"தொடரும் கள்ளக்குறிச்சி துயரம்.. தீர்வு தான் என்ன..?" வழக்கறிஞர் தமிழ்மணி EXCLUSIVE | Malai Murasu

  Рет қаралды 28,943

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

7 күн бұрын

"தொடரும் கள்ளக்குறிச்சி துயரம்.. தீர்வு தான் என்ன..?" வழக்கறிஞர் தமிழ்மணி EXCLUSIVE | Kallakurichi | Tamilmani | Malai Murasu Seithigal
#tamilmani #kallakurichi #illicitliquor #kalvarayanhills #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 65
@subbaiant8448
@subbaiant8448 5 күн бұрын
அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்.அய்யா துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவர்களும் நாசமாகப் போவார்கள்.ஆண்டவன் இருக்கின்றான் அவன் நீதி மன்றம் சரியான தீர்ப்பு தரும்
@arulmurugan5965
@arulmurugan5965 5 күн бұрын
Really Good God Lawyer ❤❤❤❤❤❤❤ayya
@ULAVANUMUYIRUM
@ULAVANUMUYIRUM 5 күн бұрын
அய்யா இந்த உங்களுடைய பரிந்துரை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விவசாய நிலம் அனைத்தும் பட்டா இல்லாமல் மக்கள் உரிமை கொள்ள முடியவில்லை. ஆகையால் உங்கள் பரிந்துரையில் முதன்மையான தாக அனைத்து மக்களுக்கும் 3 தலைமுறையாக மேலாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு முதன்மையான தேவை நில பட்டா தன். மலை வாழ் மக்களின் ஒருவன்
@ranganathannathan5675
@ranganathannathan5675 3 күн бұрын
தமிழ்மணியின்தொண்டும்ஆலோசனையும்போற்றற்குரியது.கல்ராயன்மலைவாழ்மக்கள்முன்னேறதமிழக அரசுஆவனசெய்யவேண்டும்
@Ram-rq3xj
@Ram-rq3xj 5 күн бұрын
தங்கள் சேவைக்கு நன்றி
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 5 күн бұрын
Great job,, congratulations sir 🌹🌹🌹🌹
@balukanth9450
@balukanth9450 5 күн бұрын
Very good man. Hatsoff sir.
@ravinaks1170
@ravinaks1170 5 күн бұрын
Super sir arumayaana thittam
@SIVASAKTHIA-yr2mj
@SIVASAKTHIA-yr2mj 5 күн бұрын
உண்மை
@user-ep7mu4ws3i
@user-ep7mu4ws3i 5 күн бұрын
Supper message sir
@user-eg7vr4qk5f
@user-eg7vr4qk5f 5 күн бұрын
Very good thinging welcome.
@sivakumarr1478
@sivakumarr1478 5 күн бұрын
உங்களுடைய சேவை தொடரட்டும்.🎉வாழ்த்துக்கள்🎉மேலும் விவாதங்களில் ஒரு சார்பாக பேசுவதை தவிர்க்கவும்.
@gunasekaransengodan6318
@gunasekaransengodan6318 5 күн бұрын
Sir, I respect you
@ramasundaramvv4315
@ramasundaramvv4315 4 күн бұрын
அய்யா வணக்கம்.... நீங்கள் பேசிய அனைத்தும் சரியே..... நான் மறுக்கவில்லை.....எங்களுக்கு மிகப்பெரிய குறையாக இருப்பது....😢 எங்கள் நிலத்திற்கு பட்டா இல்லை.....அதிகமான நிலங்கள் வனத்துறையின் கட்டுபாட்டில் இருக்கிறது....அவற்றிக்கு பட்டா கேட்டோம் கொடுத்தார்கள்.ஆனால் வனத்துறை பட்டா என்று ஒன்று கொடுத்தார்கள் ....அதை வைத்துக் கொண்டு ஒரு சலுகையும்....கூட்டுறவு லோன் தாட்கோ மானியம் லோன்..... இலவசமாக விவசாய மின்இனைப்பு இப்படி எதுவுமே இல்லை யென்று சொல்கிறார்கள்.. இதற்கு வனத்துறை மூலம் பட்டா வழஙகியதே. காரணம்.....ஆகையால் எங்களுக்கு Revinue patta வழங்கினால் எங்களுக்கு அனைத்து சலுகைகளையும் கிடைக்கும்.நான் ஏற்கனவே கரிய கோவிலுக்கு நீங்கள் வரும்போது பேசியிருக்கிறேன்.....வனத்துறை பட்டாகூட சில பேருக்குதான் கொடுக்கப்பட்டுள்ளது....... அதாவது கருமந்துறை பகுதிகள் தும்பல் பகுதிகள் வாழப்பாடி தாலுகா பகுதியில் இருக்கும் புழுதிக்குட்டை நெய்யமலை புங்கமடுவு இதுபோன்ற பலவேறு பகுதிகளில் வகித்து வருகின்றோம்‌.....அய்யா தயவ கூர்ந்து உங்களை நான் கேட்டுக்கொல்வது. எங்கள் மக்களுக்காக நிறைய பேசி வருகின்றீர்கள். இதுவும் பிரதான கோரிக்கையாக உங்கள் கூறுகின்றேன்.....அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றால். உங்கள் மூலமாக நன்றாக இருக்கும்.....நான் நம்புகிறேன்..... நன்றி அய்யா......😢😢
@thangavellic864
@thangavellic864 4 күн бұрын
ஐயா தமிழ்மணி மிக அற்புதமான கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர் தங்களை மறுசீரமைப்பு கட்டமைப்பு பொறுப்பாளராக அமைத்து கொஞ்சம் கடைக்கண் பார்வையை செலுத்தினால் அந்த ஊர் மக்களும் கண்டிப்பாக முன்னேறி விடுவார்கள்
@manipk55
@manipk55 5 күн бұрын
நீங்க ஒரு லெஜன்ட் சார்
@sureshp8596
@sureshp8596 5 күн бұрын
சார் உங்கள் தியாகம் மிகப்பெரியது. உங்களை தெரியாதவர்கள் தவராக கமண்ட் பண்ணுவார்கள்
@Bhishmar2020
@Bhishmar2020 4 күн бұрын
பப்ளிசிட்டிக்காக வேலை செய்வதை அனைத்தும் தியாகம் ஆகாது அவர் ஒருமுறை வந்தார் மலைவாழ் மக்களின் நிலத்தில் நிலம் வாங்கினார் திரும்பவும் வந்தார் மக்களுக்கு நான் அதை செய்வேன் இதையும் செய்வேன் என்று சொன்னார் இதுவரை எதுவும் முற்றுப்பெறவில்லை எம் மக்கள் இன்னும் போராட வேண்டிய சூழலில்தான் உள்ளார்கள்
@SelvamKumar-oz3tq
@SelvamKumar-oz3tq 5 күн бұрын
முதல் எங்கள் நிலத்தை. அபகரிப்பு செய்யாதிர்கள் அதற்கு முதல். புரோக்கர். வி.எ.ஓ. தான் அவர்களை தன்டக்கனும்
@sivaramakrishnansaminathan4832
@sivaramakrishnansaminathan4832 4 күн бұрын
Tku Tamil sir!
@tamilmani758
@tamilmani758 5 күн бұрын
Excellent sir please 🙏
@cias7504
@cias7504 5 күн бұрын
Yes sir. u r true. Even the poeple also not good educatedin the area So the antisocial elements even some politicians make use of them for their ill deads
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 3 күн бұрын
Educated need not be honest,sincere ,well behaved
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 4 күн бұрын
Solution is change of govt
@petergunaseelan7343
@petergunaseelan7343 5 күн бұрын
கருப்பு கோட்டுக்கும் ஒரு மனசாட்சி உள்ளவர் இருக்கிறார்.வாழ்த்துக்கள்
@kganesankganesan5772
@kganesankganesan5772 5 күн бұрын
தெளிவான விளக்கம்
@subbramaniam7381
@subbramaniam7381 5 күн бұрын
No payment of compensation has to be paid from the taxes- DMK can pay from their Party Funds- The Money paid has to be recovered immediately from the salaries of VAO up to Collector, From PC Level up to DGP an d also the MLA b y Imposing " SPOT FINES" in them immediately.
@mdillibabu3981
@mdillibabu3981 5 күн бұрын
எடப்பாடி நல்லமனிதர் திருமாவளவன் பேச்சை கேட்டு நாசமா போனார் போல
@vivekanandams9395
@vivekanandams9395 4 күн бұрын
Viluppuram District was earlier a part of Cuddalore District. It was then bifurcated from Cuddalore and became a separate district on 30th September 1993.
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 5 күн бұрын
TILL MAMOOL PRACTICS IS ELIMINATED THIS TRAGADY WILL CONTINUE
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 3 күн бұрын
Entru sethatharku DMK aachi eltanea etula onegaluku santeykam ellai apetena porupu yaaruku athekam sir please
@muralidharan9844
@muralidharan9844 4 күн бұрын
There are so many mismatch.....one time he is saying no road there...after sometime he says that if i went there by car....
@user-ne8bw3ny3n
@user-ne8bw3ny3n 5 күн бұрын
அக்கா ஏ.டி.மு.க காரன்
@dhanasekaran6238
@dhanasekaran6238 5 күн бұрын
Estate abolished act1960 effect
@sudkann11
@sudkann11 5 күн бұрын
இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@user-wq8hw1jg6c
@user-wq8hw1jg6c 5 күн бұрын
Kedu ketta tamil media
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 3 күн бұрын
DMK weastu aachi dismissed seiyasollunga sir neeha nalla erupeeka
@pandinatarajan1130
@pandinatarajan1130 5 күн бұрын
நீங்கள் எடப்பாடி ஆட்சியில் அவருக்கு ஆதரவாக 100% செயல்பட்டீர்கள்.. அப்போது உங்களுக்கு வேண்டியது சாதித்துக் கொண்டிருக்கலாமே?? அப்போது என்ன செய்தீர்கள்???
@tamilmani1644
@tamilmani1644 5 күн бұрын
Nonsense. I opposed EPS when he was in power. You are blabbering.
@pandinatarajan1130
@pandinatarajan1130 5 күн бұрын
@@tamilmani1644 நீங்கள் எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து பேசிய காணொளிகள் நான் ஏராளமாக பார்த்திருக்கிறேன்..
@pandinatarajan1130
@pandinatarajan1130 5 күн бұрын
@@tamilmani1644 you opposed always against sasikala, TTV, ops only that time not for eps
@tamilmani1644
@tamilmani1644 5 күн бұрын
@@pandinatarajan1130 so never supported EPS
@pandinatarajan1130
@pandinatarajan1130 29 минут бұрын
@@tamilmani1644 no i mean.. You only support eps
@Premchandiran
@Premchandiran 5 күн бұрын
2020 நடந்தப்ப இந்த நாயீ கண்ணீர் விடல ? இவன்.
@gcrgcr2658
@gcrgcr2658 5 күн бұрын
💯 👍 சரியான கருத்து
@user-qt6bc4gq4w
@user-qt6bc4gq4w 5 күн бұрын
யோவ் கள்ளச்சாரய்யா சாவுக்கு பதில் சொல்லுன்னு சொன்னா தேவையில்லாத கதை எல்லாம் ஏன்யா பேசிட்டு இருக்கே
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu 5 күн бұрын
Well said, he always support for DMK Government indirectly 😡
@kalaiselvanselvan7010
@kalaiselvanselvan7010 5 күн бұрын
Thuthukudi shooting panunana potai edapadi apam vaila enna pulai ya vachiyruntha potai
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 56 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН