தியாகராஜர் கோவில்|திருவொற்றியூர் வடிவுடை அம்மன்| AadhiPureeswarar| Chennai Vadivudaiamman

  Рет қаралды 454

SS Sai Channel

SS Sai Channel

Ай бұрын

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
அருள்மிகு வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு.
Our Other Video Links:
பௌர்ணமியில் வழிபட வேண்டிய 3 சக்திகள் • பௌர்ணமியில் வழிபட வேண்...
Jambukeshwarar, Thiruvanaikaval • JambukeswararAkilandes...
Thiruvalangadu Vadaraneshwarar • Thiruvalangadu Sivan T...
Kachaleeshwarar Temple • Kachaleeswarar Temple|...
இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர்; தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.
Arulmigu Vadivudaiammankovil, Tiruvottiyur
Gnana sakthi peedam
Thyagaraja Temple (also called as Vadivudai Amman Temple) is a Hindu temple dedicated to Hindu god Shiva. It is located in Tiruvottiyur in the northern part of Chennai, Tamil Nadu, India.
Thiyagaraja Swamy, Aadhipureeswarar, and Thiruvottrieswarar (Shiva) Vadivudaiamman aka Tripurasundari (parvathi)
#sssaichannel #shivantemple #saivism #chennai #thiruvotriyur #pradosam #sivarathri #sivarathiri_whatsappsivarathiri #arunachaleswarartemple #jambukeswarar#thiyagarajan #natrajan #vadivudaiammanpadal #sakthipeedam #sakthipeetam #suyambu #பிரதோஷம் #சிவன் #சென்னை #சிவராத்திரி #திருவொற்றியூர் #வடிவுடை_அம்மன்#சக்திவழிபாடு #ஆடிமாதம்

Пікірлер
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН