி தங்கள் ஜோதிட காணொளி அனைத்தும் உண்மையின் உறைவிடம் குரு வணக்கம் ஐயா... 🙏🙏🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 ай бұрын
👌💥 மிக தெளிவாக உறுதியாக அனைவரும்தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய சிறந்த பதிவு... மனம் நிறைந்த நன்றி ஐயா... 🙏💐🙏
@vanithagopal4069
@vanithagopal4069 3 ай бұрын
Super 👍 u have good heart sir
@muruganmunusamy7566
@muruganmunusamy7566 3 ай бұрын
சந்தேகம் தீர்ந்ததுக்கு நன்றி ஐயா
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
ஐயா, வணக்கம்......., யாரோ ஒருவரின் திதி_கரணம்_யோகம் பற்றிய பதிவிற்கான விளக்கமாய் உமது இன்றைய பதிவு..... ஐயா உண்மையில் ஜாதகத்தைக் கணிப்பதற்கு லக்னமும் லக்னாதிபதியும் ஏனைய கிரகங்கள் நின்ற வீடுகளும் தசாநதர்களும் புத்திநாதர்களுமே போதுமானவர்கள்........,.ஊறுகாயைக் கூடத் தொட்டுக் கொள்ளலாம்... ஆனால் வாழை இலையில் ஒதுக்கி வைக்கப்படும் மிளகாயைப் போன்ற விஷயத்திற்காக இன்றைய பதிவின் நேரம் வீணாகிவிட்டதே...... ஐயா, நீங்கள் தனித்துவமானவர்....உம்மை விளம்பரப்படுத்த விரும்பாதவர்....ஜோதிடத்தின் மீதான கணிப்பு திசைமாறிவிடக்கூடாதென்பதன் ஆதங்கமே உமது பதிவாய்.... நன்றியும் வாழ்த்துக்களும்!!!
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 3 ай бұрын
33 years of expert learning wonderful sir congratulations 🙏🙏🙏🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 3 ай бұрын
நல்வழிகட்டியே நற்குரு..!
@selvamathiem
@selvamathiem 2 ай бұрын
Vera level விளக்கம் சார் 🙏🏻
@balajirathnam9403
@balajirathnam9403 3 ай бұрын
பாரம்பரிய ஜோதிடத்தை உயர்த்திவிட்டீர்கள் sir. அதுனால் வரை திதி சூன்யத்தை நினைத்து வருந்தி கொண்டிருந்தேன், தெளிவான விளக்கம் தந்தீர்கள்.
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 3 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி.
@indiraindira6532
@indiraindira6532 3 ай бұрын
ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க நன்றி ஜீ
@roopas8655
@roopas8655 3 ай бұрын
Hat's off guruji 👍🙏fitting reply to fake astrologers 😅Tqs for guiding us 🙏excellent egs 😂😅valuable video and precious explanation 👏👏👏👍guruji ur a vedic astrologer🙏Tq once again Guruji 🙏🙋😊
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
33yearsjothidathin experience vulla miga thiramaiyanavar neengal vungalai paratta vartthaigal illai vungalin intha sevai Pani thodara vaztthukkal sir 🎉🎉🎉🎉❣️❣️❣️❣️🌹🌹🌹🌹🤝💐
@shwetab626
@shwetab626 3 ай бұрын
Thank you very much for the clarity Sir, much much needed video
@vigneshtube1936
@vigneshtube1936 3 ай бұрын
Guruji kitta jaathagam paarthen palan correct ah solldraaru but roamba kammiyana time thaan kudukuraaru
@abirami6071
@abirami6071 3 ай бұрын
Good morning Sir. Awesome explanation Sir. So many astrologers confuse people with these uuurugai . When sriramji says something it will definitely have truth. I believe your sayings to the core. Hope to meet you someday some where Sir. Just want your blessings let the universe give me this chance. Sir suthi potugonga no one can equate you Sir.
@srivaylan2631
@srivaylan2631 3 ай бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ.
@annadurai1916
@annadurai1916 3 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤
@bharaths2280
@bharaths2280 3 ай бұрын
The best explanation. Now everyone has understood the real horoscope strategy and how it works...🙏
@Gandhiananthavalli
@Gandhiananthavalli 3 ай бұрын
மிக மிக சிறப்பு ஐயா.
@senthilvelu568
@senthilvelu568 3 ай бұрын
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு திதி ,யோகம் ,கரணம்...
@7DaysWinners
@7DaysWinners 3 ай бұрын
வணக்கம் குருஜி ‌வாழிய பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 3 ай бұрын
🙏🙏 அருமையான விளக்கம் அப்பா 🙏🙏
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 திதி கரணம் யோகம் இதை வைத்தும் இப்போதெல்லாம் ஒரு கூட்டம் பெரிய அளவில் பரப்புரை செய்கிறது
@maheshwareng901
@maheshwareng901 3 ай бұрын
Concrete and clear video ji 🙏🙏🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
Miga miga miga arumai very very thanks sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@kamalnathan0101
@kamalnathan0101 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏽
@sivayogi6570
@sivayogi6570 3 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@ambikaashwathi3737
@ambikaashwathi3737 3 ай бұрын
Your தொழில் valara best wishes sir, vallarasu valamudan....
@ionexchangerajesh855
@ionexchangerajesh855 3 ай бұрын
Loely super sir iam wathcing your spech more than ears siir your only true speach
@kalimurali3171
@kalimurali3171 3 ай бұрын
என்றும் எங்கள் ஜோதிட ஆசனுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி🙏
@kannang6812
@kannang6812 3 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sridharsiddhamally4696
@sridharsiddhamally4696 3 ай бұрын
Excellent explanations ❤❤❤
@nagalakshmim1102
@nagalakshmim1102 3 ай бұрын
Super super super
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 ай бұрын
சூப்பர் தல "🎉❤
@balaruban7694
@balaruban7694 3 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள் ஐய்யா
@smsrikanth1982
@smsrikanth1982 3 ай бұрын
தேவையான விளக்கம் அருமை குருஜீ.
@deeparaju632
@deeparaju632 3 ай бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 2 ай бұрын
Miga arumai ji 🎉
@rajeshj4955
@rajeshj4955 2 ай бұрын
Super
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@chanbasha2853
@chanbasha2853 3 ай бұрын
Point 👉 guru ji...அருமையான பதிவு
@RuthravaaraghiPeedam
@RuthravaaraghiPeedam 3 ай бұрын
தெய்வமே
@nagalakshmim1102
@nagalakshmim1102 3 ай бұрын
Thank you sir
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 3 ай бұрын
ஓம்முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ ❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜
@beemadivya4580
@beemadivya4580 3 ай бұрын
காலை வணக்கம் ஐயா... வாழ்க வளமுடன்❤❤❤
@tajdistributors8777
@tajdistributors8777 3 ай бұрын
Nandri Guruji
@maragathamvishwanathan1955
@maragathamvishwanathan1955 3 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@rajeshj4955
@rajeshj4955 2 ай бұрын
Super sir please talk about Nakshatra tharai also please
@sasikalag6017
@sasikalag6017 3 ай бұрын
Super 👍
@goodchanges7883
@goodchanges7883 3 ай бұрын
Vanakkam guruji
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 3 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@arunkumar-yw2gi
@arunkumar-yw2gi 3 ай бұрын
You answers my many doubts
@prasannabca2002
@prasannabca2002 3 ай бұрын
Excellent sir 👏 👌
@sureshmoorthy7816
@sureshmoorthy7816 3 ай бұрын
Super ji
@karuppasamys2938
@karuppasamys2938 3 ай бұрын
நன்றி சார்
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
Good morning sir 🙏🙏
@ChitraR-r7e
@ChitraR-r7e 3 ай бұрын
நன்றி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 3 ай бұрын
சார் வணக்கம்❤
@manickarajraja8818
@manickarajraja8818 3 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@Muthu_491
@Muthu_491 3 ай бұрын
Supar🎉
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 3 ай бұрын
really good topic True Sir
@marimari-rf8ss
@marimari-rf8ss 3 ай бұрын
கால புருஷ தத்துவ படி நீங்கள் மற்றும் ஒரு சில ஜோதிடர்கள் மக்கள் மனதில் புரியும் படி சொல்லி நல்ல இடத்தையும் பிடித்து விட்டீர்கள்.நல்ல சமையல்காரர் தான் உண்மை.கூட்டு ஸ்பெஷலிஸ்ட், ரசம் ஸ்பெஷலிட்,ஊருகாய் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லி வீடியோ போஸ்ட் செய்கிறார்கள்.ஒன்றும் செய்ய முடியாது.ஆனாலும் நீங்கள் மக்களுக்கு தெளிவு கொடுத்து இருப்பது நல்லது.நன்றி.
@kannanramalaxmi6965
@kannanramalaxmi6965 3 ай бұрын
❤o k Thanks
@sivakumarsharada357
@sivakumarsharada357 3 ай бұрын
புனர்பூக்கு எந்த மாதிரி வரன் சேர்க்க வேண்டும்? மற்றும் புனர்பூ வர்கோத்தமம் அடைந்தால் பலன் எப்படி இருக்கும்? மேஷ ராசி please sir சொல்லவும்
@banu8072
@banu8072 3 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 ай бұрын
6:38🎉
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 ай бұрын
குருவே வணக்கம் மிக நல்ல பதிவு ஒரு சந்தேகம் திக் பலம் பெற்ற கிரகம் குறிப்பாக கடக லக்னம் சூரியன் பத்தில் பாதகாதிபதி நட்சத்திரமான சுக்கிரனின் (பரணி) நட்சத்திரத்தில் இருந்தால் நல்ல பலன் செய்யுமா
@AstroSriramJI
@AstroSriramJI 3 ай бұрын
Yes
@SOUNDRARAJAN-ef7lj
@SOUNDRARAJAN-ef7lj 3 ай бұрын
Good morning sir
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 3 ай бұрын
Happy morning ji Ist view
@veerapandi1490
@veerapandi1490 3 ай бұрын
Good morning bro
@akjayaganesh5637
@akjayaganesh5637 3 ай бұрын
Appu vannakam ❤
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 3 ай бұрын
100 % True
@needpeace25
@needpeace25 3 ай бұрын
👍
@renganathanr715
@renganathanr715 3 ай бұрын
வணக்கம் குருஜி வைநாசிக நட்சத்திரம் ஜாதகரை பாதிக்குமா இது பற்றி ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 3 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@priyapavithra58
@priyapavithra58 3 ай бұрын
Aiya payyanuku 7il sevvai pennukku 7il sani thirumanam seiyyalam ah ... Vidoes podunga
@sasi_kumar_34
@sasi_kumar_34 3 ай бұрын
ஜயா, 4il செவ்வாய், 10 சந்திரன் (வளர்பிறை) மிதுன லக்னம், செவ்வாய் தோஷம் இருக்க சொல்லுங்க🙏🙏🙏🙏🙏
@saiselvi8775
@saiselvi8775 3 ай бұрын
yes chevvai dhosam ungalaku eruku because chevvai lagnathil 2nd place or 4th place or 8th place or 12th place ellam chevvai dhosam erukum
@sasi_kumar_34
@sasi_kumar_34 3 ай бұрын
@@saiselvi8775 valar peri santhiran paathal, santhiramangala yogam thaana
@gokul987
@gokul987 3 ай бұрын
First view first like first comment
@sashikumar5402
@sashikumar5402 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Sumathi-uo5tt
@Sumathi-uo5tt 3 ай бұрын
வக்ரம் பெற்ற கிரகங்களின் பார்வையில் உள்ள கிரகங்கள் தசைகள் நடத்தினால் என்ன பலன் கூறுங்கள்
@riyavelu563
@riyavelu563 3 ай бұрын
🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 ай бұрын
❤🎉
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН