தொடங்கியது 2026 தேர்தல் யுத்தம்; மு.க.ஸ்டாலினின் சூளுரையும், EPS-ன் வியூகமும்.. சவால்கள் என்னென்ன?

  Рет қаралды 29,875

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 108
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
திரு.குணா சார் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். யார் என்ன பேசினாலும் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சாமானிய மக்களின் பேராதரவு இருக்கிறது. வரும் சட்டமன்ற பொது தேர்தலில் இந்தியா கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
திரு.சூர்யா சேவியர் கருத்துக்கள் சூப்பர். உண்மை. நன்றி.
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 2 ай бұрын
KCP பாம்பின் கால் பாம்பறியும்.அது தானே? என்னதான் முக்கினாலும் அதிமுக கதை முடிந்தது என்று தான் பெரும்பாலும் மக்கள் நினைக்கின்றனர்.
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 ай бұрын
DMK WILL WIN 220 SEATS IN 2026-
@murugano6894
@murugano6894 2 ай бұрын
கலை நீ இன்னும் உயிரோட தான் இருக்கிறியா
@thiruppathimanickam3587
@thiruppathimanickam3587 2 ай бұрын
நடை பிணம் அவன்
@vishalkavitha1
@vishalkavitha1 2 ай бұрын
முறுக்கு வேல்
@peermd2851
@peermd2851 2 ай бұрын
கலை நீ என்னையாபேசுகிறீர்.விளங்காதமனிதன் கலை.
@balamanian9186
@balamanian9186 2 ай бұрын
Kalai is a ADMK SPOKE PERSON
@abu3171665
@abu3171665 2 ай бұрын
இந்த கபோதி கலை யை அழைத்து விவாதிப்பது ! நெரியாளர் மற்றும் சக விவாதகர்கள் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவமானம்.
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 ай бұрын
என்னதான் கலை,முருகவேல் இருவரும் நிர்வாணமாக தலைகீழாக நின்று திமுகாவை எதிர்த்தாலும் திமுகவின் ஒரு ஆணிய கூட புடுங்க முடியாது.திமுக 2026 ல் அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்வது காலத்தின் கட்டாயம். திமுக 💪💪💪💪💪💪💪
@kannankanna4602
@kannankanna4602 2 ай бұрын
Surya seaviyar good p0int very good
@ramachandranvelu2711
@ramachandranvelu2711 2 ай бұрын
Sakkadai kalai beggar and senseless murugavel words are frustration truth is the party started betrayal.
@Kalugoo
@Kalugoo 2 ай бұрын
பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்
@எப்சிபாசீயோன்கோட்டைஊழியம் 2 ай бұрын
ஏன்டா முருகவேல் உங்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கா
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 2 ай бұрын
கேசிபி மாதிரி ஆட்கள் எடப்பாடி அரசியல் செய்ய வில்லை என்றால் அரசியல் அனாதைகளை விட படு கேவலமாக ஆகிவிடுவார்கள்😂😂
@baskaranboss4805
@baskaranboss4805 2 ай бұрын
Kalai, eppadiya poyya unma mathiri pesura,
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 2 ай бұрын
"பத்து தோல்வி பழனிச்சாமி" என்ற பதம் சரிதானே?
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 ай бұрын
பதினொன்று தோல்வி பழனிச்சாமி பதமும் பொருந்ததான் போகுது.🤣🤣🤣
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 2 ай бұрын
@@Wahid.Poothurai அதோட முடியாது 12,13,……….தொடரும்
@Kalugoo
@Kalugoo 2 ай бұрын
எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.
@j.natesannatesan
@j.natesannatesan 2 ай бұрын
Eps.oooooooo.zeero.thalaivan
@senthilkumar6651
@senthilkumar6651 2 ай бұрын
KCP oru unfit politician... He is unfit to be ADMK person
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
2031 அருள் தந்தை கருத்தா! ஆண்டவரின் ஆருள்வாக்கா?
@Venuprabha-t8e
@Venuprabha-t8e 2 ай бұрын
கே.சி.பி.அவர்களே உன் எம்.ஜி.ஆர்ஆட்சியில் செய்த மக்கள் நல திட்டங்களை பட்டியல் போட முடியுமா பத்தாண்டு கால எம்.ஜி.ஆர்.ஆட்சியில் புடுங்கிய ஆணி என்ன.?
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 2 ай бұрын
@@Venuprabha-t8e கிழவிகளை கட்டிப்பிடித்து படம்எடுத்தது போதாதா😬😬
@nagarajankrishnan8943
@nagarajankrishnan8943 2 ай бұрын
40 ku 40 endru Somnar seithukattinar 220ku 200 kandippa kidaikkum.varalaru padaippar.
@sheikmohamed2732
@sheikmohamed2732 2 ай бұрын
யப்பா கலை நீ ஒரே டயலாக் எல்லா விவாதத்தில் பேசுற நீ அரசியல் விமர்சகரா இல்லை எடுபுபி செம்பா
@thiruppathimanickam3587
@thiruppathimanickam3587 2 ай бұрын
அல்லக்கை அவன்
@thirumoorthi6174
@thirumoorthi6174 2 ай бұрын
kalai.. poda venna 😅😅😅
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 2 ай бұрын
yes it is true people have grudge against current ruling party and probably their alliance partners people born before 1948 remember certain flaws like inability to get death certificate of their parents Ration card Patta etc Hope ruling party correct all this evils to come back and rule in 2026
@vishalkavitha1
@vishalkavitha1 2 ай бұрын
குழப்பும் அடிமைகள்
@devanbud5173
@devanbud5173 2 ай бұрын
Kcp அவர்களே உங்கள் கட்சி admk பதவி சுகம் அனுபவித்து தெரியுமா
@Jagadeesan-m3c
@Jagadeesan-m3c 2 ай бұрын
DMK thodar Tholvee endru Babu Murugavel says during the time of JJ contested but in absence of MK & JJ AIADMK gets failure continuosly
@devanbud5173
@devanbud5173 2 ай бұрын
கலை ஒரு குழப்பவாதி விமர்சகர் அல்ல
@vishalkavitha1
@vishalkavitha1 2 ай бұрын
வாடகை க்கு அடிமையானவன்
@YouTubevenkatmgrthondan
@YouTubevenkatmgrthondan 2 ай бұрын
35:26
@viswasiraj
@viswasiraj 2 ай бұрын
இந்த கலை என்ன கழுதை மூத்திரம் குடித்து வழர்திருப்பானோ வழவழனு விவரமில்லாம பேசுரான் இவன் என்ன விமர்சகர்
@jagaraj3176
@jagaraj3176 2 ай бұрын
😮
@PalaniSamy-pk5hc
@PalaniSamy-pk5hc 2 ай бұрын
Surya sever. DMk speaker. Our karuthu Admk no
@gms.fashionr9190
@gms.fashionr9190 2 ай бұрын
கலை irritating
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
தேர்தலுக்குஇரண்டுவருடங்கள்இருக்கும்போதுநீங்கள்இந்தவிவாதத்தைநடத்துவதேதவறறு
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 2 ай бұрын
திமுகவில் குடும்ப ஆட்சி இல்லாமல் இன்னுமொருவர் கட்சித்தலைமைக்கு வந்தால் 6 மாதத்தில் அதிமுக நிலைக்கு வந்துவிடும்
@vishalkavitha1
@vishalkavitha1 2 ай бұрын
ஜெயா காலத்தில் தலைமறைவு வாழ்க்கை
@devanbud5173
@devanbud5173 2 ай бұрын
கலை நீ ஒரு வேடதாரி
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 2 ай бұрын
கூட்டணி கட்சிகளுக்கு அரசில் பங்கு கொடுப்பது பற்றி பேசினால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்...
@anthonysamyjoakim1714
@anthonysamyjoakim1714 2 ай бұрын
BJP சித்தாந்தம் can not be acceptable to Tamil Nadu.
@svvishwa2
@svvishwa2 2 ай бұрын
Yov.. Yaru enna kadharnalum.. DMK tha top la irukkum.. 2026 la avaroda kootani dhan Aatchi amaikkum.. Adhukku Matru na TVK mattum dhan kalathulla nikkum.. Im an hardcore Thalapathy Vijay na fan from Bengaluru but still just sharing my opinion of reality 🙏
@rajendramr9094
@rajendramr9094 2 ай бұрын
Dmk will win 170 seats.sure
@subramanivasanth5203
@subramanivasanth5203 2 ай бұрын
Indha 6 peril neriyalar utpada 4 per dmk supporters,kombu,ups and they were paid by dmk.indha 4 perum kadaruvadhu en.eps than cm.dmk eppodhum 2 time atchikku vandhadhu Pillai.varapovadhum Pillai.
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 ай бұрын
1:01:54 - Kalai rocks😂
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 2 ай бұрын
❤🎉😊🙋‍♂️🖤❤🤲👍👏👌💕💐
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
அ தி மு க பொதுசெயலாளர் KC பழனிச்சாமி வாழ்க
@RamarajSrinivasan-b7s
@RamarajSrinivasan-b7s 2 ай бұрын
தமாசு தமாசு
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 ай бұрын
Instead of discussing the problems faced by DMK, Sun TV and other channels repeatedly take up only AIADMK😂
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 2 ай бұрын
பழனிச்சாமி அதிமுக கட்சியில் பிளவு ஏற்படுவது போல நாடகமாடி செயற்குழு ஊட்டி அதை சரி செய்வது போல ஒரு நாடகம் போட்டு விட்டான் பழனிச்சாமி 😊😊😊
@AntonyMiceal
@AntonyMiceal 2 ай бұрын
next CM EPS
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 2 ай бұрын
கட்சியை கட்டுப்பாடுக்கு கொண்டு வருவதற்கே பெரிய போராட்டம் நடத்தியுள்ளார் பச்சை தமிழன் எடப்பாடியார் இனி தான் அவர் ஆட்டம் உள்ளது , பாஜாகா என்ற ஒற்றை எதிர்ப்பு தான் தற்போது உள்ள ஒரே அரசியல் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் சரியான கூட்டணி அமைக்க வேண்டும்.
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 ай бұрын
110நிச்சயம். 200 பகல் கனவு😅
@kannankavi7402
@kannankavi7402 2 ай бұрын
என்ன விவாதம் திமுகவில் யாரும் இல்லாம என்ன விவாதம் 4 பேரும் admk காரனுவோ
@raghusugu2305
@raghusugu2305 2 ай бұрын
🖤❤️200🖤❤️
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 2 ай бұрын
துணிவும் ஆண்மையும் இனவுணர்வும் மொழிவுணர்வும் ( துணிவும்?) இல்லாத கோழைகளோ? என அச்சம் எழுகிறது.
@swaminadane8638
@swaminadane8638 2 ай бұрын
தம்பி பழனிச்சாமி MGR தனியாக திராவிட கட்டமைக்க வில்லை கலைஞர் திராவிட வசனமும் அறிஞர் அண்ணாவின் கொள்கையும் MGR ✋ கொடுத்து சினிமாவில் நிலைக்க செய்தது . அ.திமுக தலைமை மாற்றி நல்ல தலைமை யை உருவாக்கி அதிமுக பாதுகாக்க வேண்டும் .OPS .EPS . மணிகள் எல்லாம் கள்ள உறவு ஜீ யிடம்.😂😂😂 😊😊😊😊😊😊
@thiruppathimanickam3587
@thiruppathimanickam3587 2 ай бұрын
dmk 234 win in 2026 assembly election ❤
@RamarajSrinivasan-b7s
@RamarajSrinivasan-b7s 2 ай бұрын
How a foolish imagination it is!! Never any one party or alliance can win 234 seats Even 200 seats is hard to achieve....
@Kalugoo
@Kalugoo 2 ай бұрын
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி பற்றி குறிப்பு வரைக? எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்காக கூவத்தூரில் பலான ஐட்டம் மேட்டர்களை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகத்தில் அறியாதோர் எவரும் உண்டோ???
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 2 ай бұрын
எடப்பாடிஅ திமுக செயற்குழு கூட்டத்தில் 234 தொகுதியிலும் திமுக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் ராஜதந்திரி எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் 😂😂😂
@jagaraj3176
@jagaraj3176 2 ай бұрын
துரோகி எடப்பாடி பழனிச்சாமி
@madhuananth
@madhuananth 2 ай бұрын
1991 இல் திமுக சந்தித்தப் படுதோல்வியைப் போல் 2026 ஆம் ஆண்டிலும் சந்திக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 ай бұрын
வாய்ப்பே இல்ல. திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வது காலத்தின் கட்டாயம்.ஜெயலலிதா சுகவனத்திடம் மண்ணை கவ்வியதைவிட தோல்வி இருக்கா.
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 ай бұрын
சுகவனத்திடம் ஜெயலலிதா மண்ணைகவ்வியதை விட தோல்வியா. திமுக 2026 ல் ஆட்சி கட்டிலில் அமர்வது காலத்தின் கட்டாயம்.
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 ай бұрын
வாய்ப்பே இல்ல.ஜெயலலிதாவே சுகவனத்திடம் மண்ணை கவ்வியதைவிட தோல்வியா.திமு 200 தொகுதிகளை கைபற்றி 2026 ல் ஆட்சி அமைக்கும்.
@ramamurthyj95
@ramamurthyj95 2 ай бұрын
உன் விருப்பம் என்று சொல்லு.அதிமுக கட்டெரும்பாகிவிட்டது.விரைவில் காணாமல் போகும்.
@AkannaiyanAkannaiyan
@AkannaiyanAkannaiyan 2 ай бұрын
இனி ஜென்மத்துக்கும் எடுபிடி ஆட்சி தமிழ்நாட்டில் இருக்காது என்பது தான் மக்கள் விருப்பம் ஜெயலலிதா ஆட்சி அமைத்துக் கொடுத்து அஞ்சு வருசம் பாஜக சங்கிகளின் முட்டுக் கொடுத்து எடுபிடி ஆட்சி நடத்திட்டு போயிட்டான் இனி என்ன தகுதி இருக்கிறது எடுபிடி ஆட்சி செய்ய
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 38 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 49 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 38 МЛН