மயிலாடுதுறை அருகில் உள்ள அற்புதமான தலங்களில் மிக மிக குறிப்பிடும் படியான தலம் ....... திருக்கடையூர்.
@karpagamramani163 ай бұрын
🙏🙏
@ilangovangovindarajan33775 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பரே மற்றும் பாராட்டுக்கள்.
@Radha951195 ай бұрын
அற்புதமான கோயில் உங்கள் மூலம் இந்த தலத்தை அறிந்து கொண்டேன் நிச்சயமாக இந்தக் கோயிலை தரிசனம் செய்வேன். நீங்கள் செய்யும் இந்த புண்ணியம் உங்கள் குழந்தைக்கு நிச்சயமாக கிடைக்கும். இந்த தலத்தில் அருளும் பிரம்மபுரீஸ்வரர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அனைத்து வளங்களையும் வழங்கட்டும். உங்கள் மூலமாக இது போன்ற அற்புதமான தலங்களை தரிசனம் செய்ய காத்திருக்கும் ராதை
@d.thumilan39855 ай бұрын
Super sir 😊😊😊
@VivekanandhanD-v9b5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@s.gogulakrishnan15525 ай бұрын
Super sir
@nithyanandamm64085 ай бұрын
Thank you so much Sir Om nama sivaya
@lakshminarashiman99015 ай бұрын
🙏🌹சிவ சிவ🌴🥀🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhakumarnandhakumars66225 ай бұрын
அ/மி பிரம்மபுரீஷ்வர்ர் உடனமர் அ/மி வாடாமுளை அம்மன்
@tamilselvij55825 ай бұрын
ஓம் சிவசிவ ஹரஹர நமசிவாய சிவாயநமஹ
@K_Shanmuga_Sundaram5 ай бұрын
Om namasivaya
@SakthiAnanth5 ай бұрын
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்
@ravisankargurusamy47835 ай бұрын
பலரும் அறியாத ஒப்பற்ற திருத்தலம்.
@lathakrishnan11335 ай бұрын
🙏
@arumugamravichandran86175 ай бұрын
சிலர் அறிந்த தலம். உண்மையில் திருக்கடையூர் திருக்கடையூர் மயானம் மார்க்கண்டேயர் கோவில் (T மணல்மேடு) ஒர் ஒப்பற்ற ஸ்தலம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. KZbin channel ல் பார்த்து விட்டு அந்த** ஊர் பக்கம் இருக்கான்னு நவகிரக தலங்கள் மாதிரி கேட்டுவிட வேண்டாம். இது மயிலாடுதுறை அருகில் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.