நன்றி🙏💕 நண்பரே தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕🙏💕
@kumaranmuthuvel97911 ай бұрын
இங்கே மதத்திற்கு முக்கியதுவம் இல்லை... மனிதத்திற்குதான் முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்த தர்கா🎉🎉
@NammaTrekker11 ай бұрын
நன்றி நண்பரே🙏💕 தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕
@paneer026 ай бұрын
நேரில் தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்த எனக்கு உங்கள் வீடியோ மூலம் தர்காவை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@NammaTrekker6 ай бұрын
நன்றி நண்பரே தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்🙏💕 நன்றி
@roselinexavier1396 Жыл бұрын
நான் வீட்டிலிருந்தே பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த இந்த வேலையில் உங்க இந்த பதிவு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@NammaTrekker Жыл бұрын
தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕 நண்பரே
@padmajapadmaja7283 Жыл бұрын
5:10
@tamizhanvlogtour8174 Жыл бұрын
பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் வீடியோ போட்டதற்கு நன்றி.
@NammaTrekker Жыл бұрын
தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்🙏💕 நன்றி
@meenaiyer5228 Жыл бұрын
Thanks for your video 🎉
@NammaTrekker Жыл бұрын
Thank you for your valuable🙏 comment
@loganathanr7597 Жыл бұрын
Video nandri
@NammaTrekker Жыл бұрын
Nandri🙏
@PriyankaKarthik-cg2bw Жыл бұрын
After Alp sampath I am watching u r video. Thanks a lot 😊
@NammaTrekker Жыл бұрын
Thank you for your valuable comment🙏 Keep support my channel thank you❤🙏🌹
@srinivashrmanager Жыл бұрын
தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி
@NammaTrekker Жыл бұрын
நன்றி நண்பரே தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்🙏💕
@umadevirathinasamy5476 Жыл бұрын
நான் போக நினைத்தேன் nallasagunamaga நீங்கள் வீடியோ போட்ட தற் கு நன்றி.
@NammaTrekker Жыл бұрын
வரும் வியாழக்கிழமை சென்று வாங்க சிறப்பாக இருக்கும்.
@midastouch7092 Жыл бұрын
இந்த தற்காவுக்கு சென்றால் கடன் பிரச்சினை தீரும் மற்றும் பண வரவு ஏற்படும்.
@NammaTrekker Жыл бұрын
தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕 நண்பரே
@SP-bw7vx Жыл бұрын
Unmiyakava nambare. Ungal number thare mudiyuma. Details konjam vendum enaku.
@NammaTrekker Жыл бұрын
@SP-bw7vx thank you for your valuable comment🙏
@thangamvell698 Жыл бұрын
@@SP-bw7vx அசைவம் சாப்பிட கூடாது....ராசி கல் மோதிரம் அணிந்து இருக்க கூடாது....2 மணி நேரம் தற்காவில் இருக்க வேண்டும்...
@NammaTrekker Жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி🙏💕
@chellammalkumar866110 ай бұрын
Thanks.to show this place .this is a holly place.
@NammaTrekker10 ай бұрын
Thank you for your valuable time keep support💪 my channel thank you🙏
@thayagamrajvel4572 Жыл бұрын
சூப்பர் பாபா போட்டி தொப்பூர் பாபா போட்டி தொப்பூர் பாபா போட்டி தொப்பூர் போட்டி தொப்பூர் பாப்பா போட்டி மாதாஜி போட்டி மாதாஜி மாதாஜி போட்டி மாதாஜி போற்றி மாதாஜி போற்றி போற்றி போற்றி ஐயா போற்றி தொப்பூர் பாபா
@NammaTrekker Жыл бұрын
நன்றி நண்பரே🙏💕 தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕
@MahendranVeerapanАй бұрын
பாவா மகேந்திரன் சந்திரா எங்களுக்கு மனம் கவலை தீரவேண்டும் பாவா நன்றி பாவா ❤❤❤❤❤
@RamaRama-vl7md Жыл бұрын
Your correct words iknow dream's solluvar than.my.god bless you yours family members friends and thanks for again.
@NammaTrekker Жыл бұрын
Very very very thank you🙏 for your valuable💪 comment keep support my channel 🙏
@anbuindhu28562 ай бұрын
எல்லா நாங்களும் இந்த தர்காவிற்கு செல்லலாமா நண்பரே??
@NammaTrekker2 ай бұрын
அனைத்து நாட்களிலும் செல்லலாம். வியாழக்கிழமை சிறப்பு.
@KANAN.J.S11 ай бұрын
இப்பதான் கேள்வி பட்டேன் உடனே இந்த பதிவு வீடியோ வருது
@NammaTrekker11 ай бұрын
நன்றி🙏💕 நண்பரே தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
@rajanib2622 Жыл бұрын
Thanks for your videos Really want ed to know about About darga.
@NammaTrekker Жыл бұрын
Thank you for your valuable comment🙏
@ambikaammu7372 Жыл бұрын
Accommodation available from Majid Salem to Bangalore NH7 Bus stop Thoppur from bus stop share auto available to go to Majid
@MahendranVeerapanАй бұрын
பாவா சக்திவேல் மகேந்திரன் நாங்கள் கடன் இல்லாமல் வாழ வேண்டும் நன்றி பாவா ❤❤❤❤❤
@NammaTrekkerАй бұрын
❤❤❤❤❤
@SayedSafi-g5d11 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் sayad sha வலில்லஹா ❤
@NammaTrekker11 ай бұрын
நன்றி நண்பரே🙏💕
@aswinenterprise479 Жыл бұрын
மிக அருமையான நல்ல பதிவு
@NammaTrekker Жыл бұрын
தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி🙏💕
@MahendranVeerapanАй бұрын
அண்ணா எனக்கு மனம் பயமாக இருக்கிறது சரியாகவேண்டும் நன்றி அண்ணா ❤❤❤❤❤
@lathaa107410 ай бұрын
THANK YOU SIR. I AM ALWAYS HAPPY
@NammaTrekker10 ай бұрын
Thank you for your valuable🙏💪 comment keep support my channel thank you 🙏🙏🙏
@SivaSiva-fg9xg Жыл бұрын
Good information thank you sir
@NammaTrekker Жыл бұрын
Thank you for your support💪
@kulasaiganikulasaigani98586 ай бұрын
அல்லாஹ் (கடவுள்) உலகையும் மனிதனையும் உருவாக்கியதை நம்புகின்றனர் இஸ்லாமியர்கள் உலகையே படைத்தவன் அவனால் மனிதனின் பிராத்தனை அறிய முடியாதா ஒவ்வொரு தொழுகையிலும் கடைசி இருக்கை(அத்தகியாத்)ல் ரப்பனா ஆத்தினா... தமிழில் அர்த்தம் இப்ப வாழும் உலகிலும் இறந்த பிறகு அல்லாஹ் முன்பு வரும் உலகில் பாவ தண்டனையிலிந்து காப்பாற்ற வேண்டுகிறோம் சவூதி சென்று ஹஜ், உம்ரா செய்யும் போதும் இது வருகிறது மக்கா,மதினாவில் பல வருடங்கள் முன்பு தூதர் முஹம்மது நபி அவர்கள் காலம் அவர்களின் சொல் கேட்டு அறிந்து வாழ்ந்து இறந்து அடக்கம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் அந்த அவுலியாக்களுக்கு கபர்ஸ்தான் இருக்கிறதா கட்ட எவ்வளவு இடம் வேண்டும் (தவறான செயல் )அல்லாஹ் வை பயந்து பாவத்தை செய்ய வேண்டாம்
@NammaTrekker6 ай бұрын
கடவுள் நம்பிக்கை அவர் அவர்களை பொருத்தது
@SahulhameedSahulhameed-x9t3 ай бұрын
சூப்பர் சில முட்டாள் களுக்கு தெரியாது அல்லாஹ் ஒருவனை பெரியவன் அருமை ய பதிவு நீங்க போட்டது
அருமை நண்பரே. இதுபோல் சித்தர் ஜீவசமாதிகளை அறியத் தரவும்
@NammaTrekker Жыл бұрын
தங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்🙏💕 தொடர்ந்து ஜீவசமாதி வீடியோக்களை தர முயற்சி செய்கிறேன்
@MotivationalBreakfastwithDani Жыл бұрын
A good place!!! I have visited this place very often in my childhood. #danisays #daniprakash
@NammaTrekker Жыл бұрын
Thank you for your valuable comment💪🙏
@AbdulRahman-lo3nj Жыл бұрын
Voice nalla clear.
@NammaTrekker Жыл бұрын
Thanks for your support💪
@KARTHIK.massKingdon10 ай бұрын
இந்த இடத்துக்கு போனா வெற கோயிலுக்கு போக முடியாது
@NammaTrekker10 ай бұрын
ஏன் நண்பரே
@MTSelvi609 ай бұрын
Why
@BashaBasha-xh7qn Жыл бұрын
இறைவனுக்கு ! எதயும் " இணை " வைக்காதீர்கள் " !!!!
@NammaTrekker Жыл бұрын
இறைவனுக்கு நிகர் இறைவனே
@chandrasekarvimala1404 Жыл бұрын
Bro. Kadaval chilrku sakthi kudupar avanga manitha jenmam edutu vandhu nallathu cheiranga ethnuyo per irukingo arputham panni irukinga, ivanga kitta pona karma pogumk. Kadavala dharsikkalam. Jesus kuda oru thuthur than. Avar idaipatta kalathil India vandhu rishikal kitta ellam siddu vilayatu kathukittar hindusa nerya irukinga ungalthum pattu irukom ladies per ellom pottu board parthu iruken appo etho Kovil kudutavanga per ninechen ippo than theriathu panjamis cloth pottu vachamathri ungalthu vaipathuum soiddar pola iruku royaluryhil kuda irukinu padichen ethu eppodio. Katru theriatha nam kannuku. Feel thane athu pol sakthi irunthu namma nadakoram vazrthu konja kalam
@chandrasekarvimala1404 Жыл бұрын
Bro. Kadaval chilrku sakthi kudupar avanga manitha jenmam edutu vandhu nallathu cheiranga ethnuyo per irukingo arputham panni irukinga, ivanga kitta pona karma pogumk. Kadavala dharsikkalam. Jesus kuda oru thuthur than. Avar idaipatta kalathil India vandhu rishikal kitta ellam siddu vilayatu kathukittar hindusa nerya irukinga ungalthum pattu irukom ladies per ellom pottu board parthu iruken appo etho Kovil kudutavanga per ninechen ippo than theriathu panjamis cloth pottu vachamathri ungalthu vaipathuum soiddar pola iruku royaluryhil kuda irukinu padichen ethu eppodio. Katru theriatha nam kannuku. Feel thane athu pol sakthi irunthu namma nadakoram vazrthu konja kalam
@NammaTrekker Жыл бұрын
Thank you for your valuable comment🙏 Keep support💪 my channel
@palaniselvan7363 Жыл бұрын
எனக்கு பார்க்க வேண்டும் ஜயா நான் கேள்வி பட்டேன் எனக்கு கடன் பிரச்சினை மிகவும் வேதனையால் அவதிப்பட்டு வருகிறேன்
@NammaTrekker Жыл бұрын
நன்றி நண்பரே விரைவில் தரிசனம் செய்ய வேண்டும்🙏💕
@mumtajmum3895 ай бұрын
இரவில் அங்கு தங்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்களே. வெகு தொலைவில் இருந்து வரும் மக்கள் என்ன.செய்வர்கள் பதில் கூறினால் மிகவும் பயனுள்ளதாக. இருக்கும்
@NammaTrekker5 ай бұрын
தங்கும் விடுதிகள் உள்ளன
@meenakshipandian5369 Жыл бұрын
Vazhga valamudan 🙏 vazthugal 🌈
@NammaTrekker Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@syed1019512 жыл бұрын
உங்களது முயற்சியும் , செயல்பாடும் சிறந்தது தான் 👏 ஆனால் ஆர்வமில்லாத பேச்சு / வசனம் மாதிரி இருக்கு 😇 தர்கா ஷூட் முழுவதும் செய்ய வேண்டும் அல்லது சொல்ல வேண்டும்☝ வியாழன் மிக விசேஷம், சுமார் 2000 பேர்கள் ஒரு சேர உட்கார்ந்து வெஜ் பிரசாதம் சாப்பிடுவது அலாதியானது 🤲 புலால் தவிர்க்கும் தர்கா 👌 இரவில் தங்கக் கூடாது ☝ சம்பள ஊழியர்கள் இல்லை , பலர் விரும்பும் சேவைகள் செய்வது சிறப்பு மிக்கது , உண்டியல் வசூல் கிடையாது 👌 வேண்டுதல் கைகூடும் 🤲