High court why they are closing. Do anyone know the reason
@GLVK_PAT2 сағат бұрын
Congress is not needed any more for the country. Only bjp
@jagatheeswarankambarayan84483 сағат бұрын
தேர்தலுக்கு முன்பு இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரித்து, தங்கள் கட்சி சார்பில் விளம்பரம் வெளியிட்டுவிட்டு, தற்போது எதிர்க்கட்சி பிரிவினைவாதம் பேசுவதாகச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அதுவும் பிரிவினைவாதம் தானே.? இப்பேற்பட்ட பிரதமர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்😝
@swaminathananthiraikili26642 сағат бұрын
Enna thavaraga sonnaru. Theliva sollunga
@jagatheeswarankambarayan8448Сағат бұрын
எதிர்க்கட்சி பிரிவினைவாத விஷத்தை பரப்புவதாகவும், மதச்சார்பின்மை கொள்கைக்கு துரோகம் செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதான் உங்கள் கட்சி (பிஜேபி) தேர்தலுக்கு முன் என்ன செஞ்சீங்கன்னு போட்டிருக்கிறேன். இப்படி செய்துவிட்டு அவர்களை விமர்சனம் செய்வது எப்படி சரியாகும்?.@@swaminathananthiraikili2664