No video

தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி |

  Рет қаралды 210,315

Revolt Tamil

Revolt Tamil

Күн бұрын

தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி | #Thirumavalavan | Armstrong | #mayawati | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party#Thirumavalavan | #vck | #revolttamil Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
Tamil KZbin space to discuss
political and environmental stories
Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
________________________________
Follow Us On Social Media
Revolt Tamil
INSTAGRAM LINK : / revolttamil
FACEBOOK LINK : / revolttamil-1010752957...
TWITTER LINK : / revolttamil
________________________________
#youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #facebook #viral #art #likes #daily #followers #comment #revolttamil #RevoltTamil

Пікірлер: 104
@skumarsopinion4221
@skumarsopinion4221 Ай бұрын
இந்தியாவில் உள்ள அனைத்து தலித் தலைவர்களும் கைகோர்த்தால், இந்தியாவில் அசைக்க முடியாத வல்லரசு நாமாக இருப்போம். திரு.ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச் சடங்கில் செல்வி.மாயாவதியும் டாக்டர்.திருமாவளவனும் கைகோர்த்திருப்பது நல்லது. இந்தியா தலித் தலைவர்களால் ஆளப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் தற்போது தலித்துகள் பிரிந்திருப்பதுதான் ஒரே பிரச்சனை. அனைத்து அரசியல் கட்சிகளும் தலித் கட்சிகளைச் சார்ந்து ஆட்சி அமைக்க வேண்டும். நமது தலித் மக்கள் தொகை அவ்வளவு பெரியது.
@KameshPapa
@KameshPapa Ай бұрын
மிக சிரப்பு
@jayasurya856
@jayasurya856 Ай бұрын
❤❤🎉
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 Ай бұрын
தனிப்பட்ட வாழ்கையை மத் களுக்காக அற்பணித்த சிங்க தலைவி ஒரு சரித்திரம், வளர்க , வாழ்க
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c Ай бұрын
ஜெய் பீம் வீர வணக்கம் அம்பேத்கருக்கு வீர வணக்கம் ஆம்ஸ்ட்ராங் வீரவணக்கம் ஜெய் பீம் ஜெய் பீம்
@JainelvanJainelvan
@JainelvanJainelvan Ай бұрын
ஜெய் பீம் திருமா எங்கசாமி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud Ай бұрын
Dey k k ​@@samsamsamsansamsam2712
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f Ай бұрын
Stop nonsense....no one can stand alone... Since different caste people r there......​@@samsamsamsansamsam2712
@dhanasekarant4527
@dhanasekarant4527 Ай бұрын
ஏழை சாமானிய மக்களுக்கு நன்மை தரும் வகையில் அண்ணன் மாண்புமிகு அண்ணா திருமாவளவன் பனி தொடர்வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi Ай бұрын
உங்க திருமாவளவன் அண்ணனை திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்றும் முதலில் அறிக்கை தர சொல்லு ...
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud Ай бұрын
Yow k k
@bharathithasana5021
@bharathithasana5021 Ай бұрын
Great brave leader Mayavathi🎉🎉🎉🎉
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 Ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மறைவு தலித் மக்களுக்கு மிகவும் பெரிய இழப்பு😢😢
@dasarathan1715
@dasarathan1715 Ай бұрын
துக்க நாளாக இருந்தாலும் மகிழ்ச்சி நாளாக இருந்தாலும் விசிலடித்து கொண்டாடும் ஒரே சமூகம் இது தான்.இதனால் தான் மற்ற சமூதாய இனம் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு வருகிறார்கள் இதை தட்டி கேட்கும் நிலை உருவாகும் போது வேறு ஒரு குட்டி தலைவர் உருவாக்க படுகிறார்கள் இதனால் தான் சமூகம் உறுபடாமல் வேறு சமூதாயத்தை நம்பி நம்பி ஏமாந்து வாழ்க்கையை தொலைத்து அடிமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை.
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai Ай бұрын
@@dasarathan1715 தலித் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட நசுக்க பட்ட சேரி என்று தன்னை தானே இழிவு படுத்தி கிட்டு தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறவரை இந்த சமூகம் எந்த முன்னேற்றும் வராது இந்த மாதிரி தாழ்வு மனப்பான்மை கொண்ட தலைமைகள் ஒழிக்க படவேண்டியவர்கள்
@tamilmaran843
@tamilmaran843 Ай бұрын
மாயாவதி அம்மையார் வலுவாக இருந்திருந்தால் வடக்கு முழுவதும் தனது அதிகாரம் வலுவடைந்து இருக்கும்.. பாசக சூழ்ச்சியால் வீழ்ச்சி..
@iraj1976
@iraj1976 Ай бұрын
பிஜேபி சூழ்ச்சியில் சிக்காத ஒரே தலைவன் திறும மட்டுமே
@aravindanp5005
@aravindanp5005 Ай бұрын
வீரவணக்கம் வீரவணக்கம்😢😢😢😢😢
@nagarajannamalai9330
@nagarajannamalai9330 Ай бұрын
செம்மார்ந்த வீரவணக்கம்
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 Ай бұрын
அண்ணாரின் மரணம் மனம் வெடித்து போகிறது. நம் சமூகத்தின் மிகப்பெரிய போராளியை இழந்து விட்டோம்... வீரவணக்கம் வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம் 😢😢😢😢
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Ай бұрын
மாயாவதி என்பவர் இந்தியாவின் 144 கோடி மக்களின் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தாப்பட்ட Dalith உரிமை குரல்
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 Ай бұрын
Veera Vanakham🔥
@venkatkumar376
@venkatkumar376 Ай бұрын
கடந்த 2002ம் ஆண்டு புரட்சியாளர் மாவீரன் அண்ணன்.திரு.பூவை மூர்த்தியார் அவர்களை இழந்தோம் இன்று 2024ம் ஆண்டு டைனமிக் லீடர் அண்ணன்.திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்தோம் இன்னும் நம் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் அண்ணன் திரு. தொல்திருமாவளவன் மற்றும் அண்ணன் திரு. பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கும் தலைவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் இந்த அரசாங்கத்துக்கும் உள்ளது இல்லையெனில் நாம் இன்னொரு 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்...🙏🙏🙏
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or Ай бұрын
மாயாவதி அம்மையார் தெளிவாக இருந்திருந்தால் அந்த நிகழ்வு நடந்ததற்கு வாய்ப்பே கிடையாது அம்மையார் நீங்கள் மீண்டும் எழுந்து வர வேண்டும் அம்மா
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 Ай бұрын
ஒரு காலத்தில் போட்டி யில் இருந்தார் மீண்டும் வர வேண்டும்
@satheeshkumar949
@satheeshkumar949 Ай бұрын
அன்னை மாயாவதி நினைத்தால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி விடுவார்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
நிஜமா எப்படி
@nidhishankar-69
@nidhishankar-69 Ай бұрын
மாயாவதி அல்ல ஊழல் வதி
@nidhishankar-69
@nidhishankar-69 Ай бұрын
என் இனத்தின் சாபக்கேடு இந்த பெண்மணி
@sowmiya8333
@sowmiya8333 Ай бұрын
Jai bheem
@pradyshan4274
@pradyshan4274 Ай бұрын
​@@Sankarsubbu-jw8blboss Dalits PPL are majority number in India... that is the reason..
@partheebanm8698
@partheebanm8698 Ай бұрын
வீரவணக்கம்
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Ай бұрын
Excellent 👌 leader
@mathidurai4623
@mathidurai4623 Ай бұрын
Nalla thalaivarai naam ilanthuvittom. Naan kanneer vidugiren thalaivarai ninaithu.
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Ай бұрын
Jai beem
@m.s.suganth7440
@m.s.suganth7440 Ай бұрын
Veeravanakkam
@satheeshkumar949
@satheeshkumar949 Ай бұрын
Good mam
@user-qh7jz4hw6k
@user-qh7jz4hw6k Ай бұрын
😢😢😢Jai Bheem Jai Bsp 🐘 🙏
@user-kz6iu7qr6d
@user-kz6iu7qr6d Ай бұрын
Super ❤❤
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Ай бұрын
Mayawathi Sister
@parameshwaran.s169
@parameshwaran.s169 Ай бұрын
😢ஓம் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அண்ணாமலை யார் வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் 😢😢
@honeybadger1971
@honeybadger1971 Ай бұрын
I would like to express my sincere respect and salute to the honourable former CM Mayavathiji has come and pay the due tribute to the TN BSP president demise by insane idiot fellow,it is heart breaking events or tragedy to all people, Madam arrival will give solace and strength to all ,No Words to express your Funeral speech for that great personality Amsteangji's spirit will please for your arrival mam. Jài bhim,jàibàràt. May god bless you ànd be with you. It is my humble suggestion escort to be given to all the revolutionary leaders who does works to establish the unity,Fretenity, equality ,to sustain IC of India,prosperity to all the people of India.thanks🎉🎉🎉
@sowmiya8333
@sowmiya8333 Ай бұрын
Fantastic speech
@mathivanane860
@mathivanane860 Ай бұрын
எனக்கு என்ன சொல்றதுனே தெறியல😢
@ganeshsm8625
@ganeshsm8625 Ай бұрын
Mr. Thiruma sir Madam is talking in Hindi We r not able to understand anything What's your stands about whether we have to learn Hindi r not My heartiest condolences for our Armstrong death May his soul rest in peace Jai bheem
@StyleEuphoria
@StyleEuphoria Ай бұрын
Brother she can't speak Tamil......she can only speak in hindi. But she never said that Hindi should be imposed on tamilian. She respect tamail language. And we all dalits gather on our emotions not on language basis. So we all dalits are emotionally attached with each other. Jay bhim 💙
@user-vu9ny9ce6h
@user-vu9ny9ce6h Ай бұрын
அடுத்த மாநில தலைவர் அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள்
@pradyshan4274
@pradyshan4274 Ай бұрын
All Dalits PPL should organise in a single banner...in TN and all over india Dalits are majority in population...unique majority is SC PPL only ..no one understands this concept..still a slave for other parties..atleast this upcoming generation ppls should understand this and come out of slavery...Ranjith Anna will take this serious and esclate with good communication hereafter all hope..❤
@selvamsneha436
@selvamsneha436 Ай бұрын
அறிவு கட்ட ஜென்மம் ரஞ்சித் vali vidunga
@radhika1984
@radhika1984 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@sarojakrieg4780
@sarojakrieg4780 Ай бұрын
All his supporters should wirk hard and follow his teachings.Dont forget what stalin abd police and thiruma killed your leader. Bjp too is connected especially the ariyans. They want your land.
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s Ай бұрын
திருமாவை நெருங்கிபார்கள் தமிழர்களின் திமிர் விளங்கும் ...😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@user-lw9cz6pn4g
@user-lw9cz6pn4g Ай бұрын
Pa.ranjith anna❤
@sowmiya8333
@sowmiya8333 Ай бұрын
😮
@SujayathAly
@SujayathAly Ай бұрын
Rip
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
ஒரே குட்டை ஒரே மட்டை
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 Ай бұрын
அண்ணாமலை சம்பந்த படாமல் இந்த கொலை நடந்திருக்குமா என்பது ஒரு அழுத்தமான சந்தேகமாகவே இருக்கிறது.
@rajamorningstar7385
@rajamorningstar7385 Ай бұрын
மாயாவதி அவர்கள் என்ன சொல்கிறார்கள் தமிழ் படுத்துங்கள்
@ajkarleesraj3127
@ajkarleesraj3127 Ай бұрын
Tamilnadu,cmwhy,not,attend,,..so,far
@Duresh-z5m
@Duresh-z5m Ай бұрын
வாழ்க எங்கள் அண்ணன் திருமாவளவன் ஆனால் இந்த மரணத்துக்கு காரணம் அண்ணாமலை தான் இது சத்தியம் டேய் அண்ணாமலை உன் சாவு இதைவிட கொடுமையா இருக்கும்
@muruganthangam9757
@muruganthangam9757 Ай бұрын
Weast fellow
@buvaneshp6288
@buvaneshp6288 Ай бұрын
Dmk kooda irukkaru thiruma
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@user-th7cc4wq6j
@user-th7cc4wq6j Ай бұрын
Thiruma velamparam dhedran
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@tonydickerhans1993
@tonydickerhans1993 Ай бұрын
Crowdukku mela press iruku, crowd kanum
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f Ай бұрын
Mental
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Ай бұрын
She not ebmven bithered to see thiruma
@user-oz6vf6sn2z
@user-oz6vf6sn2z Ай бұрын
0
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 Ай бұрын
Edhuku Mayawati ku body guard, public money waste pandrnga, pavam makkal 😢
@Saibullah-
@Saibullah- Ай бұрын
Deepak pandiyan yarum Kekkalaya Ippa yanna
@dhineshm7076
@dhineshm7076 Ай бұрын
Deepak pandiyan annavum Armstrong annaum onna .. leader nga avaru😢
@benkinpeter5162
@benkinpeter5162 Ай бұрын
Dmk சொம்பு tiruma
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f Ай бұрын
ஆமாடா நீ மோடிக்கு சொம்பு அவ்வளவு தான் 😂
@poomurugan416
@poomurugan416 Ай бұрын
திருமா dmk சொம்பு
@poomurugan416
@poomurugan416 Ай бұрын
உண்மை தலைவன் amstrong
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 Ай бұрын
😢😢😢 வீரவணக்கம்
@dkoilpillai7849
@dkoilpillai7849 Ай бұрын
M.K.Stalinukku KARUMPPULLY
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai Ай бұрын
இந்த ரெண்டு பேரும் சந்தித்து என்ன? நடக்க போகுது ஒரு புண்டையும் நடக்காது தலித் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஊம்பப்பட்ட சேரி என்று சொல்லிக்கிட்டு இருக்க வரை ஒரு புண்டநடக்க போகிறது
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Ай бұрын
Pee thingra naathari eena piravi tharkuri payalea
@rajapandiyan3344
@rajapandiyan3344 Ай бұрын
உண்மை நண்பரே! ஜாதியை வைத்து அரசியலில் தன் வாழ்வுகாலத்தை சிறப்புடன் கழிக்கும் சிறந்த தலைவர்கள்
@elavarasanmurugan4217
@elavarasanmurugan4217 Ай бұрын
Don’t use bad words
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why dmk alliance ??????
@user-uv5gt6vv6i
@user-uv5gt6vv6i Ай бұрын
வீரவணக்கம்
@logupersonal7640
@logupersonal7640 Ай бұрын
Jai beem
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 73 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,9 МЛН
tiger attack man in the forest | tiger attack in jungle, royal bengal tiger attack
15:10
Crazy Life Entertainment
Рет қаралды 82 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН