TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும் | ts family

  Рет қаралды 692,732

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

Пікірлер: 525
@sunkamraj4684
@sunkamraj4684 Жыл бұрын
அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி
@SA-ds8yg
@SA-ds8yg Жыл бұрын
Yes.thanku akka
@sudharavindran5348
@sudharavindran5348 Жыл бұрын
@mahalakshmi.t
@mahalakshmi.t Жыл бұрын
@@SA-ds8yg aa
@meenarathakrishnan7173
@meenarathakrishnan7173 Жыл бұрын
Madam, Super ah solli kodukirenga.
@meenarathakrishnan7173
@meenarathakrishnan7173 Жыл бұрын
Thank you mam.
@radhikasnair5450
@radhikasnair5450 Жыл бұрын
நீங்க எங்கேயோ போயிட்டீங்க உங்க குக்கிங் வீடியோ போடுற நாளே அருமையான பதிவு ❤️
@Raj_purush2003
@Raj_purush2003 Жыл бұрын
Yes ur correct
@sammibanu8926
@sammibanu8926 Жыл бұрын
நாளைக்கு காலையில் நானும் உங்கள மாதிரி இட்லி மாவு அரைப்பேன் சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
Cooking tips..notes..so nice 'N' useful👌❤️❤️
@dineshkuwait1017
@dineshkuwait1017 Жыл бұрын
Solla vaarthaiye illa kaa.. Semma .. Romba mena kettu ivvalavu neram ithukkunnu selavittu 3 itengalai seithu .. Engalukku kaamitha ungalukku Manamar Manamaarntha nandriyum Vaazhthukkalaiyum therivithuk kolgiren 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖🙏🏻🙏🏻
@antonyhilda3326
@antonyhilda3326 Жыл бұрын
எல்லா வீடியோக்களும் தரமான வீடியோ very useful super
@pampam3465
@pampam3465 Жыл бұрын
நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾☺️🎉🎊❤️
@nalinivelmurugan5950
@nalinivelmurugan5950 Жыл бұрын
குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்கள்
@guhasep
@guhasep Жыл бұрын
Thanks!
@franklinj6601
@franklinj6601 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி அக்கா 🙏🙏🙏🙏
@tamilarasi8425
@tamilarasi8425 Жыл бұрын
Neenga indha things ku respect koduthu pesringa spr akka.
@minigtf1049
@minigtf1049 Жыл бұрын
Akka nega samyal respect super amma Mathiri solluriga romba thanks my mother sollethara illa neega happy erukkanum God prayer pannren
@marieshwaranm
@marieshwaranm Жыл бұрын
அம்மா உங்க சமையல் சூப்பர்
@viswagpm4577
@viswagpm4577 Жыл бұрын
எளிமையாக அருமையாக உள்ளது. விளக்கங்கள் சரி. ரொம்ப பிடிக்கும் தொடர்க... விஸ்வநாதன் குருசாமிபாளையம்.
@dhanalakshmi5509
@dhanalakshmi5509 Жыл бұрын
எதுக்கு மேடம் செய்றா பொருள இவங்க அவங்க மரியாதை யா சொல்றிங்க பரவால்ல நல்லா பண்றீங்க really super 👍👍👍👍🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம உயிர் வாழ உணவா வருவார்களா மரியாதை கொடுப்பது தப்பு இல்லப்பா
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
@@ts_family_2311 உண்மை தான் சகோதரி
@kanchanadevi8214
@kanchanadevi8214 Жыл бұрын
அருமை அருமை அருமை உங்க வீடியோவை தினந்தோறும் ஆவலோடு எதிர்பார்ப்பேன் உங்கள் பார்க்குறது நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
@lyyappansankar6612
@lyyappansankar6612 Жыл бұрын
அக்கா எனக்கு எலுமிச்சை ஊறுகாய் செஞ்சு காட்டுங்கள்
@sraeekanbanth3256
@sraeekanbanth3256 Жыл бұрын
வெங்காய சட்னி போடுங்கள் and மீன் குழம்பு போடுங்கள்
@maaintimails
@maaintimails Жыл бұрын
Super neenga endha our 👌🏻👌🏻
@muthulakshmis7400
@muthulakshmis7400 Жыл бұрын
Super sister thank u Alaga solli kodithinga enakku romba useful a irunthuchu
@sammibanu8926
@sammibanu8926 Жыл бұрын
Super akka ஈஸியா மாவு அரைக்கிறது எப்படின்னு சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா
@amudhamadhes4811
@amudhamadhes4811 Жыл бұрын
Easy aa arikanumna, machine la kodukavum
@ponmalarselvik6314
@ponmalarselvik6314 Жыл бұрын
மிளகாய்த்தூள் (குழம்பு/சாம்பார்) அரைக்க அளவு சொல்லுங்கள் அம்மா..
@renugadevi5291
@renugadevi5291 Жыл бұрын
Sirappana video. Good effort. Vazhthukkal. Vazhga valamudan
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@dhilipkumar1161
@dhilipkumar1161 Жыл бұрын
Super master akka 💯 life la entha noillama vazhalam
@yogithiya8999
@yogithiya8999 Жыл бұрын
Super akka vera lavel👌👌👌 🌸💐
@sivadevi7788
@sivadevi7788 Жыл бұрын
உங்கசமையல் ஈசியா சூப்பராஇருக்கு
@gangasrinivas2956
@gangasrinivas2956 Жыл бұрын
Your tamil speaking is excellent I know tamil to speak but don't know to read and write. God bless
@antonyhilda3326
@antonyhilda3326 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர்மா
@kanagavallikanagavalli1565
@kanagavallikanagavalli1565 Жыл бұрын
Kulambu milakai thul seivathu eppatinu sollunga akka.
@seethalakajasri9864
@seethalakajasri9864 Жыл бұрын
அருமை சகோதரி👍👍🙏🙏♥️♥️
@chithraviswanathan4991
@chithraviswanathan4991 Жыл бұрын
உங்காசமையல் அருமை அக்கா
@cugjvjgvifjcjv2571
@cugjvjgvifjcjv2571 Жыл бұрын
Akka meen kulambu recipe podunga akka plz new sucribe
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
அருமை சகோதரி👌👌
@chithrac9554
@chithrac9554 Жыл бұрын
இட்லி சாம்பார் எப்டி செய்றது வீடியோ போடுங்க pls
@abisathyasree1427
@abisathyasree1427 Жыл бұрын
Intha type gringerla idly eppadi araithalum supera irukkum
@gopalaswamyv6
@gopalaswamyv6 4 ай бұрын
டிப்ஸ் அருமை
@mariya907
@mariya907 Жыл бұрын
Sali kama solringa akka nice👌👌
@karminekarmine1349
@karminekarmine1349 Жыл бұрын
Kalakitinga.unga rendu per voice& speech super.
@kanidhanvanthkanidhanvanth4638
@kanidhanvanthkanidhanvanth4638 Жыл бұрын
அருமையான பதிவு
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your simply superb recipes so great of you ma'am ❤️💐💐💐
@gokul7589
@gokul7589 Жыл бұрын
Very nice and yummy appam and idly...
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻 அருமை அம்மா அப்பா
@meenakshiviswanathan-qp1de
@meenakshiviswanathan-qp1de Жыл бұрын
Arumaiya irruku
@kavithashanmugam9387
@kavithashanmugam9387 Жыл бұрын
Samaikindra Samayal porutkalai mariyadaiyodu pesuringa ,, aunty romba piduchuruku ungalayum ungal samayalum kitchen open place um 💞👍👍👍👍👍👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@suganyasivasuganya612
@suganyasivasuganya612 Жыл бұрын
Super akka. Very usefulla iruku. Apam arumaiyaga vanthathu akka. Thank you
@varnika888
@varnika888 Жыл бұрын
Semma use full vdo...thnk uuuu amma .. சில பேர் வந்து நாள் கணக்குல ஊர வெக்கராங்க மணி கணக்குல அரைக்றாங்கலாமா ,, semma comedy ..
@rupas8067
@rupas8067 Жыл бұрын
Sis unga cake recipe soulgala pls neega kudukara tips super sis
@muruheswari3779
@muruheswari3779 Жыл бұрын
Amma pacchai sundaikkaai kuzhambu recipe podunga amma plz🥰🥰🥰🥰🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சுண்டைக்காய் இன்னும் முத்தலப்பா முத்துட்டும் நான் வீடியோ போடுறேன்
@muruheswari3779
@muruheswari3779 Жыл бұрын
@@ts_family_2311 ok amma nan wait pandrane unga recipe unga voice la super ma.
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 Жыл бұрын
செம சூப்பர் ங்க👌
@gowrit6865
@gowrit6865 Жыл бұрын
Super Amma ❤ enaku rempa usefula iruku
@lydiarachel6038
@lydiarachel6038 8 ай бұрын
Goodevening sister Thank you for your lovely Clear explanation Lord Jesus Bless you & Your family
@ts_family_2311
@ts_family_2311 8 ай бұрын
Thank you too
@merimeri451
@merimeri451 Жыл бұрын
கொழுக்கட்டை மாவு எப்படி அரைப்பது சொல்லுங்கை அக்கா
@dharsaran5011
@dharsaran5011 Жыл бұрын
மட்டன் குழம்பு ரெசிபி போடுங்கள் அக்கா.....
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
அருமை 👌👌👌
@ragumar4034
@ragumar4034 Жыл бұрын
Neenga sonna alavuku itli maavu senja ......soda maavu sekamale itli thosa softah superah eruthuchu than u so much 🙏🙏🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@ragumar4034
@ragumar4034 Жыл бұрын
Welcome amma,,🥰🥰🥰🥰
@shymala6698
@shymala6698 3 ай бұрын
1kg rice ok ulundu entha ratio
@jayaganesh8696
@jayaganesh8696 Жыл бұрын
Ara vaithu idly eduthu sapital nalla irukathu arina idly not good suda suda than idly nalla irukum arina idly yarukym pidikathu akka
@maareswaran5596
@maareswaran5596 Жыл бұрын
அம்மா நீங்க எந்த ஊர் please,சொல்லுங்க அம்மா
@santhoshraji2621
@santhoshraji2621 Жыл бұрын
Semmaya solluringa
@ansaraabith5425
@ansaraabith5425 Жыл бұрын
super akka arisiyum ulakku alavu sollunga akka
@bhuvanavenkat9111
@bhuvanavenkat9111 Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@aaminak673
@aaminak673 Жыл бұрын
அருமை ❤
@selvakumar9232
@selvakumar9232 Жыл бұрын
அம்மா எனக்கு பிடித்த சுக்கு காபி சூப்பர் அம்மா
@muthumari3735
@muthumari3735 Жыл бұрын
Akka your voice nice akka and your samayal also akka 😄😃🤣🤝👍👍
@sdaniyasree9713
@sdaniyasree9713 Жыл бұрын
nenga solra method nalla erukku akka
@racshithachannel
@racshithachannel Ай бұрын
Intha alayula than nanum arisi ulunthu ooravaipen sister
@fathimatvk4287
@fathimatvk4287 Жыл бұрын
Akka periya grinder la eppadi mavu attuvathu eppadi sollunga kallu eppadi mattanu sollunga
@rinsshif9202
@rinsshif9202 Жыл бұрын
Sampar podi recipe solluga pa
@anjanakaliappan4797
@anjanakaliappan4797 Жыл бұрын
Unga video ellam vera level akka sema super and very useful I love your slang so cute 🥰
@mohamedrishal8898
@mohamedrishal8898 Жыл бұрын
Hi akka na ippadhan first comment panrenka unga video yallame naa pathuruken supera irukkuka ungaloda samayal dhan yanga veetla yallame arumaya solli thareenga ungala yanakku romba pidichudhu ka😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@azhwarsamyazhwarsamy4976
@azhwarsamyazhwarsamy4976 Жыл бұрын
Oru.nalaku.unga.kaiyiaila.sapdanum.akka.🙏
@RD-uz8sz
@RD-uz8sz Жыл бұрын
Puthu dosai kal eppadi use pannanumnu video podunga sistr.
@bhuvanavenkat9111
@bhuvanavenkat9111 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉
@ashmi-jd5dx
@ashmi-jd5dx Жыл бұрын
சூப்பரான வீடியோ
@m.rashita540
@m.rashita540 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சகோதரி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@komalakomla4807
@komalakomla4807 Жыл бұрын
Madam punagal arasile soft dosa batter sollunge
@DivyaDivya-bg3xi
@DivyaDivya-bg3xi Жыл бұрын
Semaiya erunthathuma appam oru sampar receipe podunga
@mariaamma3208
@mariaamma3208 Жыл бұрын
Tq sis, all your recipes are super. A request can I avoid parboiled rice and use only pachai arisi
@Selvaraniselvanari
@Selvaraniselvanari Жыл бұрын
Super sis iam from Malaysia
@sripriya-wn7fl
@sripriya-wn7fl Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻அக்கா
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
ஆப்பமாவில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்க வேண்டும் மேடம் 🙏🙏
@nskkarthik5163
@nskkarthik5163 Жыл бұрын
Akka kadai arisi la epdi nu messurement sollunga
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
சூப்பர் மா
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
அருமை யான டிப்ஸ் சூப்பர் சகோதரி
@jeevarathinamarumugam6205
@jeevarathinamarumugam6205 Жыл бұрын
Super ah irukku ungal cooking method
@lakshmipriya3386
@lakshmipriya3386 Жыл бұрын
Super akka arumai🤝👌 one doubt ennodaiya idli sudaga irkumbodhu soft irruku aarina hard irruku... pls tell where is the mistake🙏🙏
@keerthanarajendran8491
@keerthanarajendran8491 Жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா
@vasanthia8237
@vasanthia8237 Жыл бұрын
Super ma
@UshaRani-ne9fn
@UshaRani-ne9fn Жыл бұрын
அம்மாடி, நீங்க இட்லிக்கு 8 பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் திரும்ப சொல்லுங்க, please
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 Жыл бұрын
5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சரியா இருக்கும். இவங்க போடுற அளவு இட்லி அழுத்தமா இருக்கும்
@indiramathiindhu7622
@indiramathiindhu7622 Жыл бұрын
Correct
@gayathrikannan3546
@gayathrikannan3546 Жыл бұрын
Muttai kulambu video podunga
@rasithapeer8884
@rasithapeer8884 Жыл бұрын
Nice video. Sister unga videos voda bloopers podunga
@sraeekanbanth3256
@sraeekanbanth3256 Жыл бұрын
நாளைக்கு மீன் குழம்பு video போடுங்க அக்கா
@jenittajenitta3235
@jenittajenitta3235 Жыл бұрын
Mogaraum voiceum bara sakigala
@ahamedali7162
@ahamedali7162 Жыл бұрын
Akka sukku malli tea pottu kamikavey illayeaa sukku tea pottu video poduga akka🙏🤩
@risbarisba7223
@risbarisba7223 Жыл бұрын
உங்கள் சமையல் சூப்பர்.எந்த ஊர் அக்கா?
@packiamp4444
@packiamp4444 Жыл бұрын
சூப்பர் அக்கா
@vishnupriyadinakaran3291
@vishnupriyadinakaran3291 Жыл бұрын
Yenaku Unga videos rombha pidikum akka I luv u 💖
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Жыл бұрын
Roampa usefull video thank you thank you so much madame
@arjunvlogscraftplantsandmo6864
@arjunvlogscraftplantsandmo6864 Жыл бұрын
Arumaiya sollii tharinga super 👌 👍 😍 😀
@rajeraje4592
@rajeraje4592 Жыл бұрын
Sister hair care video podunga. Hair oil and shampoo pack pathi sollunga pl
@sabareeswarank9848
@sabareeswarank9848 Жыл бұрын
Akka pls tell pasumsemapaal seimurai?
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Recipe 922:Hanuman Jayanti Vadai
17:40
Yogambal Sundar
Рет қаралды 4,3 М.