SETC-யில் 200 புதிய பேருந்துகள்.! இத்தனை சிறப்பு வசதிகளா? SETC New Buses | SETC Features | Newstamil

  Рет қаралды 199,184

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

SETC-யில் 200 புதிய பேருந்துகள்.! இத்தனை சிறப்பு வசதிகளா? SETC New Buses | SETC Features | Newstamil24x7
#newstamil24x7 #SETCnewbuses #SETCbus #SETCfeatures
| #newstamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 318
@ko-go1fo
@ko-go1fo 22 күн бұрын
எத்தனை புது பஸ் வந்தாலும் பராமரிப்பே கிடையாது உள்ளே சுத்தம் செய்வதில்லை வெளியேயும் சுத்தம் செய்வதில்லை டிரைவர்களும் அவர்கள் இருக்கும் பகுதியையே சுத்தம் செய்வது கிடையாது
@SannasiSithar
@SannasiSithar 22 күн бұрын
Very dirty bus and driver 😢😢😢 all ready India dirty ❤❤❤❤
@nasarksg1442
@nasarksg1442 22 күн бұрын
Y passengers help panna matringa saptu covers ulaye podringa water bottle apdiye vachitu varinga
@sabarisantos517
@sabarisantos517 22 күн бұрын
Govt matum blame pana mudiyathu bro. Passengers um oru reason
@mpr2082
@mpr2082 22 күн бұрын
மக்களும்தான் Govt Busனா குப்பைதொட்டி மாதிரி தின்பதை உள்ளேயே பேடவேண்டியது....
@mpr2082
@mpr2082 22 күн бұрын
மக்கள் திருந்தினா போதும் சும்மா Govt குறைவதா? ...தனியார் பேருந்துனா அப்படி இல்லை....
@vishalisankara9936
@vishalisankara9936 22 күн бұрын
ஒரு மாசம் தான் சரியாக இருக்கும். அதன் பிறகு, வெளிப்பக்கம் மினுக்கடி... உள்பக்கம் கொசுக்கடி.
@bhardi18
@bhardi18 22 күн бұрын
6 மாதம் பிறகு இந்த பேருந்துகளின் நிலமை 1. Reading light, Fan, Mic, Phone charging point will not work. 2. அழுக்கு படிந்த இருக்கைகள், படுக்கைகள்
@Ramesh31S
@Ramesh31S 21 күн бұрын
முதல்ல இந்த பஸ் டிரைவர் எல்லாம் ஒழுங்காய் clutch பயன் படுத்தி கியர் போடுற பழக்கத்தை சொல்லி கொடுங்க இதை செய்தால் போதும் வண்டி நன்றாக இருக்கும்
@msraghavan007
@msraghavan007 22 күн бұрын
50% bus give to private transport They are good maintenance and service
@leviyisarel
@leviyisarel 22 күн бұрын
பேருந்து இயங்க துவங்கி சரியான பராமரிப்பு இல்லாமல் 2 மாதத்திலே fan செயலிழந்துவிடும் , reading light எரியாது அதுக்கு எதுக்கு fan , reading light வச்சிருக்காங்களோ...🤦🏻‍♂️🤦🏻‍♂️
@RamSD4
@RamSD4 21 күн бұрын
காரணம் மக்களாகிய நீங்கள் தான்.
@martinanbiah1963
@martinanbiah1963 19 күн бұрын
Na pora bus la irukuthe. Fan,light,charging port.
@leviyisarel
@leviyisarel 19 күн бұрын
@@martinanbiah1963 athu travels busah irukum..
@martinanbiah1963
@martinanbiah1963 19 күн бұрын
@@leviyisarel no. Ngl-chennai nanjil-2. Evng bus.
@martinanbiah1963
@martinanbiah1963 19 күн бұрын
@@leviyisarel Munna pinna SETC bus la poirukingala bro?
@jeraldinjs
@jeraldinjs 21 күн бұрын
சற்று நாள்களுக்கு முன்பு நாகர்கோவில் to திருச்சி AC பஸ்சில் பயணம் செய்தோம். முழுவதும் மூட்டை பூச்சி.
@mosesabraham2480
@mosesabraham2480 15 күн бұрын
💯
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 22 күн бұрын
நம்முடைய தமிழ் நாட்டில் இல்லை என்பதால் பெல்காம் கம்பெனிக்கு கொடுத்தார்களா?!?!?!!.
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 22 күн бұрын
commission ji
@raveenm2270
@raveenm2270 22 күн бұрын
Karnataka buys from Volvo.. MG builds at better cost..
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 21 күн бұрын
​@@ghostrider.spidermangaming5669 கமிஷன் வாங்கினால் அந்த வேலை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து பாலம் இடிந்து விழுவது போல தான் ஓர்க் இருக்கும் மட்டமான மரம் பயன்படுத்துவார்கள்
@Agathees_K
@Agathees_K 21 күн бұрын
​@@raveenm2270It's ashok eyland only
@dai_parama_padida
@dai_parama_padida 21 күн бұрын
Yen tamil nattula body builders eh illaya?? Chasis mattum AL Ana body velioora??
@gnanammaha3022
@gnanammaha3022 22 күн бұрын
மக்கள் பஸ்ச அசிங்க படுத்துறதுக்கு முன்னாடி விளம்பர ஸ்டிக்கர் அடிச்சி நீங்க அசிங்க படுத்த போறீங்க
@vembusubbu3968
@vembusubbu3968 21 күн бұрын
மஞ்சள் பஸ் வரும் போது இப்படிதான் உருட்டினீர்கள் இப்போது அந்த பஸ்ஸில் வாசல் பக்கம் உள்ள தகடு ஸ்குரு இல்லை அதன் விலை அதிகபட்ச 00.25பைசா இருக்கும் தென்காசி toதிருநெல்வேலி வருவதற்குள் கட கட சத்தம் கேட்டு என் காதுகளில் வலி
@churchill3729
@churchill3729 22 күн бұрын
Bus class not clean properly. So this is one minute news.
@yogeshkarthik8421
@yogeshkarthik8421 22 күн бұрын
அடேய் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதாகி நிற்கிறது சென்னை மாநகராட்சியில் மட்டும் 2 கி மீ ஒரு பேருந்து பழுதாகி நிற்கிறது இதெல்லாம் நீங்க வீடியோ எடுத்து போட மாட்டீங்களாடா மூன்று ஆண்டுகளாக ஒரு பேருந்து கூட வாங்கவில்லை முதல் முறையாக 200 பேருந்து வாங்கியிருக்கிறார்கள்
@cptrader311
@cptrader311 22 күн бұрын
பன்னிகளோடு பன்னியா வாழும் சென்னைவாசிகள் பஸ் வசதி ஒரு கேடா.
@ajith1573
@ajith1573 19 күн бұрын
இதற்கு முன்னாடி MTC மற்றும் TNSTC சார்பில் 500 புதிய பேருந்துகள் மஞ்சள் மற்றும் நீலம் கலரில் மக்கள் பயன்பாட்டில் இயங்கி வருகிறது..இராண்டம் கட்டமாக இப்போ SETC க்கு வாங்க படுகிறது... சும்மா குறை பேசணும் பேச கூடாது..நானும் சென்னை ல தான் இருக்கேன்..80% நல்ல பேருந்துகள் தான் ஓடுகிறது..மீதம் உள்ள 20% மகளிர் இலவச பேருந்து தான் 10 ஆண்டுகளுக்கு முன்னர் போன கலைஞர் ஆட்சியில் வாங்கிய பேருந்து என்பதால்.. கல கலத்து போயி இருக்கிறது.. மற்றபடி நீங்கள் கூறுவது அனைத்தும் பொய்
@user-hc4sx9er2n
@user-hc4sx9er2n 22 күн бұрын
Super. TN.govt❤
@SurashT-mt8ll
@SurashT-mt8ll 21 күн бұрын
இத்தனை வசதிகள் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை அதில் டிரைவருக்கோ கண்டேற்றக்கோ அதை எப்படி இயக்குவது என்று தெரியாது அதேபோல் பயணிகளுக்கும் அதை எப்படி இயக்குவது என்று சில காலங்களில் அதை உடைத்து விட்டு ஓட்ட வண்டிய ஆக்கி விடுவார்கள்
@prabakaranraju5618
@prabakaranraju5618 22 күн бұрын
ஒரு சில மாதங்களுக்கு பிற்கு மீண்டும் பார்த்து report செய்யுங்கள்,
@shajsalim3208
@shajsalim3208 22 күн бұрын
Super 😊
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 21 күн бұрын
புதிதாக வாங்கப்பட்டுள்ள தமிழக அரசு பேருந்துகள் புது பொண்டாட்டி மாதிரி எல்லா அழகு வசதிகள் ஒரு வருடம் மட்டும் தான்😅
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe 21 күн бұрын
எத்தனை வந்தாலும் எப்படி தந்தாலும் வண்டி சுத்தமாக பராமரிப்பு கிடையாது அப்புறம் எதற்க்கு புதிய பேருந்து
@stellathankesmysonmary2324
@stellathankesmysonmary2324 22 күн бұрын
Thanks sir I
@Chennai...
@Chennai... 18 күн бұрын
ஸ்ட்ரிக்கர் ஒட்டிய பிறகு மக்கள் பணியில் இணைக்கப்படும், மேலும் பேருந்தை பராமரிப்பு செய்வது இல்லை ஏனெனில் புதிய பேருந்து வாங்கும்போது அதிக தொகை ஊழலாக பெறப்படும் என்று தான் நினைக்கிறன் ...
@inbarajes5493
@inbarajes5493 22 күн бұрын
எல்லாம் சரி ஓகே இந்தப் பேருந்துக்கு பாடி கட்டும் தொழில் தமிழகத்திலும் உள்ளது ஏன் தமிழகத்தில் இந்த ஆர்டரை கொடுக்கவில்லை
@sheikmathar6640
@sheikmathar6640 22 күн бұрын
என்னடா ஒருவரும் வாயைதிறக்கலயேனு நினைத்தேன், இன்னா வந்துட்டான்ல என் தலைவன். இன்னா தலைவா நீ பாட்டுக்கு சொரிஞ்சி விடு.
@seenumalavanr2503
@seenumalavanr2503 22 күн бұрын
எனக்கும் அதுதான் தோன்றியது. ஏன் தமிழ்நாட்டில் யாரும் இந்த தொழில் செய்யவில்லையா.?
@inbarajes5493
@inbarajes5493 22 күн бұрын
@@sheikmathar6640 இந்தக் கேள்வியை நீங்களும் கேட்கலாம் தலைவா கர்நாடகாக்காரன் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறான், ஓசூருக்கு மெட்ரோ ட்ரெயின் விட மறுக்கிறான், தமிழகத்தின் லாரி டிரைவர்கள் பெங்களூருக்கு சென்றால் மதிக்க மாற்றான் மேகதாது அணை விதை விஷயத்தில் அணை கட்டுவேன் என்று நினைக்கிறான் இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது அவனுக்கு பஸ் பாடி கட்டும் ஆடர்களை இந்த திமுக அரசு கொடுக்கிறது இது ஞாயமா
@user-kv3jy9wg5m
@user-kv3jy9wg5m 22 күн бұрын
அடுத்த ஆட்சியில் கொடுப்பார்கள்
@vrajk3955
@vrajk3955 22 күн бұрын
Based on bidding
@rpmtsangam8800
@rpmtsangam8800 15 күн бұрын
எத்தனை புதிய பேருந்து வந்தாலும் சாலை வசதி நன்றாக இருக்க வேண்டும்
@vuttuon
@vuttuon 22 күн бұрын
👍 seat la irukara plastic full ah remove pannanum. Ille 1 month le dirty yagidum.
@Ayrus-f8n
@Ayrus-f8n 22 күн бұрын
Mic ahh stand la vakirathu technology ahh da 😂idhuku oru 1500 ticket ahh pottruvinga 😅
@leojames8857
@leojames8857 21 күн бұрын
People too should co-operate to keep the bus clean.
@albertd1570
@albertd1570 22 күн бұрын
MANY MANY MANY BLESSING SETC BUS THANKS BE TO GOD AMEN PLEASE SIR NON AC BUS NEW SETC .? THANKS BE TO GOD AMEN 🎉❤🎉
@naveen0856
@naveen0856 22 күн бұрын
madurai early morning 1am to 3pm no busses available...
@manimaranperiyasamy5216
@manimaranperiyasamy5216 22 күн бұрын
பஸ் ல ஒகே தான்.. Maintance work ரொம்ப ஒர்ஸ்ட்...
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 14 күн бұрын
டெண்டர் மூலம் பல கோடி கமிஷன். பாடி நல்ல தான் இருக்கு. பினிஷிங் சரியில்லை. மழை பெய்தால் உள்ளே நீர்வீழ்ச்சி
@ajaywriter8053
@ajaywriter8053 22 күн бұрын
Athellam sari... Conductor kitta sillarai irukkuma....
@rahulpoovai3859
@rahulpoovai3859 22 күн бұрын
வண்டி ஓட்ட ஆளே இல்ல இதுல புது பஸ் வேற
@s.nagarajan9132
@s.nagarajan9132 22 күн бұрын
Sir ela ok already vantha new bus elame iruku ana ipo athula iruka extra tyre and fire safety kit ethuvum illa
@rubanjoseph3229
@rubanjoseph3229 22 күн бұрын
Super 🎉
@noorulameenameen4482
@noorulameenameen4482 22 күн бұрын
Bus maintanance, Cleaning, Repairs must do properly then it will good.Otherwish for two or three months finish all.
@Indtami
@Indtami 20 күн бұрын
First, Luggage space enga boss. Second spare wheel automatic ah gowdon ku poidum. Third Bus full ah sticker otuvanga.
@wnfernand
@wnfernand 18 күн бұрын
Excellent!!! Tamil Nadu SETC Rocks!!!!
@baskaranlakshmipathy5868
@baskaranlakshmipathy5868 22 күн бұрын
Zero maintenance. After some days nothing will function
@TamilRoadsAndVillages
@TamilRoadsAndVillages 19 күн бұрын
அதிவேகமா!!! 😮😮😮 தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள்... "விரைவு பேருந்து" என்ற பெயரை மாற்றி "சொகுசு பேருந்து" என்று மட்டும் வேண்டுமானால் வைக்கலாம்... கேரள அரசு பேருந்துகள் மற்றும் கர்நாடக அரசு பேருந்துகளை ஒப்பிடும்போது தமிழக அரசு பேருந்துகளின் வேகம் மிக மிகக் குறைவு... போதாத குறைக்கு அனைத்து பேருந்து நிலையத்திற்குள் சென்று வரும் என்ற விதி அதிக தூரத்திற்கு பயணிக்கும் பயணிகளை தனியார் பேருந்துக்கு திசை திருப்பி விடுகிறது...
@Nirmal83Singh
@Nirmal83Singh 16 күн бұрын
எத்தன புது பஸ் வந்தாலும் ஒரு மாசம் தா. கலண்டுரும்.
@ramanvp6619
@ramanvp6619 21 күн бұрын
Conductor change kudupara. Keep a barcode to pay.
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 16 күн бұрын
பேருந்துகள் அனைத்தும் குளிர் சாதனங்கள் உள்ளவையாக மாற்ற வேண்டும்
@leostark-wg1so
@leostark-wg1so 17 күн бұрын
Any Hi tech buses can come. But Maintenance is important...
@drgvvgiri
@drgvvgiri 15 күн бұрын
Police will be engaged to check for alcohol testers to check the passengers before boarding the bus. That will help family members travel on the bus.
@andrewmsd1190
@andrewmsd1190 15 күн бұрын
அரசாங்கத்திற்கு நன்றி ஆனால் பராமரிப்பு சரியில்லை என்பதால் தான் மக்கள் தவிப்பு
@ko-go1fo
@ko-go1fo 22 күн бұрын
80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் அதிக நேரம் ஆகும் 90 வேகத்தில் போனால் நல்லது
@BTSot7army-pv6nw
@BTSot7army-pv6nw 22 күн бұрын
But some of the setc bus driver will drive 50 to 60 kmph
@BTSot7army-pv6nw
@BTSot7army-pv6nw 22 күн бұрын
If they operate the speed in 90kmph to 100kmph is good for passenger and they feel happy and won't go to private buses
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 21 күн бұрын
​@@BTSot7army-pv6nw 100km போனால் 2 நடையிலேயே டாப் பறக்க ஆரம்பிக்கும் போல்ட் கழன்று விழும்
@MPVijayKhanna
@MPVijayKhanna 19 күн бұрын
Just 65 kmph is average brother. They should remove speed lock. Then only it will be good. Apart from safety they are telling very silly reasons for speed lock. That's the great comedy.
@NagenthranMurugesan
@NagenthranMurugesan 22 күн бұрын
Maintenance will be not be done
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 18 күн бұрын
மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டி மற்றும் வீல் சேர், கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்துங்க. babu madurai
@gmmedia4800
@gmmedia4800 22 күн бұрын
Private ah vida cost athigama selavu pani,, buses launch pantranga.. passenger ethaiyum damage panama clean ah use pannannum.. Middle-class people's travel pantrathuku government bus than best choice
@nvenkat75
@nvenkat75 19 күн бұрын
இந்திய வரலாற்றில் முதன் முதலாக
@yasinmohamed3782
@yasinmohamed3782 22 күн бұрын
Govt bus la ad poster ethum podama irukanum apotha nalla irukum govt bus ku nu neraya fan base iruku
@Jaimathaji-kg4re
@Jaimathaji-kg4re 21 күн бұрын
Not footrose it called as Footrest 😆😆😆
@Sabarinathan-xj9bs
@Sabarinathan-xj9bs 14 күн бұрын
புதிய பேருந்துகளை வரவேற்கிறோம் போன அரசால் வெளிவந்த பேருந்துகளின் இன்றைய நிலை என்ன ??? ஆகவே அதை கருத்தில் கொண்டு புதிய பேருந்துகளை பராமரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்........
@srivaru1044
@srivaru1044 22 күн бұрын
Will fan work
@stellathankesmysonmary2324
@stellathankesmysonmary2324 22 күн бұрын
❤🎉🎉🎉
@javablues1678
@javablues1678 21 күн бұрын
4:50 - ZERO noise, also should mean no internal music or TV is running, to enhance passenger comfort. Hope they ban all music and tv on such public transportation, especially when people can use their own headphones for personal cell phone entertainment.
@DineshkumarY9
@DineshkumarY9 21 күн бұрын
First town bus ah replacement panuga ya
@prabhakaranparthipan4524
@prabhakaranparthipan4524 22 күн бұрын
There's no space to keep luggage 😮
@darwin9497
@darwin9497 22 күн бұрын
Only 1 year after that olx
@cutspack7355
@cutspack7355 21 күн бұрын
Karur , Namakkal is well known for bus Coach body building..then why order is given for others ??
@allwinraja1239
@allwinraja1239 20 күн бұрын
Gear rod ல் Ruber இருக்கிறதா? இல்லை பழைய Tube துண்டு இருக்கிறதா
@mohanraj1986
@mohanraj1986 21 күн бұрын
Enna irunthalum thaniyar pola vandiya para marikanum govalu. .
@kannathathsan2746
@kannathathsan2746 21 күн бұрын
அருமை.அரசுக்கு பாராட்டுக்கள்.பராமரிப்பு அவசியம்.
@sathish.k4370
@sathish.k4370 21 күн бұрын
SUPER KANDEEVAN
@krishnakk3315
@krishnakk3315 22 күн бұрын
Private bus evlo clean ah irukku Government bus mosam thaniya clean pandrathuku aal vaikanum
@sivasankaran2872
@sivasankaran2872 14 күн бұрын
Kindly thinking about proper main 0:07 tenance first Do your duty properly Many of buses not running proerly
@mohammedilyas8026
@mohammedilyas8026 22 күн бұрын
மக்களும் சுய ஒழுக்கத்துடன் பயன் படுத்த வேண்டும்..
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 22 күн бұрын
ஒரு ஒரு பேருந்துக்கு டிரைவர், நடத்துனர் போக ஒரு கிளீனர் வைத்தால் நெறைய பேருக்கு அரசு வேலை கிடைக்கும் 🎉, பேருந்து சுத்தமா ஆக இருக்கும்,அது போக பயணத்தின் போது டயர் பஞ்சர், மற்ற கோளாறு ஆனால் கூட நடத்துனர், ஓட்டுநர் போக ஒரு உதவிக்கு ஆளும் கிடைக்கும்
@ganesanggovindaraj8632
@ganesanggovindaraj8632 22 күн бұрын
சாலை வசதி இல்லை, பராமரிப்பு கிடையாது எல்லா பேருந்துகளும் ஒரு மாதத்தில் ஓட்டை உடைசல் ஆகி விடும்.
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 21 күн бұрын
மழை பெய்தால் ஒழுகும்
@sentamilan4540
@sentamilan4540 18 күн бұрын
இந்த வசதி தான் எல்லா பேருந்துகளிலும் இருக்கிறதே ஏதோ இப்பதான் முதல் தடவை இந்த வசதி எல்லாம் வந்திருக்கிற மாதிரி சொல்ரீங்க, என்ன வசதி இருந்தாலும் அதை உபயோக படுத்தவும் முடியாது
@ananthp191
@ananthp191 22 күн бұрын
No more AC busses ah.. vilangidum
@amerthiyasen5047
@amerthiyasen5047 22 күн бұрын
Price eppadi sir
@praveenkumar-sd5ll
@praveenkumar-sd5ll 18 күн бұрын
Fan la 1 week tha cable cut pannuvagala aparam fan erukathu
@p.m.ramalingam3836
@p.m.ramalingam3836 21 күн бұрын
Requested to SETC MD Pl re operate Mayiladuthurai to Bengalaru Setc bus since Mayiladuthurai passengers are suffering from after corono no bus facility to Bengalaru
@MPVijayKhanna
@MPVijayKhanna 19 күн бұрын
Give private for bus maintenance.
@mariraj8898
@mariraj8898 19 күн бұрын
Govt bus epdiuma namba porathu ila.elam testing bus mathri than irukum.. one month validity...😅😅
@VIJAYS-sc3lx
@VIJAYS-sc3lx 20 күн бұрын
SETC - STICKER EXPRESS TRANSPORT CORPORATION
@madhusudhanan1437
@madhusudhanan1437 22 күн бұрын
Gov bus supera than iruku ....public than maintain pannanum.........
@tamiltsairam2191
@tamiltsairam2191 21 күн бұрын
மத்த மாநிலத்தை விட தமிழ்நாட்டில் பேருந்துகள் சிறப்பாக செயல்படுது 💪😎👍
@cogavk1936
@cogavk1936 21 күн бұрын
Ooty ku Oru 20 bus vidunga
@ranstube3909
@ranstube3909 16 күн бұрын
80 KM top speed la epdi long distance vegama poga mudium
@aishwaryagypsumplaster4800
@aishwaryagypsumplaster4800 22 күн бұрын
Every thing is good!! but other than normal floor cleaning, all these buses will not go through regular & proper maintenance by the SETC.
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 22 күн бұрын
Yes proper maintains is required
@Localcricketer6816
@Localcricketer6816 21 күн бұрын
Ethana bus vittalum season time la setc website work aagathu ellarum private bus book pannuvanga government ku athula oru laabam😂
@arunkumarelangovan7955
@arunkumarelangovan7955 17 күн бұрын
Idellam 20 years munnadiyae setc la irukudu pa..
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 19 күн бұрын
ஏன், பேருந்து கட்டுமான பணிகளை தமிழ்நாட்டில் கொடுக்க வில்லை, ஏன் பேருந்து கொள்முதல் தனியாரிடம் ஒப்படைக்க பட்டது...
@gpalanikumar9981
@gpalanikumar9981 21 күн бұрын
What happened existing bus? Why government never repair all bus
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 15 күн бұрын
தமிழ் நாட்டில் பேருந்து கட்டுமானம் இல்லையாயென்ன?
@poornakumar1508
@poornakumar1508 20 күн бұрын
செய்தியாளர் தமிlழிழ் முன்னேற்றம் வேண்டும்
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 21 күн бұрын
Ellam nallatha iruku aana .suthama maintaining kedaiyadhuu
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 22 күн бұрын
Actually enna colour bus saar
@ngrnandha3076
@ngrnandha3076 21 күн бұрын
Seat belt iruka..? driver ku
@MPVijayKhanna
@MPVijayKhanna 19 күн бұрын
Yes they have
@நம்பிக்கை
@நம்பிக்கை 15 күн бұрын
பேருந்து புதிதாக வாங்குவது ஒன்றும் பெரிது கிடையாது அதை பராமரிப்பது தான் முக்கியம்
@ThulasidossT
@ThulasidossT 22 күн бұрын
தனியார் வித்துட்டாங்க மக்களுக்கு பாதிப்பு ஒட்நர் நடத்துனர் கவலை வேண்டாம்
@aravind2369
@aravind2369 22 күн бұрын
Speed should be at least 90 KMPH.
@singlegamingyt4731
@singlegamingyt4731 22 күн бұрын
Bs6 all bus lock 80 kms bro not government bus all buses lock 80 kms
@Sellathangam2022
@Sellathangam2022 22 күн бұрын
இதில் எத்தனை கோடி ஊழல் என்று அண்ணாமலை அய்யா அவர்கள் விரைவில் வெளியிடுவார்
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 17 күн бұрын
இது 2 masathil வெளி depo kku repair kku pogum, அங்க engine number, chasis number thechi maathi private omni bus a maathi oodum, illa நல்ல spare ellam maaththa padum. Kailankadai bus திரும்ப வந்து கணக்கு sari seyappadum😂😂😂
@rathakrishnan3566
@rathakrishnan3566 22 күн бұрын
வணக்கம் அனைத்து நண்பர்களுக்கும் நம்ம என்னதான் கருத்து சொன்னாலும் தமிழக அரசு அதை செய்து கொண்டுதான் இருக்கிறது சரிவர பராமரிப்பு செய்ய மாட்டார்கள் இது நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி பராமரிப்பு எந்த பனிமலையில் நடத்த தெரியவில்லை சொல்லப்போனால் இப்பம் சில வருடங்களுக்கு முன்பு வந்த பேருந்து டிஜிட்டல் பெயர் பலகையில் சரிவர எழுத்துக்கள் தெரிவதில்லை அதற்கு பதிலாக பெயர்ப்பலகை அல்லது பேப்பரில் ஒட்டப்பட்டுள்ளது இதற்கு உதாரணம்
@NaveeranNaveeran
@NaveeranNaveeran 19 күн бұрын
அதுல ஒரு பஸ் ஆவது எங்க கள்ளக்குறிச்சி கு விடுங்க சார். எல்லாம் ஓட்டை ஒடசலா விடுராங்க.
@mohankarthikn2993
@mohankarthikn2993 21 күн бұрын
Tamilnadu la bus body building ilaya ena private bus elamae Karur, Pollachi la body built pandranga, Government bus ela other states. State ku economy tharalam Tamilnadu la body built pani
@MuthuselvanRathinasamy
@MuthuselvanRathinasamy 20 күн бұрын
அய்யா நாய்ஸ் ஜீரோ, வைப்ரேசன் ஜீரோனு சொன்னீங்க .. ஆனா மெய்ன்டனன்ஸ் ஜீரோனு சொல்ல மறந்துட்டிங்க
@rajkumarm4003
@rajkumarm4003 21 күн бұрын
தமிழ்நாட்ல இத்தன பஸ் இருக்கு பராமரிப்பு (maintenance)என்பதே கிடையாது பாராமரிப்புக்கு தனி ஆட்களை பொட்டால் நன்றாக இருக்கும் இதை ஏன் ஒரு அதிகாரியின் ஒரு அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை என்பது எனக்கு தெரியவில்லை பஸ் கண்ணாடி முதற்கொண்டு எதையும் துடைப்பது இல்லை பராமரிப்பு ரொம்ப மோசம் தனியார் பஸ்ஸில் டிக்கெட் ரேட் மிகவும் குறைவு ஆனால் பராமரிப்பு அதிகமாக உள்ளது அரசு பேருக்கும் பயணக் கட்டணம் விலை அதிகம்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 21 күн бұрын
மூட்ட பூச்சி கரப்பான் இருக்கு
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,4 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН