தியாக தீபத்தின் கதை | Thileepan Story | Liberation Tigers of Tamil Eelam | கதைகளின் கதை

  Рет қаралды 116,789

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

தியாக தீபத்தின் கதை | Thileepan Story | Liberation Tigers of Tamil Eelam | கதைகளின் கதை
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Thileepan#திலீபன்#LiberationTigersofTamilEelam

Пікірлер: 327
@neethivendhan7113
@neethivendhan7113 6 жыл бұрын
உயிரையே கொடுத்தான் இனத்திற்காக என் அண்ணன் 😍😍😍😍😍
@rasarasa9719
@rasarasa9719 5 жыл бұрын
neethi vendhan 😭😭😭😭
@Vivasayaulagam
@Vivasayaulagam 6 жыл бұрын
தியாக தீபம் .. அண்ணன் திலீபன் ..
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
விவசாய உலகம் ♥️ நான் உங்கள் ரசிகன்
@howtomake01
@howtomake01 6 жыл бұрын
வடக்கே வீசிய காற்று தெற்கே வீசித்தான் ஆகனும்...வென்றே தீறும் ஈழம்.. உலகில் மூத்த இனம் தமிழர்களுக்காக உதயமாகும் முதல் நாடு ஈழம்💪💪
@fernandofetnando5089
@fernandofetnando5089 6 жыл бұрын
Ilangai tAMILARGALAAGIYA NAangal irukkum varaikkum eelam endrum malarathu mAlatavum vidamaattoAm ilangai nAADU ILangai kudimakkalin naadu athil entha mAatrukaruththum illai entha nilaiyilum ilangai nAattai yAaralum pirikka mudiyaathu pirikka vidAMAATTOAM
@goldfut6853
@goldfut6853 6 жыл бұрын
@manuel fowler DAI echai naye nee sri lanka moothuratha kudikira nee dhan Da comedy piecu
@fernandofetnando5089
@fernandofetnando5089 5 жыл бұрын
Ithu pagAL KanAvu ithu eppothum nadAKKAathu
@rasarasa9719
@rasarasa9719 5 жыл бұрын
Fernando Fetnando adei fernando nee oru kalappau naai 🗣🗣🗣
@rockyrajaraja7175
@rockyrajaraja7175 2 жыл бұрын
@@fernandofetnando5089 😁😁🙂
@Gk26590
@Gk26590 6 жыл бұрын
இவர் இறப்பு இந்தியாவின் அவமானம் கேவலம் இதுவா காந்தியின் தேசம் என்று தீராது இந்த பாவம்
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Correct anda kandiye una viratham irundudan vellikarana viradinaru anda kandi desam oru tamilana una virtham irundu sagadika vaithudu velaikaran kuda nala manasu kandi desathula ulavaga elam koduramanawaga
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
Rajiv, Sonia and Karunai illatha Nidhi..
@nareshnaresh7202
@nareshnaresh7202 Жыл бұрын
துப்பாக்கி தொட்டக்கலை விட வீரியமானது என் அண்ணன் திலீபனின் பேச்சு ❤️❤️❤️❤️
@கண்ணன்ராஜா
@கண்ணன்ராஜா 6 жыл бұрын
உலகில் மிக சிறந்த இராணுவம் தமிழ்ழ விடுதலை புலிகள் இராணுவம்.
@saifdeen6986
@saifdeen6986 6 жыл бұрын
100 % உண்மை தோழா
@muthuprakasam2806
@muthuprakasam2806 5 жыл бұрын
அது தான் அழித்துவிட்டது இந்திய அரசகம்.இனி மறைந்த பிரபாகரன் இடத்திற்கு இன்னொரு வந்தால் தான் முடியும்.
@வந்தியத்தேவன்
@வந்தியத்தேவன் 3 жыл бұрын
@@muthuprakasam2806 வருவான் ஒருவன்
@d.s.k.s.v
@d.s.k.s.v 9 ай бұрын
2009 😂😂😂 கேழட்டு புலிகள் புலுக்கை நீட்டியது😂😂😂🇮🇳
@REYThen5
@REYThen5 5 ай бұрын
​@@d.s.k.s.vdei sunni mayane sooththa muditu poda tharkuri pundei
@srini4545
@srini4545 4 жыл бұрын
இவரின் ஞாபகமாக எனது மாமா அவரது மகனுக்கு திலீபன் என பெயரிட்டார்
@thennavanp5404
@thennavanp5404 3 жыл бұрын
🙏🙏🙏
@vasanthdhoni5227
@vasanthdhoni5227 Жыл бұрын
@prabakaranprabakaran3664
@prabakaranprabakaran3664 6 жыл бұрын
நான் ஒரு இந்தியன் என்ற உணர்வை சாம்பலாக்கிய வரலாற்று பெரும்பிழை .இந்த வலி தீராது தமிழீழம் மலரும் வரை !!!
@madasamymani7513
@madasamymani7513 3 жыл бұрын
இலங்கைக்கு போய் செத்துரு. எங்கள் இந்திய தமிழகம் அமைதியாக இருக்கட்டும்.
@dr.jovaniveronica6511
@dr.jovaniveronica6511 3 жыл бұрын
@@madasamymani7513 2 லட்சம் மக்கள் கொடூரமாக சாகும் நிகழ்வை உலகில் எந்த ஒரு மனிதனும் விரும்ப மாட்டான். நீ இந்தியனாக இருக்க விரும்புவதற்கு முன் மனிதனாக இரு அப்போது பிற உயிரின் மதிப்பை அறிய முடியும்...
@madasamymani7513
@madasamymani7513 3 жыл бұрын
@@dr.jovaniveronica6511 இந்த உயிரின் மதிப்பை பற்றி பேச தீவிரவாதி பிரபாகரன் ஆதரவாளர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நாங்கள் ஏசு கிறிஸ்து வின் அஹிம்சை வழியில் வாழ்பவர்கள். ஆயுதம் ஏந்தும் உங்களை போன்ற பாவிகள் காட்டிலும் நாங்கள் சொக்க தங்கமே. குறைந்த பட்சம் மனுஷியாக வாழுங்கள். அடுத்த உயிரை வாழ விடுங்கள். தீவிரவாதியாக இருந்து அமைதியை சீர்குலக்காதீர்கள்.
@dr.jovaniveronica6511
@dr.jovaniveronica6511 3 жыл бұрын
@@madasamymani7513 உள்ளூர் வரலாற்றை பற்றி அடிப்படை அறிவு சிறிதளவு கூட இல்லாமல் எங்கேயோ இருக்கும் ஏசு கிறிஸ்துவை தூக்கி சுமந்து என்ன பயன்? நீங்கள் கூறும் அதே ஏசு கிறிஸ்து தான் ஆலயங்களை வியாபார கூடாரமாக மாற்றும் நபர்களை, (ஆயுதமாக) சவுக்கை எடுத்து அடித்து விரட்டினார். அதுவே, ஈழ தமிழர்கள் தங்கள் நிலத்தையும், மக்களையும் காக்க இயக்கம் அமைத்து ஆயுதம் எடுத்தால் மட்டும் தவறா? இதே சிங்கள இராணுவமும், இந்திய அமைதிப்படையும் எம்மின பெண்களை வயது பேதமின்றி வற்புணர்வு செய்து கொன்ற போது எங்கே சென்றீர்கள்? ஈழத்தில் அமைதியை சீர்குலைத்து வன்முறையை கட்டவிழ்த்தது முதலில் யார்? வரலாற்றை தெளிவாக படியுங்கள், இல்லையென்றால் ஒரு சில அரைகுறைகளுக்கு, இனப்பற்று கொண்ட அனைவரும் தீவிரவாதியாக தான் தெரிவார்கள். உங்கள் வீட்டு பெண்களிடம் ஊரான் தவறாக நடந்து கொள்ளும் போது நீங்க வேணா, வேடிக்கை பார்த்து விட்டு கொடுத்து விட்டு வரலாம். மானமுள்ள எந்த தமிழனும் அமைதியாக விட்டு செல்ல மாட்டான். முதலில் நீங்கள் பிழையில்லாமல் வரலாற்றை நன்கு அறிந்து, அடிப்படை மனிதாபிமானம் கொண்ட மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்.. பின்னர் எங்கள் தமிழர்களை பற்றி பேசலாம்.
@madasamymani7513
@madasamymani7513 3 жыл бұрын
@@dr.jovaniveronica6511 இப்படியே ஒரு அறிவு கெட்ட உலகத்தில் இருந்து கொண்டு பேசியே மிஞ்சி இருக்கும் ஈழ தமிழனை கொன்று விடணும். ஆமா எது எது வரலாறு. என்னமோ உங்களை போன்ற தீவிரவாதிகள் சொல்வதா வரலாறு. மலையக தமிழனை இந்தியாவிற்கு விரட்டி அடித்தது யார். வரலாறு பேச வந்துட்டீங்க. அரைகுறையா. வாய் க்கு வந்த படி பேசிட்டு போய்டனும். அதில் இருக்கும் உண்மையை ஆராய கூடாது. ஈழ தமிழன், முதலில் இந்திய தமிழனுக்கு பாவம் செய்தான். பிறகு இந்தியாவிற்கே பாவம் செய்தான். அந்த வரலாறு படி. அப்புறம் வந்து புத்திமதி சொல்லு. மண்ணாங்கட்டி இன மொழி பற்று. மனிதமே முக்கியம்.
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
வீர வணக்கம் திலீபா🙏. நாம் நிச்சயம் வெல்வோம்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நேர்மையாக உண்ணாவிரதம் இருந்து நேர்மையாக போராடிய அண்ணன் திலீபன் அவர்கள்
@PURPLE_POM
@PURPLE_POM 6 жыл бұрын
ஈழத்து காந்தி என்று மாமாவை கேவல படுத்த வேண்டாம் திலீபன் மாமா தெய்வம் எங்கள் குலதெய்வம்.
@madasamymani7513
@madasamymani7513 3 жыл бұрын
அப்படியே நீயும் செத்து போய்டு
@jerrold143
@jerrold143 3 жыл бұрын
இது முற்றிலும் உண்மை. தியாகி திலிபன் ஒரு உண்மையான தோழர். தயவுசெய்து .. அவரை ஒருபோதும் காந்தியுடன் ஒப்பிட வேண்டாம்
@rahanthuva
@rahanthuva 2 жыл бұрын
@@madasamymani7513 dai மடசாமி oodiru
@kavyavasan4286
@kavyavasan4286 9 ай бұрын
​@@madasamymani7513 எல்லாரையும் சாக சொல்ற நீ குடும்பத்துடன் சாக நீ வேண்டுற கிறிஸ்துவை நா வேண்டிக்கிறேன்
@நாம்தமிழர்கட்சிதமிழ்
@நாம்தமிழர்கட்சிதமிழ் 6 жыл бұрын
திலீபன் அண்ணா மறக்க முடியாது
@ayyappanr4145
@ayyappanr4145 6 жыл бұрын
(இ)தமிழர் என்றுமே எங்கள் உடன் பிறந்தவர்கள் இது வரலாறு....😥😫😩😩😩😢😢 காலம் ஒன்று போல் பயணிக்காது. அது வரும்....
@fernandofetnando5089
@fernandofetnando5089 6 жыл бұрын
ANNIYA Naattu tamil ilangai tamilargalin udAnpirAppu illai ilangaiyil pirantha ovvuruvarum ilangai thamilargalin udAnpirAppu Enbathu thaan unmai tAmil nATTIL PIRANTHA TAmilan engalukku anniyAn thaan
@balamurugan9289
@balamurugan9289 5 жыл бұрын
Super
@vinothprasannna.d3933
@vinothprasannna.d3933 6 жыл бұрын
Your sacrifice will never became waste. A new era is rising and we will win for sure.
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்.
@ippadikkumusic
@ippadikkumusic Жыл бұрын
தியாக தீபம் அண்ணன் திலீபன் 🙏🙏🙏
@MrBp2404
@MrBp2404 5 жыл бұрын
Thank you New 7 Tamil for remembering Thileepan on his anniversary for our Tamils freedom struggle. We will never forget and everyone responsible for the loss of our Tamil blood relations will hear us loud and clear one day. We will avenge our enemies and all traitors whomever it is!!
@kathiravanm1293
@kathiravanm1293 6 жыл бұрын
இவ்வையகம் இருக்கும் வரை எம்மக்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றிருப்பாய் திலீபன் அண்ணா.....! நாம் வீரத்தால் வீழ்ந்தவர்கள் அல்ல....! துரோகத்தால் மட்டுமே வீழ்த்தப்படுகின்றோம்....!
@krishnapadmanabhan5034
@krishnapadmanabhan5034 3 жыл бұрын
திலீபனின் இறப்பிற்க்கு யாரின் துரோகம் காரணம் அதுதான் கேள்வி
@arivazhagannice8086
@arivazhagannice8086 6 жыл бұрын
இலங்கையில் தமிழுக்கும் சிங்களத்திற்குமான போராட்டம்...... இந்தியாவில் தமிழுக்கும் இந்திக்குமான போராட்டம்........... எதிர்காலம் இப்படியும் அமையலாம்..... விழிப்புடன் இருப்பது நம் கடமை... தமிழ் தமிழ் என்பது நம் மொழிக்கான போராட்டம் மட்டும் கிடையாது அது நம் இனம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பாதுகாப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி.
@chandran4319
@chandran4319 2 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் உன்பேர் சொல்லும் என்றும் நன்றி🙏
@ramavarmagr8435
@ramavarmagr8435 6 жыл бұрын
தமிழர்களின் தாகம் தனித்தமிழ் ஈழத்தாயகம்...
@cryptoworld6737
@cryptoworld6737 6 жыл бұрын
தியாக தீபம் அண்ணன் திலீபனுக்கு வீர வணக்கம்..
@whatsappstatus7170
@whatsappstatus7170 6 жыл бұрын
ஒரு காலம் வரும் ஈழம் பிறக்கும் நெருப்பாய் மாறுவன் தமிழன் ஈழம் அடைய🔥🔥🔥🔥🔥
@pirasathpiraba6338
@pirasathpiraba6338 6 жыл бұрын
எங்கள் தாயக மண்ணின் உண்மை தகவல்களை துணிந்து வெளியிட்ட உங்களது ஊடக பணிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
@m.darvinanthoni342
@m.darvinanthoni342 4 жыл бұрын
ஆம் துரோகிகள் இருக்கும் முறை திலீபன் போன்ற தியாகிகள் மறைக்கப்படும்
@நாம்தமிழர்கட்சிதமிழ்
@நாம்தமிழர்கட்சிதமிழ் 6 жыл бұрын
எம் அண்ணன் திலீபன்
@புதுவைகாணொளிகள்
@புதுவைகாணொளிகள் 6 жыл бұрын
நன்றி news7 Tamil.
@TheLasthourAA
@TheLasthourAA 4 жыл бұрын
தியாக தீபம் திலீபன் 🔥🙏🙏❤️
@ramavarmagr8435
@ramavarmagr8435 6 жыл бұрын
பசிக்கே பசி கொடுத்த என் அண்ணன் திலீபனின் தாகம் ஒரு நாள் விடியும்...தனித்தமிழ் தேசம் அமையும்...
@ashokkumar-eg1uc
@ashokkumar-eg1uc 6 жыл бұрын
Before this I read about him in nakkeeran. Great leader
@imrankhan-te7tn
@imrankhan-te7tn 6 жыл бұрын
So many informations .. useful documentary
@23millionviews
@23millionviews 2 жыл бұрын
Ny name is dhilipan 💪💪💪 my father gave this name as he is fan of dhilipan during those days
@mugur7113
@mugur7113 2 жыл бұрын
congrats bro♥️🔥
@tharshanmano9454
@tharshanmano9454 6 жыл бұрын
Anna. Thanks waiting for long time. Great thanks a lot
@srikanthcolin4675
@srikanthcolin4675 6 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நியூஸ் 7 தமிழ் .
@tmmk_media18
@tmmk_media18 3 жыл бұрын
விடுதலைப் புரட்சிப்புலிகள் கட்சியின் சார்பில் வீர வணக்கம் 🙏💐
@sugayagan
@sugayagan 6 жыл бұрын
நன்றி
@arununni9597
@arununni9597 6 жыл бұрын
Respect, 🙏
@பாலமுருகன்-ங3ற
@பாலமுருகன்-ங3ற 6 жыл бұрын
இதே நிலை வருங்காலத்தில் இந்திய தமிழர்களுக்கும் நடக்கும்.. அப்போதாவது இங்கு வாழ்கிற தமிழர்களுக்கு இனப்பற்று வர வேண்டும்..
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 6 жыл бұрын
bala murugan yes bro ennapatru iruka vendum
@mayilaisugumar1153
@mayilaisugumar1153 5 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் என் மன குமுறலை கவிதையாக்கி வடித்தேன் இன்றும் இதை படிக்கும் போது உணர்ச்சி மேலிடுகிறது. தியாகி திலீபன் முடிவு என் கண்களை குளமாக்கியது. வாழ்க தியாகி திலீபன் புகழ். read the poem below. ------------------------------------------------------------------------------------------------------ ஈழத்தில் தமிழர்கள் மடிகின்றார் இங்கே ஈனத்தமிழர்கள் துயில்கின்றார் சிங்களர் தமிழரை சுடுகின்றார் - இங்கோ சிங்களர் உயிரை காக்கின்றார் தமிழ் எங்கள் மூச்சென்று உரைக்கின்றார்-இன்று தமிழ் மக்கள் சாவதை சகிக்கின்றார் இலங்கையில் சகோதரர் மடிகின்றதா -நாம் இனியும் பேசாமல் இருக்கின்றதா தனலிடை தமிழர்கள் கருகுவதா- நாம் தலையிடலாகாதென உரைகின்றதா அக்கரை இலங்கையில் மடிந்தாலும் -அவர் இக்கரை தமிழர்க்கு உடன்பிறப்பே விடுதலை வேண்டிடும் தமிழ் புலிகள்-இனி மடிவதை சகியோம் சிங்களனே சிங்கள கூட்டத்தை சீரழிப்போம் -அவர் எங்குமே இல்லாமல் வேரறுப்போம் எங்கெங்கும் இம்மொழி ஒலித்திடுக -தமிழ் சிங்கங்கள் உடனே கொதித்தெழுக
@jayaannumale3430
@jayaannumale3430 10 ай бұрын
Ummudaiya kavithaiiku yennudiiya vankkam tamilan thirunthunathan ououru tamilanukkum vaalu , illai yendral jaathiein peyaril saau.
@kishokn9342
@kishokn9342 6 жыл бұрын
தமிழ் ஈழதின் காந்தி அன்னான் திலீபன் அவர்கள் தமிழன் டா💪💪💪💪 தமிழ் ஈழதின் சுபாஷ் சான்றபோஸ் எங்கள் அன்னான் மேதகு பிரபாகரன்.. தமிழ் ஈழம் மலரும் விரைவில் வெற்றி நமதே..
@ssathishssathish9056
@ssathishssathish9056 6 жыл бұрын
Good job news 7 ಸುಪರ್
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 4 жыл бұрын
வீர Vanakkam திலீபன் அண்ணா😎
@rajarathinavel9185
@rajarathinavel9185 6 жыл бұрын
தமிழரரின் தாகம் தமிழீழ தாயகம் மட்டுமல்ல, தமிழர்க்கோர் தாயகமும் தான். அதை அடையும் வரை தணியாது.
@thanganesam4856
@thanganesam4856 Жыл бұрын
உண்ணாவிரதம் இருந்து இறந்து போனாரா இவர்?🥺😭நம்பவே முடியல 😔 திலீபனை தெரிந்து கொள்ளத் தான் வந்தேன். எனக்கு அவரைப் பற்றி தெரியாது🙏
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Thannir akaram ilama una viratham irundu uyir nithavar
@sujeethanthambi7029
@sujeethanthambi7029 6 жыл бұрын
💪thanks for the program. New generation should know the history
@prakashdavidson9700
@prakashdavidson9700 6 жыл бұрын
ஒரு போராட்டத்திர்க்காக தன் உயிர் கொடுத்த தியாக தீபம் எங்கள் தீலிபனுக்கு வீரவனக்கங்கள்
@rakshana4220
@rakshana4220 6 жыл бұрын
news 7 thanks
@vijay-ko6ws
@vijay-ko6ws 6 жыл бұрын
Love u bro you true hero
@prabups645
@prabups645 6 жыл бұрын
தமிழினம் வாழ்க
@vasukimahendran3845
@vasukimahendran3845 6 жыл бұрын
Intha varalaru India makkalukku theriyaathu ithai eduththu sonna ungal news 7tvkku nanry. Unmai.
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Karunadi madiri poli una virtham irundavara Anna thlipan
@தமிழ்-மகன்
@தமிழ்-மகன் 6 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
@priyamuthiahmuthiah1689
@priyamuthiahmuthiah1689 6 жыл бұрын
Thileeepan a true leader
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 4 жыл бұрын
அண்ணன் 🔥🔥🔥
@selvamani739
@selvamani739 6 жыл бұрын
நன்றி news 7
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 6 жыл бұрын
வீர வணக்கம் அண்ணா..!! உங்கள் தியாகம் வீணாகாது...
@thooyavaneelavan1401
@thooyavaneelavan1401 4 жыл бұрын
Satheesh Priyan abcd
@ArunKumar-se7lb
@ArunKumar-se7lb 6 жыл бұрын
புலிகளின் தாகம் தனி தமிழ்ஈழத் தாயகம்
@muthuprakasam2806
@muthuprakasam2806 3 жыл бұрын
Supporting my chanal
@Pasupathithevar
@Pasupathithevar 6 жыл бұрын
இன்று ஒரு அருமையான தியாகின் கதை
@titusimmanuvel2211
@titusimmanuvel2211 10 ай бұрын
Ntk🎉
@subamohan4011
@subamohan4011 Жыл бұрын
தியாக தீபம் எங்கள் திலீபன்❤❤❤❤
@yuvarajsrinivasan2841
@yuvarajsrinivasan2841 6 жыл бұрын
Thank you news 7such a wonderful documentary to know about him.....
@MahendraTV
@MahendraTV 5 жыл бұрын
I love dileepan
@neelaneelaanbu5049
@neelaneelaanbu5049 4 жыл бұрын
வீர வணக்கம் தியகச்சுடரே
@maranredyellow9868
@maranredyellow9868 4 жыл бұрын
சுயநலம் கொண்ட அற்ப ஈனபிறவிகளால் வீழ்த்த பட்ட எம் இனம்... தர்மம் வென்றே தீரும் தமிழனின் தியாகம் தமிழீழ தாயகம்..
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
நன்றி news 7 உங்கள் பணி தொடரட்டும்.
@தாய்நிலம்
@தாய்நிலம் 2 жыл бұрын
நன்றி நியூஸ் 7.
@mahimamuthuraj3352
@mahimamuthuraj3352 6 жыл бұрын
தியாக தீபம் 😖
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-muthamil
@user-muthamil 11 ай бұрын
👌👌👌🌹🌹🌹🌹🌹
@venkidusamy6325
@venkidusamy6325 3 жыл бұрын
ஈழம் மலரும் மலர்ந்தே தீரும் உனது கனவு நனவாகும் அண்ணா
@gopinathan3525
@gopinathan3525 6 жыл бұрын
இன்று இல்லாவிடில் என்றாவது ஒருநாள் தமிழீழம் அமையும்
@dilaxshandilax910
@dilaxshandilax910 2 жыл бұрын
தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்துநிற்க்கும் வீரவணக்கம் அண்ணா
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
தமிழிழ வரலாற்றை என்று அறிய ஆரம்பித்தேனோ அன்று முதல் இந்திய ஒன்றியத்தின் மீது இருந்த அளப்பரிய உணர்வுகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது. உலகத்தில் எவ்வளவு நாடுகள் உருவாகிகொண்டு இருந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதை மட்டும் இந்த உலக நாடுகள் ஏன் இவ்வளவு எதிர்த்தன என்று நன்கு புரிந்தது.ஆம் தமிழ் ஈழம் நாடாக உருவாகியிருந்தால் உலக வல்லாதிக்க நாடுகளில் அறம் நிறைந்த நாடாக முதன்மையாக இருந்திருக்கும். இதனை உலகை கட்டுப்படுத்தும் நாடுகள் அறிந்து இருந்தன. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் திராவிட ஆரிய மாயைக்குள் மூழ்கடிக்கபட்டு சொந்த இனத்திற்கு எதிராகவே இருந்ததை அறியும் போது கவலை அளிக்கிறது. இந்த பூமி பந்தில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடாக தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்.நாம் தமிழர்.
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
Only Annamalai and Modi can bring good for Tamils in Eelam
@rtrt7428
@rtrt7428 Жыл бұрын
​@@UdumalaiBalamodi annamali pudungi thalluvanunga. Athuku dmk Congress evalavo paravala
@kumaran46
@kumaran46 3 жыл бұрын
நன்றி 🙏👌🙏🙏🙏🙏
@thayalarupanpangchavarnam7283
@thayalarupanpangchavarnam7283 6 жыл бұрын
Thanks news 7 Tamil you are best chanal
@கிருஷ்ணா.இரா
@கிருஷ்ணா.இரா 6 жыл бұрын
விரைவில்..... நாம் தமிழர்...
@thileebanradhakrishnan4292
@thileebanradhakrishnan4292 3 жыл бұрын
I was named after him 👊🔥
@bithavaratharajan6667
@bithavaratharajan6667 2 жыл бұрын
வீர வணக்கம் வீர வணக்கம்
@thuraisingampuvikaran9510
@thuraisingampuvikaran9510 3 жыл бұрын
Good
@favoritism3717
@favoritism3717 6 жыл бұрын
ஈழம் மலரும்
@tamilandaatamilanda6277
@tamilandaatamilanda6277 6 жыл бұрын
My Nation
@girupakaran6426
@girupakaran6426 6 жыл бұрын
எங்கள் அண்ணா
@karthikesan4476
@karthikesan4476 6 жыл бұрын
Thanks news 7 for this video
@ilavenil27
@ilavenil27 3 жыл бұрын
Today maaveeran thileepan memorial day ❤️
@aswinkumar6639
@aswinkumar6639 6 жыл бұрын
அருமை
@subamohan4011
@subamohan4011 Жыл бұрын
வீரவணக்கம்
@yokenthirakumark6729
@yokenthirakumark6729 6 жыл бұрын
கட்டாயம் மீட்டெடுப்போம் தமிழ் ஈழத்தை
@ptj1ptj172
@ptj1ptj172 3 жыл бұрын
As a North Indian born and brought up in Chennai, I can relate to Thileepan. But many North Indians and a few Tamils don't understand the true LTTE war. That said, I have worked with quite a few SL tamils, and many of them behave weirdly. Probably, the generation-long war has stamped an irreparable damage to them.
@jayaannumale3430
@jayaannumale3430 10 ай бұрын
Its true
@gleanmaxwell3100
@gleanmaxwell3100 6 жыл бұрын
Bro....(eela) word venam plz kastama irukku
@michaelangelo5122
@michaelangelo5122 6 жыл бұрын
What a man
@TheVani82
@TheVani82 3 жыл бұрын
Lot of respect
@sugayagan
@sugayagan 6 жыл бұрын
தலைவர்
@Ryan-vo6ci
@Ryan-vo6ci 3 жыл бұрын
Tamil eelam valara vendum
@mosesmuniappa1384
@mosesmuniappa1384 3 жыл бұрын
தியாக தீபம் திலிப்பன் அண்ணா
@sandhyaanand1032
@sandhyaanand1032 Жыл бұрын
Ragul poduga ottu vennala neega granthi Ella kadavil 🙏🙏
@nirosharanaweera4508
@nirosharanaweera4508 Жыл бұрын
One of greatest liberation leader
@davidbilla7484
@davidbilla7484 6 жыл бұрын
நாம் இனங்களாய் பிரிந்திருப்பதாலோ இந்த துயரம் யமக்கு வந்தது சிங்கலினத்தாயின் கண்ணீரும் தமிழினத்தாயின் கண்ணீரும் ஒரே ஓலமன்றோ வலிகள் உண்டு ரனங்கள் உண்டு வாழ்வினில் பட்ட துயரம் உண்டு இதே இனத்தவன் தான் இனமே இனி எனக்கில்லை என பாடினான் (யாதும் ஊரே யாவரும் கேளீர்) என்று நினைக்கயில் உள்ளம் ஒருவாரு லயிக்கிறது நிலைமாறும் இவ்வுலகில் எதுவும் நிலையில்லை பொறு தமிழே இறந்தது உயிர்மட்டுமே என் தியாக திலீபனின் ஆண்மா முக்திபெற்று இறைவடிவமாய் பரம்பொருளாய் இனிதே எழுந்தருளி வாழ்த்துகிறது இது நிலையில்லை இனியும் நிலைமாறுமென்று -தமிழன்னைக்கு நன்றி
@360jaga
@360jaga 4 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@ruban4109
@ruban4109 6 жыл бұрын
தியாக தீபம்
@user-bj9nr6pd1f
@user-bj9nr6pd1f 4 жыл бұрын
என் அண்ணன் மாவீரன்
@santhiyavimal4098
@santhiyavimal4098 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு வீரவணக்கம்
@muralidharankaruppiah2312
@muralidharankaruppiah2312 6 жыл бұрын
Dileeban the great
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 103 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 49 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 103 МЛН