மிக மிக அருமை ஐயா!.. மிகச் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா!...
@sanjanact5935Ай бұрын
உங்கள் ஜோதிட ஞானத்திற்கு தலை வணங்குகிறேன் குருவே. எனக்கு 9,11 ஆம் அதிபதிகள் இருவரும் திக்பலம், எங்கள் வீட்டில் எந்த நல்ல காரியத்தையும் என்னை வைத்து தான் தொடங்குவார்கள்.
@Jotheeswaran7Ай бұрын
Unga cmnts ellam pathututha varaga.! Neega kuduthu vachavga pola... Valthukal
@sanjanact5935Ай бұрын
@@Jotheeswaran7 Thank you bro. Ungalukkum nallathe nadakkum, Be positive.
@Jotheeswaran7Ай бұрын
@@sanjanact5935 🙏🙏🙏🙏🙏
@Jotheeswaran7Ай бұрын
@@sanjanact5935🙏🙏🙏 Guru thisaiku I'm waiting 1.4.2025
Thulam lagnam, 3il 9am and 11am athipathi serkai, does this apply?
@periyasamyrevathi2486Ай бұрын
Vanakkam guruji mahara laknam Kumba raasi. bhuthan and sevvaai in. Kumbhathil varkothamam atainthullanar. Veetu kotutha sani utcham with raghu. Eppati irukkum guruji
@VadivelchinasamyАй бұрын
நல்ல பதிவு ஐயா. நன்றி. நான் தனுசு லக்னம். லக்னாதிபதி குரு லாபத்தில் லக்ன சுயநவாம்சம். லாபாதிபதி சுக்ரன் உச்சவர்கோத்தம சந்திரனாலும், உச்ச புதனாலும் நீச்சபங்கம். பாக்யாதிபதி சூரியன் ஆட்சி. நீங்கள் சொல்வது உண்மை. இதுவரை எதிலும், யாருடனும் தோற்றதில்லை. இறைவனுக்கு நன்றி. இப்பொழுது வயது 54.
@PradeepP-u8jАй бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@maragathamvishwanathan1955Ай бұрын
Good morning guruji 🌻🎉🎉🎉
@manickarajraja8818Ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@sundaresanravi8400Ай бұрын
Good morning sir For Vrichagam lagnam Budhan With Rahu in 9th house eppadi irukum sir
@thenmozhivaseegaran7883Ай бұрын
குருவே வணக்கம் மறைமுக இடத்தில் தோல் நோய் 5 வருடம் வேதனை 9மேஷம் ராகு துலாம் சனி கேது மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் சிம்மம் லக்கனம் சூரியன் ராகு திசையில் சந்திரன் புத்தி உள்ளேன் தனுசு ராசி உத்திராடம் நோய் நல்ல இருக்கும்ளா
@santhafireservice5495Ай бұрын
❤❤❤
@ssuganthi2537Ай бұрын
வணக்கம் சார் 🙏
@hemalatha959Ай бұрын
Good morning sir
@SelvanPanneer-xc3ghАй бұрын
சிம்மம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை மகளுக்கு
@maheshwareng901Ай бұрын
🙏🙏🙏
@dinakaranp5481Ай бұрын
இருவரும் திரிகோனத்தில் உள்ளார்கள். கடக லக்னம். குருவும் சந்திரன் விருச்சிகத்தில். சுக்ரன் உச்சம்
@saradachellam9702Ай бұрын
Ayya ungal mahalashmi jodhidam epodhum parpen I am retired nurse iam 73years kanni laganam lagnathil sani 2il chandren 6il ragu 7il guru 11il sooriyan chevai 12il budhan sukeeran kedhu ayya eppadi erukum sir
@botbot-cb6vbАй бұрын
Sir magara lagnam, sevai 10 il , buthan 12 il irunthu 9 ku parivathani, ithu vetri tharum ha sir?
@udhayakumar.b4414Ай бұрын
சந்திரன் புதன் பரிவர்த்தனை பதிவு போடுங்கள் அய்யா...
@DHANUSHKumar-tc1hlАй бұрын
4 house loed sukran rishbathil atchi lakkinathipathi chandiran 4 hose thulam rasiyil sama uccham
@ravimanikandan9941Ай бұрын
👍🏾
@Prakashr1210Ай бұрын
பந்தன யோகம் யாருக்கு ஒரு வீடியோ போடுங்க குருஜீ 😀
@user-sn6qm6dx9bАй бұрын
வணக்கம் ஐயா
@kumaravelandakshnamoorthy9457Ай бұрын
Guruji namaste rishba laknam 11th athipathy in 11th place and 9th athipathy in 2nd place as paravarthinai and 2nd athipathy in 9th place this position we can take as a 9th athipathy is stronger and this we can treat as a victory person.pls explain thank you sir
@hiranraj7471Ай бұрын
லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் நீசம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் குருஜி
@sivakumarkanyakumari417Ай бұрын
விருச்சிகம் லக்னம் , ரிஷபம் ராசி எதிர் எதிர் அணிகளாக இருப்பதால் பலன் எவ்வாறு இருக்கும் சார்? ஒரு Video போடவும் , தாழ்மையான விண்ணப்பம் ,🙏🙏
@udhayasuryamuruganantham1372Ай бұрын
11am athibathi chandiran 12il (simmathil) varkothamam adainthal okva sir
@SriMahalakshmiJothidamАй бұрын
Ok
@movietalkies3535Ай бұрын
9 m adhipadhi ucham 11 m adhipadhi laknathil neesa pangam indha padhivu porundhuma ayya (thula laknam)
@DHANUSHKumar-tc1hlАй бұрын
Ayya nan kadaga lakkinam lakkinthil 9 house lord guru lakkinathil uccham 11 house lord sukran 11 atchi valimiyl ullar
@kalyanasundaram8371Ай бұрын
Am KalyanaSundaram, Dhanur lagnam, Meena rasi Uttirattathi natchatram dob 29/9/1966 on Full moon day @ 11.28am at Trivandrum. Now Surya Dasa running. How will be my remaining DAYS!!!???
@SivaSivakumar-rl3lsАй бұрын
மேஷ லக்னம் sir சனி ஆச்சி கும்பதில் ஆன குரு 7இல் துலம்ல சுகுரன் 9இல் பரிவர்த்தனை இந்த அமைப்பு பொருதுமா sir
@sivapandiyansivapandiyan4077Ай бұрын
ஐயா மகர லக்னம் 357 காலி வீடுகள்11னில் உள்ள குருபார்ககிரார் பலன் உண்டுங்களஐயா
@DHANUSHKumar-tc1hlАй бұрын
22 vaydhkky mel nar palangal nadakkuma
@DHANUSHKumar-tc1hlАй бұрын
21 vayadu enakku guru dhasa nadnthu kondurukkirathu kadaga lakkinam than guru yogathyi seyya villi thulam rasi yanathal guru nami seyyavillaya
@rajendranner5459Ай бұрын
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி...நீங்க சொன்ன மாதிரி இல்லாம இல்லாம அதான் சார் பணம் பொருளாதாரத்தை கொடுத்து விட்டு குடும்பம் வாழ்க்கைத்துணை குழந்தை பொய்யான உறவினர் நண்பர்கள் கொடுத்து தனிமையான ஏக்கத்தை தரும் ஜாதக அமைப்பை பற்றி சொல்லுங்கள்....
@manivannangopalakrishnan610Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sriramganapathy9194Ай бұрын
❤🎉
@Muthu411Ай бұрын
வணக்கம் குருஜி மிதுன லக்கனம் கும்ப ராசி 11ல் செவ்வாய்,புதன்(வ), சூரியன், 7 ல் குரு(வ) , 9 ஆம் அதிபதி சனி 10ல் கேதுவுடன் இணைந்து ள்ளது. வாழ்க்கை யில் வெற்றி கிடைக்குமா?
@sivakumarkanyakumari417Ай бұрын
நன்றி சார், விருச்சிகம் லக்னம், சந்திரன் 7-இல் உச்சம் , புதன் 11-il ஆட்சி, உச்சம், மாரக,பாதக அதிபதியவும் இவர்களே வருவது பலன் எவ்வாறு இருக்கும் சார்? லக்னாதிபதி 5-il வக்ரம்
@sashikumar5402Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@esumahi1378Ай бұрын
சிம்ம லக்னம் லக்னத்தில் புதன்+ சுக்கிரன பத்தில் செவ்வாய்+கேது சார் பலன் எப்படி சார் நன்றி சார்
@ayyappanayyappan9648Ай бұрын
கடக லக்கினம் 9 ஆம் அதிபதி குரு 11 ஆம் அதிபதி சுக்கிரன் இரண்டு பேரும் 12-ஆம் இடம் மிதுனத்தில் என்ன பலன் ஐயா
@SakthivelKumarasamy-z5kАй бұрын
Kumpam lakanam 11 athipathi kuru 6 veetil kuruvutan kethu inainthu irukku aanal kuru thazhai 70 vayasula varuthu na irupono illaiyo irunthum west
@padmapriyarajendran6322Ай бұрын
Guruji 9 am athipathi, 11 am athpathi thanathu veetai thanae iruvarum paarthal eppadi irukum
வணக்கம் சுவாமி ஜீ.வரும் குரு வக்ர காலத்தில் தனுசு ராசிக்கு நோய் தீரும் அமைப்பு உண்டுங்களா சுவாமி ஜீ
@SriMahalakshmiJothidamАй бұрын
Possible
@mr.2krg.channel705Ай бұрын
கடகம் லக்னம் ரிஷபம் குரு வர்கோத்தம மற்றும் சுக்கிரன் நீசம் பெற்று ரிஷபம் இருந்து குரு 5 ஆம் பார்வை சுக்கிரன் இருந்து எப்படி இருக்கும் பலன்
@SriMahalakshmiJothidamАй бұрын
Good
@SelvanPanneer-xc3ghАй бұрын
கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா
@gmanikandan5498Ай бұрын
ஐயா 9, 11ம் அதிபதிகள் ஆட்சி, உச்சம், திக்பலம், வர்த்தக உத்தமம் பெற்று பலம் பெற வேண்டும் என்றீர்கள். 9,11அதிபதிகள் இந்து லக்கினத்தில் அமர்வது, தன் வீட்டை தானே பார்க்கிறார் என்பது, புஷ்கர் நவாம்சத்தில் அமர்வது ஆகியன பலன் கிடைக்குமா
@Dhivish...07Ай бұрын
ஐயா இப்போது நடந்து கொண்டு இருக்கும் இஸ்ரேல் மற்றும் இரான் போர் பற்றி கணிப்பை கூறுங்கள்
@SriMahalakshmiJothidamАй бұрын
Nothing serious
@chandrasekar.schandrasekar1285Ай бұрын
சார் மேஷம் லக்கினம் மீனத்தில் குரு மகரத்தில் சனி இது பொருந்துமா சார் 🙏🏻🙏🏻🙏🏻
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@chandrasekar.schandrasekar1285Ай бұрын
@@SriMahalakshmiJothidamநன்றிங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
@nspsathishАй бұрын
மிதுன லக்னத்தில் சுக்கிரன் சிம்மத்தில் புதன்,தனுசில் சனி(வ) வர்க்கோத்தமம் , மேஷத்தில் செவ்வாய் ஆட்சி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா ஐயா 🙏