கா.காளீஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர்,காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம்
@venkatesan26604 жыл бұрын
மோ. வெங்கடேசன் முதுகலைத்தமிழாசிரியர் வேலம்மாள் நிறைநிலை மேனிலைப்பள்ளி-பஞ்செட்டி. அறியப்படாத தமிழகம்_ என் அக இருளை நீக்கிய சுடரொளி.
@kalidosspriya90164 жыл бұрын
இன்றைய நூல் மிகவும் அருமையான கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது பல புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கு பயனுடையதாக அமைந்தது தமிழ் பற்றிய சொற்களையும் மிளகாய் இந்தியாவிற்கு வந்த முறையையும் அறிந்துகொள்ள முடிந்தது தமிழர்களின் உடைகள் பற்றிய பல புதிய கருத்துக்கள் பயனுள்ளதாக அமைந்தது விரலி மஞ்சள் இன் பயன்பாட்டையும் தமிழ்நாட்டில் காலத்தால் முந்திய விநாயகர் பற்றிய குறிப்பினை அறிந்து கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தாயம் என்ற சொல் சொத்து என்ற பொருளைக் குறிப்பது பல்லாங்குழி என்ற விளையாட்டு ஒரு மனிதனின் வாழ்வை சித்தரிப்பதும் இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது எழுத்தை விட சொல் தான் முக்கியம் என்ற அக்கால கட்ட மக்களின் வாழ்வினை அறிய இன்னொரு தவிக்கிறது உப்பு என்பதற்கு பலவிதமான புதிய கருத்துக்களை இன்று தான் அறிந்து கொண்டேன் மேலும் உப்பின் மீது மிகப்பெரிய ஒரு மரியாதையே வந்து விட்டது எனலாம் இன்று நான் பல புதிய கருத்துக்களை அறிந்து கொண்டேன். இதில் எல் வேம்பு புன்னை இலுப்பை போன்ற எண்ணெய் வித்துகளை பற்றியும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் ஆகியவற்றின் வரலாறு பற்றியும் அறிந்து கொண்டேன் சோறு விற்றல் என்ற தலைப்பில் சோறும் நீரும் விற்பனைக்கல்ல என்றது அக்காலம் ஆனால் இன்றைய காலத்தில் அப்படியல்ல என்ற அவல நிலையை காணமுடிகின்றது மேலும் கௌதம புத்தரின் இறப்பு பற்றியும் பிச்சை எடுக்கும் பழக்கம் பழங்குடி மக்களிடம் இல்லை என்பதையும் அறிந்து கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நாகரீக சமூகத்தில் தான் பிச்சை பழக்கம் இருந்து போல என்ற அவல நிலையை காணமுடிகின்றது கழிவறை என்ற கோட்பாடு தமிழகத்தில் இல்லை என்ற கருத்து மிகவும் புதுமையாக இருந்தது தமிழர்கள் உடை குறித்தும் அறியமுடிகின்றது மேலும் பெரியாரின் பெயர் வைக்கும் முறை நீங்கள் சொல்லும் பொழுது கண் முன்னே வந்து போனது அந்த நகைச்சுவை என்ற ஒன்று பத்தாம் நூற்றாண்டுவரை இல்லை என்பது மிகவும் வியப்பிற்குரியதாக அமைந்தது உண்மையாகவே இந்நூலைப் படித்திருந்தால் கூட இவ்வளவு கருத்துக்களை உள்வாங்கி இருப்பேனா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி நீங்கள் சொல்லும் பொழுது கேட்பது இந்நூலை இன்னொரு முறை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது. உங்களுடைய முன்பு நடத்திய பத்து நூல்களும் இன்றைய நூலும் கேட்கும்பொழுது புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்தது தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@selvasubra2 жыл бұрын
ஐயாவின் நூல்கள் அனைத்தும் தமிழர்கள் மட்டும் படிக்கவேண்டிய நூல்கள் அல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் . ஐயாவின் நூல்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கவேண்டும் ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகத்தை படித்து வியந்தது உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருகிலேயே வாழ்ந்த ஐயா தொ.ப அவர்களை பற்றி அறியாமல் இருந்தது கண்டு மிகவும் வருந்துகிறேன.மனித குல சமுக வளர்ச்சி பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தெறிக்கும் கருத்துக்களும் வியக்க வைக்கிறது.எ.க காவி உடைக்கும் புத்த மதத்திற்கு உள்ள தொடர்பு நீலிக்கண்ணீர் பற்றிய விளக்கம்.மக்கள் குழு எவ்வாறு சாதியாக பரிணமித்தது சாதி உட்பிரிவுக்கும் தொழிலுக்கும் உள்ள தொடர்பு சாதி எதுவரை நீட்டிக்கும் திருமண உறவு வரை என்பதும். நாட்டார் மரபுகளை கள ஆய்வு செய்து அதை பாமர மக்களுடன் தொடர்பு படுத்தும் விதம் சிங்கிகுளம் இசக்கியம்மன் பற்றிய பதிவு தமிழ் நாட்டில் பெளத்த சமண மதங்களின் தற்காலத்தில் உள்ள எச்சங்கள். ஆண்ட பரம்பரை என்று இருமாப்பு பேசுபவர்களை சாதி கெட்டவன் அரசன் என்னும் முதுமொழி முலம் சவுக்கடி இன்னும் பல பல ஐயா தொ.ப வின் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகம் படித்து பயன்பெற வேண்டும்
@muthumalaic42494 жыл бұрын
அறியப்படாத தமிழகம் மூலம் பல அரிய செய்திகளை அறிந்து கொண்டோம் நன்றி ஐயா. முனைவர் சி முத்துமாலை எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை-8
@venmanikumar83124 жыл бұрын
வணக்கம். அறியப்படாத தமிழகம் என்னும் நூலில் உள்ள பல்வேறு தகவல்களைப் பற்றிய மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும், ஆழமான உரை விளக்கம் ஐயா.தமிழின் பொருள் பற்றியும், தமிழர்களின் உணவு முறைகள்,உப்பு பற்றி சிறப்பான விளக்கம். இன்றும் கிராமங்களில் அசைவ உணவு வகைகளை எடுத்து கொண்டு செல்லும் போது அடுப்புக்கரித் துண்டு, எருக்கம் இலை மற்றும் வேப்பிலை இவைகளை அவற்றுடன் எடுத்து செல்வார்கள் என்ற குறிப்பு மிகவும் சிறப்பு ஐயா.நன்றிகள் ஐயா. மா.வெண்மணி, உதவிப் பேராசிரியர் கல்வியியல் தமிழ், என்.கே. தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி ,சென்னை-05
@rajalakshmi84964 жыл бұрын
ச. ராஜலட்சுமி கெளரவ விரிவுரை யாளர் அரசு மகளிர் கல்லூரி (த) கும்பகோணம் வணக்கம் ஐயா வெங்கடாசலபதி ஐயா வின் முன்னாள் மாணவர்எனபதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .உரை மிகவும் அருமை ஐயா நன்றி
@rojag46444 жыл бұрын
மிக அருமையான உரை ஐயா.G.நித்யா உதவிப்பேராசிரியர் அக்ஸீலியம் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி ரெகுநாதபுரம்.
@dr.jenifaranibalraj96454 жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி ஐயா.. முனைவர் பா. ஜெனிபாராணி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கும்பகோணம்
@neethak244 жыл бұрын
அறியப்படாத கருத்துகளை அறிமுகப்ப டுத்தியமைக்கு நன்றி. முனைவர். கு. நீதா, உதவிப்பேராசிரியர். ஏ. பி. சி. மகாலட்சுமி கல்லூரி
@98420563704 жыл бұрын
சிறப்பான உரை.நன்றி ஐயா. ஜு.ஜெப கிறிஸ்டினா, சேலம்
@ravikumarb35694 жыл бұрын
சிறப்பான உரை.மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
@sathyasoundram59364 жыл бұрын
மதிப்பிற்குரிய பார்த்தி அண்ணா அவர்களுக்கு வணக்கம்... அறியப்படாத தமிழகம் அறியத் தூண்டும் தகவல்கள் அருமையான உரை கேட்கத் தூண்டும் தொய்வில்லாத குரல்வளம்... எப்பொழுதும் போல அருமை அண்ணா.... கஞ்சி உப்பு சம்பளம் பெரியார் பெயர் வைத்தல் மஞ்சள் விநாயகர் வழிபாடு எனக்கு இவையெல்லாம் புதிய தகவல்கள்..... நல்லதொரு நிகழ்வு நன்றி அண்ணா..... முனைவர் தே.சத்யா உதவி பேராசிரியர் தமிழ்த்துறை A.E.T. கல்லூரி ஆத்தூர் sathyasoundram81@gmail.com
@கார்த்திகேயன்ச.த4 жыл бұрын
வணக்கம். அறியாத செய்திகள்...அறியவைத்தீர். நன்றி.
@gandhimathin88644 жыл бұрын
தொ. ப. பற்றிய புரிதல் மிக்க பார்வை, தொடர்ந்து தொய்வில்லாத ஆளுமை மிக்க குரல், நூல் பற்றிய உள்வாங்கி உணர்த்தலில் இயல்பான இனிதான வெளிப்பாடு 🤝👃 என்றென்றும் அன்புடன் நா. காந்திமதி , அரசு கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி.
@kavithavikruthi57204 жыл бұрын
வணக்கம் முனைவர் வி கவிதா இணைப் பேராசிரியர் காவேரி மகளிர் கல்லூரி தன்னாட்சி திருச்சி அருமையான தொகுப்பு அறியாத செய்திகளின் களஞ்சியம்
@nagammalk54114 жыл бұрын
முனைவர் கு.நாகம்மாள் சிறப்பான நூலிலிருந்து தொடங்கியிருக்கிறீர்கள் ஐயா செம்மையான உரை வீச்சு நன்றியும் வாழ்த்துகளும் ஐயா
@raagamanjari93294 жыл бұрын
வணக்கம் ஐயா. நல்ல பயனுள்ள பதிவு. நன்றி ஐயா. இ.ஷீலாராணி.
@venkai814 жыл бұрын
தமிழின் வேர்களை கண்டடையும் முயற்சி. தொ. ப. வுக்கு வாழ்த்துக்கள்.
@arunajothi85464 жыл бұрын
அற்புதமான உரை. தொ.ப. அவர்களது கருத்துக்களை தெளிவாக பார்த்திபராஜா அவர்கள் எடுத்துக் கூறிய விதம் அருமை. தெரியாத செய்திகள் பலவற்றைத் தெரியத்தந்தமைக்கு நன்றி.
@clamansmary69964 жыл бұрын
மிக சிறப்பு தோழர்.
@gajalakshmid96234 жыл бұрын
DR.D.GAJALAKSHMI ASSISTANT PROFESSOR GOOD INFORMATION
@subashinimurali74824 жыл бұрын
அறியப்படாத அறிய மறந்த தமிழர் மரபுகளை அழகிய உரையாக எடுத்துரைத்தீர் ஐயா.மிக்க நன்றி கேட்க வாய்ப்பு அமைந்தமைக்கு மகிழ்ச்சி.🙏🙏
@sathishkumaran14864 жыл бұрын
மிகச் சிறப்பான பயனுள்ள ஆய்வுரை, சமகால நிலையோடு ஒப்பிட்டு , பகடியோடு இணைத்த பண்பாட்டு வழுமியமிகுஉரை
@ponselvakumar67664 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துகள். நூல்கள் பற்றிய அரிய தகவல்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.- முனைவர் பொன் செல்வகுமார், தமிழ்த் துறைத் தலைவர்,தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
@sangeetharohith43314 жыл бұрын
வணக்கம் 🙏 க. சங்கீதா, உதவிப்பேராசிரியர், கே ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை. மீண்டும் ஆவலுடன் 💐💐💐
@arunachalamarunachalam70914 жыл бұрын
அருமையான பேச்சு மிக்க நன்றி
@suvaivaagaitamil20494 жыл бұрын
அருமையான செய்திகள் நன்றி
@sofiyasofiya77884 жыл бұрын
முனைவர் ஷோபியா பெஞ்சமின், உதவிப் பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை .
@geethasaras53844 жыл бұрын
பதிவு மிக அருமை சி கீதா உதவிப் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி புதுச்சேரிபேராசிரியர்
@premalatha39204 жыл бұрын
அருமையான கருத்துகள். நன்று
@sujathag39174 жыл бұрын
முனைவர் ஞா. சுஜாதா, த.கி.மு. மகளிர் கல்லூரி வேலூர் அருமையான பதிவு நன்றி
@venkai814 жыл бұрын
அற்புதமான தொகுப்புரை தோழர் பார்த்திப ராஜாவுக்கு வாழ்த்துக்கள்
@arulpandiyan87834 жыл бұрын
வணக்கம் க.அருள்பாண்டியன் சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை முதுகலை தமிழ் பதிவு மிக சிறப்பு
@deshnapragatheesh62984 жыл бұрын
தெளிவான அருமையான உரை. நன்றி ஐயா
@shyamalajayaraman87624 жыл бұрын
தெளிவான பிசிரற்ற தடங்கலற்ற உரை. ஒலி/ஒளிப் பதிவு அருமை
@தனலிதனலி4 жыл бұрын
வணக்கம், முனைவர் ஏ.கீதா
@anbarasijothi79324 жыл бұрын
வணக்கம் தோழர். K. Anbarasi, c. Kandaswami Naidu college for women, cuddalore
@arputhaeclasses29164 жыл бұрын
அருமையானவிளக்கம்மையா
@crazyrabbitv70954 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம், ஜெ.மணிச்செல்வம்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர்.
@RajaLakshmi-wy9ot4 жыл бұрын
ஐயா உங்களுடைய மொழிநடையும், கருத்துகளை புலப்படுத்தும் திறனும், மிக அருமை
@பேச்சுமொழி4 жыл бұрын
அருமை
@shanthi.a4 жыл бұрын
ஆ. சாந்தி, இம்மாகுலேட் மகளிர் கல்லூரி, கடலூர்.
@angelthomas71124 жыл бұрын
அறியப்படாத தமிழகம் _ தங்களால் அறிந்து கொள்ளப்பட்டது.
@சுந்தரலிங்கம்-த7ழ4 жыл бұрын
வணக்கம் மு. சுந்தரலிங்கம், இளங்கலைத் தமிழ், பச்சையப்பன் கல்லூரி, சென்னை
@sangeetharohith43314 жыл бұрын
மிகவும் பயனுள்ள நூலினை எடுத்துரைத்தமைக்கு நன்றி 🙏 அருமையான விளக்கம் 💐💐
@lemuriyamanickam23564 жыл бұрын
Dr. M. Lemuriya, Post Doctoral Researcher, Department of Saiva Siddhanta, University of Madras
@tamilmalarsamaraj95794 жыл бұрын
வணக்கம். சா. தமிழ்மலர், உதவியாளர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பருகூர்.
@sophiyajesus21264 жыл бұрын
very nice .i would learn some new book 's. &new history 's also.
@jayanthignanaselvii73994 жыл бұрын
அறிந்திராத கருத்துகள் அருமையான உரை
@98420563704 жыл бұрын
very useful,informative & entertaining talk..special applause to Dr. PARTHIBA RAJA's wit, humour and sarcasm. 👌👏👏👏🙏😍 ARUL MARY REETA NANCY, SALEM
@vishwabharathi3004 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். உ. கௌசல்யா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை வைகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வாழப்பாடி ( தா), சேலம் மாவட்டம்
@dr.m.kannammal47194 жыл бұрын
வணக்கம் முனைவர்.ம.கண்ணம்மாள்
@vani7m554 жыл бұрын
நன்றி ஐயா. அருமையான பதிவு.
@prasannank31344 жыл бұрын
வணக்கம். தா. கி. பிரசன்னன் கோவை. இலக்கிய ஆர்வலர்.
@joansylviapremalourdusami53604 жыл бұрын
அருமையான கருத்துக்கள். Joan sylvia prema.L asst prof.st.annes arts and science college
@sankarchinnasamy58224 жыл бұрын
வணக்கம் ஐயா.
@thirupandi9104 жыл бұрын
வணக்கம், ஐயா பா.ஹரிப்பிரியா தமிழ்துறை (முதுகலை ) நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேனி
@selvit87984 жыл бұрын
தோ.செல்வி,முனைவர் பட்ட ஆய்வாளர்,நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்.
@latharamesh72764 жыл бұрын
வணக்கம். முனைவர். க.ர.லதா உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி சென்னை
@sathishkumaran14864 жыл бұрын
கி.சதீஷ்குமார் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி, திருச்சி
@ponnazhagutamil3854 жыл бұрын
வணக்கம் ஐயா கு.பொன்னழகு முனைவர்ப்பட்ட ஆய்வாளர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை.
@santhi.psanthi.p3604 жыл бұрын
NICE PRESENTATION SIR
@puthuvaisumathisundar4 жыл бұрын
வணக்கம்,சுமதி.சு,அழகப்பா பல்கலைக்கழகம்
@ganesana23924 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம்..ஆ.கணேசன் திருச்செந்தூர்
@lokeshwarinatarajan40284 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா, ந.லோகேஸ்வரி ஆய்வியல் நிறைஞர், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.
@sucila.n.associateprofesso6844 жыл бұрын
வணக்கம் ஐயா முனைவர்.ந.சுசிலா இணைப் பேராசிரியர் வே வ வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி விருதுநகர்
@surulibharani73994 жыл бұрын
Dr.S.Bharani, Assistant professor, Department of Tamil,
@vani7m554 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். முனைவர் ப.வனிதா, உதவிப்பேராசிரியர், எதிராஜ் மகளிர் கல்லூரி
@dr.ramathilagams78524 жыл бұрын
Dr.S.Ramathilagam, Assistant Professor in Tamil, Nirmala College for Women, Coimbatore
@santhisanthi77544 жыл бұрын
வணக்கம் 🙏 கு.சாந்தி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, SDNB மகளிர் வைணவக்கல்லூரி, சென்னை-44
@kalaivaniarjun67834 жыл бұрын
வணக்கம் முனைவர் அ.கலைவாணி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் -641043.
@srividyagovindarajan38854 жыл бұрын
வணக்கம் ஐயா. கோ.ஸ்ரீவித்யா, கௌரவ விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, அரசினர் மகளிர் கல்லூரி (த),கும்பகோணம்
@padmasmruthika13504 жыл бұрын
வணக்கம் ஐயா
@christumanidaniel8334 жыл бұрын
Dr. D. CHRISTUMANI, Assistant professor of Tamil, Bishop Heber college, TRICHY.
@dr.s.subalakshmidr.s.subal11624 жыл бұрын
முனைவர்.சே.சுபலட்சுமி, தமிழார்வலர், பழனி
@karthigaiselvi48874 жыл бұрын
பா. கார்த்திகைச்செல்வி, உதவிப் பேராசிரியர், தமிழாய்வியல் துறை, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி
@raagamanjari93294 жыл бұрын
ஐயா பின்னூட்டப்படிவம் வரவில்லை
@ppsammu68394 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் பு.புரட்சிசெல்வி வரலாறு இராணிமேரி கல்லூரி சென்னை
@prabhavathiv78694 жыл бұрын
V.Prabhavathi, Assistant Professor
@முனைவர்த.திருப்பதி4 жыл бұрын
த. திருப்பதி முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர்.
@தமிழ்நயனம்4 жыл бұрын
முனைவர் க.மைதிலி உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம் சேலம்-11
@cmaniraja24784 жыл бұрын
ப.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர் பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி, திருச்சி.
@raagamanjari93294 жыл бұрын
Sir feedback not open .
@padmasmruthika13504 жыл бұрын
கி.பத்மாவதி, சென்னை
@sugithajeparaj10174 жыл бұрын
Y. Sugitha Research scholar Urumu Daanalakshmi college Kattur ,Trichy
@shyamalajayaraman87624 жыл бұрын
வணக்கம் சியாமளா பெரியார் கலைக்கல்லூரி கடலூர்
@kpm.sureshmani29504 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம், ம.ராஜேஸ்வரி( கௌரவ விரிவுரையாளர்) அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி வாலாசாப்பேட்டை.
@clamansmary69964 жыл бұрын
K. Clamans Mary Teacher Cuddalore.
@hemakumari55224 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் முனைவர். கே. ஹேமகுமாரி வி. டி. எம். கல்லூரி, அருமனை மிக அருமையான பதிவு ஐயா
@saraswathisaraswathi78774 жыл бұрын
அண்ணா சிறந்த உரை இரமேஷ் k m g கல்லூரி
@ezhilarasi59194 жыл бұрын
Dr. D. Ezhilarasi, Asst. Professor, Chevalier T. Thomas Elizabeth College for Women, chennai 11
@hebzibahbeulahsuganthi85454 жыл бұрын
Feedback form
@thamaictm20284 жыл бұрын
அ. தமயந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர்
@premalatha39204 жыл бұрын
PRAMALATHA A/P SUBRAMANIAM Teacher SJKT LADANG RINCHING SEMENYIH SELANGOR, MALAYSIA.
@kalidosspriya90164 жыл бұрын
பா.பிாியா முனைவர் பட்ட ஆய்வாளர் பாத்திமா கல்லூாி மதுரை-18
@pattammallepandurangam31854 жыл бұрын
Dr.P.Pattammalle Assistant professor Bharathidasan government college for women ,puducherry
@rahinisivaraj93064 жыл бұрын
சி.இராகினி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி,கிண்டி,சென்னை -32
@dr.karthikakuppusamy80134 жыл бұрын
வணக்கம்
@dr.g.julietmariaflora74334 жыл бұрын
Dr. G. Juliet maria flora,Assistant professor,AVINASHILINGAM INSTITUTE FOR HOMESCIENCE AND HIGHER EDUCATION FOR WOMEN,COIMBATORE.
@முனைவர்சி.ஜெயலட்சுமி4 жыл бұрын
முனைவர் சி.ஜெயலட்சுமி உதவிப்பேராசிரியர் ஸ்ரீவாசவி கல்லூரி சுயநிதி ப்பிரிவு ஈரோடு
@maadeshkutty9254 жыл бұрын
வெ.கற்பகவள்ளி , தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்