காட்டில் நிற்கும் ரெயில்கள் சிரிக்கும் பெண்.. அலறும் ஆண்.. கல.. கல..கொலுசு சத்தம்..!!!

  Рет қаралды 612,207

Polimer News

Polimer News

Күн бұрын

காட்டில் நிற்கும் ரெயில்கள் சிரிக்கும் பெண்.. அலறும் ஆண்.. கல.. கல..கொலுசு சத்தம்..!!!
#Chennai | #MetroTrain | #TechnicalIssue | #Passengers | #LocoPilot | #PolimerNews #Train #TrainIssue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 247
@padmap3082
@padmap3082 21 күн бұрын
எல்லாம் சரி.லோகோ பைலட் களுக்கு பாத்ரூம் வசதி செய்து தர வேண்டும் railway நிர்வாகம்.
@vinodhsivaprakasam4923
@vinodhsivaprakasam4923 21 күн бұрын
Now the newly coming engines has that facility..
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 18 күн бұрын
எல்லாமணபிராந்திதான்காரனம்......தைறியமானவர்கிளிடத்தில்அமானுஷ்யம்வேலைசெய்யாது..அரன்டவனுக்குஇருன்டதெல்லாபேய்
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 16 күн бұрын
இப்ப இன்சின்களில் பாத்ரூம் இருக்கிறது
@localboyindia3239
@localboyindia3239 21 күн бұрын
லாரி டிரைவர்ங்க எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர் லாரி ஓட்டுறாங்க அரசாங்கம் இவங்க மேலையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்🙏
@sivasankaran1693
@sivasankaran1693 21 күн бұрын
government ku lorry drivera patha 500 ruba notea matum dan therium 😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 21 күн бұрын
Lorry drivers on the way yeththanaiyai Santhikkirargal yenak KELUNGAL!
@uthayakumar4999
@uthayakumar4999 21 күн бұрын
ஆமா lorry driver லாம் ரொம்ப ஒழுங்கு தான்... Highways la கட்டி குடுத்து டாய்லெட் ல பேல கூட முடியாம தரை ல பேண்டு வைக்கிறாங்க... Restroom la சரக்கு அடிக்கிறாங்க. . இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்ன வசதி செஞ்சி தரனும்?
@Harshaa27
@Harshaa27 21 күн бұрын
saamy lorry drivers ha avangaloda owners thaan paathukanum 😂
@gk7985
@gk7985 16 күн бұрын
🙏🙏🙏
@creativei3394
@creativei3394 22 күн бұрын
நீங்க நல்லா இருந்தா தான் நாங்க பத்திரமா ஊர் போய் சேர முடியும் 🥳👍🙏
@praveenpraveen370
@praveenpraveen370 21 күн бұрын
ஓஹோ அப்ப பஸ் டிரைவர்லாம்?
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 21 күн бұрын
​@@praveenpraveen370டேய் பஸ்க்கும் ட்ரெயின்க்கும் வித்தியாசம் இல்லையா
@79jammu
@79jammu 21 күн бұрын
கொலுசு சத்தம் இல்ல ஒரு பூச்சி கத்துனா கொலுசு மாரி தான் கேக்கும். சில்லரை பூச்சி.
@iyappanswetha8967
@iyappanswetha8967 21 күн бұрын
உண்மை தான்
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 19 күн бұрын
உண்மைதான்
@user-nq6ys5vi3j
@user-nq6ys5vi3j 18 күн бұрын
Ama na kuda keetu payathu iruka
@rithuruban7839
@rithuruban7839 16 күн бұрын
💯 correct ...nanum kettu iruken athu oru poochi than
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 15 күн бұрын
Sil vandu
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 21 күн бұрын
அருமை பெண் லோகோ பைலட் அவர்களே நீங்கள் உண்மையிலேயே தைரியசாலி தான் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும்
@manigandanp7158
@manigandanp7158 20 күн бұрын
Avanga guard..
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 22 күн бұрын
மிக சிறப்பான பணி
@Ananya2019
@Ananya2019 21 күн бұрын
உங்களோட உயிரை விட உங்கள நம்பி ஏறுற உயிர்கள் முக்கியம் என்று சொல்லும் உங்கள் மனசு ❤🎉🎉🎉
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 22 күн бұрын
ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sasikalap3103
@sasikalap3103 18 күн бұрын
இறைவா இப்பணி செய்பவர்களை நல்லா வைத்திரு👏🙏💐
@Sureshsftwtech
@Sureshsftwtech 20 күн бұрын
இவர்களால் தான் பல்லாயிரம் மக்கள் பாதுகாப்பாகவும் நேரத்தில் கொண்டு சேர்க்கிறார்கள். அரசு எல்லா வித வசதிகளையும் செய்து தரனும்.
@SpreadLoveWith_Us
@SpreadLoveWith_Us 19 күн бұрын
Yes
@Pagadi5
@Pagadi5 21 күн бұрын
என்னவெல்லாமோ கிடந்து கத்துதே... அப்பனே அய்யனாரே உன் புள்ளையை கூட இருந்தே காப்பாத்தய்யா
@sethulingam8918
@sethulingam8918 21 күн бұрын
சூப்பர் தங்கள் பணி பாராட்டுகுறியது
@jeeva9924
@jeeva9924 22 күн бұрын
Great job..welcome ❤
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 21 күн бұрын
அனைத்து வசதிகலும் செய்து கொடுங்கல் பல அயிரம் மக்கல் உயிர் அவர்கல் கையில்
@chennai34channels79
@chennai34channels79 21 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@abhilash1137
@abhilash1137 21 күн бұрын
Yes akka ghost encounter is true only one of relative is guard in goods train he has experienced those incident while he works for east Coromandel sector....
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 21 күн бұрын
Hats off to Railway Engine Loco Pilots.
@navinkumarr7060
@navinkumarr7060 22 күн бұрын
Great salute
@sampathkumars1578
@sampathkumars1578 21 күн бұрын
விமர்சனங்களுக்கு நன்றி ,,, லோகோ பைலட் களின் முக்கியத்துவம் கருதி அவர்களின் ஒய்வு நேரத்தை அதிகரித்தல் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை யை அதிகரிக்கும்
@r.k.stalin6860
@r.k.stalin6860 21 күн бұрын
மொத்தத்தில் டிரைவர் வேலை கஷ்ட்டம் தாண் பல தடைகளை தாண்டி தாண் கண்முழித்து காப்பாற்றும்.கடவுள் தலைவணங்குகிறேன் அனைத்து ஒட்டுநர்க்கும்
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 21 күн бұрын
கடவுள் உங்களுடன் இருப்பார்.❤❤❤😊
@ramyarevathi9098
@ramyarevathi9098 21 күн бұрын
Super thanks for all loco pilot salute for ur hard work
@aronraja8920
@aronraja8920 22 күн бұрын
Great job.... Salute
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 21 күн бұрын
Night time unmayaavae bayama thaan irukku na rail la payanam pannumbothu door ah thoranthu paathurukkan sila edam laam namma oor layae oru light um illaama thigila thaan irukkum
@bharathirajanpalanivel9262
@bharathirajanpalanivel9262 21 күн бұрын
லாரி ஓட்டுநர்களுக்கும் அரசு உதவ வேண்டும் 🙏🙏🙏
@deviramdevi3551
@deviramdevi3551 21 күн бұрын
Thanks akka ❤❤❤❤
@weqge2cy
@weqge2cy 21 күн бұрын
டாஸ்மாக் சரக்கை கொஞ்சம் ஏற்றிக் கொண்டால் பயம் இருக்காது😂😂😂😂😂😂
@saranyasaran2580
@saranyasaran2580 7 күн бұрын
Pinnadi train la avlo per ivangala nambi irukanga. Saraku adika solringa? Ungala mathri aala ellam velaiku pota intha mathri kudichitu seyuvinga pola
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 21 күн бұрын
துணிவே துணை😮
@N.Muralidharan
@N.Muralidharan 21 күн бұрын
yes, enakkum antha movie dhan gnabagam vanthathu 😂
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 21 күн бұрын
Salute to Train Loco pilots and passenger Bus Drivers
@sudhakarkalpana459
@sudhakarkalpana459 21 күн бұрын
Hello polimer news. தமிழ் செல்வி அவர்கள் லோகோ பைலட் இல்லை. அவர் டிரைன் மேனேஜர்(கார்டு)
@sathishhkumar8376
@sathishhkumar8376 21 күн бұрын
Yes all loco pilots must given rest room facilities
@screwsparklingguy5386
@screwsparklingguy5386 21 күн бұрын
A big salute for u mam❤
@anuniverse
@anuniverse 20 күн бұрын
locopilot களை விட Goods Guard க்கு தான் கஷ்டம். light இருக்காது, single ஆளா இருக்கணும் கடைசி பெட்டில
@Bill.gates_7
@Bill.gates_7 18 күн бұрын
Drive panrathu than kastam ya...பின்னாடி சும்மா நிக்ரது பெருசு இல்ல
@anuniverse
@anuniverse 18 күн бұрын
@@Bill.gates_7 எங்க அப்பா retired guard. எஞ்சின் ல பேச்சு தொணைக்கு கூட ஆள் இருக்கும். ஆனா guard பெட்டி ல அப்புடி இல்ல. light கூட இருக்காது. ஒரு battery light guard தான் கொண்டு போகனும். பெட்டிக்கு கதவு கூட இருக்காது. வெயில் காலத்துல தண்ணிக்கும் கஷ்டம்.
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 17 күн бұрын
​@@anuniverse hey fool wrong information
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 14 сағат бұрын
​@@Bill.gates_7True. But his comment is also true because mental agony would be huge to the goods train guard, while the goods train stops at any forest area during the night time it would be very crucial to him. At the engine there are two pilots that could be supportive to each other but at the end of the goods train guard has no companion to him.
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 14 сағат бұрын
​@@SriRam-gn2jikindly tell what is wrong information in it. Just want to know your idea.
@KarthickMrsaan
@KarthickMrsaan 21 күн бұрын
Thank you central government 🎉
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 21 күн бұрын
கடவுள் அருள் கிடைக்கட்டும்
@subashraj6804
@subashraj6804 21 күн бұрын
Back bone of indian railways❤(loco pilots)
@samuelsamuel9596
@samuelsamuel9596 21 күн бұрын
God bless you 💐
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 21 күн бұрын
எல்லாம் சரி ரயிலில் கழிவறை இருக்கிறதா . எனக்கு தெரியவில்லை இல்லை என்று நிறையவே கேள்விப்பட்டு இருக்கிறேன் ஒரு வேளை கழிவறை இல்லை என்றால் முதலில் அரசாங்கம் அதை செய்து கொடுக்க வேண்டும்
@Vincent-zz4xh
@Vincent-zz4xh 21 күн бұрын
Tamil selvi madam you are great.... I am not consider about my safety precaution... b-coz i trust 100 % about our south Indian loco pilot. Keep it up mam.. Don't worry about any sound. I pray for you and your family members. Vincent from mogappair east Chennai.
@radhamurali7638
@radhamurali7638 20 күн бұрын
Romba nandringa
@vishnuvardhan.s6083
@vishnuvardhan.s6083 21 күн бұрын
கதை.. திரைக்கதை... வசனம்... இயக்கம் - வேல்ராஜ்
@balajik452
@balajik452 21 күн бұрын
Good job sister 🙏🙏🙏.
@prakashkuttysirutha3484
@prakashkuttysirutha3484 21 күн бұрын
God bless you
@srajasekhar_555
@srajasekhar_555 Күн бұрын
மன அழுத்தம் நீங்குவதற்கு முதலில் யோகா செய்ய கற்றுகொடுக்கவும்
@user-qu6ch3zh2b
@user-qu6ch3zh2b 22 күн бұрын
❤️❤️👍
@meyyappanm9469
@meyyappanm9469 21 күн бұрын
Arumai video hats off
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v 7 күн бұрын
இந்த வசதி எதுவுமே இல்லை ஆனால் காலை 6 மணிக்கு உழைக்க போகிறோம் இப்படிக்கு விவசாயி
@anandhrajendar6414
@anandhrajendar6414 6 күн бұрын
🙏
@krishnaveni7869
@krishnaveni7869 21 күн бұрын
பேய்கள் இருப்பது 100% உண்மை என் அனுபவம்,,,,,,
@trusty7988
@trusty7988 21 күн бұрын
Yepdi soldrenga
@navasnicenavvas596
@navasnicenavvas596 20 күн бұрын
அது எல்லாமே ஜின் .
@nagaraj4518
@nagaraj4518 20 күн бұрын
100 .s
@arjunaj6928
@arjunaj6928 19 күн бұрын
😂😂
@user-gg7ol5vl2c
@user-gg7ol5vl2c 18 күн бұрын
Ghost really crying,
@RamKumar-tn6uf
@RamKumar-tn6uf 21 күн бұрын
What about state government bus drivers and conductors 😢
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 21 күн бұрын
Congrats❤
@joneslifestyle.
@joneslifestyle. 21 күн бұрын
manusanga thaan kathuranga madam😂
@venkatesans8971
@venkatesans8971 19 күн бұрын
Congratulations🎉🥳👏 And 👰best wishes to our Indian🇮🇳 Railways staff worked very hard with bold. They don't think their family only for people welfare🙏🙏🙏🙏🙏
@mohann1248
@mohann1248 20 күн бұрын
Congratulations 👏👏
@commentdelete2742
@commentdelete2742 21 күн бұрын
Video recorder Pani podunga first
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk Күн бұрын
வாழ்த்துகள் மேடம்
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 21 күн бұрын
இரயில்வே விரைவில் தனியார் கிட்ட போய்விடும் கவலைப்படாதீர்கள்
@Manojma7
@Manojma7 22 күн бұрын
Now Railway in its profitable way. Salute Ashwini vaishav. Looking for more in the upcoming 5 years.
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 21 күн бұрын
When did he drive a train
@akmmemez1476
@akmmemez1476 21 күн бұрын
ரயில் ஓட்டுனர் ஓய்வரையில் சரியான ஓய்வெடுக்க இவர்கள் சொல்வது போல் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை... சென்னை சென்ரலில் ஓய்வறையில் உறங்க முடியாது கொசு தூக்கி சென்றுவிடும்.... தென்னக ரயில்வேயின் தலைமையகமான சென்னை சென்ரல் ரயில் ஓட்டுனர் ஓய்வறையில் உணவு மிக மிக மோசம்... வாரந்திர ஓய்வு கிடையாது... ஊழியர்கள் பற்றாக்குறையால் விடுப்பு கிடையாது... பல மன அழுத்தங்களுக்கு மத்தியில் பணி செய்கிறார்கள்... இவ்வாறான மன அழுத்தங்களே ரயில் விபத்துக்கு காரணம்...
@velvijay8805
@velvijay8805 21 күн бұрын
God bless them 🙏please
@Sri.4943
@Sri.4943 21 күн бұрын
💐♥️♥️♥️
@deepaksg3061
@deepaksg3061 19 күн бұрын
Indian railways then 🤡 Indian railways now🗿
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 21 күн бұрын
தலங்கை இரயில் நிலையத்தில் இரவில் கேட்கும் சலங்கை சத்தம்
@skvlogs6702
@skvlogs6702 21 күн бұрын
🙄😳🤔
@srahu9933
@srahu9933 21 күн бұрын
உன் பேச்சை கேட்டாலே குறித்த நேரத்தில் போய் சேருவோமா எங்களுக்கு பயம் வந்துவிடும்
@AKASH-tl7xd
@AKASH-tl7xd 19 күн бұрын
I am 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤🎉❤
@velayuthamx0476
@velayuthamx0476 21 күн бұрын
Dream job😍
@mercymercy835
@mercymercy835 21 күн бұрын
Very good
@malinis9297
@malinis9297 20 күн бұрын
Pls bus drivers and conductors.. Lorry drivers ellarukum indha vasathi senji kuduga
@buvaneshmurugesan
@buvaneshmurugesan 20 күн бұрын
Goods loco pilots ku Arakkonam running room & Puttur Running room la சோறு கூட கிடையாது, அடுத்து ambur la சோறு இல்லாத running room வர இருக்கிறது, இரவு நேரம் இந்த running room வரும் loco pilots பட்டினியாக thaan ஓய்வு எடுக்க வேண்டும்
@maharajas9809
@maharajas9809 21 күн бұрын
ஏன்டா north india la erunthu Tamilnadu work pana kudathaa Evolo vanmathoda erukinga comments la
@Captain_Prabakaran
@Captain_Prabakaran 21 күн бұрын
Thanks to Modi
@pradeepkumarannn399
@pradeepkumarannn399 18 күн бұрын
Super akka🎉🎉
@RamNammalvar
@RamNammalvar 21 күн бұрын
பூனைகள் இரவு நேரத்தில் அதற்கு முயற்சி செய்யும் போது மனிதர்கள் குழந்தைகள் அழுவதை போன்ற ஒலி எழுப்பும்
@suryamohan4988
@suryamohan4988 21 күн бұрын
You first go and interview with correct locopilots....she is guard not loco pilot....only loco pilot know there feeling and pain...they also want proper facilities and proper rest😢😢😢😢😢they also have family..they are also human beings....plz consider there problems
@santhoshselvan3988
@santhoshselvan3988 21 күн бұрын
Good story , let me use some scene in short film. 😆😅😂
@Locopilot_Shrinivasan2008
@Locopilot_Shrinivasan2008 21 күн бұрын
Locopilot ❤🎉
@adhishtyon9691
@adhishtyon9691 10 күн бұрын
Goods train guards thaan paavam, yaarume irukka maatanga thaniya irukanum.
@bhuvanesh0079
@bhuvanesh0079 21 күн бұрын
Bus driver ku indha service la provide panalaame
@Akking1997
@Akking1997 21 күн бұрын
Athu olu potra satham da 😂
@skbskb1349
@skbskb1349 22 күн бұрын
வடக்கு நண்பர் வாக்குமூலம்
@praveendspofficial9030
@praveendspofficial9030 22 күн бұрын
Yes😂
@Nanvallavan676
@Nanvallavan676 21 күн бұрын
Cats sounds like lady sometimes
@manigandanp7158
@manigandanp7158 20 күн бұрын
We dont have rest 3 days work once i am going to home after 16hrs again 3 days work.. So many problem here they are covering 😢😢😢 news channel not detailing cover the news
@AjinAjinv.
@AjinAjinv. 19 күн бұрын
👌
@DEVILJIN8291
@DEVILJIN8291 19 күн бұрын
Goverment ku goverment employees மட்டும் தான் மனிதனாக தெரிகிறார்கள் போல 😢😢
@user-jk5rl5jg1d
@user-jk5rl5jg1d 21 күн бұрын
Alltha best train 🚆 pilot
@prakashchandran66
@prakashchandran66 21 күн бұрын
தமிழ்ச் செல்வி, Loco pilot or Train manager??. லோகோ பைலட், ட்ரெயின் மேனேஜர் அனுபவம், பொறுப்பு, alertness,கடமைகள் என அனைத்தும் ஒன்றா??.
@mee2430
@mee2430 20 күн бұрын
சிக்னல் பராமரிப்பாளர்கள். கேங் மேன் இரவு நோங்களில் உயிருக்கு பயந்து தான் நடந்து செல்வார்கள்
@user-oj7sk8zk7j
@user-oj7sk8zk7j 15 күн бұрын
Ghost is true but most of the time i think its humans who make sounds
@Joshva4256
@Joshva4256 20 күн бұрын
😢😢😢😢😢😢😢😢 அந்த சத்தம் கேட்டுருக்கிறேன்
@hadariandahllyran65
@hadariandahllyran65 13 күн бұрын
Enga brooo
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 21 күн бұрын
தமிழ் நாட்டில் போக்கு வரத்து கழகத்தை பார்த்தால் தெரியும். கட்டிடம் எப்ப இடிந்து விழும் என்று தெரியாது.
@sriganesan3356
@sriganesan3356 21 күн бұрын
எந்த ரன்னிங் ரூம்ல பாடி மசாஜ் எல்லாம் இருக்குசும்மா ரயில்வே நிர்வாகத்திற்காக சொம்பு அடிக்க கூடாது பல ரன்னிங் ரூம்களில் பெட் வசதியை உருப்படி இல்லாம தான் இருக்குசாப்பாடு கேட்டீங்கன்னா ஜெயில்ல கூட நல்ல சாப்பாடு அதைவிட கேவலமான சாப்பாடு தான் ரன்னிங் ரூம்ல இருக்கு
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 21 күн бұрын
இவர்களும் மனிதர்களே இவர்களை இரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. பெண் ஓட்டுநர்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்.
@JanakiramanP-hl1ti
@JanakiramanP-hl1ti 2 сағат бұрын
தீபாவளிக்கு 2 மாத சம்பளம் வாங்கும் போது பயமா இல்லையா அக்கா
@ganeshmic147
@ganeshmic147 20 күн бұрын
இதுமாதிரி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். முதலில் பேருந்து நல்ல கண்டிஷனர் இருக்க வேண்டும். பயணிகளுக்கு மழை காலங்களில் பேருந்துக்குள் குடை புடிக்கும் பழக்கம் உள்ளது அதை நிறுத்தனும்.😮😮😮
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 14 сағат бұрын
😂
@reshmalr4515
@reshmalr4515 14 күн бұрын
Aakala, maranum adaiyum manitharkal aathuma shaanthi adaiyathu athu thaan sirippu saththam keatkirathu
@prabakaranr8439
@prabakaranr8439 10 күн бұрын
Namma tvt Goud tamilselvi Akka super super
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 14 сағат бұрын
What is Goud means?
@dextransaam5828
@dextransaam5828 19 күн бұрын
⭐Ghost= paranormal activity 💯😶
@selvavlogs327
@selvavlogs327 21 күн бұрын
Dai. Iva guard than da. Tamil Loco pilot kita pesunga da..
@albitoalbito4218
@albitoalbito4218 21 күн бұрын
This not a matter, salute to loory drivers
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 14 сағат бұрын
Give some justification for your comment.
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 21 күн бұрын
எல்லாம் மன பிராந்தி மேடம்...
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 20 күн бұрын
Hatts off to loco pilot
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 13 күн бұрын
இன்னும்... நீங்க வெளிய வரலையா 🙄🙄🙄அட போங்கப்பா
@Jana-lg1ki
@Jana-lg1ki 10 күн бұрын
Anda 4 kaal😢 'la taan train la irundu kapatanum
Mystery House 😱 🤯 | Madan Gowri | Tamil | MG
13:42
Madan Gowri
Рет қаралды 825 М.
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 456 М.
Middle Class FOOLED Once Again? | Budget 2024 | Dhruv Rathee
20:09
Dhruv Rathee
Рет қаралды 12 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН