அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான விளக்கம்...முஸ்லிம்கள். பிட்காய்ன் மற்றும் கிரிப்ஸ்டோ கரன்சி. மற்றும் பங்கு சந்தை வியாபாரத்தில் ஈடுபடலாமா தெளிவான விளக்ககம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். பாய்.
@JMIHISTORICALVIEWS7 күн бұрын
இன்றைய நவீன உலகில் பிட்காயின்,share மார்க்கெட் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற வணிகங்களை நாம் தவிர்க்க வேண்டும் "பயணிகளைப் போல் வாழ்வது நமக்கு நல்லது
@MohamedparvisJ7 күн бұрын
கிரீஸ் மொசமடோமியோ நாகரிகம் சிறுவயதில் படித்தபோது இவர்கள் எல்லாம் யார் என்று எண்ணியதுன்டு அல்ஹம்துலில்லாஹ் இப்போது நன்றாக புரிகிறது. இதுபோல் ஒரு தெளிவான விளக்கத்தை எங்கும் கேட்டதில்லை..
@JMIHISTORICALVIEWS6 күн бұрын
Mashaallah
@aminshahidha93117 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக வரலாற்றை தமிழில் விளக்கி என்னை போன்றவர்களுக்கு புரியும் படி கூறிய தங்களுக்கு அல்லாஹ நல்லருள்புரியட்டும்
@yasminyasmin27502 күн бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆய்வுள் தரட்டும் எங்களுக்கு இன்னும் சொல்லுக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய வீடியோ அதாவது நாற்பத்தி இரண்டாவது வீடியோவை நான் இப்பொழுதுதான் பார்த்தேன் மாஷா அல்லாஹ் முழுமையாக நான் இப்பொழுதுதான் பார்க்க முதலில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன் உங்கள் முயற்சி மீண்டும் உங்களுடைய முயற்சியில் நாங்கள் வரவேற்கின்றோம் மாஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவனுக்கு எல்லாம் புகழும் உங்களுடைய உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் இது போன்ற வீடியோக்களை இன்னும் நீங்கள் போட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்❤
@azarudeen77287 күн бұрын
Al hamdulillah bro நீங்கள் இந்த history களுக்கான தரவுகளை எந்த புத்தகங்களில் இருந்து பெற்று கொள்கிறீர்கள்
@JMIHISTORICALVIEWS7 күн бұрын
IBN jareer, kassasul ambiya , albidaiya wa nihaiya
@Hiras.samsudeenСағат бұрын
All videos complete please more videos bro
@syedfareedh70827 күн бұрын
Alhamdullilah
@abdulbabu14367 күн бұрын
Assalamu Alaikum warumuthulahi wabrakathu
@sheriftrader-ff9vl5 күн бұрын
பாய் லோக் நபி காலத்தில் ஐந்து தேவங்களை வழங்கினார்கள் பாய் சிவா என்பது சிவனா பாய்
@JMIHISTORICALVIEWS4 күн бұрын
Most likely
@sakslife7 күн бұрын
Assalamu alaikum. Plz suggest any best khitabs to study this history.
@JMIHISTORICALVIEWS7 күн бұрын
IBN jareer , kassasul ambiya , albidaiya wa nihaiya
@shamsham51403 күн бұрын
Tamil people history podunga according to bible and quran
பிழையான கருத்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷாம் ஹாம் யாபூத் என மூன்று புதல்வர்கள் நூஹ் நபியுடைய சாபத்தால் ஹாம் பிள்ளைகள் கறுத்து விட்டனர் தன்னுடைய 3 பிள்ளைகளையும் அவரவர்க்கு வழங்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் ஹாம் ஆப்பிரிக்காவிற்கும் ஷாம் மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் யாபூத் சீனாவை அன்மித்துள்ள பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் இருந்துதான் மனிதர்கள் பல இன மொழி கலாசார மக்களாக பிரிந்தார்கள் இது நூஹ் நபியுடைய ஜீவிய காலத்திலேயே நடந்தது மனித இனங்கள் 3ஆக விவரிப்பது நூஹ் நபி புதல்வர்கள் வழியாக வந்தவர்களை கூறப்படுகிறது இது ஒரு பெரிய வரலாறு சிறு குறிப்புதான் இது