ஆதித்த கரிகாலன் வரலாறு - அத்தியாயம் 1 | SundayDisturbers

  Рет қаралды 234,624

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 414
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
Guys this is our new channel please support. கற்றது தமிழ் - kzbin.info/door/RWB1nMnZIAMQb_sjDSZg9A
@sasikumarvg7373
@sasikumarvg7373 4 жыл бұрын
🙌👍
@gunasithan3731
@gunasithan3731 4 жыл бұрын
🙏🙏🙏👌👌👌🥰🥰🥰
@mohanvelan6948
@mohanvelan6948 4 жыл бұрын
bro manimegalai in ponniyin Selvan death pathi solluga ....bro
@mohanvelan6948
@mohanvelan6948 4 жыл бұрын
bro manimegalai in ponniyin Selvan death pathi solluga ....bro
@mohanvelan6948
@mohanvelan6948 4 жыл бұрын
bro manimegalai in ponniyin Selvan death pathi solluga ....bro
@elaanju5484
@elaanju5484 4 жыл бұрын
வரலாறு என்பது அது ஒரு தீரா போதை அதன் இன்பத்தை மது, மாது, சூது என எதிலும் கிடைக்காத இன்பத்தை வரலாறு கொடுக்கும்... மது; போதை ஏறும் வரை. மாது; ஆசை 60 மோகம்30 என 90 நாட்களில் முடிந்து விடும். சூது; கையில் இருப்பு உள்ள வரை. ஆனால் வரலாறு என்பது இறக்கும் வரை அல்ல இறந்த பின்பும் தொடரும்
@ஆதித்தகரிகாலன்-ட3வ
@ஆதித்தகரிகாலன்-ட3வ 4 жыл бұрын
கண்டிப்பா 💝💪
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@positivevibes5634
@positivevibes5634 4 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் நண்பரே
@parveenamanullah3781
@parveenamanullah3781 3 жыл бұрын
Vera leval bro😊😊
@elaanju5484
@elaanju5484 3 жыл бұрын
@@parveenamanullah3781 TQ
@seleskaviyag1950
@seleskaviyag1950 4 жыл бұрын
21:27 ஆதித்த கரிகாலன்... என்று நீங்கள் சொன்ன போது மெய் சிலிர்த்தது🔥
@gowrishankar8768
@gowrishankar8768 3 жыл бұрын
மிக்க அருமையாக இருக்கிறது உங்கள் விரிவுரை முதலாம் பராந்தகன் முதல் ஆதித்த கரிகாலனின் சேவூர் போர்க்களம் மற்றும் வீர பாண்டியனின் வீரம் அனைத்தயும் கண் முன்னே கொண்டு வருகிறது இப்பொழுது உள்ள இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொலி உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் 🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
இந்தப் பகுதி “மிக மிக மிக நன்று” I could see a motivational message in his history 😀😃
@krishNa-xt7du
@krishNa-xt7du 4 жыл бұрын
Unga rendu perru channel um ennakum pudikum... Tq so much ❤
@sriramalingam5760
@sriramalingam5760 4 жыл бұрын
Hi sis nengala happy to see ur comment 😀
@manjana3247
@manjana3247 3 жыл бұрын
Na unga rendu paer chnl kum periya fan
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
Great to see you here mam..
@Master-qw4nb
@Master-qw4nb 3 жыл бұрын
I am fan of athitha karikalan🔥🔥🔥🔥🔥🔥
@gautamkrishnamoorthy369
@gautamkrishnamoorthy369 4 жыл бұрын
I named my son AdhithaKarikalan💛
@kaviya2045
@kaviya2045 3 жыл бұрын
Vera level bro
@telintajenifer6299
@telintajenifer6299 2 жыл бұрын
Sema bro! Hats off!
@mr.sukkrivan7862
@mr.sukkrivan7862 2 жыл бұрын
Super pa
@marupakkam4online
@marupakkam4online 4 жыл бұрын
வரலாறும் உங்கள் சொல் வீச்சால் நிகழ்கால நிகழ்வுகளாக விரிகிறது மனத்திரையில் .... வாழ்த்துகள் நண்பா🙏
@rdprinting666
@rdprinting666 3 жыл бұрын
நம் ஆதித்யன் இருந்திருந்தால் சோழர்களின் பெருமை இராஜ இராஜரை விடவும் அதிகமாகியிருக்கும் அவரின் இழப்பு எவ்வளவோ வருத்தப்பட வேண்டிய விடயம்
@redsp3886
@redsp3886 2 жыл бұрын
yes
@arunaarunachalam346
@arunaarunachalam346 Жыл бұрын
ஆதித்யன் இல்லை ஆதித்தன்
@AnandKumar-zw7sm
@AnandKumar-zw7sm Жыл бұрын
3:12 to 13:50 அவன் கரிகாலன்
@madraslabel
@madraslabel 4 жыл бұрын
அருமை அண்ணன் நான் எதிர் பார்த்து கொண்டு இருந்த காணோளி... நன்றி மகிழ்ச்சி அண்ணா... #ராமாயணம்_மகாபாரதம் பற்றி ஆதி முதல் அந்தம் வரை முமுமையான வரலாறு அறிய காத்திருக்கும் உன் தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc இதையும் பாருங்கள் நண்பரே
@suganthidinesh2712
@suganthidinesh2712 4 жыл бұрын
எமது வீரத்தை எண்ணி மெய் சிலிர்க்கிறது..எமது தலைவர பிரபாகரன் சோழ வீர ர்களுக்கு இணையாக உள்ளார் வாழ்க தமிழ்
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@VM-jm8fv
@VM-jm8fv 3 жыл бұрын
thalaiva nee veral level antha story avlo azhganu therila ana nee soldrathu vera vera vera levela irukku Mr.tamzhilan youtube channalukku apuram unga voiceku nan addict agiten
@seethalakshmit2879
@seethalakshmit2879 Жыл бұрын
Adhitha Karikalan, kolaiyagamal irundhirunthal, nam Tamizhagathin thalaiezhuthe mariyirukkum. Unarchi poorvamaba pathuvu Arun, arumai.
@spadiga
@spadiga 4 жыл бұрын
Excellent rendering. To be very honest, you are the first to tell the greatness of Veerapandiyan... A big fan of your channel from Australia.
@gauthamaaryan
@gauthamaaryan 3 жыл бұрын
Inna narration... Vera level ... neenga soldrapa goose bumps aguthu...
@MessageFromSt.MICHAELCHURCHSHJ
@MessageFromSt.MICHAELCHURCHSHJ 3 жыл бұрын
05/09/2021 திரும்பவும் கேட்க வந்திருக்கிறேன். சிறப்பாக உள்ளது அண்ணா... நன்றி ❤️❤️❤️
@Seenicksjothi
@Seenicksjothi 3 жыл бұрын
Yeppa..... enna oru motivational voice...... goosebumps..... 🌿
@seethalakshmit2879
@seethalakshmit2879 Жыл бұрын
Wonderful history. Very very emotional modulation. Arumai, arunai Arun. Veeta Pndianum &: Aditha Karikalanum , sariyana potti.
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
Bro,idhukku munnadi nenga panna videos laye idhu dhan best (include Ponniyin Selvan) Adhithya karigalan nu nenga sollumbodhu oru goosebumps varudhu odambula.. Romba romba rasichi sollirukkinga..next part sekiram vidunga
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@vasudevan3195
@vasudevan3195 4 жыл бұрын
super bro ponniyin selvan 5.0 la irunthu adhithya karikalan athyayam seperate video vera level
@jothivels9817
@jothivels9817 2 жыл бұрын
மொத்தமும் பொக்கிஷம் தான், இருந்து கூட கடைசியாக பேசிய அந்த 5 நிமிடங்கள் மெய்சிலிர்க்க வைத்து விட்டது அண்ணா.
@vishnupaneershalvan1375
@vishnupaneershalvan1375 4 жыл бұрын
Anna i really feel goosebumps when listen the way you talk and telling mannar aditya varmar story interesting... Fan from malaysia....🔥👍👍 Valge tamil
@thineshwaran8470
@thineshwaran8470 4 жыл бұрын
A story by Arunprasath Natarajan on the Great Adhitya Karikalan and Veerapandiyan maybe? We would be delighted with the episodes. The way you describe about the wars kinda astonishing!!
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
Tan q so much bro
@ஈழத்தமிழன்தனுஷ்
@ஈழத்தமிழன்தனுஷ் 3 жыл бұрын
🔅தன்னின பகையால் அழிந்தோம்....😒😒 💫மூவேந்தனும் ஒன்றாக இணைந்து... போர் செய்து... இவ் உலகையே... வென்று இருக்கலாம்... ✨️
@hemasomu3787
@hemasomu3787 3 жыл бұрын
அருமை அருமை உங்கள் தமிழின் உச்சரிப்பு.👍👍
@pavunupurna4978
@pavunupurna4978 4 жыл бұрын
அருண் வணக்கம் . கானொளி நன்றாக இருக்கிறது. நான் தங்களின் பழைய பதிவுகள். பார்த்து முடித்து விட்டேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. P.s 2.0, 3.0, 4.0 . சிறப்பு. அனங்கனோ அருமையிலும் அருமை. இப்பொழுது 5.0 இன்னும் சிறப்பு. ஏனெனில் இதில் ஆதித்த கரிகாலன் வருகிறார்.
@sultanalaudeenalaudeen2703
@sultanalaudeenalaudeen2703 4 жыл бұрын
அருமை உங்கள் மூலம் கேட்ட இந்த வரலாற்று நிகழ்வை புதிய அத்தியாயமாக கேட்க, நவரசமாக செல்கிறது கதை. வாழ்த்துகள் 🎊 சகோ
@aagudha
@aagudha 4 жыл бұрын
Bro I'm 19 year old Boy now I In future If i get married Have Boy Children's I'll name Them Adityan , Karikalan, Varman, Anagan , illanjaliyan, these names are Semma Bro Being Named our Future Child In modern names these days We will forget our History bro keeping our Old Tamil names To our Children's We will be Keep remembering our History & we Will Say our History to our Children's that our future will remember If we are not Alive Also
@agreltalrathamizhan249
@agreltalrathamizhan249 4 жыл бұрын
GREAT THINKING BRO
@GTM-m6p
@GTM-m6p 4 жыл бұрын
பெண் குழந்தை பிறந்தால்.....மலர் , ஊர்மிளா , வானதி....இதெல்லாம் சுத்த தமிழ் பெயர்கள்
@Dr-ch6nn
@Dr-ch6nn 4 жыл бұрын
@@GTM-m6p my name is Kadungon (Pandiyan king of 580AD) and my mother name is Malar.
@GTM-m6p
@GTM-m6p 4 жыл бұрын
@@Dr-ch6nn arumai nanba......kalapirargalai odukki thaai dhesathai niruviyavan...kadungon pandiyan......
@andymaniam8293
@andymaniam8293 4 жыл бұрын
Aagudha.....அற்புதம், மகிழ்ச்சி, வாழ்க தமிழ்.
@SaiSai-vt9eg
@SaiSai-vt9eg 4 жыл бұрын
Final poet❤️❤️❤️❤️ gooshpumps ... Aaiooo udambula iruka mudilam apdiye solla varthai illa... Kannula thanni eh vandhuruchu
@தமிழ்-ன4ங
@தமிழ்-ன4ங 2 жыл бұрын
How the hell this one episode is 10000 times better than whole PS1 movie. ❤️ ps - i aint hating PS1 movie tho btw
@udhayakaviyan8968
@udhayakaviyan8968 4 жыл бұрын
Nxt video seekaram podungapa marana waiting... 🔥🔥
@shanmugapriyan8413
@shanmugapriyan8413 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@angelolunesh6705
@angelolunesh6705 4 жыл бұрын
Vanthiyathevan history podunga
@ஆதித்தகரிகாலன்-ட3வ
@ஆதித்தகரிகாலன்-ட3வ 4 жыл бұрын
அருண் அண்ணா உங்கள் வழியில் நாங்கள் எப்பொழுதும் வீரதமிழ் கார்ச்சனையோடு 💝🙏💪💪💪💪💪💪💪
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@shankard6587
@shankard6587 4 жыл бұрын
மெய் சிலிர்த்தேன் நண்பா. சிவனோடு சேர்ந்து காத்திருக்கிறேன். அடுத்த அத்யாயத்திர்க்காக..
@Sankarkrc
@Sankarkrc 4 жыл бұрын
தங்களது உரையாடல் அற்புதம்.
@shamshami1613
@shamshami1613 2 жыл бұрын
Aditya karigalan🥰🥰🥰 Now become big fan of him.. fall in love with him.. salute for u bro.. 🔥🔥🔥🔥
@Kiruthi26.
@Kiruthi26. 4 жыл бұрын
அருமை அண்ணா.... புல்லரித்து போனது...❤️
@sricholan9075
@sricholan9075 4 жыл бұрын
Parrata varthaye illa neraya vasanam romba pudichu irrunthathu athulayu starting nalla karruthu ... varalaru illathavan thirudukiran varalaru ullavan athai allachiya paduthu kiran 😍😍😍😘😘
@philipa323
@philipa323 4 жыл бұрын
Amazing script bro the content was so good. I have read ponniyin selvan and udayar but never knew veera pandiyan was not a king when he killed uthamaseeli. Very nice vid.
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
தொடரட்டும் உங்கள் முயற்சி
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 3 жыл бұрын
Supper History Choolan 🌷🌹🌷🌹🌷🌹🌷❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@sjdnfjnj
@sjdnfjnj 4 жыл бұрын
Arumaiyana Editing Bro❤❤Love you bro
@barathan3166
@barathan3166 4 жыл бұрын
Anna super anna, itha video la unga voice keaka keaka Oru Goosebumps moment ta irruku, keep rocking, all the best 👍🏻👍🏻
@venkateshwaranthirukonda2856
@venkateshwaranthirukonda2856 4 жыл бұрын
Amazing true content....great wordings and explanations... Good job bro 👏
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 3 жыл бұрын
சகோ உண்மையில் பூரிப்பு அடைகிறேன்.. சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரு சேர புகழ் மாலையால் கட்டி இருக்கின்றீர்கள்.. தஞ்சை மண்டலத்தை சேர்ந்த என் போன்றவர்களோடு சேர்த்து மதுரையைச் சேர்ந்தவர்களும் பெருமை அடையும் விதமாக இந்த காணொளியின் பாகம் உள்ளது. மிகச்சிறப்பு..
@dvinodhkumar
@dvinodhkumar 4 жыл бұрын
Wow what a narration Arun, u really improving day by day on your skills both in narration, background music and screen play... Keep it up Kudos...!!👏👏👏🤘👏
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 4 жыл бұрын
Nice... Would be great if the text scripts provided were in Tamil... Good work👍
@josecius1180
@josecius1180 4 жыл бұрын
Thank you for your greate dedication on our culture and Tamil
@sachinsrini1373
@sachinsrini1373 2 жыл бұрын
தங்களின் இந்த பதிவிற்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்💯❤️🙇
@balahashini7627
@balahashini7627 4 жыл бұрын
Super intro and semma voice.full goosebumps
@alone_x337
@alone_x337 4 жыл бұрын
Super super.. Here after I see continously.. New topic
@AnandKumar-zw7sm
@AnandKumar-zw7sm Жыл бұрын
Your narration got me goosebumbps
@Tami_ln
@Tami_ln 3 жыл бұрын
மிக மிக அருமையான காணொலி... 👌👌👌👍👍👍
@yazhedits3745
@yazhedits3745 4 жыл бұрын
Vera lvl anna🔥🔥🔥🔥🔥🔥🔥 seriously ovvoru second um pullarikuthu🔥🔥🔥🔥meratitinga anna
@sanjayrock5086
@sanjayrock5086 4 жыл бұрын
நண்பா அருமை.... ஆன நீங்க சொல்றது எதுமே புரியல கொஞ்ச தெளிவா சொல்லுங்களேன்
@ramsi5460
@ramsi5460 4 жыл бұрын
Waiting laye veri aguthey 🔥🔥🔥🔥🔥🔥
@jaganboss3459
@jaganboss3459 4 жыл бұрын
vera level narration bro! got goosebymps but last la twist vechtinga :(
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@santhoshkumars1116
@santhoshkumars1116 4 жыл бұрын
Mind blowing at ending of the video hat's off 🙏🏻
@ஆதித்தகரிகாலன்-ட3வ
@ஆதித்தகரிகாலன்-ட3வ 4 жыл бұрын
அடுத்த அத்தியாயத்தில் நான் காத்திருக்கிறேன் அண்ணா 💝💝
@muruganshanmugam6803
@muruganshanmugam6803 4 жыл бұрын
இதைவிட யாரும் இடைக்கால சோழர்களை பற்றி விபரிக்க முடியாது
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@ranganrangan5633
@ranganrangan5633 4 жыл бұрын
Nam varalaru migavum veeram mikadhu yavarum arivar eninum neer adhu patri mozhiyum sorkalin koravai enai ivaru adhavadhu nam thaai mozhi tamizh il pathivida seidhadhu ... vazhga Tamizh vazhga tamizhargal.💪🏻✊🏻✊🏻
@nandukuumar6149
@nandukuumar6149 4 жыл бұрын
ம்ம்ம்ம்... Best of luck 👍👍👍
@chokalingams687
@chokalingams687 4 жыл бұрын
Anna vanthiyadhaven history poduinga
@GTM-m6p
@GTM-m6p 4 жыл бұрын
16:35 yeppa....mass ....sema goosebumps.......sema words
@தமிழின்பார்வையில்
@தமிழின்பார்வையில் 4 жыл бұрын
A separate video for him .. superb bro..m
@karthikeyan-te6tb
@karthikeyan-te6tb 4 жыл бұрын
Pakka Narration.... Super Nanba.... Keep go....
@kaviya2045
@kaviya2045 3 жыл бұрын
Ponniyin selvan paduchadhula irundhe Adithya karikalan and Raja Raja cholan pathi neraya secrets therunjukkite 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Tamilfacts_12
@Tamilfacts_12 4 жыл бұрын
Anna sema vdo udambe silirkuthu anna thanks for this superb everlasting history vdo
@jsarvan81
@jsarvan81 3 жыл бұрын
These videos about Adhithya Karikalan was inspiring. Can you please give similar one about Kadal Pura hero Ilaya Pallavan Karunakaran as well?
@yuvarajprabhakaran
@yuvarajprabhakaran 4 жыл бұрын
அருமை மெய்சிலிர்த்து விட்டது
@mgrajaram2658
@mgrajaram2658 3 жыл бұрын
glad to listening amazing great bro👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhus3737
@prabhus3737 4 жыл бұрын
Impressive.... Excellent !!
@albi3699
@albi3699 3 жыл бұрын
🗡️🗡️ஆதித்ய கரிகாலன் 🗡️🗡️ படமா எடுத்தா. இன்னும் நல்லா இருக்கும். 🤔தமிழ் ஸ்பார்ட்டன் 🗡️ஆதித்ய கரிகாலன் 🗡️தான். இப்படை தோர்பின் எப்படை வெல்லும். 💪
@MuraliKrishna-qj8wc
@MuraliKrishna-qj8wc 3 жыл бұрын
Ponniyin selvan movie coming soon. Vikram as adithya karikalan...
@gurunathan3969
@gurunathan3969 4 жыл бұрын
Varalatrai pola sirandha aasan yarum illai ❤️❤️🙏🙏💥💥 "illaithavan thiruduvan irupavan alachiyapaduthuvan" sirappana kootru... Arambikattum aadhithyanin athyayam
@akshayapriya6056
@akshayapriya6056 4 жыл бұрын
Sago semmah ending... Waiting for next episode!!!
@dhanalakshmidhana6909
@dhanalakshmidhana6909 4 жыл бұрын
Aadtiya karikalan❤️❤️❤️ neengala 2000 years vazhundhu erukalam.. epo erukura endha political life.. la yedhuku... Endha kingdom rule la agaain varadha... Thonudhu...
@vinothkumarkumar6155
@vinothkumarkumar6155 3 жыл бұрын
Bro intha bor nadakkura mathi animation intha mathi edit panni la pottangana innum nalla irukkum Brother
@george_kannan2520
@george_kannan2520 4 жыл бұрын
அறிஞ்சிய சோழனின் மகன்தான் இரண்டாம் பராந்தக சோழன் அவரின் அழகு மிகுதியின் காரணமாக அவர் சுந்தர சோழர் என்று மக்களால் அழைக்கப்பெற்றார்.
@dkarthikeyan90
@dkarthikeyan90 4 жыл бұрын
Always u surprise me....ji....I am ur fan of ur voice....
@jothimanismart2986
@jothimanismart2986 4 жыл бұрын
ஆதித்த கரிகாலன் வரலாற்றை அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்...
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc ஆதித்ய கரிகாலன்
@Sura143Nive
@Sura143Nive 4 жыл бұрын
Very good explanation arun
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 4 жыл бұрын
சில தருணங்களில் நான் இவ்வாறு சிந்தனை செய்திருக்கிறேன், ஆதித்த கரிகாலன் அரசனாகவும் அரசேந்திரன் படைத் தளபதியாகவும் இருந்திருந்தால்????
@anishamritha6997
@anishamritha6997 3 жыл бұрын
Super Anna I love ur voice and vasanam🙏🏻
@jothiyeswin5961
@jothiyeswin5961 2 жыл бұрын
Ungaloda intha vidieo na mulusa na pakkale adhithiyakarikalan innum uirodatha irukirar
@சக்கரவர்த்திபார்த்தசாரதி
@சக்கரவர்த்திபார்த்தசாரதி Жыл бұрын
வரலாறு இல்லாதவன் வரலாறை திருடுவான். 100% உண்மை
@vigneshpj1793
@vigneshpj1793 4 жыл бұрын
Kindly start posting it in podcats🙏
@vengatesh89rk
@vengatesh89rk 4 жыл бұрын
Superb mind-blowing ji
@vinodmunusamy4366
@vinodmunusamy4366 4 жыл бұрын
Valga Aditya karigalan valga cholar manna 🙏💝😘😘😘
@vetriselvan6188
@vetriselvan6188 4 жыл бұрын
4th comment.edutha topic super.adith karikaalan.
@nalainamathe8939
@nalainamathe8939 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@poornarau3900
@poornarau3900 4 жыл бұрын
Imm...arupputham saritthiram aayivu konda atthiyaayam anba...
@v.balabala8599
@v.balabala8599 2 жыл бұрын
அருமை வீச்சு 🏹🏹🏹
@es-engineer4295
@es-engineer4295 3 жыл бұрын
U inspired again and again nanba❤❤
@vinothkumarr2216
@vinothkumarr2216 3 жыл бұрын
Vera level thala nee 🔥🔥🔥🔥
@m.rajmohan958
@m.rajmohan958 4 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா
@arjuna5466
@arjuna5466 4 жыл бұрын
Finaly episode hay upload....thanks u
@prakashs2418
@prakashs2418 11 ай бұрын
கதை கண் முன் விரிகிறது..
@K2KCarDecors
@K2KCarDecors 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ezhilspeaks2990
@ezhilspeaks2990 4 жыл бұрын
Vungal vedios thavaramal parpan varalara arumaya sollringa anna...
@sarpediathamizh6770
@sarpediathamizh6770 4 жыл бұрын
U used tamizh words perfectly super
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН