Why Kalabhras are so Mysterious ? | Jenni's Vodcast |

  Рет қаралды 102,205

Jenni's vodcast

Jenni's vodcast

Күн бұрын

The Unknown History Of Kochadaiyaan Ranadheeran !
@ • The Great Pandyan King...

Пікірлер: 458
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 ай бұрын
நல்லது பெண்ணே! நான் 1970-73 ல் கல்லூரியில் தமிழ் இலக்கிய வரலாறு படித்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது.. நல்ல உரை. பாராட்டுக்கள்!
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 5 ай бұрын
இதுவரை அறிந்திடாத அருமையான தகவல்கள்... அருமை சகோதரி..
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
அவ்வளவு களப்பிரர்களும் அவர்கள் வாரிசுகளும் எங்கே அத்தனை பேரும் செத்தா போய் விட்டார்கள் சரியான பதிலை சொல்லுங்கள்
@anbuvadivan9637
@anbuvadivan9637 5 ай бұрын
இப்பவும் தமிழ் நாடு தமிழர்களின் ஆட்சியில் இல்லை
@dkdinesh3939
@dkdinesh3939 5 ай бұрын
😔
@gsundaram1
@gsundaram1 5 ай бұрын
Do you know first Kalabira inscriptions in rock in Pulankurichi village in Sivaganga district near Ponnamaravathi town
@taurusvirischigam
@taurusvirischigam 5 ай бұрын
Koomoottaigal தான் இப்படி எழுதும்...
@9789053003
@9789053003 5 ай бұрын
🔥 🔥 🔥
@rrajan5476
@rrajan5476 5 ай бұрын
indha ammave Thiruchabai. Tamilai madha pracharathukkaga katravargal koottam
@chezian893
@chezian893 5 ай бұрын
Sister, jainism is not samanam. Samanam is the oldest religion of Tamil. Jainism and Buddhism were born out of samanam. Your grandma at home would have asked you to sit in “சமணங்கால்" while eating. Only 23rd தீர்த்தங்கரர் of samanam is mahaveerar said to have created Jainism. Not much information on mahaveerar found in Tamilnadu. It seems to be cooked up religion by north India setu community. Need more research on that.
@malar3545
@malar3545 4 ай бұрын
சமணம் பற்றிய உங்கள் கருத்து உண்மை.ஆனா இவர்கள் வரலாற்றை நேரில் கண்டது போல பேசுவார்கள்
@wrajasolomon756
@wrajasolomon756 12 күн бұрын
@@chezian893 well said ...she gave rong information
@karthikeyan0813
@karthikeyan0813 12 күн бұрын
😂
@Soosai-
@Soosai- 4 ай бұрын
அருமை மகளே, உன்னுடைய தொண்டு அலப்பறியது 👍🏻🙏🏻
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 29 күн бұрын
அளப்பரியது... அலப்பு?😢
@srinivasanp879
@srinivasanp879 5 ай бұрын
At present also TN is ruled by Kalapras.
@Eesanshiva
@Eesanshiva 4 ай бұрын
India ruled by kalabhras now in 10 year. Absolute wrong, Kalabhras are Jewish peoples who flew away from Egypt -Rome conflict, they flew away in a ship and poor weather - wind conditions they came to cheras land (between Maharashtra and middle Kerala which is ancient )settled in Karnataka from 250 AD, After the settlement in cheras land dhanwanthari was leader and later his son parashuram period these Jewish peoples planned to destroy the Tamilakom, first of all the Kalabhras (Jewish people ) under the leadership they destroyed Tamilakom by using honey trap and Virus spreading and killed 12000 Tamil Siddhas.
@anandavadivel4000
@anandavadivel4000 3 ай бұрын
Kalabras are karnadaka people are you asking mk Stalin is kannada person? He is tamil person madness opinion.
@Eesanshiva
@Eesanshiva 3 ай бұрын
@@anandavadivel4000 Absolute wrong, Kalabhras are Jewish peoples who flew away from Egypt -Rome conflict, they flew away in a ship and poor weather - wind conditions they came to cheras land (between Maharashtra and middle Kerala which is ancient )settled in Karnataka from 250 AD, After the settlement in cheras land dhanwanthari was leader and later his son parashuram period these Jewish peoples planned to destroy the Tamilakom, first of all the Kalabhras (Jewish people ) under the leadership they destroyed Tamilakom by using honey trap and Virus spreading and killed 12000 Tamil Siddhas.
@prabhuvel4621
@prabhuvel4621 3 ай бұрын
M K STALIN IS NOT TAMIL HE IS TELUGU
@user-zk7dg9zi3s
@user-zk7dg9zi3s 3 ай бұрын
​@@EesanshivaAdeii😂😂😂
@chithiresonmadanadar311
@chithiresonmadanadar311 3 ай бұрын
அறியாத செய்திகளை தெளிவாக ஆய்ந்தறிந்து கூறுகின்றீர்கள். உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 күн бұрын
Excellent video presentation about Kalabhras! Thanks a lot.
@TheMsdove84
@TheMsdove84 5 ай бұрын
Sister உங்கள் வீடியோ அற்புதம் தொடர்ந்து செயல்படுங்கள்
@muthusuthakar174
@muthusuthakar174 5 ай бұрын
சமணர் கழுவேற்றம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 5 ай бұрын
சமணர்களை பல்லவ மன்னன் இரண்டாம் மகேந்திரா வர்மனும்,கூன் பாண்டியன் என்கின்ற மாறவர்மன் அரி கேசரி பாண்டியனும் கழுவில் ஏற்றினார்கள்.அப்பர் என்கின்ற திருநாவுக்கரசர் காலத்திலும்,திருஞானசம்பந்தர் காலத்திலும் நடந்தது.
@ganeshmoorthi4481
@ganeshmoorthi4481 3 ай бұрын
கலப்பிரர்களும் பிராமணர்களும் ஒன்னு தான் பொண்ணு. எழுதிவச்சதெல்லாம் வரலாறு அல்ல, என்ன நடந்ததோ அது தான் வரலாறு.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
தவறு களப்பிரர்கள் சமணர்கள் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய களப்பிரர் காலம் தமிழின் பொற்காலம் ஆராய்ச்சி நூலை படிக்கவும்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
முதுகுடுமி பெருவழுதி ஒரு பிராமணருக்கு கொடுத்த பிரமதேயத்தை 300ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி எடுத்த ஏழைகளுக்கு வழங்கினான் களப்பிரமன்னன் என்று வேள்விக்குடி செப்பேடு சொல்கிறது .இந்த செப்பேடு இன்றும் உள்ளது
@ganeshmoorthi4481
@ganeshmoorthi4481 3 ай бұрын
@@mathivanansabapathi7821 எழுதிவச்சதெல்லாம் வரலாறு அல்ல.
@thebond825
@thebond825 2 ай бұрын
Excellent .. I have become your fan. Your articulation of delivering the message is very good. Very proud of you.
@Jennisvodcast
@Jennisvodcast 2 ай бұрын
Thanks a lot 🙏
@KannanKannan-zp9xf
@KannanKannan-zp9xf 20 күн бұрын
என்ன சகோதரி நீங்கள் கூட தமிழ் கமெண்ட் செய்பவர்களுக்க மரியாதை கொடுக்க மாட்டீங்க ஆங்கிலத்தில் கமெண்ட் பண்றவங்களுக்கு மட்டும் நன்றி சொன்னீர்கள் தமிழில் பேசுறீங்க தமிழ்நாட்டு வரலாறே பேசுறீங்க. தமிழ் கமெண்ட்டு படிக்க தெரியாதா உங்களுக்கு 🤔🤔🤗
@vadivambigaisundaramoorthy4705
@vadivambigaisundaramoorthy4705 5 ай бұрын
களப்பிறர்கள்பற்றி விளக்கியதற்குமிக்க நன்றி சிஸ்டர்
@saravanakumargv9540
@saravanakumargv9540 5 ай бұрын
Mostly competitive exams and school la histories la north indian history tha iruku... Tamil nadu related history romba kammi.. Samacheer la kooda 11th and 12th history la tha detailed a iruku... Tnpsc aspirants thavira mathavangaluku avlo va therla... Pls tamil nadu related detailed history videos niraya create panunga ka...
@user-qx8ul6sq5v
@user-qx8ul6sq5v 5 ай бұрын
ஸ்டாலின் களப்பிரருடைய வாரிசுதான்.
@jamesedward4746
@jamesedward4746 4 ай бұрын
Boombanum ok
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 4 ай бұрын
​@@jamesedward4746poda dravida kothadimai
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 27 күн бұрын
😂😂😂
@Tamilarivu782
@Tamilarivu782 12 күн бұрын
No he is vadugar .....Telugu chinamela
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@godisgreat8854
@godisgreat8854 13 күн бұрын
Please watch Tamil chinthanayalar peravai to know about kalabras
@cryptonash16
@cryptonash16 5 ай бұрын
Kalabhra/KalambaKula Nandane is somehow related to the Kadambas or Western Ganga. They came in about 200AD and they were led by a Jain monk. Apart from domination and propagation of their faith.. One of their other mission was to create a casteless society and eradicate Brahmanism.. Which is a good thing. That's why the Brahmins consider 200AD- 700 AD as a dark period in their history. Soon after Kalabhra reign ended, the Bhakti movement started with Appar.
@wrajasolomon756
@wrajasolomon756 13 күн бұрын
,well said....she gave rong info
@ParthaSarathy-oz7yn
@ParthaSarathy-oz7yn 4 ай бұрын
பல நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன் நல்ல தகவல் நன்றிம்மா
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 Ай бұрын
களப்பிரர் காலம் தமிழ் நாட்டில் பார்ப்பனர்களுக்கான இருண்ட காலமே தவிர தமிழருக்கான இருண்ட காலம் அல்ல.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 29 күн бұрын
Nalla urutuga
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 27 күн бұрын
இந்த பெண் தான் உருட்டுகிறது
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 25 күн бұрын
தமிழன் இந்துக்களாக மாறிக்கொண்டிருந்த காலத்தில் அதற்கு சற்றே அணை கட்டி தடுக்கப்பட்டிருந்த காலம்.
@kallapasanga3.0
@kallapasanga3.0 13 күн бұрын
அப்போ சங்கமருவிய காலத்திற்கு முன்பிருந்தே பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் இருந்தனரா அப்படி என்றால் அவர்கள் எமது பெரும் முன்னோர்கள் அவர்களையும் திட்டுகிறீர்கள் போற்றிப் பாதுகாக்க தான் வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
​@@srinivasanrajoo6190😅 எவ கிரிட்டின்
@ghsvelanoor6661
@ghsvelanoor6661 5 ай бұрын
களப்பிரர் கால பூலாங்குறிச்சி கல்வெட்டைப் பார்க்கவும் சகோதரி... அவர்களும் தமிழகத்தை நன்றாகவே ஆட்சி செய்துள்ளனர்...
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 ай бұрын
விளங்காத சேர சோழ பான்டியவா? தம்பி பார்த்து பார்த்து பேசுங்கள். எங்கள் உயிரினும் மேலான மரியாதைக்குரிய எம் மன்னர்கள் அவர்கள்.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 25 күн бұрын
​@@sivagamisekar1889தமிழர்களுக்கு இந்து மதத்தை புகட்டியவர்களும் இவர்களே. பார்ப்பணர்களுக்கு பிரம்மதேயம் கொடையளித்து அடிமையாகி நம்மையும் ஆக்கிவிட்டார்கள்.
@user-er7vt2ns4w
@user-er7vt2ns4w 13 күн бұрын
விசயத்தை முழுமையாக அறியமால் பேசாதிங்க. தீண்டாமையை கொண்டு வந்ததே களப்பிரர் தான் இதைதான் பூலாங்குறிச்சி கல்வெட்டு சொல்கிறது. பூலாங்குறிச்சி கல்வெட்டில் குடும்பர் எனும் பிராமணர் மட்டுமே தேவகோட்டம்( சமணர் உறவிடத்தை ) பூசையில் ஈடுபட வேண்டும் என்றும் மற்ற சாதியார் கோவில் பூசையில் ஈடுபட கூடாது என்றும் சொல்கிறது மேலும் பூலாங்குறிச்சி கல்வெட்டு பிராமணர்களுக்கு வழங்கிய தானத்தை பற்றி பேசுகிறது (பிரமதேயத்தின் முன்னோடி) .இப்போது சொல்லுங்கள் களப்பிரர் ஆட்சி நல்லாட்சியா என்ன?
@vasanthyvasanthy3159
@vasanthyvasanthy3159 5 ай бұрын
ஆண்டுகளை குறிப்பிட்டால் மிக நன்று.. 🙏🙏🙏
@amtrailsmovie
@amtrailsmovie 4 күн бұрын
kalabhras rule was between 1st century to 5th century AD.. vedic hinduism was introduced to tamil nadu much after 5th century AD.. Sangam literature prior to 5th Century BC gives references to gods of tamil region as vendhan, varunan, mayon, seyon and kotravai.. the time when no organized religion existed.. first organized religion that entered tamil land was jainism (samanam) around 3rd century BC and then came buddhism (bowtham).. for more than 1000 years until 7th Century these two religions (jainism & buddhism) flourished all over tamil nadu.. and these two religions contributed much to the tamil literature Aimperum Kapiyam (5 great Epics) Thirukural and numerous other literature were written during this time.. one can find numerous sculptures of mahavir , buddha and various jain and buddhist sculptures and their brahmi inscription in the nook and corner of tamil nadu.. all these monuments are more than 1000 to 2300 years old.. then came the vedic religion shivism and vaishnavism which completely eradicated both the jainism and buddhist religion numerous place of worship and monasteries were demolished.. first ever mass genocide in india took place in madurai around 7th century AD when more than 8000 jains were killed.. and this period is called Bhakthi Movement and thereafter Vedic hinduism thrived.. not even in one hindu temple in tamil nadu you can find the ancient tamil brahmi script .. no hindu temple in tamil nadu is more than 1500 years old.. there is not even one hindu sculpture found that is more than 1500 years.. keeladi excavation which is said to be 2600 years old has no findings nor objects excavated that is related to the hindu religion rather it has the tamil brahmi script used by the jains and buddhists.. this clearly indicates that ancient tamil land as an organized religion jainism and buddhism prevailed and much later i.e after 1000 years vedic hinduism entered.. local gods of tamils like vendhan, varunan, mayon, seyon and kotravai were baptiszed and given new hindu names and were integrated to the new vedic hindu religion.. similar work was done in north with both jainism and buddism in north india were mahayana buddhism was influenced by the vedic religion and buddha was made god
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 3 ай бұрын
Well explained...the dark era of Tamilnadu
@piraposhanposhan9293
@piraposhanposhan9293 5 ай бұрын
பிரம்மதேயம் தமிழ் மன்னர்களால் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா செப்புபட்டையங்கள் மன்னர்களால் எழுதப்படவில்லை மாறாக அது பிராமணர்களால் எழுதப்பட்டது ் களப்பிர்ர் காலம் இருண்டகாலம் என்று கூறி விட்டு அவர்களை உயர்வாக கூறுகிறீர்கள் நீங்கள் கூறுபவை ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக உள்ளது
@user-er7vt2ns4w
@user-er7vt2ns4w 13 күн бұрын
கங்கர்கள் தமிழர் அல்லர் . கடம்பர்,நுளம்பர்,பல்லவர்கள்,மெளரியர்கள் போன்ற அரசுகள் பிராமணர்களின் அரசுகள் ஆவர்
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
🎉🎉🎉
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😜😜😂😂😂😂😂😂😂😂உருட்டு 👌🏽
@user-er7vt2ns4w
@user-er7vt2ns4w Күн бұрын
@@Ravanan_Vamsam பல்லவர் தங்களை பிரம்ம சத்திரியர் (பிராமண இனத்தில் பிறந்து சத்திரியராக( அரசராக) மாறியவர் என்று தங்களை பற்றி அவர்களே செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்
@user-er7vt2ns4w
@user-er7vt2ns4w Күн бұрын
@@Ravanan_Vamsam பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் தாங்கள் பிராமணர் குலத்தவர் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளனர். உதாரணத்திற்கு "நந்திவர்ம பல்லவ மல்லன்" எனும் பல்லவ மன்னன் வெளியிட்ட செப்பேடானது மேற்குறிப்பிட்ட பல்லவ அரசனை "(அந்த பல்லவன்) சிறந்த பிராம்மண குலத்தில் பிறந்தவனாயினும் சத்திரிய சுவாபமான வீரத்தை பெற்றிருந்தான்.நீர் கொண்ட மேகத்திலே பிறந்ததாயினும் இடி ,கொளுத்தும் சுபாவத்தை அடையவில்லையா"
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 20 сағат бұрын
@@user-er7vt2ns4w இது என்ன புது உருட்டு பாவம் பிராமணன் தங்களை காப்பாற்றி கொள்ள இன்னும் என்னென்ன பொய்களை சொல்வார்களோ சிரிப்புதான் வருகிறது
@paranjothir4340
@paranjothir4340 5 ай бұрын
Kalapirar belongs to Gounders , they are also Tamil. There policies were Equality. Many Tamil poems including Thirukural written in their period. They never involved religion with government. Very reformist. They never accepted supremacy of any caste or religion. Actually speaking it was the golden period. Later most of the Bhramin historians Blocked the Ture history of them. Since they were against Bharamin Ariyas called there period as dark. All of them block in colour.
@Nabhasprsham
@Nabhasprsham 5 ай бұрын
They are north indians.Tamils were genocided by kalapiras.Dmk people are kalapirars
@fly-of-flies
@fly-of-flies 4 ай бұрын
Kalapirars are like cattle lifter-looters, they speak Pali, it is known. ஆநிரை கவர்தல் is spoken both in thirukural and tholkapiyam, and thirukural works done before their rule, thiruvalluvar aandu, they are very similar to kaamarupa kingdom of India
@user-s23svb
@user-s23svb 4 ай бұрын
​@@Nabhasprsham, yes, partially correct DMK Karunathi..
@chandrans7984
@chandrans7984 4 ай бұрын
நிறைய வந்தேறி இனங்கள் கவுண்டர் உட்பட தமிழை தங்கள் மொழியாக ஆக்கிகொண்டார்கள் அப்படி ஆக்கும்போது நிறைய கலப்பு சொற்கள் தமிழில் கலந்தது அதில் அந்நிய புலவர்களும் உண்டு இப்போதும் அவர்களாலையே தமிழன் தாழ்த்தப்பட்டவனாக கிடக்கிறான் இனி அவன் எழும்புவது சிரமமே... இலங்கையில் இருக்கும் நிறைய பேர் தமிழர்கள் அல்ல... அதற்கு ஒரு உதாரணம் சாதிய அடக்குமுறைகள் அந்நியன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்து நிலங்களையெல்லாம் பிடுங்கி மண்ணின் மக்களை கீழ்ப்படுத்தி பழக்கவழக்கங்களை அழித்து மதம் சடங்குகள் எனும் செயல்களால் காயடித்து ஆன்டுகொண்டார்கள்.... இப்போது திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட முயற்சி .
@Issacvellachy
@Issacvellachy 4 ай бұрын
களப்பிரர்கள் நீ குறிப்பிடும் சாதி அல்ல. நீ குறிப்பிடம் சாதியினர் மன்னர் வகை அரசாளும் வர்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல அவர்கள் விவசாயிகள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 Ай бұрын
மக்கள் நன்றாக பயமின்றி செல்வத்தோடு கல்வியும் பெற்று எந்த மன்னர்கள் ஆள்கிறார்களோ அவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் அதனால் தான் களப்பிரர் 300ஆண்டுகள் ஆள முடிந்திருக்கிறது.
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
இது பொய். மூன்று வேந்தர்கள் சிறை பிடித்தது. தமிழ் ஹிஸ்டரி அழித்தது. அரண்மனை உடைக்க பட்டது. எல்லாமே பல்லவர் களப்பிரர் ஒன்றுதான்.
@Kathir-bm3pm
@Kathir-bm3pm 11 күн бұрын
களப்பிரர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முழு பங்கு முத்தரையர்களுடையதெ ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வாளர்களும் இதை ஏன் மறைக்கின்றனர் என்று தெரியவில்லை...இதில் சிலர் ஒருபடி மேலே சென்று முத்தரையர்கள் தான் களப்பிரர்கள் என்று நயவஞ்சகமாக கூறிவிடுகின்றனர்... வாய்மையெ வெல்லும்...
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
😂 அமாம் அதன் உண்மை. Ne பாலி (பள்ளி)தானே
@dhanaveerapandiand2967
@dhanaveerapandiand2967 2 күн бұрын
தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருந்தல் வேண்டும். அங்குள்ள கோயில் மண்டபத் தூண்களில் இருக்கும் தூண்களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம். (1) பெரும் பிடுகு முத்தரையன் (அல்லது) குவாவன் மாறன் (2)இளங்கோவதி அரையன் (அல்லது) மாறன் பரமேசுவரன் (3) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) சுவரன் மாறன். இந்த மூன்றாம் அரசன், ஶ்ரீமாறன், ஶ்ரீகள்வர் காவலன், ஶ்ரீசத்ரு கேசரி, ஶ்ரீகளப்ர காவலன் என பலவாறு புகழப்பட்டான். இம்மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர். முத்து+அரையர்-முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றவராதலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும். பாண்டிய நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுதுதான் கி.பி. 470-இல் சமண சங்கம் மதுரையில் கூட்டப்பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும், பழமொழியும் அப்பொழது பாடப்பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில், முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். ‘யாப்பருங்கலவிருத்தி’ உரையால், ‘தமிழ் முத்தரையர் கோவை’ ஒன்று இருந்ததாக தெரிகிறது. இம்முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற நூலகளால் நன்குணரலாம். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சோழநாட்டின் ‘ஆலிநாட்டை’ ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று ‘திவ்யசூரி சரிதம்’ செப்புகிறது. கள்ளர் ‘சரப மரபினர்’ என்று வடமொழியில் கூறப்படுவர். இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீன்தார்களாக இருக்கின்றனர். தெலுங்கு நாட்டில் ‘முத்துராசாக்கள்’ என்னும் சமீன்தார்கள் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலூரில் முத்தரையர் ‘அம்பலக்காரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர். பல்லவராலும், பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலி குன்றிச் சிற்றரசராக இருந்தனர். தஞ்சையை ஆண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்; கொடும்பாளூரை ஆண்ட களப்பிரர் பாண்டியர்க்கு அடங்கியவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சோழப் பேரரசை நிலை நாட்டிய ‘விசயாலய சோழன்’ தஞ்சையையாண்ட களப்பிர (முத்தரையர்) அரசனிடமிருந்தே மீட்டான். ஆதாரம்:மா.இராசமாணிக்கனார் எழுதிய ‘பல்லவர் வரலாறு’ பக்கம் 48, 49.
@Kathir-bm3pm
@Kathir-bm3pm Күн бұрын
@@dhanaveerapandiand2967 முற்றிலும் தவறு...நானும் தஞ்சையெ நான் அம்பலக்காரர் வகுப்பை சார்ந்தவன் நாங்கள் கள்ளர்களுடன் எந்த மண உறவும் வைத்துக் கொள்வதில்லை...கள்ளர் வேறு முத்தரையர் வேறு... முத்தரையர்கள் தான் களப்பிரர்களாக இருந்தால் அவர்கள் இறை நம்பிக்கை அற்ற சமணர்களாக இருந்திருக்க வேண்டும் அவர்களது கல்வெட்டுகள் தமிழ் மொழியில் இருந்திருக்க வேண்டும்...ஆனால் செந்தை சுந்தரேஸ்வரர் கோயிலில் முத்தரையர்களை பற்றி குறிப்பிடும் அனைத்து கல்வெட்டுகளும் தூய தமிழில் உள்ளன்...மேலும் முத்தரையர்கள் ஆயிரந்தலி என்று 1000 லிங்கத்தை வைத்து வணங்கியதாக கல்வெட்டுகளும் சான்றுகளும் உண்டு..இளங்கோவததி அரையனால் கட்டப்பட்டதெ நாரத்தாமலை உத்தமந்தீஸ்வரர் என்ற சிவன் கோயில்..திருமங்கை ஆழ்வார் முத்துராஜா சாதியை சார்ந்தவர்.. இன்றளவும் திருவரங்கம்,திருநகிரி, காஞ்சி வரதம்,கோவை காரமடை ஆகிய திருதளங்களில் திருமங்கை ஆழ்வாருக்கா நடத்ப்படும் திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழா இவர்கள் முத்தரையர் மடங்களில் முத்தரையர்களால் நடப்படுவது குறிப்பிட தக்கது...
@SivaKumar-zu5li
@SivaKumar-zu5li 5 ай бұрын
மேலும் இது பற்றிய தகவல்களை ஆராய்ந்து சொல்லுங்கள். தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் தங்கள் தேடல் தொடரட்டும்....
@Veggies26
@Veggies26 5 ай бұрын
Ungalala konjam history pedikuthu and terinjuka mudiuthu thanks🌸🔔
@loveindia3948
@loveindia3948 4 ай бұрын
Muthraiyargal thaan kalapirargalai viratiadithargal enpathai pathividaamal maraikireergal ma
@ChozhaMutharaiyar
@ChozhaMutharaiyar Ай бұрын
எல்லா வரலாறு பேசுபவர்கள் எல்லாம் உண்மையை பேசவில்லை சிம்ம விஷ்ணு சோழன் என்ற அரையர் நாட்டு பேரரசன் தான் 530 கி.பி வருடத்தில் களப்பிரர்களை வென்று சோழ நாட்டை கை பற்றி 45 ஆண்டு ஆட்சி செய்து வந்தார் கிபி 575ம் ஆண்டு தான் சிம்ம விஷ்ணு பல்லவன் சிம்ம விஷ்ணு சோழனை தோற்கடித்து பல்லவ நாட்டை உருவாக்கினான் சிம்ம விஷ்ணு சோழன் நாடு தான் கிபி610 லவ் இருந்து முத்தரையர் நாடு என்று ஆனது முதல் முத்தரையர் பேரரசர் குணமுதித்த முத்தரையர் இவர் சிம்ம விஷ்ணு சோழன் உடன் பிறந்த தம்பி தனஞ்செயன் முத்துராஜா என்ற சோழமன்னனின் மகன் வழி பேரன்
@Kathir-bm3pm
@Kathir-bm3pm 11 күн бұрын
களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது முத்தரையர்களே... முத்தரையர்கள் சோழர்களின் கிளை குடி ஆவர்.
@asokank4511
@asokank4511 5 ай бұрын
களபிரா் பெயா் தமிழில் உள்ளன சேர சோழ பாண்டியா் பல்லவா் பெயரை காணவும் புரோகித கிளவிகளால் இருக்கும் இப்பொழுது எத்துனை பெயா்க்கு தமிழில் பெயா் உள்ளன.ஜென்னி-தமிழா!என் பெயரை மாற்றியுள்ளேன்.
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
😂 எது அறை குறை. மிஷனரி
@ushadevi6442
@ushadevi6442 Ай бұрын
நன்றி ஜெனி. களப்பிரர் பற்றிய குறிப்புகள் அருமை.
@RasuRasu-to8ek
@RasuRasu-to8ek 3 ай бұрын
Muthirayar varalarum ippatitan maraikka pattathu
@uzhavarasan4505
@uzhavarasan4505 3 ай бұрын
Raise of braminism and yagams leads to agitation of people, this is the reason for cultural change and relegious change in Tamilnadu . People support Buddhism and give raise for Buddhist kings. This is the age of kalabiraras rule.
@homehome1472
@homehome1472 4 ай бұрын
Very informative and interesting history 👏 👍 😊
@anandim6648
@anandim6648 5 ай бұрын
Now also Tamil Nadu is under Telugu politicians. Super information 🎉
@candrealx
@candrealx 5 ай бұрын
but kalappirar have nothing to do with telugu, their mother tongue was kannada
@gsundaram1
@gsundaram1 5 ай бұрын
Please tell about Pulankurichi rock inscriptions saying kalabra period details considered as first. Pulankurichi village is in Thiruppathur TK Sivaganga Dt near Ponnamaravathi town
@thirumavalavan2128
@thirumavalavan2128 9 күн бұрын
அருமையான பதிவு. வருடங்களுக்கு கொஞ்சம் முக்கியதுவம் கொடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி
@mreddy5437
@mreddy5437 3 ай бұрын
Interesting information ❤ Still surprised that not a single temple ( Hindu or Jain) bears any evidence of this dynasty, unless there was a systematic destruction of all Kalapras artifacts in history
@vaithilingam6852
@vaithilingam6852 5 ай бұрын
பிரம்மதேயத்த பத்தி இன்னும் நிறையா படிச்சிட்டு காணொளி இட்டாள் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்
@ThamilarKalam
@ThamilarKalam 5 ай бұрын
பிரம்மதேயம எனற நிலமானியம் ராஜராஜசோழனின் வரலாற்றில் இருந்து தொடங்கி முற்காலத்துக்கு போனால் சரியாக இருக்கும்.. அந்தணர்கள் எப்போது பிராமணர்களாக மாறுகிறார்கள் அல்லது மாற்ற வைக்கப்படுகிறார்கள் என்ற புதிய பார்வை கிடைக்கும்... சகோதரி சொல்வது போல எந்த தமிழரசர்களும் அதீத உரிமைகளுடன் எந்த நிலமானியத்தையும் எந்த குடிகளுக்கும் வழங்கியதாக செய்திகள் கிடையாது
@DsbkAssociates
@DsbkAssociates 4 ай бұрын
பிரம்மதேயம் பற்றிய உங்களுக்கு தெரியுமா?
@vaithilingam6852
@vaithilingam6852 4 ай бұрын
@@DsbkAssociates தெரியும். மன்னர் மன்னன் அவர்களின் காணொளிகளை பார்த்து உள்ளேன்.
@DsbkAssociates
@DsbkAssociates 4 ай бұрын
@@vaithilingam6852 1. பிரம்மதேயம் பற்றிய குறிப்புகள் எந்த கோவில் கல்வெட்டுகளில் உள்ளது.? 2. கோவில்களில் பூசைகள் தடையின்றி நடைபெற ஆட்சியில் இருந்த அன்றைய மன்னர்கள் கோவில்களின் பெயரில் தான் எழுதி பட்டயம் கொடுத்துள்ளார்கள். அந்த முறைக்கு பெயர்தான் #பிரம்மதேயம் இது சரியா ?
@vaithilingam6852
@vaithilingam6852 4 ай бұрын
@@DsbkAssociates நல்ல புரிதல் வேண்டும் என்றால் மன்னர் மன்னனின் காணொளிகளை பாருங்கள்.
@DELTA580
@DELTA580 4 ай бұрын
அருமை சகோதரி🎉🎉
@saravanadevan6897
@saravanadevan6897 8 күн бұрын
arumai.. good job sister
@msaranraj256
@msaranraj256 5 ай бұрын
Hai Sister. Welcome back and continue upload pannuga 💐💐💐💐💐
@nu391
@nu391 5 ай бұрын
I'm addicted to ur videos sis Keep uploading
@anandavadivel4000
@anandavadivel4000 20 күн бұрын
Sister kalveetu yepavo kedachiruchu sivagangai la achuthanandhan kalapirar nu mention panniruku .they are north Karnataka people.
@senmuthuraj
@senmuthuraj 24 күн бұрын
Their history was destroyed by later kings because they were supporting Jainism and Buddhism. They did a great job against discriminative caste based system. Excellent rulers of entire south India over 300 years. Their descendants are Mutharaiyar kings (King of three lands), who ruled the lands of Chola, Chera and Pandiyas with the help of Pallavas.
@Kathir-bm3pm
@Kathir-bm3pm 11 күн бұрын
No muthraiyars are not kalabhras...they are people who defeated kalabhras and restored cholas...
@user-ni6gw3pk3w
@user-ni6gw3pk3w 10 күн бұрын
நன்றி அருமை
@Soman.m
@Soman.m 4 күн бұрын
அந்த காலத்தில் ஏது மதம்..ஓவ்வொறு காலகட்டத்திலும் புது புதிதாக குருமார்கள் தோன்றினார் தற்போது போல..ந்த காலத்தில் அரசன் எவ்வளியோ அவ்வளியே மக்கள்.. சனாதன வாழ்வியலில் பிறந்த குருமார்கள்
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 2 ай бұрын
SUPER NARRATION ALLALOOYAA !!!
@Gacha_lunna_65578
@Gacha_lunna_65578 4 ай бұрын
Kalabhras are the Huns of African descendant.
@santhoshkumars885
@santhoshkumars885 23 күн бұрын
அருமையான பதிவு. அக்கா
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 4 ай бұрын
திராவிட ஆட்சி இதை விட பெரிய இருண்ட யுகம்!
@gthales67
@gthales67 5 ай бұрын
Very super ma, thank you very much for your vidéo, thank you Gérard from Strasbourg France
@gopinathbalu8603
@gopinathbalu8603 3 ай бұрын
சிறப்பான தகவல் ஜெனி
@kannanvenkataraman5206
@kannanvenkataraman5206 22 күн бұрын
அருமையான பதிவு
@Arasa왕
@Arasa왕 24 күн бұрын
7:45 fake, Mannar mannan made clesr explanation on what us bharamadheyam. So people please watch it.
@imayavaramban1649
@imayavaramban1649 3 ай бұрын
அம்மா எந்த கதையும் சொல்லலாம் ஆதாரம் முக்கியம் எங்கு எப்படி நடந்தது ஏதாவது கல்வெட்டு செப்பேடு இருக்கா
@kingstarramesh5283
@kingstarramesh5283 25 күн бұрын
தவறான தகவல் அடிச்சு விடுறியா பாப்பா
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 ай бұрын
05:26 - களப்பிரர்களுக்கு முன்பு மூவேந்தர்களும் நடத்திய தமிழ்சங்கத்தில் மதம் என்பது இல்லை. பிராமணர்கள் இருந்தாலும், அவர்கள் குருகுலம் மூலமாக வேதத்தை அவர்களுக்குள் பயின்று பெருகி வந்தனர். களப்பிரர்களில் சமணர்கள் பாடசாலை நிறுவி மக்களுக்கு கல்வி அறிவை தந்தனர். புத்த மதத்தினர் கோவில் மற்றும் விஹாரங்களை கட்டி பக்தியை புகட்டினர். களப்பிரர்கள் விரட்டப்பட்ட பின் பிராமணர்கள் தாங்கள் யாசகமாக பெற்ற நிலங்களை மீட்ட பின்னரே தாமும் மதத்தை பரப்ப ஆரம்பித்து மன்னர்களை தமது கைவசப்படுத்தி புத்த மதத்தை போல தனது மதத்திற்கு கோவில்களை கட்டி மக்களையும் இந்துக்களாக மாற்ற வைத்தனர். 07:25 வைணவர்கள் கோவில் கட்டி வழிபடும் முறையை புத்த மதத்தை பின்பற்றியே கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
@addictionmystyle3718
@addictionmystyle3718 3 ай бұрын
Ramayanam pathadhillaya? Adhulaye jaadhi irukum . Oru tribe ala than seetha va thee kulikka solluvaru Raman. BC laye jadhi vandhachu. Ana yaru uruvakkunadhu than theriyala
@kathiravans2940
@kathiravans2940 25 күн бұрын
​@@addictionmystyle3718 jathi thozhilal uruvanathu thozhiliku oru theivam iruku
@balasundarams8425
@balasundarams8425 18 күн бұрын
ungal sondha karuththa
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 күн бұрын
​@@kathiravans2940இந்த பைத்தியம் எங்கிருந்து வந்தது 😂😂😂😂😂😂
@sasikumar-attur
@sasikumar-attur 5 ай бұрын
Polaam right..... Super
@mohamediqbal6701
@mohamediqbal6701 3 ай бұрын
It was the golden period of tamil people,
@paradesiaralan
@paradesiaralan 5 ай бұрын
என்ன தங்கச்சி தமிழ் பெருமை பேசினாலும் உன் பேச்சில் திராவிட வாடை அடிக்குதே !!!
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 21 күн бұрын
They may be the YAVANAR who were body guards of ancient Pandyas and Cholas courts.
@sanjays3984
@sanjays3984 4 ай бұрын
Bhramathayam means donated land these land are given to many ethnic groups like paraiyar, vellir, parpanar, etc,.
@guna058
@guna058 5 ай бұрын
அருமையான தகவல்கள் மிக்க நன்றி அக்கா , மேலும் இதுபோல் அதிகம் பதிவிடுங்கள்
@palanivel2690
@palanivel2690 5 ай бұрын
பெர்முடா Triangle. Kindly decode.....
@jeyaramanp1024
@jeyaramanp1024 22 күн бұрын
கள்வர் கோமன் புள்ளி சங்க பாடல்களில் வரும் தமிழ் மன்னனாகும். வரலாறு என்பது ஒரு குழப்பமாகும்.
@ArulThason
@ArulThason 5 ай бұрын
என்ன ஒரு அருமையான வரலாறு சொல்றீங்க சூப்பர் 👌👌👌🏆🏆🏆👍👍👍🌹🌹❤️❤️
@rajkumarkumar-nf3cn
@rajkumarkumar-nf3cn 5 ай бұрын
Jenni நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் முறையான ஆதாரம் தேவை நீங்கள் எதில் இருந்து ஆதாரம் எடுத்தீர்கள் எனக்கு முறையான ஆதாரம் தேவை??????
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 5 ай бұрын
நா.மூ வெங்கட சாமி நாட்டார் எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலில் இருந்து எடுத்து கூறுகிறார்கள்.இவர் பல்வேறு எழுதி இருக்கிறார். அந்நூல்களில் ஒன்று தான் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூல்.- சே. நவநீதகிருஷ்ணன் (MA தமிழ் துறை) bishop heber college.MA completed.my aim teacher.
@marshallmike6364
@marshallmike6364 4 ай бұрын
Thailand NAddu Bangkok kil ulle Library el Bali molyyei elutep padry kkinrethu
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
ஆராய்ச்சி அறிஞர்மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்
@GaneshPrabhakar26
@GaneshPrabhakar26 4 ай бұрын
Video is good but it looks like some details are missing.
@SelvakumarPRS
@SelvakumarPRS 5 күн бұрын
Super sis
@ThamilarKalam
@ThamilarKalam 5 ай бұрын
செப்பேடுகள் அரசர்களால் எழுதப்பட்டவை அல்ல..தமிழ் அரசர்கள் கல்வெட்டுகளை மட்டுமே முதன்மையான ஆவணமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்... செப்பேடுகள் பற்றிய உங்கள் பார்வையை மீளாய்வுக்கு உட்படுத்துங்கள் சகோதரி
@surensivaguru5823
@surensivaguru5823 4 ай бұрын
Thank you for your great effort Sabesan Canada 🇨🇦
@rajkumarkumar-nf3cn
@rajkumarkumar-nf3cn 5 ай бұрын
ஏன் என்றால் நமது ஆய்வாளர்கள் களப்பிரர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் விளக்கும் போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
@prabujayabalan3937
@prabujayabalan3937 5 ай бұрын
I see your all videos very interesting jeni
@dharinic2648
@dharinic2648 5 ай бұрын
Semmma sis i like ur videos❤❤❤❤ keep it up sis😊😊😊
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o 4 ай бұрын
Fantastic work சகோதரி 💐💐💐💐💐🔥🔥🔥🔥
@babukannan6659
@babukannan6659 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் தோழி🎉🎉🎉🎉
@iswaran83
@iswaran83 5 ай бұрын
So PA Ranjith Speech last time against moovendhar is correct.
@kalaiselvik6240
@kalaiselvik6240 5 ай бұрын
Very useful and interesting theory explaining .keep it up
@user-s23svb
@user-s23svb 4 ай бұрын
**** kalapirar not ruled in "Tirunelveli, Thoothukudi, Kanyakumai". ***
@elankaliseenu3489
@elankaliseenu3489 3 ай бұрын
Super ma
@sridharr4836
@sridharr4836 3 ай бұрын
New info. Hope details are right. Chera Chola pandiyas fought against each other. And thus others invaded us. We need leaders who bring unity and strength.
@LoveGuru-oq2wo
@LoveGuru-oq2wo 3 ай бұрын
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajalinganmoorthy1342
@rajalinganmoorthy1342 15 күн бұрын
சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற நூல்களை யா? இல்லை இதே நூல்கள் இந்த காலகட்டத்தில் எழுதப்பட்டதா, வரலாறு பிழையாகும் சரிபார்க்கவும்.
@indra23
@indra23 4 ай бұрын
I like your histry speac i lan many histry story thanky ma❤❤🎉🎉
@murugeswari5134
@murugeswari5134 5 ай бұрын
Saiva samayam matume unmaiyana matham en appa sivan matume unmaiyane sami thodakka mum முடிவின் இல்லாதவர்
@soulfullyrics
@soulfullyrics Ай бұрын
Heard one info as Rajendran Chozhan fought againt budhdha kingdom and made them to bend against him to show Saivam as superiority religion.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 29 күн бұрын
Kindly provide proof
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 4 ай бұрын
உங்கள் பதிவு அருமை!! ❤
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 3 күн бұрын
அவர்கள் காலத்தில் பிராமணர் என்பவர்கள் யார் களப்பிறகு காலம் மணிமேகலைக்கு முன்பா அல்லது மணிமேகலைக்கு பின்ப
@SenthilkumarKS
@SenthilkumarKS 5 ай бұрын
Seppedugalai appadiye namba mudiyathu. Athu Bramanargalal matri eluthapattathu. Athanal Ithai sariyaga araya vendum. Watch Mannar Mannan research Videos for reference..
@user-ur5yc1sy5e
@user-ur5yc1sy5e 3 ай бұрын
உங்கள் பதிவு அருமை
@kandakumaravelan301
@kandakumaravelan301 4 ай бұрын
Good narration..All the best
@aamm2783
@aamm2783 5 ай бұрын
Pls do video of origin kalabras and their identification in india TN.
@PrakashAyyappillai
@PrakashAyyappillai 5 ай бұрын
5.31 -tamil kings followed secularism 7.17 - Tamil kings honoured bramins by bhramadeyam 8.10- bramins created and practiced social inequality that means social discrimination 8.38- kalabhrahas snatched land from bramins that means they followed equality 9.01 pandian king reintroduced bhramadeyam that means Tamil kings encouraged social inequalities and against Tamil people But You always saying ours Tamil kings Contradict yourself
@kalaivani5698
@kalaivani5698 5 ай бұрын
அருமை அருமை சகோதரி 👍👍👍👍🙏🏽
@kselvam44
@kselvam44 11 күн бұрын
Kalapirargal kaalame porkalam, aryargalin aatchiyai verarutharvargal kalapirargal
@thenimozhithenu
@thenimozhithenu 9 күн бұрын
😂 ஆரியன் வெருதர்களா யாரு சொன்னது. இவனுங்க பல்லவ ஒரிஜினல் வந்தேறிகள். பார்ப்பனர்கள் நம் தமிழ் ரகள் அதாவது sc cost உள்ளவர் கள் . அவர்கள் சௌந்த நிலம் கோயிலுக்கு குடுத்து ttu epo வெளியே அவ மதிக்க பட்டு உள்ளனர்.
@Eesanshiva
@Eesanshiva 4 ай бұрын
Kalabhras are Jewish steppes Or Pindaris (Brahminism ) following people, Parashuram is their leader Their time duplicate Jainism(Mahavir ), Duplicate Buddhism (Mahayana buddhisn ) formed by pindaris.
Kollimalai History & Mystery Decoded | Tamil | Jenni's Vodcast
13:18
Jenni's vodcast
Рет қаралды 38 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 212 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
The Great Karikala Cholan Life History | Tamil | Jennis Vodcast
12:25
Jenni's vodcast
Рет қаралды 270 М.
Top 10 Interesting Facts About Tamils
9:40
Jenni's vodcast
Рет қаралды 109 М.
Angkor Wat Mysterious History In Tamil | Jennis Vodcast
12:24
Jenni's vodcast
Рет қаралды 73 М.
Secrets of Mayans | Tamils | Jennis Vodcast
11:48
Jenni's vodcast
Рет қаралды 54 М.