அருமையான கருத்துக்கள் ஐயா உங்களைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்
@kalidassmariappen30144 жыл бұрын
தொ.ப பற்றி தகவல்கள் சிறப்பாக உள்ளன. நூலை படிக்க தூண்டுகிறது.நன்றி ஐயா
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் அய்யா தொ.பவிற்கு
@chakrapanikovindan57504 жыл бұрын
தமிழர் பண்பாடு வியக்கதக்கது..!!!
@anbalagapandians1200 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@writerpugal Жыл бұрын
மிகச் சிறப்பான உரை
@chidambarabhaarathy49074 жыл бұрын
அய்யா, தமிழறிஞர் சிற்பி அவர்களின் அஅறிஞர் தொ.பா. பற்றிய ஆய்வுச் சிந்தனைக்குரிய உரை."
@venkai814 жыл бұрын
அருமையான சிறப்பான உரை நன்றி ஐயா
@natarajansubramaniam49694 жыл бұрын
மானிடவியல் என்ற பொருளை சரியான விதத்தில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்த பெருமகனார் திரு தோ ப அவர்கள் என்பதில் ஐயமில்லை இவரைப் பற்றிய அறிமுகம் என்னை போன்ற பாமர மக்களுக்கு சரியான விதத்தில் அறிமுகப்படுத்திய நமது மதிப்புமிகு சிற்பி ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாக்குகிறேன் அய்யாவுடைய நினைவேந்தலுக்கு இதைவிட சரியான அஞ்சலி வேறெங்கும் நான் காணவில்லை நன்றி
@SeKattam4 жыл бұрын
அருமை . வாழ்க முனைவர். தொ.பா.🙏🙏🙏
@pavithran0794 жыл бұрын
சிறப்பான உரை. நன்றி ஐயா
@manickamanbu44414 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொன்ம ம்வெளிக்கொணரவேண்டும்
@swami87744 жыл бұрын
அப்போ இவரகளை “பௌத்த மதத்தில்” சேர சொல்லுங்கள்
@newbegining70464 жыл бұрын
@@swami8774 அப்படி நடந்தால் நாட்டுக்கு ரொம்ப நல்லது
வேளாண்மைக்கு ஐயா நம்மாழ்வார் என்றால், பண்பாட்டு துறைக்கு ஐயா தொ.பரமசிவம் அவர்கள் என்பது சிறந்த சரியான விளக்கம்… ஐயா தொ.ப அவர்களை இந்த திராவிட அரசு உரிய மரியாதையோடு மதிக்காதது, அவருக்கான விருதுகளை வழங்காதது தமிழர்களுக்கு அவர்கள் செய்த துரோகம். அதனை வருங்கால தமிழர்கள் புரிந்துகொள்ளகூடிய காலம் வரும்…
@subaranatham25583 жыл бұрын
ஒருகாலம்வரை ஒருவரின் வழிகாட்டலும், அவரின் விளக்கமும் நம்பும்படியா இருக்கும். அடுத்துவரும் மனிதரில் ஒருவனுக்கு, முதல் வழிகாட்டியின் கருத்தை ஆய்வுசெய்யும் திறனும் தைரியமும் வரும். அப்போ புதியதோர் விளக்கமும் நம்பிக்கைகளும் பிறகும். ஏல முதிவரும் புதிய விளக்கங்களை வரவேற்க மாட்டார்கள். ஏன் எனில் அவர்களில் உள்ள குறையை புதிய வழிகாட்டி கண்டுபிடுத்துவிடுவான் என்பது தான். பெரியார் சொல்வதெல்லாம் 100 % சரியும் இல்லை அவர் சொல்லிவைத்தவற்றில் நலத்தை எடுத்து கூடததை துடைத்து எறிந்துவிட்டு. புதிய கொள்கைகளை உருவாக்கி மனித வாழ்க்கையை மேம்படுத்துவதொன்றும் தப்பும் இல்லை புதிதுமில்லை.
விமர்சனம் குற்றசாட்டு ஆகாது, எல்லாம் ஆய்வுக்கு உட்பட்டதே, பறையர் மத்தியானபறையர் கதை எல்லாம் பார்பான் இட்டு கட்டியது, மதம் மக்களின் வளம் உறிஞ்சும் வழி
@shanmugamtp20084 жыл бұрын
🙏❤️
@nehrukottampattinehru7534 жыл бұрын
Ayyasuper
@gokuls99294 жыл бұрын
1. Starting at 24:34 in this video, Sirpi quotes tho. pa. saying how he shows that co-operation is pronounced with a 'v' sound while connecting the two 'o's much similar to the Tamil construct. However, that is not true, co-operation does not have a 'v' sound, it has 2 distinct vowel sounds கோஆபரேஷன். I don't know anything about tho. pa except from watching this video but it's a bad first impression for me. While I don't know the context in which he was illustrating it in his book, it makes me more skeptical of his research work as he seems to have got an easily verifiable thing wrong! 2. Tho. Pa seems to have admired the incident where a lady used 3 flowers to indicate to the neighborhood that she was already 3 months pregnant when her husband died to avoid character assassination in future. He was apparently astonished at how that community was advanced. But I don't see it as an advancement nor astonishing. While I admit that the act/practice was artistic, it still shows how judgemental the community was. A better and advanced society would not judge or character-assassinate the woman.
@jalan.j99604 жыл бұрын
சமனத் தலமா பௌத்த தலமா ஐயா?
@newbegining70464 жыл бұрын
பெரும்பான்மையான விஷ்ணு தளங்கள் முன்னாள் பௌத்த தளம்
@jalan.j99604 жыл бұрын
@@newbegining7046 பௌத்த தளம்?!!
@newbegining70464 жыл бұрын
@@jalan.j9960 yes
@ptapta45024 жыл бұрын
veeravanakkam
@muthukrishnanravi19314 жыл бұрын
Jhamanam eppo vanthutho .Before Hindu religion or after Hindu religion. This will answer alagar koil is not captured from jhamanam
@greenfocus75523 жыл бұрын
Samanam and Buddhism were changed to saivism and vaishnavism... Which were later termed as Hinduism by the British.