No video

Top 10 Interesting Facts About Tamils

  Рет қаралды 105,797

Jenni's vodcast

Jenni's vodcast

Күн бұрын

World’s Oldest Language
#tamil,#oldest language,#tamillanguage

Пікірлер: 672
@Jennisvodcast
@Jennisvodcast 2 жыл бұрын
Follow on : Instagram: instagram.com/jennisvodcast/ Facebook : facebook.com/jennisvodcast Twitter : twitter.com/JennisVodcast
@senapathisivam1400
@senapathisivam1400 6 ай бұрын
தமிழச்சியாகப் பிறந்து தமிழர் பண்பாட்டை கடைபிடிக்க முடியாத மேலைநாட்டு கிருத்துவ கலாச்சாரத்தை பின்பற்றி வரும் தங்கள் எங்களுக்கு தமிழ் பற்றி ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏற்கனவே இந்தி தமிழ் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது... இந்தியை பற்றி இலக்கணம் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன... இப்பொழுது நாம் பேசும் தமிழ் உண்மையான தமிழா... அம்மா அப்பா என்பது தமிழே கிடையாது... அதற்குண்டான தமிழ் வார்த்தைகளை வேறு... சும்மா தெரியாமல் ஏதேனும் பிதற்றி கொண்டு ஊரில் பிரித்தாலும் கொள்கையை இன்னும் பயன்படுத்திக் கொண்டீர்கள்.... வெள்ளைக்காரர்கள் போகும்போது உங்களைப் போன்றவர்களை பெற்று விட்டு போய்விட்டார்கள்... கிறிஸ்தவர்கள்... ஆனால் இன்னும் நீங்கள் விடாமல் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுக்குள் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்...
@senapathisivam1400
@senapathisivam1400 6 ай бұрын
உங்கள் கடவுளே என் கடவுளோ நினைத்திருந்தால் ஒரே மொழியை உலகம் முழுக்கவும் படைத்திருக்க முடியும்... பல மொழிகளை அவர் படைத்திருந்ததன் காரணம் பல மாதிரியான அனுபவங்களை மனிதர்கள் பெற வேண்டும் என்பதற்காக... ஒரு மொழியை உயர்த்தி தாழ்த்தி பேசும் அதிகாரம் நமக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை அது என்பதை உணருங்கள்...
@senapathisivam1400
@senapathisivam1400 6 ай бұрын
வளரும் நிலையில் சர்ச்சைக்குரிய விவாதங்களை தவிர்க்கவும்....
@devi9202
@devi9202 6 ай бұрын
​@@senapathisivam1400 Tamil is nature's language, therefore it is above all languages.
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 6 ай бұрын
ஜென்னி வணக்கம் 🙏
@user-xk9pd8xv9j
@user-xk9pd8xv9j 6 ай бұрын
ஜெனி உங்களின் தமிழ் தொண்டு மென்மேலும் வளர்க. 👍🙏🙏🙏🙏🌹
@selvavethash4752
@selvavethash4752 4 ай бұрын
தமிழ் தொண்டாற்ற முதலில் தமிழில் போசவேண்டும்
@YashoKandha
@YashoKandha 5 ай бұрын
சகோதரி இதே கருத்து தான நானும் என் நண்பர்களிடம் ழகரத்தின் பெருமையை பற்றி பேசுவேன் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழில் இந்த ழகரம் என்று பெரும்பாலான தமிழர்கள் ழு என்பதை ல என்று தான் உச்சரிக்கிறார்கள் தமிழுக்கே மகுடம் இந்த ழகரம் நான் வெறும் ஏழாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். மேற்கொண்டு படிக்க முடியவில்லை எந்த மொழிக்கும் இல்லாத இலக்கணங்கள் தமிழுக்கு மிக மிக அதிகம் தமிழிலணக்கத்தை படிக்கும் போது எனக்கே பிரமிப்பாக இருக்கும் நான் பெங்களூரில் தான் பிறந்தது படித்தது எல்லாம் தமிழ் பள்ளிக்கூடம் தான் தமிழ்மீது எனக்குள்ள ஆர்வம்தான் மொழிப் பற்றை அதிகமாக்கியது என் வயது இப்போது 68. என் தமிழுக்கும் தங்களுக்கும் என் வணக்கங்கள் வாழ்க தமிழ், வளர்க தங்களின் தமிழ்தொண்டு. நன்றியுடன் எம். கந்தசாமி பெங்களூரு.❤🎉 வணக்கம்.
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 6 ай бұрын
தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்த தங்கம் நீங்கள் வாழ்த்துகள். தயவுசெய்துமுடிந்தவரை தமிழில் பேசவும்👍👍👍👍👍👍.
@Soman.m
@Soman.m 5 ай бұрын
அவ பெயரு தமிழா?? தமிழ் என்பதுக்கு என்ன அடையாளம்..
@balathiyaga5724
@balathiyaga5724 5 ай бұрын
@@Soman.m அவவின் பெயர் தாய் தந்தையரால் பதியப்பட்ட பெயர்.. ஒரு தமிழ் பெயர் வைத்திருப்பவன் எல்லாரிடமும் ஆழ்ந்த தமிழ் பற்றிய உணர்வுமில்லை தமிழ் சம்பந்தமான அதிக அறிவும் இல்லை. இன்று வளர்ந்து வரும் இழம் சமுதாயம் ஆங்கிலத்தில் மூழ்கி தனது தாய் மொழியான தமிழை பேசவோ எழுதவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தமிழை புறம் தள்ளிவிட்டார்கள் அப்படி பார்க்கும் போது இந்த இளம் சகோதரியின் முயற்சிகள் மதிக்கப்பட வேண்டியவையாக உள்ளது.
@selvamchokkanathan4737
@selvamchokkanathan4737 5 ай бұрын
Feeling
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 5 ай бұрын
​​@@Soman.mstalin என்ற பெயர் கூட தமிழ் பெயர் இல்லையே அவர் எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும் 😅
@axisnataraj7258
@axisnataraj7258 3 жыл бұрын
அறிவுச்சுடரே தொடரட்டும் உன் பெருமைமிகு பணி நீடுழி வாழ்க
@munuswamyp6007
@munuswamyp6007 6 ай бұрын
அன்பு சகோதரிக்கு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 5 ай бұрын
எனது தந்தை 1898 ல் பிறந்து 1986 ல் இயற்கை எய்தினார் . அவர் வாழும் காலத்தில் , "தமிழர்கள் அனைவருமே சிறந்த அறிவாளிகள் . ஆனால் அடுத்தவர்களின் அறிவு ஞானத்தை ஒப்புக்கொள்ளாமல் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு , ஒற்றுமையின்றி , களச்சிக்காயை மூட்டையாகக் கட்டி வைத்தது போல் வாழ்வார்கள் . களச்சிக்காய் மூட்டையை கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து விட்டால் , களச்சிக்காய்கள் எப்படி பிரிந்து , விலகி சென்று விடுமோ அது போல தமிழர்களும் கொஞ்சமும் ஒற்றுமை இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு , விலகிச் சென்று விடுவார்கள் . நமது அடிமைத்தனத்திற்கு முழு முதல் காரணம் , நமது அறிவுத்திறனும் , அதன் விளைவாக ஏற்பட்ட தான் என்ற அகங்காரமும் , ஒற்றுமை இன்மையும் தான் "என்று பலமுறை வருத்தத்துடன் கூறியுள்ளார் . எனக்கும் கூட அது சரி என்றே படுகிறது .
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 5 ай бұрын
இந்தியாவிற்குள் நுழைந்த பிராமண ஐயர்கள் ஜாதி என்று உருவாக்கியதே தமிழர்களை பிரிக்க தானே அவர்களின் எண்ணம் நிறைவேறி விட்டது ஜாதிகள் என்று பிரிந்து இருக்கும் வரை தமிழர்களுக்கு தனிநாடு உரிமைகள் மற்றும் எதுவும் கிடைக்காது
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 2 ай бұрын
உங்கள் தந்தை பெயர் என்ன?
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 6 ай бұрын
மனோ ஆற்றலால் பிரபஞ்ச ஆற்றலோடு தம்மை இணைத்துக் கொள்ளும் மனவளக்கலையில் துறை போகிய சித்தர்களால் ஆய்ந்தறிந்து போதிக்கப்பட்டதால் தமிழினமே உலகின் அறிவியல் முன்னோடி..50000 ஆண்டுகள் என்ன... அதற்கு முன்னரும்... ஆர்வமிக்க‌தங்கள் தேடல்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள். 🎉🎉
@annamalain9013
@annamalain9013 5 ай бұрын
நான் தமிழன் என்பதனாலேயே நான் பெருமை கொள்கிறேன்... 💐சிறப்பு 👌 வாழ்த்துக்கள் சகோதரி🔥 ❤
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 5 ай бұрын
தங்கச்சி தமிழ் பற்றிய நீ தரும் தகவல் ஒவ்வொரு தமிழரும் பாதுகாக்க வேண்டிய புதையல்!!!
@RKV1991
@RKV1991 2 ай бұрын
யோவ் உன்னோட போன்னு வயசு யா ....😔🤔
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 5 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, உங்கள் வாழ்க்கை உங்கள் விரலில், ஒன்றுபடுவோம், நாம் தமிழர்
@Shanmugham2010
@Shanmugham2010 5 ай бұрын
சிறந்த தமிழ் பணி மகளே.. மேலும் மேலும் உம் தமிழ் மெருகேறட்டும். அளவில்லாத அருட்கடல் நம் தமிழ்.. தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்ற நிலை வந்தால் தான் தமிழுக்கு உண்மையான பெருமை...
@devamanohar7598
@devamanohar7598 5 ай бұрын
இது போன்ற பதிவில் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் தான் சிறப்பு.
@mixturevenuma
@mixturevenuma 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா!!!தலை நிமிர்ந்து நில்லடா !!! 🔥😎💪
@loganathangovender2691
@loganathangovender2691 5 ай бұрын
Hi Jenni.I am a Tamilan from Cape Town South Africa . It's just recently that I started watching your Vodcast. Now I am watching all previous shows. Great contribution for benefit of all Tamils worldwide. NANDRI.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 6 ай бұрын
நமது மாரியம்மன் கோவிலில்...வினாயகர்..முருகருக்கென..கோவினுள்..சின்ன சன்னதிகள் கட்டியுள்னர்...அதோடு தமிழ் அன்னைக்கும் சிறு சன்னதி கட்டுவோம்....நன்றி.
@VijayPTChary
@VijayPTChary 3 ай бұрын
எல்லாப் பாமரரும் தலையாட்டி ஒப்புக்கொள்ளக் கூடிய செய்திகள் சொல்லியிருக்கிறீர்கள் ! :-) வாழ்க ! ...அணுவின் "value" என்றால் என்ன என்று விளக்குவீர்களா ? வெறும் உணர்வினால் மட்டுமே (பெருமை கொண்டே...) உண்மைகளை அறிந்து கொள்ள இயலாது, ஜென்னி ! 🙂
@palanikesaven2312
@palanikesaven2312 2 ай бұрын
தமிழுக்கு. அரியபொக்கிஷம்கிடைத்துள்ளது. அதுஜென்னி, உங்கள். தமிழ். தொன்டு. உங்களை. உயர்த்தும்வாழ்க. நன்றி
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 5 ай бұрын
உலக வரலாற்றில் தமிழர்கள் தான் ஆதி மனிதர்கள். தமிழ் தான் மனித இனத்தின் முதல் மொழி. எனவே தான் பெரியார் தமிழன் காட்டுமிராண்டி என்றார். உலகமே தமிழனின் நாடு.அதனால் உருவானது தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பொன் மொழி. வாழ்க தமிழ்.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 5 ай бұрын
சல்லி பயல் சொரியார்?
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 5 ай бұрын
​@Barbaric_hindusMental ko@
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 5 ай бұрын
தமிழ்மீது உள்ள காதலால்தான் அறிவாசான் அப்படி சொன்னார் அவரை புரிந்து கொள்ளாதவன்தான் காட்டுமிராண்டி
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 4 ай бұрын
@@GaneshGanesh-eh3lg இந்த பதிவே
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 4 ай бұрын
@@GaneshGanesh-eh3lg இந்த பதிவே சல்லி பயல் யார் என்று உணர்த்துகிறதே. இதை விட ஆதாரம் வேறும் வேண்டுமோ?
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
தரமான பதிவு
@anbesivam555
@anbesivam555 Күн бұрын
மிகவும் சிறப்பான ஆய்வு இந்தத் தொகுப்பை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நம் தமிழ் மொழிக்கு நீங்கள் நீங்கள் செய்யும் பணி மிக அருமை யானது🎉🎉🎉🎉🎉
@ravinallan6006
@ravinallan6006 5 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு ஆண்டவன் துணை உங்களுக்கு உண்டு.. தொடர்ந்து செய்யுங்கள்... இன்றைய தமிழர்கள் மத்தியில் இதைப் அறிந்து கொள்ள உதவும் அல்லவா... மலேசியா
@subadhraviswanathan9031
@subadhraviswanathan9031 6 ай бұрын
மாணிக்கவாசகர் அருளிய சிவபுரானத்திலும் அனு வை பற்றி எழுதி உள்ளார் . அருமை ஜெனி.
@senapathisivam1400
@senapathisivam1400 6 ай бұрын
தமிழச்சியாகப் பிறந்து தமிழர் பண்பாட்டை கடைபிடிக்க முடியாத மேலைநாட்டு கிருத்துவ கலாச்சாரத்தை பின்பற்றி வரும் இவர்கள் எ நமக்கு தமிழ் பற்றி ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏற்கனவே இந்தி தமிழ் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது... இந்தியை பற்றி இலக்கணம் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன... இப்பொழுது நாம் பேசும் தமிழ் உண்மையான தமிழா... அம்மா அப்பா என்பது தமிழே கிடையாது... அதற்குண்டான தமிழ் வார்த்தைகளை வேறு... சும்மா தெரியாமல் ஏதேனும் பிதற்றி கொண்டு ஊரில் பிரித்தாலும் கொள்கையை இன்னும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.... வெள்ளைக்காரர்கள் போகும்போது இவர்களைப் போன்றவர்களை பெற்று விட்டு போய்விட்டார்கள்... கிறிஸ்தவர்கள்... ஆனால் இன்னும் இவர்கள் விடாமல் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு நமகக்குள் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்...
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 6 ай бұрын
உலகமே நமது நாடுதான்.. .
@BhuvanPushpa
@BhuvanPushpa 5 ай бұрын
தமிழ் மொழிக்கு நாம் தமிழ் நாட்டிலேயே மரியாதை இல்லை மத்திய மாநில அரசுகள் மற்ற மொழி ஆட்களையே பணியில் அமர்த்தி தமிழ்மக்களை தமிழ் நாட்டிலேயே மரியாதை இல்லாமல் செய்கின்றனர் ‌❤ தங்கச்சி தங்கள் பதிவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது அதை என்றும் தொடர்ந்து செய்ய வேண்டும் ❤
@kurinjinaadan
@kurinjinaadan 5 ай бұрын
எதோ ஓபிஎஸ், ஈபிஎஸ் அவர்களால் முடிந்தது.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 5 ай бұрын
மறைந்து காணாமல் போக இருந்த தமிழ் திரு சீமான் அவர்களால் மீண்டும் புத்துணர்வு பெற்று மீள் எழுச்சி படும் தமிழை காக்க இறைவனால் அனுப்பப்படவர் என்றே தோன்றுகிறது உலகம் இருக்கும் வரை யாராலும் தமிழை அழிக்க முடியாது திராவிட ஆட்சியில் பாடசாலையில் தமிழ் பேசினாலே அடிக்கிறார்களாம் ஆரியமும் திராவிடமும் எப்போதும் தமிழர்களிடம் தோற்று தான் போவார்கள் இவர்கள் தமிழை பேசிக்கொண்டு நல்லவறாக நடித்து தமிழை அழிக்க நினைக்கிறார்கள் ஒரு போதும் அது நடக்காது துரோகிகள் தான் அழிவார்கள் தமிழ் அழியாது
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 5 ай бұрын
​@@kurinjinaadanதிராவிட திருடர்கள் கைங்கர்யம்!
@r8e2cnjp
@r8e2cnjp 4 ай бұрын
உலகமொழிகளுக்கு மூலமே தமிழ் என்பதை மொழியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் பேராசிரியர் அரசேந்திரன் ஆய்வுக் கட்டுரைகறையும் நூல்களையும் காண்க தமிழின் சிறந்த பெருமைக்கு இதனையும் சேர்த்துக் கொள்க
@thaache6
@thaache6 5 ай бұрын
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் 😮😮😮😮😮😮😮😮😮 😊😊😊😊😊😊😊😊😊 🎉🎉🎉😂😂❤❤❤🎉🎉
@sivathevar7407
@sivathevar7407 2 ай бұрын
ஐயா...வாழ்க தமிழ் என்பதை விட தமிழ் வாழ்க என்பதே இலக்கன சிறப்பு...நன்றி
@manimarana4459
@manimarana4459 5 ай бұрын
மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@Shanmugam-du1by
@Shanmugam-du1by 5 ай бұрын
நான் என் வாழ்க்கையில் யாரையும் இதுவரை வாழ்த்தியது இல்லை முதல் முறையாக உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 6 ай бұрын
It is great to note we are all Tamilians and we have a great heritage. But madam how many of us learn the great Thirukural and the great epics Silapthykaram Manimekalai.etc. Can our politicians sons learn Tamil. EYAL ESAi Natagam is no longer relevant today But your effort to bring out the greatness of our Mother tounge Tamil is appreciated.
@tiagarajpondicherry6635
@tiagarajpondicherry6635 3 жыл бұрын
Keep it up ....long long days with your Tamil....and tamil history
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 5 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு ! மனம் நிறைந்த பாராட்டுகள் ! !
@chinnaiah.G
@chinnaiah.G 2 ай бұрын
தமிழின் தொன்மையை அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!!❤
@rangaswamyk9305
@rangaswamyk9305 5 ай бұрын
You are doing a big service to Tamil. Best wishes from this old man 88
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f 5 ай бұрын
இந்த சேவை மிகவும் தேவை
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 5 ай бұрын
தெளிவான கருத்துக்களை கொடுத்துள்ளமைக்கு நன்றி சகோதரி
@basavarajuu289
@basavarajuu289 6 күн бұрын
பாரதி கண்ட புதுமை பெண்ணே!அருமையான பதிவு .மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@BhuvanPushpa
@BhuvanPushpa 3 ай бұрын
தங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் நமது தமிழ் மக்கள் வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் தமிழில் எழுத படிக்க பேச தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநில மக்கள் தமிழைக் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்று சட்டம் பேட வேண்டும்
@AVR.Kannan
@AVR.Kannan Ай бұрын
சிறந்த பதிவு. வாழ்த்துகின்றேன். பிறமொழி கலப்பின்றி தமிழ் பேச கற்றுக்கொள்ளுங்கள். எம் தமிழ் எவ்வுதவிகளுமின்றி தனித்தே இயங்கக்கூடியது.
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 5 ай бұрын
தமிழ்,தமிழன்,தமிழ்நாடு சொல்லும்போது நெஞ்சில் ஒரு வீரம் பிறக்கிறது
@elangogovan992
@elangogovan992 5 ай бұрын
தமிழ் மேடையில் தனித்தமிழ் எளிய முறையில் பேசலாம் ஆங்கிலம் கலக்காமல். நன்றி ,வாழ்த்துக்கள்
@nishal7151
@nishal7151 3 жыл бұрын
Superb Jenni have a great job
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 6 ай бұрын
இப்போது தமிழரே சுய லாபத்திற்காக ஹிந்தி வளர்ச்சிக்கு குடை பிடிக்கின்றன
@sridhararumugam6194
@sridhararumugam6194 5 ай бұрын
Vera level explanation madam.superb. naam tamizhar
@elangogovan992
@elangogovan992 5 ай бұрын
ஜெனி, உங்கள் தமிழ் தொண்டு வளர்க, வாழ்க தயவு செய்து நீங்கள் ஆங்கிலச் சொற்களை கலக்காமல் தனி தமிழில் சிறப்பைப் பற்றி சொற்பொளி ஆற்றும்.நன்றி
@kuppusamyr183
@kuppusamyr183 5 ай бұрын
சரியான கருத்து. தமிழ் மொழி வாழ்க வாழ்த்துக்கள்.
@user-uk5fn1xq4f
@user-uk5fn1xq4f 5 ай бұрын
மனசுக்கு பிடிச்சு செய்றீங்க, உங்கள் மகிழ்ச்சியில் வெளிப்படுகிறது. மேலும் உயர வாழ்த்துக்கள்!
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 Ай бұрын
தமிழ் தொண்டுக்கு வாழ்த்துக்கள். இன்றய தமிழன்.... தமிழ் கணித எழுத்துக்கள் படிப்பதை நிறுத்தி விட்டான் தெளிவான உச்சரிப்பு பெரும்பாலும் இல்லை அறம் உறைத்த ஆன்மீகத் தமிழ் அழிந்துவிட்டது. பள்ளி த் தேர்வுக்காக மட்டுமே எழுத்துக்கள். மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன்பே தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் செய்யும்போது பயன்படுத்திய அளவுகோல், அளவீடுகள் என்ன? ( அறிந்தால் கூறுங்கள்) அங்குலம், அடி, செ. மீ, மீட்டர் எல்லாம் நம்மை அடிமைப் படுத்திய வெள்ளையர் கொண்டு வந்து விட்டது. தமிழரிடம் பத்திரமாக உள்ளது.
@pincominco6996
@pincominco6996 6 ай бұрын
Very good effort.. keep moving.. god bless you. First Tamil penn who exploring about Tamil history. Good job.
@KSundaramoorthy
@KSundaramoorthy 2 ай бұрын
அருமை 👌👌புதுமை பெண்ணே அன்பு சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்... க சுந்தரமூர்த்தி வாடமங்கலம் கிருஷ்ணகிரி
@krishnakrish8646
@krishnakrish8646 5 ай бұрын
Beautifull you are giving apt information. It's the grace of the universe given from God to all Tamil ancestors. Thanks to God for giving you as a தமிழ் பெண் to say the roots of தமிழ்.❤❤❤🎉🎉🎉
@NavaniNavaniNavani
@NavaniNavaniNavani 5 ай бұрын
மிகவும் அருமையான விடையம் .. இதை யாராவது ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்.. தமிழின் பெருமையை இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@gauthamd1819
@gauthamd1819 5 ай бұрын
மிக்க நன்றி!!! சிறப்பான விழியம்!!
@vijaykumar-do7su
@vijaykumar-do7su 5 ай бұрын
உங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி. வாழ்த்துகள்
@PLIOO
@PLIOO 3 жыл бұрын
தமிழனுக்கென தனி நாடு இல்லையே
@ravichandran7234
@ravichandran7234 6 ай бұрын
இந்தியாவே தமிழர்நாடுதான் வெள்ளையர்களும் வந்தேறிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 6 ай бұрын
கண்டிப்பா வரும்
@devi9202
@devi9202 6 ай бұрын
Tamil Nadu is tamilan own country.
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 6 ай бұрын
@@devi9202 yes
@ravichandran7234
@ravichandran7234 6 ай бұрын
@@devi9202 இந்தியாவே தமிழர்தேசம்தாம்மா
@chellakumarthangadurai3674
@chellakumarthangadurai3674 13 күн бұрын
வந்தவர்க்கு எல்லாம் வாழ்வு கொடுத்து,ஏற்று கொண்டதால்,தமிழனுக்கு தனிநாடு இல்லை.நன்றிஇல்லாத மக்களால் தமிழனுக்கு தனி நாடு இல்லை.
@user-us7st4wu6k
@user-us7st4wu6k 5 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்சகோதரி
@KSundaramoorthy
@KSundaramoorthy 2 ай бұрын
சகோதரி வணக்கம் 🙏உங்கள் அனைத்து கருத்துக்களும் கண்டேன் கேட்டேன் உணர்ந்தேன் மிக்க இனிமை 👌👌👌👌உங்கள் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது உங்கள் தமிழ் தொண்டுக்கு துணிச்சலுக்கும் நல்வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் நிறைய வளமுடன் வாழ்க 🇮🇳🙏🇮🇳🌴🌿🌿🌿🌿🌺🌺🌺👌👌🌹🌹வாழ்க தமிழ் 🙏🙏🙏🇮🇳
@mouttyteddy2856
@mouttyteddy2856 6 ай бұрын
I m Tamil living in France and also French passport proud be a Tamil my second daughter I named Thamilatchy I like your concept but when you speak you add English words please try to avaid it Be tamil and be proud of Tamil Tirouvady Moutty
@murugankandaswamy3178
@murugankandaswamy3178 5 ай бұрын
In fact, I feel proud of your knowledge in Tamil and your research in your language. Thank you very much. I will watch your videos regularly henceforth.
@ManivelBhavani-ll4et
@ManivelBhavani-ll4et 3 ай бұрын
தமிழைப் பற்றி எத்தனைர தகவல்களை பரிமாறும் என் ஆசை மகளே உனக்கு முத்தமிட ஆசை மகளே உன்போல் இன்னும் எத்தனை முத்துகல் போதிந்துகிடக்கிரது என்பதை என்நும்போது தமிழ் ஒருநாலு என்பது மட்டும் பெரும் கவலை
@Rajah-iy1cz
@Rajah-iy1cz 2 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பயிற்சி முயற்சி யாவும் நல் முயர்ச்சியே வாழ்க நல் உள்ளம் வளர்க நற்சிந்தனைகள் உய்வும் உயர்வும் பெற்று வாழ்க வளமுடன்
@bobby4334
@bobby4334 5 ай бұрын
அருமை, தங்கச்சி. தேவன் உங்களை ஆசிர்வாதிப்பாராக
@Soman.m
@Soman.m 5 ай бұрын
அன்னிய தேசத்து தேவனா???
@Soman.m
@Soman.m 5 ай бұрын
எங்கள் தமிழ் அன்னையை வணங்குவீர்களா
@vkrajan
@vkrajan 5 ай бұрын
Superb...expecting more vdos on our mother tongue...also info about the best Tamil to Tamil dictionary....my blessings👌👌
@principalsvr8534
@principalsvr8534 5 ай бұрын
மிக நல்ல தெளிவான தொகுப்பு கண்மணி. வாழ்க வளத்துடன்.
@ManivelBhavani-ll4et
@ManivelBhavani-ll4et 3 ай бұрын
தமிழைப் பற்றி எத்தனை தகவல்களை பரிமாறும் என் ஆசஉனக்கு நான் முத்தமிட ஆசை
@muniandymuniandy4484
@muniandymuniandy4484 5 ай бұрын
நீங்க தமிழ பற்றி பேசியதெல்லாம் சரி ஒரு சில விசயம் எனக்கு புதிது இப்பொழுது தான் நான் தெரிந்து கொண்டென்... ஆனால் தமிழின் பெருமையை பேசும் நீங்கள் முழுதுமாக தமிழ் மொழியை உபயோகித்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்... நம் முன்நோர்கள் பல களமாக கட்டி காத்து வந்த நாம் தாய் தமிழை உங்களை போன்றவர்களால் அதும் குறிப்பாக தமிழ் நாட்டில் தமிழையும் ஆங்கிலத்தையும் கலப்படம் பன்னி நாம் தாய் தமிழை அளித்து விடாதிர்கள்.. குறிப்பாக உங்களுக்கு எண்கள் தமிழில் தெரியாதா, எ வி ட ன் ஸ் 👉 ஆதாரங்கள், யூஸ் பன்னி 👉 உபயோகித்தால், வெப்பன் 👉 ஆயுதம்... சாரி பாப்பா நிறைய இருக் நீங்களே கெட்டு திருத்தி கொள்ளவும்.. தயவு செய்து தமிழை கொள்ள வேண்டாம்
@Sathar987
@Sathar987 3 ай бұрын
நல் முயற்சி சகோ... வாழ்த்துக்கள்.. தமிழ்.. எதைத் தேடினாலும் அதற்கு பதிலும் அதில் தெளிவும் தரும் ஒரே மொழி ..
@BalajiP-bu5vq
@BalajiP-bu5vq 6 ай бұрын
திராவிடம் மட்டும் இல்லை என்றால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கும்
@subabharathi2025m-hy8sc
@subabharathi2025m-hy8sc 6 ай бұрын
உண்மை
@Rajah-iy1cz
@Rajah-iy1cz 6 ай бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தமிழ் மொழி வாழிய வாழியவே தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்ந்த விடயங்கள் இலங்கையில் அதிகம் உள்ளது ஒரு முறை இங்கு வந்து ஆராய்ச்சி செய்து பாருங்கள் உங்கள் திறமைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்
@ruckmanikannan6397
@ruckmanikannan6397 5 ай бұрын
Jenni Ma அருமையான பதிவு மா. கொஞ்சம் பொறுமையா சொல்லு மா. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளும் முக்கியமான விடயம். உன்னுடைய எல்லா பதிவையும் பார்க்கிறேன் .அருமை அருமை அருமை. வாழ்க தமிழ் . வளர்க தமிழின் புகழ்.
@detach2reach
@detach2reach 5 ай бұрын
மிக சிறப்பு சகோதரி. உங்களுடைய அறிவும் , ஆராய்வும் மென்மேலும் உயர்ந்துகொண்டே செல்லட்டும்.
@jackjosh2228
@jackjosh2228 5 ай бұрын
*ஹீப்ரு* அழிந்து போய் மீண்டும் உருவெடுத்து இன்று உயிரோடு இருக்கிறது
@maniyarasanrenganathan7313
@maniyarasanrenganathan7313 3 жыл бұрын
Good keep going on
@quickinfoq2473
@quickinfoq2473 3 жыл бұрын
தமிழ் நாட்டில் சுத்த தமிழ் பேசபடுவதில்லையே ஏன் சகோதரி
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 ай бұрын
ஆப்பிரிக்க கெமரூனியன் நாட்டு மக்கள் தமிழ்பேசுகிறார்கள்,குறிப்பாக (பிடி,பிடி-எறும்பு) சப்பானிய மொழியின் வேர் தமிழ் என்று டாக்டர் சுசுமு ஓனோ கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மொழியில் உள்ள சொற்கள் தமிழ்போலவே உள்ளன. தென்கொரிய மூத்த அரசி தமிழ்நாட்டு அரசி-செம்பவளம். தமிழ்தெய்வ மொழி.
@CNMANI-cf9el
@CNMANI-cf9el 5 ай бұрын
Ungal thedal tamil payanullathu Nandri
@thrinethranak5652
@thrinethranak5652 5 ай бұрын
சமஸ்கிருத மொழி தமிழ் மொழியும் சேர்த்து இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழிகளுக்கும் ஆதாரமாக உள்ளது
@sivathevar7407
@sivathevar7407 2 ай бұрын
சமஸ்கிரதத்திற்கு தாய்மொழி உண்டு...ஆனால் தமிழுக்கு தாய்மொழி தமிழே...இரண்டையும் ஒப்பீடு இயலாதஒன்று....
@kishorekumarsoundarapandia1802
@kishorekumarsoundarapandia1802 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு என் தோழி 🫶🫶🤝
@rajpress1958
@rajpress1958 5 ай бұрын
பாராட்டு அம்மா உன் தமிழ் thondukku.நன்றி.
@vsenthilkumar2314
@vsenthilkumar2314 5 ай бұрын
கடல் சோழர்களின் ஏரி. எகிப்திய பிரமிடுகள்,தமிழக கோயிலாகும் ஒரே கட்டுமான அமைப்பை கொண்டவை.
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb 2 ай бұрын
உங்கள் தமிழ் அறிவுக்கு தொண்டுக்கு தலை வணங்குகிறேன்
@crajasekar3557
@crajasekar3557 5 ай бұрын
மிகவும் அருமை சகோதரி🎉🎉🎉
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 5 ай бұрын
தமிழ் சகோதரிக்கு வணக்கம்! உங்களுக்கு ஓர் சிறப்பு தகவல் இதோ! உ// அறிவுக்கதிர்! உலகில் உள்ள எல்லா மத கருத்துக்களும்ஞானமும் ஒப்புக்கொண்ட ஒரே விஷயம் ஆதியில் அறிவு இருந்தது! அந்த அறிவு விகசித்து வெளி உண்டானது!அடுத்து ஒளி,காற்று,நீர்,மண் உருவானது என்பது!அறிவியலும் இதையே சொல்கிறது!சரி!அந்த ஆதி அறிவு என்பது யாது?அந்த அறிவு என்பதே தமிழ். தமிழ் நமக்கு ஒரு மொழியாகத்தான் அறிய வருகிறது!அந்த அறிவுதான் வெளியாகி ஒளியாகி காற்றாகி,நீராகி,இத்தோற்ற பிரபஞ்சமாக உள்ளது!இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உயிராகி ,உயிர் ஓரறிவு இரண்டறிவு என பரிணமித்த உயிர்களாகி ஆறாவது அறிவான மனம் உண்டாகி அந்த மனத்தைக் கருவியாகக்கொண்டு இந்த அளவுக்கு அறிவு நுட்பம் வளர்ந்திருக்கிறது! மேலேக்கண்டது வெறும் எழுத்துக்கள் இதை வாசிக்கின்ற அறிவு ஞானம் நம்மிடம் உள்ளது!வாசித்தபின் இந்தக்கருத்து மனத்தால் உட்கிரகிக்கப்படுகிறது!இதற்கு பெயரே அறிவு! கடவுளர் வரிசையை சொல்வார்கள் ஞானியர்!தமிழ்,ஆதிபகவன் அருட்பெருஜோதி,சுத்த மாயா ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி-அடுத்து பிரம்மா,விஷ்ணு,சிவம்,ருத்திரன்,சதாசிவம் அடுத்து அசுத்த மாயாக்கள் அடுத்து பிரகிருதி மாயாக்கள் என!இத்தனை கடவுளர்களின் அறிவும் தமிழே! இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வஸ்துவும் அறிவால் ஆனதே!ஆக அறிவே தெய்வம்!அந்த அறிவு தமிழேயாகும்.தமிழை ஏன் பிரபஞ்ச மொழி என்று சொன்னார்கள் என்று புரிகிறதா? யூதரான ஆதிசங்கரர் இவ்வுண்மையை அறிந்தவர்.அவர் சொன்ன அத்வைதம் தமிழேயாகும்.அவரால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அத்வைதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்! இதுவரை இவ்வுண்மையை யாரும் வெளிப்படுத்தாமைக்கு காரணம் கலியுக தர்மமே!இப்பொழுது கலியுகம் முடிந்துவிட்டபடியினால் இவ்வுண்மை வெளிப்படுகிறது!absolut one தமிழேயாகும்.!
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 5 ай бұрын
நீங்கள் சொல்வதில் பாதி தவறு கடவுள் என்றால் சிவன் நீங்கள் சொல்லும் கடவுள் வைணவ விஸ்ணு பிரமன் ஸ்ரீ லலிதா மாயக்கள் இவர்கள் தமிழ் கடவுள் இல்லை புதிதாக வந்த வைணவ கடவுள்கள் இரண்டையும் குழப்ப கூடாது இடையில் வந்த சிறு கடவுள் அதுவும் ஆரியர்களின் கடவுள் தமிழ் இல்லை கண்டதையும் தமிழில் சொருகக்கூடாது இதை வைணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@MuthalaganG-zd9ov
@MuthalaganG-zd9ov 5 ай бұрын
நீங்கள் தமிழை தமிழாக முழுவதும் பேசுங்கள் இனிமை தரும்.
@govindaraja4711
@govindaraja4711 3 ай бұрын
தமிழ் மகளே உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்
@maniimp85
@maniimp85 5 ай бұрын
மிக சிறந்த காணொளி சகோதரி. தமிழர்கள் மீநுண் தொழில்நுட்பத்தில் (Nano Technology)சிறந்து விளங்கினார், இதை பற்றி ஒரு காணொளி செய்யுங்கள்.
@SurenChandran-dt6uz
@SurenChandran-dt6uz 5 ай бұрын
தமிழ். நடுவில் எதற்கு ஆங்கில வார்த்தை புரிவதில்லை.
@namagirikannan8243
@namagirikannan8243 Ай бұрын
Your fluency of talk is very great. Information is also very valuable. Thankyou
@sivagnanam5803
@sivagnanam5803 5 ай бұрын
தமிழருக்கென்று ஒரு நாடு அமைந்தால்தான் தமிழுக்கும் தமிழருக்கும் பாதுகாப்பு...
@govindarajg1912
@govindarajg1912 5 ай бұрын
தமிழ், நாட்டை மட்டும் அல்ல உலகை ஆளும்.👍
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 5 ай бұрын
உண்மை ❤
@MohanadasBalasinghamTV
@MohanadasBalasinghamTV 5 ай бұрын
நண்றி. நிறைய நல்ல செய்திகள். கடைசியா ஒருசில ஆங்கில வார்த்தைகளையும் தமிழில் சொல்லினால் இன்னும் அழகாக இருக்கும்.
@ventureoxsolution7918
@ventureoxsolution7918 5 ай бұрын
நன்றி
@kisaravana
@kisaravana 2 ай бұрын
பராசக்தி தமிழ் வாழனும் தமிழ் வெல்லனும் தமிழ் ஆளனும் 🙏❤️
@TheNallathambi
@TheNallathambi 5 ай бұрын
அருமையான பதிவு பிறமொழிக் கலப்பின்றிப் பேசினால் இன்னும் அழகாக இருக்கும்.
@basavarajuu289
@basavarajuu289 2 ай бұрын
அருமையான பதிவு. நன்றி🙏
@rasiahrajendra5848
@rasiahrajendra5848 3 ай бұрын
நன்றி அம்மா. மிகவும் சிறப்பு. முடிந்தால் ஆதாரங்களையும் (evidence) குறிப்பிடுங்கள்.
@selvarajsamuvel4447
@selvarajsamuvel4447 2 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி மேலும் உங்கள் பணி சிறக்க
@selvakalai281
@selvakalai281 5 ай бұрын
Thank you Jenni's Vodcast.
@ctevivekanandanelumalai6023
@ctevivekanandanelumalai6023 5 ай бұрын
தமிழின் வரலாறை கூறும் நீங்கள் முழுமையாக ஆங்கில கலப்பின்றி பேசினால், சிறப்பாக இருக்கும். முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி
@ohmmurugans
@ohmmurugans 6 ай бұрын
Proud of you as well Sister 😊👍
@user-yr7yd5nn8d
@user-yr7yd5nn8d 6 ай бұрын
நன்றி சகோதரி
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 5 ай бұрын
உங்கள் தமிழ் தேடல் சிறப்பு வாழ்க வளமுடன் தமிழ்போல்❤
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 15 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 131 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Cameroonians Speak Tamil
16:11
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 1,3 МЛН
Who Are The Tamil People Reaction
30:57
Mr. & Mrs. Pandit
Рет қаралды 92 М.
Top 10 Unknown Facts About Kamarajar|Tamil|Jenni's Vodcast
14:13
Jenni's vodcast
Рет қаралды 53 М.
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 15 МЛН