நாங்களும் தென்காசி தான் இப்போ சென்னையில் இருக்கிறோம் இரண்டு முறை திருமங்கலத்தில் இருந்து தென்காசி போக ஆறு மணி நேரம் ஆகுது விரைவில் பணி முடிந்தால் மக்கள் பயனடைவார்கள் உங்கள் பதிவுக்கு நன்றி சென்னை வெங்கடேசன்🎉🎉🎉
@BalaMurugan-so6gp5 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி...
@tenkasisaaral85185 ай бұрын
இந்த வீடிக்காக தான் காத்து கொண்டிருக்கிறோம்
@sriviproduction42155 ай бұрын
Bro phase 2 work also going on Also please make video of srivilliputhur New Bus stand
@SSgobtc5 ай бұрын
This is future economic corridor.. this road can reduce unemployment 😊
@நம்மஊருசெய்திகள்-ல2ந5 ай бұрын
அழகர் கோயில் மேலூர் சாலை எப்போ விரிவாக்கம் வீடியோ போடுங்கள்
@Karalmarks_Pvm5 ай бұрын
good update congratulations
@Tnrounds5 ай бұрын
Thanks 👍
@SivMithAsh3 ай бұрын
Brother,! Tiruchendur to tenkasi via ambai 4 way plan irukka
@Tnrounds3 ай бұрын
No bro. Tirunelveli to Tenkasi four way work almost finished. No other four lane project around Tirunelveli.
@SivMithAsh3 ай бұрын
@@Tnrounds via Alankulam or Ambai?
@ramachandranramachandran91594 ай бұрын
மக்கள் பயன் பெறுவார்கள் ஆனால் விவசாயிகள் வயிற்றில் அடித்து பயன் பெற கூடாது .phase 2 முழுவதும் விவசாய நிலங்களை அழித்து சாலை போடுகிறார்கள்.மூன்று போகம் விளைய கூடிய நிலங்கள் அனைத்தும் புளியங்குடி பகுதி
@nithishsubbu597611 күн бұрын
😂உங்க புளியங்குடி கடை காரன் எல்லாரும் ஆக்கிரமிப்பு பண்ண இடத்த விட்டு குடுத்தாலே பெரிய ரோடு போடலாம். ஆனால் செய்யமாட்டானே
@ArunKumar-ez6qi5 ай бұрын
Congratulations
@muthuarumugamarunachalam85925 ай бұрын
Bro pls give information about vandiyur lake beautification works....asking for past 3 videos
@Tnrounds5 ай бұрын
Sure bro.. We ll update Soon
@nivassvks5 ай бұрын
செங்கோட்டை கொல்லம் 4 வழி சாலை எப்படி சாத்தியப்படும்.. மலைகள் இருக்க எப்படி...??
@rajeswaran99375 ай бұрын
அதெல்லாம் சாத்தியப்படும் பா.. ஏற்கனவே கேரள அரசே நிலம் கையகப்படுத்திட்டாங்க..
@ganesans26113 ай бұрын
ராஜபாளையம் பைபாஸ் சாலை எந்த வழியாக செல்கிறது
@ayanabi55365 ай бұрын
Toll gate yangaa Anna varuthu
@ganesans26113 ай бұрын
பிரதர் ராஜபாளையம் பைபாஸ் சாலை எப்படி சாத்தியம் சஞ்ஜிவி மலை உள்ளதே?
@KaliswariP2 ай бұрын
Bro land ku eppa brow money credit Pani viduvanga yarukathu therincha slunga pls 😢
@bad_boy_jaison_777Ай бұрын
Payment 75%completed
@keerthiaakash34825 ай бұрын
மதுரை தூத்துக்குடி சாலை கட்டமைப்பு கரிசல் மண்ணால் ஆனது அதனால் சாலை அடிக்கடி பழுதாகிறது இந்த சாலையும் அதே கரிசல் மண்தான்
@sureshj51485 ай бұрын
சிமெண்ட் சாலை அமைத்தால் மட்டுமே நன்றாக இருக்கும்.
@Sha-qz1st5 ай бұрын
❤
@anbu124015 ай бұрын
Good video bro.. I think Mdu nrr is in slow pace when compared to this Madurai kollam highway.. Whats the status of Madurai NRR and Melur to karaikudi highway
@EdisonSelvaraj-yz5vf5 ай бұрын
Sivakasi to sattur 4 ways
@devansopan29505 ай бұрын
பெரு நகரங்களில் சென்னை மதுரை மட்டும் தான்
@Pollachi.Ramkumar5 ай бұрын
அண்ணா பொள்ளாச்சி டு திண்டுக்கல் பைபாஸ் எப்ப வேலை முடியும் ஒரு வீடியோ போடுறீங்களா
@sathiyamoorthy93455 ай бұрын
ஆட்கள் வேலை செய்யும் அடையாளமே இல்லை... இரவில் பூதங்கள் வந்து வேலை செய்கிறதோ?😂😂😂