மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@AnviAish2 ай бұрын
ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே.. சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமோஸ்துதே..🌺🌺
@v.baskerbasker71512 ай бұрын
@@AnviAish பராயணீ, நாராயணீ
@kumaraswamysatheesh47512 ай бұрын
ஜாதக கட்டத்தில் கிரகம் நல்ல நிலையில் தான் இருக்கு பிரச்சனை இது இல்லை ஆனால் நவாம்சத்தில் கிரகங்கள் பாவிகளின் வீடுகள் அதிகம் சென்று அமர்ந்து விடுகிறது இது தான் நமக்கு நல்ல பலன்களை தருவதில் பல தடைகளை ஏற்படுத்துகிறது
@nagamanickamnagharaj20872 ай бұрын
உண்மை🎉🎉
@sankarnarayanan1568Ай бұрын
என் மதிப்பிற்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@bhagyarajchandran96852 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
👍👍❣️❣️🤝
@balasubramanik41632 ай бұрын
அற்புதமான விளக்கம் 🎉🎉
@thambypillaimayakrishnan81132 ай бұрын
Very good explanation. Thanks Sir.
@annadurai19162 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@kaviprabakar85622 ай бұрын
நன்றி சார்🙏🙏🙏🙏🌻🍀
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@Jotheeswaran72 ай бұрын
தங்களுடைய ஜாதகத்தில் ராகு, புதன் சேர்க்கை உண்டா குருவே? உங்களுடைய காணொளிகளில் ஓரு எதிர்மறை எண்ணங்கள் கூட எங்களுக்கு தோன்றுவது இல்லை.! நீங்கள் சொன்னால் சரி என்று மனம் முழுமை அடைந்து விடுகிறது.! நன்றி குருவே
@hariprasath33362 ай бұрын
கண் திருஷ்டி எளிய பரிகாரங்கள் போடுங்க அண்ணா❤❤❤
@murugesandhusha44662 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@srinivasanrajagopalan5462 ай бұрын
உச்சம் பெற்ற குருஜி அவர்களுக்கு வணக்கம்
@saravanan11782 ай бұрын
நன்றி குருஜி
@prasannabca20022 ай бұрын
Good morning excellent sir 🎉
@BhagyaLakshmi-ct2hx2 ай бұрын
நன்றிகள்
@kirthimohankumar67332 ай бұрын
Vanakkam guruji
@maragathamvishwanathan19552 ай бұрын
காலை வணக்கம் குருஜி 🎉🎉🎉
@lathamahesh2412 ай бұрын
நன்றிகள் ஜி 🙏
@kraja61122 ай бұрын
GREAT VIDEO WITH OUTSTANDING EXPLANATION...THANK YOU SIR..
@chidambaramr25592 ай бұрын
வணக்கம் குருஜி ❤🙏🙏🙏🙏
@myfavs1462 ай бұрын
Excellent explanation..
@dr.pgtpremalatha21262 ай бұрын
Clear explain sir 🎉
@Mugilan-vh6bv2 ай бұрын
Good morning sir, good information, thank you sir.. 😊
@karthikeyanpriya73582 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@kannang68122 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@jeganbala95192 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏
@sivayogi65702 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@amalaradha49462 ай бұрын
குருவே சரணம்
@beemadivya45802 ай бұрын
சிறப்பான தலைப்புக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்...
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Good morning sir 🎉🎉
@ManojprabhuK2 ай бұрын
வணக்கம் guruji 🙏🙏🙏🙏
@NakkeeranKpm-un4ws2 ай бұрын
Vanakam kuruji
@Suresh-5302 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@gowthamsabari15962 ай бұрын
Good morning sir 🙏🙏🙏🙏🙏
@v.baskerbasker71512 ай бұрын
தற்போதய எழுத்து பதிவுகள் காது கேளாமை உள்ளவர்களுக்கும் தங்களின் ஞானம் சென்றடையும் ..!
@jayalakshmibalan21182 ай бұрын
Happy morning guruji 😊 1st view Sun +moon+Venus conjunction pathi oru video podunga ji
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir🎉🎉🎉🎉
@RenukaNavaneethaKumar2 ай бұрын
Happy morning Anna 🎉
@DhineshKumar-yx4nf2 ай бұрын
வணக்கம் தல"❤
@Kumar-v5o5x2 ай бұрын
குருஜி வணக்கம் அமாவாசையில் பிறந்தவர்கள் யோகம் எப்படி வேலை செய்யும் பாதகம் எப்படி வேலை செய்யும் இன்று ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@venivelu45472 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@GopiPichandi2 ай бұрын
கெட்டாலூம் மேன் மக்கள். ❤️
@shajithavignesh51642 ай бұрын
I m first
@VelMurugan-lx1hl2 ай бұрын
Super guruji
@ramadoss492 ай бұрын
Tell us about trikonam Explain
@VidhyaThenaagini2 ай бұрын
Navamsathil ragu puthan serkai then surian guru derkai patri vedio kodungal guruvae
@murugesanpalaniyan60902 ай бұрын
Hai. Guruji comes
@vinodiniprasanna79112 ай бұрын
Trio of Guru, Budha and chandra is always debatable like rahu and kethu. Hope that i understood correctly. 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. கடக லக்னம் 4 இல் சந்திரன் திக்பலம் சித்திரா பௌர்ணமி நெருங்கின்ற சந்திரன் 6இல் செவ்வாய் கேது 9இல் சுக்குரன் உட்சம் 10 இல் சூரியன் உட்சம் தில்பலம் 11இல்குரு சனி புதன் அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் நடப்பு குரு தசா புதன் புத்தி . சந்திர அதியோகம் எப்படி வேலை செய்யும்
@sachinsrinu30512 ай бұрын
Valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@balamuruganthiru56952 ай бұрын
👌🙏
@skgaming-gu1ke2 ай бұрын
❤
@CHENDURONLINE2 ай бұрын
sir na meena legnam danusu rasi pooradam 7il ragu sooryan 8 suththam legnathil kethu 6il sooryan buthan en manaivi rishaba legnam moolam 10il sevoi tharpothu sevoi disai sani puthi en magal avitam makara rasi mesha legnam 9il ragu . enakuk ipa ragu disai chandra puthi soorya puthiyil spine cord is oru prechanai yerpatu nan thavarana treatment seithu ipo vethanai padukiren en magal and manaivi yal enaku ipo kandam iruka ipo avarkalai pirinthu than irukiren . MARAGAM IRUKA
குருஜி மகர லக்னம் புதன் சுக்கிரன் சூரியன் கன்னியில் குரு விருச்சிகத்தில் செவ்வாய் ராகு துலாத்தில் சந்திரன்.(தேய்பிறை ஏகாதசி)கடகத்தில் கேது மேஷத்தில் அடுத்த சுக்கிரதிசை நல்ல வேலை இருக்குமா?
@Nisha-y9i2 ай бұрын
ஐயா சத்களத்திர யோகம் பற்றி சொல்லுங்கள் அது எந்த இடத்தில் இருந்தால் என்ன பயன் சுக்ரன் புதன் 11ல் இணைந்துள்ளன.குரு5ல் இருந்து பார்கிறார் குரு நீசபங்கம் பெற்றுள்ளது
@sashikumar54022 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@krarshika62152 ай бұрын
hi sir....
@Krish_0052 ай бұрын
ஐயா, ஒரு ஜாதகரின் தோற்றம்(அழகு) பற்றிய கிரக அமைவு , கிரக இணைவு வீடியோ வேண்டும் ஐயா... 🙏🙏🙏
Sir As chandran dont like guru , how the guru and chandran in same place is yogam?
@sivajinilenin13192 ай бұрын
Vanakkam sir 🙏 Ragu kethu puskara navamsa natchathirathil iruppathu patri explain panna mudiyuma sir 😊❤
@krmohanasundaram92372 ай бұрын
💐💐👌🙏
@Selva-1237yu2 ай бұрын
அய்யா பவுர்ணமி சந்திரன் பார்வையில் சனிக்கு இருக்கு எப்டி இருக்கு
@kikiravindran72212 ай бұрын
Kadaga lagnam -8 am edathil pournami ku aduthu ula thrithya thidhi chandhiran , evar subarah guruji please sollunga 🙏🙏
@SriMahalakshmiJothidam2 ай бұрын
Yes
@kikiravindran72212 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank u so much guruji 🙏🙏🙏
@ramadoss492 ай бұрын
Sir Chandran திரிகோணம் Work பண்ணுமா
@SriMahalakshmiJothidam2 ай бұрын
No
@manig85382 ай бұрын
மகர லக்னம் 8ல் குரு வக்ரம் தற்சமயம் குரு திசை நான் படும் துன்பத்திற்கு பதில் இறந்திருக்கலாம்
@manimalas522 ай бұрын
Me tooo மகரலக்கினம் குரு ராகு 3ல். குரு தசை முடிய போகுது. 16 வருஷம் total life காலி
@VB-vt5bw2 ай бұрын
குருஜி, வளர்பிரை பௌர்னமி சந்திரன் வீட்டில் உள்ள பாவ கிரகங்களின் அதன் தசையில் பலம் என்ன? 🙏🙏🙏🙏
@dhivagartaker92792 ай бұрын
🙏வணக்கம் குருஜி sir🙏 🤔6 ஆம் பகை வீட்டில் குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாக இருக்கிறார் அவர் பார்வைகள் நல்லாதா sir please sir😢😢😢🤔
@jagannathan11302 ай бұрын
வக்ர சனி ஏழாம் இடத்தில் பலன் சொல்லுங்க ஐயா
@babyvideo30662 ай бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம். குரு சனியுடன் மகரத்தில் இருக்கிறார். இது பூர்ணிமா சந்திரனின் 10 கேந்திரத்தில் உள்ளது. இது நீச்சம் அல்லது நீச்ச பங்கம். தயவுசெய்து பதிலளிக்கவும்
@Selva-1237yu2 ай бұрын
Povrnami santhiran parvail sani kku unta.. ayya
@pramodh172 ай бұрын
வளர்பிறை அஷ்டமி முதல் தெய்பிறை சஷ்டி வரை...படிநிலைக்கேற்ப சந்திரன் சுபத்தனமையுடன் ஒளிநிலை பெரும்..சரிதானே?
@SriMahalakshmiJothidam2 ай бұрын
Yes
@pramodh172 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி...எனது கோரிக்கை...இன்னும் ஒருபடி மேலே சென்று..சந்திரனின் படிநிலை சுபத்துவும்...மற்றும் பாபத்துவம் சதவிகித % கணக்கில் சொன்னால் சற்று புன்னியமாக இருக்கும்...ஏனென்றால் ..குருவை விட சந்திரன் சுப ஒளி கொண்டவர் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை...எனினும் மிக்க நன்றி 🙏
@Muthumaharaja.v39362 ай бұрын
ஐயா வணக்கம். உங்களின் ஜோதிட புலமையை, நூலாக அதாவது புத்தகங்களாக வெளியிடக்கூடாதா?எங்களைப்போன்றவர்கள்அதை பொக்கிஷமாக வைத்துக்கொள்வோம் ஐயா!.. அப்படி நூலாக புத்தகங்களாக வெளியிடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி ஐயா!..
ஐயா மாத பலன்கள், ஆண்டு பலன்கள், பெயர்ச்சி பலன்கள் இதற்கு video podunga
@sankarkandhasamy64532 ай бұрын
லக்ன யோகாதிபதி சாரம் பெற்ற பார்வ அவ யோகதிபதி சாரம் பெற்ற பார்வ நல்லது கெட்டது விளக்க கவும் குருஜூ
@avenkatapathyhari88952 ай бұрын
ராசி அதிபதியும் ராசியும் ஆயுட்காலதாதின் பாதியை கடந்த பிறகு தான் செயல்பட தொடங்குமென்று பல காணொளிகள் வாயிலாக கூறி உள்ளீர்கள், இது சந்திர அதியோகம் பெற்ற கிரகங்களுக்கும், சந்திர கேந்திர கிரகங்களுக்கும் பொருந்துமா??
@SriMahalakshmiJothidam2 ай бұрын
Yes
@thineshkumar47792 ай бұрын
தெரியாமல்தான் கேட்கிறேன் ஐயா சந்திரன் ராகு சந்திரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் யாரும் உலகத்தில் நன்றாக இல்லையா?
@Pavi2032 ай бұрын
I have Chandran rahu combination in meenam. I’m good only but light ah Appo Appo mood swing irrukum
@Vijayakarthick1112 ай бұрын
குருவே அம்மாவாசைக்கு அருகில் செல்லும் சந்திரனை குரு தன் 9ஆம் பார்வையில் பார்த்தால் சந்திரன் சுபத்துவம் பெறுவாரா 🙏🙏🙏🙏🙏