மலை ஏறுவதற்கு சிரமப்படுபவர்கள் இனி கவலை இன்றி இந்த தலத்தை தரிசனம் செய்யலாம் அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் நவநீதன் சார் 🙏🙏🙏❤
@delhibalu38743 ай бұрын
Really useful message.thank you
@sivatamilarasi4 ай бұрын
வாழ்த்துகள் ❤
@ravichandar2164 ай бұрын
அருமையான பக்தர்களுக்கு ஒரு பயனுள்ள பதிவாகும்.நமசிவாய வாழ்க
@sivakumarharidass60784 ай бұрын
நன்றி
@K_Shanmuga_Sundaram4 ай бұрын
Om namasivaya
@lakshminarashiman99014 ай бұрын
🙏🌹🍀சிவாய நம 🐄📿🙏திருநீலகண்டம்💐🙏❤❤❤❤❤❤
@selvamdevakumaran90814 ай бұрын
எந்த மலை கோவில் போனாலும் படிக்கட்டு வழியாதான் சென்று தரிசனம் செய்வேன் அந்த அந்த அனுபவமே தனி சந்தோசம்
@s.gogulakrishnan15524 ай бұрын
Super sir 1
@IndraPrithivi-x3i4 ай бұрын
Thanking you for an excellent video bro
@d.thumilan39854 ай бұрын
Super sir 😊😊😊
@kksk87374 ай бұрын
நடந்து மலைகள் ஏறுவது தான் சிறப்பு, இக்கோயிலை அப்படி தான் ஏறினேன், மத்தியான பூசை தான் சிறப்பு, தினமும் 5 கிமீ தொலைவில் உள்ள காவிரியின் நீர் எடுத்து வந்து அப்சேகம் நடப்பது சிறப்பு.
@sivakumarharidass60784 ай бұрын
🎉🎉🎉🎉
@dharmaraj71674 ай бұрын
ஏற்கனவே ரோப்கார் நடுவழியில் நின்றதூ போல இருக்குமா சார்
@mathina4 ай бұрын
நாங்கள் சென்ற போது எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது. பயம் இல்லை பயணம் செய்யலாம்