Today news 2024 09 25 Sri Lanka

  Рет қаралды 53,108

Tamil Voice News

Tamil Voice News

Күн бұрын

Пікірлер: 220
@SureshMuththaiya
@SureshMuththaiya Ай бұрын
சூப்பர் சூப்பர் மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 🙏🙏🙏🙏🙏
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
வடகிழக்கு மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs Ай бұрын
நன்றாக படித்த புதிய இளம் பாராளுமன்றத் தோழர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் ❤🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u Ай бұрын
நல்ல விளக்கம் நன்றி சகோ 🎉❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 Ай бұрын
தம்பி உங்களைபோல் இனவாத போக்கில்லாத தெளிவான சிந்தனையுள்ளவர்கள்தான் தட்போது நாட்டுக்கு தேவை. விழிப்புட்டும் பதிவுகளை தொடர்ந்து இடுங்கள்
@sivaramangopalaraman
@sivaramangopalaraman Ай бұрын
அடடா கேட்பதற்கு நன்றாக இருக்கிறது அண்ணா. 😂😂😂
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏
@paramanathysuthahararajah7361
@paramanathysuthahararajah7361 Ай бұрын
மிகத்தெளிவான விளக்கம் ❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் ♥️♥️♥️♥️♥️
@TtYy-w8l
@TtYy-w8l Ай бұрын
Arumaiyana Vilakkem😊😊 Thambi❤😊
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 🔥🔥🔥🔥🔥🔥
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex Ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq Ай бұрын
சூப்பர் இதேபோல் எல்லா விடையங்களையும் உடனே பதிவிடுங்க சேர் நன்றி சூப்பர்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக என்னால் முடிந்த வரை மக்களுக்கு தகவல்களை கொண்டு வருகிறேன் நன்றி
@Fawrudeen-r8w
@Fawrudeen-r8w Ай бұрын
அருமையாசொன்னீங்க சூப்பர்💯👍 தம்பி
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் ♥️♥️♥️♥️♥️♥️
@JesudasanKanagarajah
@JesudasanKanagarajah Ай бұрын
"எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் நாட்டிலே"
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக நிம்மதியான வாழ்க்கை தான் தேவை
@palapuspanathan
@palapuspanathan Ай бұрын
அருமையான கருத்து பதிவு தம்பி, 225 பேர்களை வெளியே அனுப்புவதற்கு கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி நல்லவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக மக்கள் பொறுப்புடனும் யோசித்தும் செயற்பட்டால் சரியாக இருக்கும்
@joycegabriel8239
@joycegabriel8239 Ай бұрын
Super speech
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
@ThevaVathany
@ThevaVathany Ай бұрын
நன்றி இன்னும் இன்னும் தாங்கள் மக்கள் சமுதாயத்தை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 Ай бұрын
THANK YOU BRO EXCELLENT
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் 👋👋👋👋👋👋👋
@cassimumar9820
@cassimumar9820 Ай бұрын
Very useful information. Thank you
@iqbal2874
@iqbal2874 Ай бұрын
Mr president mostly welcome outcome of ur goal for the prospect of sri lanka let's get united
@MohamedRaashid-j8c
@MohamedRaashid-j8c Ай бұрын
Good Anna saria sonnigga
@ashyamzinneera2547
@ashyamzinneera2547 Ай бұрын
தம்பி நீங்கள் சொல்வது போல் அனுரகுமார நல்ல மனிதர் நம்பிக்கைக்குரியவர் அவரை நம்புகிரோம் நாங்களும் இயன்ற வரை அவருக்கு உதவியாக இருக்க வேண்டும்
@ankank3496
@ankank3496 Ай бұрын
❤❤❤❤❤❤
@satgunarajaraja9900
@satgunarajaraja9900 Ай бұрын
Super ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@XaviorChelliah
@XaviorChelliah Ай бұрын
Saviour of modern country
@XaviorChelliah
@XaviorChelliah Ай бұрын
Continue this kind of advices daily
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
Thank you so much 👍👍👍 I will do my best 💕💕💕💕💕
@ShazyBoy-ze5jb
@ShazyBoy-ze5jb Ай бұрын
We are saport anura prs
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நன்றி 🔥
@jeevankpastro8047
@jeevankpastro8047 Ай бұрын
நல்ல கருத்து pro
@MeshaSemira
@MeshaSemira Ай бұрын
Super anna❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்
@SivaSiva-wz7tr
@SivaSiva-wz7tr Ай бұрын
நல்ல பதிவு
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 Ай бұрын
அரலை பிடித்து அலையும் அரசியல் வாதிகள் தாங்களாகவே விலகி போவது அவர்களுக்கு நல்ல விடயம் மக்கள் துரத்துவதற்கு இடம் வைக்க வேண்டாம் நன்கு படித்த இளைஞர்கள் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் மக்களே
@NaseerAashiq-g7e
@NaseerAashiq-g7e Ай бұрын
Good speech 👌
@AthaviyaAthaviya
@AthaviyaAthaviya Ай бұрын
💯👍
@murukaMurukaa
@murukaMurukaa Ай бұрын
மக்கள் குறைகளை செயலாளர்களுக்கு தெரியப்படுத்த முகவரிகள் தொலைத்தொடர்பு இலக்கங்கள் மக்கள் பார்வைக்கு தரவும்
@swift14727
@swift14727 Ай бұрын
அவசர படாதீங்க, இப்போதான் பதவி ஏற்று இருக்கார்.
@AlageswaryAlageswary-b2q
@AlageswaryAlageswary-b2q Ай бұрын
Super to Super 😊😊😊
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக தருகிறேன் அடுத்து காணொளியில்
@PaviPavi-e5p
@PaviPavi-e5p Ай бұрын
Anura best gift
@AbdulMajeed-eg9rf
@AbdulMajeed-eg9rf Ай бұрын
தம்பி உங்களுடைய விளக்கங்கள் கட்டாயம் பொது மக்களுக்கு தேவை
@AinulFarisa
@AinulFarisa Ай бұрын
Good ad wise thamy
@SahlaFarhan-ik1wd
@SahlaFarhan-ik1wd Ай бұрын
Bro, ungala poal oruwar paralumanrathukku thewa.romba theliwa irukkenga. ❤🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக வாய்ப்பு கிடைத்தால் செல்வோம்
@abdulgafoor3230
@abdulgafoor3230 Ай бұрын
Only anura can do safe government
@உங்களின்ஒருத்தன்
@உங்களின்ஒருத்தன் Ай бұрын
அனைத்து மக்களும் நிம்மதி வாழ இருந்தால் போதும்
@airtelhutch1118
@airtelhutch1118 Ай бұрын
தொலைபேசி கட்டணம் 50% குறைகவேண்டும்
@PanchLingam-ce2cj
@PanchLingam-ce2cj Ай бұрын
❤Tanks brother ❤
@RajKumar-je7os
@RajKumar-je7os Ай бұрын
Super thambi your speech correct 100%
@6butterfly279
@6butterfly279 Ай бұрын
Super
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
Thanks
@kamalrajkamalkamal
@kamalrajkamalkamal Ай бұрын
Ippodhan unmayana sirantha aatcchi❤❤❤❤❤❤
@selliahselvarani8160
@selliahselvarani8160 Ай бұрын
நல்ல தகவல் 🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி 🔥♥️♥️♥️♥️♥️♥️
@josephmahendran3973
@josephmahendran3973 Ай бұрын
தம்பி, இப்பொழுதுதான் நான் ஒரு இலங்கையன் என்று மார்தட்டிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எங்கள் கனவு நனவாகும் என்று காத்திருக்கிறேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@jawahirJawahir-em8xv
@jawahirJawahir-em8xv Ай бұрын
அநுர திட்டம் சூப்பர்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக நன்றாகத் தான் இருக்கின்றது தொடர்ந்தும் நல்வழியிலே சென்றால் நல்லது
@baskarbush1654
@baskarbush1654 Ай бұрын
Go strait welldone
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
இனி வரும் காலங்களில் உங்கள் வீடியோக்களில் ஜனாதிபதி அனுர அவர்களுக்காக தேர்தலில் ஒவ்வொரு பகுதிகளிலும் களமிறங்கப் போகின்றவர்கள் பற்றி தகவல் தாருங்கள். எதிர் பார்க்கிறோம்
@HilmyJameel
@HilmyJameel Ай бұрын
Super Super
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
Thank you
@KristenMala
@KristenMala Ай бұрын
தமிழர்களுக்கு எதிரானவர்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
அப்படி இல்லை பொதுவான பார்வையில் அனைத்தையும் பார்ப்போம்
@SubhashiniSubha-c4s
@SubhashiniSubha-c4s Ай бұрын
Thanks
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Ай бұрын
தேர்தல் முடியும் வரை இது போன்ற வீடியோ போடுங்க
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக போடுகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்
@Mrsrambunidhabunitha
@Mrsrambunidhabunitha Ай бұрын
வெற்றி நிச்சயம் இது வேல்வை சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம் மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.கடந்த தேர்தலில் அநுரகுமார ஜனாதிபதியாக வந்திருந்தால் இலங்கை இப்படி நிலமைக்கு வந்திருக்காது.திஷ்டி சுட்டி போடனும். இராஜபக்ஷர்களின் குடும்ப கண்ணு எல்லாம் முட்டை கொள்ளிகண்ணு இன்று வாகனம் விபத்து நடக்கவும் அவர்களின் கண்ணாக இருக்கும்னு நினைக்கிறேன்.தகவல்களை உடனுக்குடன் அறிய தந்தமைக்கு நன்றிகள் ❤ குவைட்டிலிருந்து.திருமதி புனிதா
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 Ай бұрын
THANK YOU FOR YOUR INFORMATION
@ThiruchselvamTissaiveerasingha
@ThiruchselvamTissaiveerasingha Ай бұрын
You are welcome.many thanks for your advice
@ImthiyasImt-t2c
@ImthiyasImt-t2c Ай бұрын
Ok
@rjvikky3525
@rjvikky3525 Ай бұрын
சரியா சொன்னீங்க சகோதரர்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
AKD will make the correct decisions,. There is no selfish of his act, everything good for people. No corruption in anywhere. People can do their job in their language, what a great decision. In Australia , everywhere interpreter facilities available, not sure about other countries. Why not we do it in our country, now AKD implement this idea, people can freely move any part of the country. Great, this what would have happen long time before, nobody ever bother about low leave citizens. Always think about high class citizens needs.
@anandanbawani-gy3ui
@anandanbawani-gy3ui Ай бұрын
Super anna
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l Ай бұрын
தம்பி.படிக்காதவர்களிடம்.சொல்லிபுரிய.வைக்களாம்.படித்தவர்ளிடம்தாண். கஷ்டம்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக படித்தும் சில முட்டாள்கள் இருக்கிறார்கள்
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu Ай бұрын
Akd good person
@kumardheva-2144
@kumardheva-2144 Ай бұрын
Not only AKD almost all the members of JVP are clean people
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu Ай бұрын
Yes 10000% ture......
@rislymuhamed297
@rislymuhamed297 Ай бұрын
AKD is the BEST Leader to Sri Lanka👌💞😍❤👍
@tvijendranTvijendran
@tvijendranTvijendran Ай бұрын
Congratulations Anura kumara Disanayaka Sir. Proud of you
@ThevaPathma
@ThevaPathma Ай бұрын
👍👍👍 good bro, we give our full support
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
தருவதை எடுத்து கொள்ளுங்கள் ஆனால் தேர்தல் வரும்போது சிந்தியுங்கள்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
சரியாக கூறினீர்கள் ஆனால் தருபவர்கள் எங்கிருந்து தருகிறார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
@@TamilVoiceNews நம்முடையாது தானே
@kogularaj2251
@kogularaj2251 Ай бұрын
Correct bro
@mohammadismailking6049
@mohammadismailking6049 Ай бұрын
அண்ணா நீ பேசுறது சரிதான் தம்பி அண்ணா தெரியாது நீ பேசுறது சரிதான் ஆனா எங்கட அன்பு இங்கே அன்பு உள்ளத்துக்கு அன்பு குமார திசாநாயக்கா அவர்கள் நாட்டை காப்பார் அதை நாங்க நம்புறோம்
@rajkumarrajkumar-lr8mm
@rajkumarrajkumar-lr8mm Ай бұрын
Arumai tambe nallatha nadakkdom valththukal
@jasminviknesh301
@jasminviknesh301 Ай бұрын
Super bro
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@MAMNasar
@MAMNasar Ай бұрын
Wery good bro were very tnk
@ReemReem-y5e
@ReemReem-y5e Ай бұрын
I hope. Everything will be. Well-done
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj Ай бұрын
Arumaijaka sonnerkal ❤
@HelanesNicholas
@HelanesNicholas Ай бұрын
Dear Sir, To Our New President, We have to give three months time.Then only we can say about his rules and Regulation. Anyhow Thank you for your nice contribution Regards Nicholas Helanes From Germany
@albertseevaratnam6156
@albertseevaratnam6156 Ай бұрын
Very good speech thamby
@DithuDithu-u9c
@DithuDithu-u9c Ай бұрын
Celebrate for all Tamil voice news channel families 200K subscriber's ❤🎉 வாழ்த்துக்கள் அண்ணா 🤝
@sathushikajeevarajah8398
@sathushikajeevarajah8398 Ай бұрын
செயலாளர்கள். பெயர்களைத். தரவும்
@JockshanArulananthan
@JockshanArulananthan Ай бұрын
Good one
@editorfaveetha.c.c6042
@editorfaveetha.c.c6042 Ай бұрын
Good
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
Thanks
@hamsiyamohammad5931
@hamsiyamohammad5931 Ай бұрын
Super 👍👍👍👍👍👍👍
@zanoonrazik5256
@zanoonrazik5256 Ай бұрын
Suparspeech thanku
@mohamednasar8137
@mohamednasar8137 Ай бұрын
Vrl speech anna
@Krishan1997
@Krishan1997 Ай бұрын
Nice bro ❤
@emalfdo8294
@emalfdo8294 Ай бұрын
Thanks bor
@Anasdeen777
@Anasdeen777 Ай бұрын
அனுரகுமார தனது தாய்க்கு பனிவிடை செய்யகூடியவர் ஆகவே மக்கலுடன் நல்ல முறையில் நடந்துகோள்வார் இன்ஷா அல்ஹாஷ
@Muhammed-vj2nh
@Muhammed-vj2nh Ай бұрын
Assalamu alaikum bro ❤❤❤
@najeemnajeem1307
@najeemnajeem1307 Ай бұрын
God bless ❤❤you Anura kumara,,sir
@sivanijeya6162
@sivanijeya6162 Ай бұрын
கொழும்பு 14கம்கருபுற மாடி வீட்டில் கடந்த 45 வருடம் வசித்து வருகிறேன் வாடகை கட்டி கொண்டு 2023முழு வாடகை யும் கட்டி முடித்து விட்டேன் ஒப்பு /உறுதி பத்திரம் தருவதக சொல்லி ஒரு வருடம் முடிந்து விட்டது இன்னும் தர வில்லை நிவாச அலைந்து அலைந்து காசு தான் செலவு யாரிடம் போய் சொல்ல ஜனாதிபதி இதை பார்ப்பார போன் no இருந்தால் சொல்லுங்க நன்றி
@abdul.rahuman.mansoor2272
@abdul.rahuman.mansoor2272 Ай бұрын
Hi Wait And see Don't Argent Thank You
@kirukiru8040
@kirukiru8040 Ай бұрын
Super tambi
@SkSuman-n7x
@SkSuman-n7x Ай бұрын
❤❤❤❤
@NoorSafaya
@NoorSafaya Ай бұрын
👌🎉ithu. nalla. arashiyalaha. Amayattum. walthukkal.
@vellasamysomasundaram4261
@vellasamysomasundaram4261 Ай бұрын
Super indha maadhiri padhivugal innum thevai
@MsmNizandeen
@MsmNizandeen Ай бұрын
Bro inimaiyana uncle ariurikku nanri
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 Ай бұрын
தெளிவானபதிவு
@தமிழ்-L6ப
@தமிழ்-L6ப Ай бұрын
படிச்சி படிச்சி சொல்லியியும் கால்குலேட்டர்க்கு வாக்கு போட்டவுங்கள தொங்க விடனும் வெளிநாட்டு வேலை வாய்யு அமைச்சர் ஊழல் அற்ற ஒரு நபராக இருக்க வேண்டும் அண்ணா எங்களக்காக ஆதரவு தர வேண்ணடும்
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
நிச்சயமாக அனைத்து மக்களுக்கும் ஒரு சுபிட்சம் கிடைக்க வேண்டும்
@kanisadevi7724
@kanisadevi7724 Ай бұрын
உண்மை தான் தம்பி❤
@abdulgafoor3230
@abdulgafoor3230 Ай бұрын
Ini varappohum Parliament election nilum nalla mudivai nattu makkal edukka vendum
@TamilVoiceNews
@TamilVoiceNews Ай бұрын
ஆம் நிச்சயமாக தான்
@NashanNashan-jg9xo
@NashanNashan-jg9xo Ай бұрын
@Srilankanmedia
@Srilankanmedia Ай бұрын
👌👌👍👍
@zanoonrazik5256
@zanoonrazik5256 Ай бұрын
Ungalipol ellaarum yosithaal naadu nalla nilamail irukkum Nalla vilakkam nandri
@aselahamalvijerathnavijera2772
@aselahamalvijerathnavijera2772 Ай бұрын
Good brother
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Ай бұрын
Vanakkam ! Ulakaththileye Mthal Naadaka Melezh Vaalththukiren. Puthiya Thalaivar Velka,Vaalka Nanry.
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 48 МЛН
Today Tamil News Sri Lanka | 2024 - 11 - 03 #AKD #TVN #tvnews
18:03
Tamil Voice News
Рет қаралды 29 М.
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН