Ravannan Paravail Ramar Kettavar correct ah apdi solunga ji
@paramasivamnanjundasamy1404Ай бұрын
இயந்திரன் கொடுத்த வரும் எதிரியின் பாதி பலம்
@kalarani143rani62 ай бұрын
வாலி
@sivaperuman79782 ай бұрын
Super Explanation Weldon
@topup52392 ай бұрын
@@sivaperuman7978 Thank you
@sydneyraj2 ай бұрын
Great insight
@balakarthiksridhar803 ай бұрын
Thappu bro...ravan mount kailash ah edukala.. eduka try panuvan... Atha paatha lord shiva thanoda kaal kattai viral ah press panuvaar..apo avan hand lock ayidum mount under la... Enikum mount kailash ah thooka mudiyathu...bcoz athula irukarthu lord shiva and godess parvathi,. Athuku apram tha lord Shiva ravan oda courage la impress aagi avar avanuku oru powerful weapon kudupaar...athu tha chandrahasha vaal🙏🙏
@sureshsopy2 ай бұрын
True. But if lord Siva allows he would have lifted.
@balakarthiksridhar802 ай бұрын
@@sureshsopy yes.. but he didn't allow according to the time and situation
@selvakumarhari48072 ай бұрын
எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் சிவனிடம் வரம் வாங்குவது முக்கியமில்லை அதை தவறாக. பயன்படுத்த கூடாது மீறினால் சிவபெருமானே அந்த அழிவிற்கு காரணமாகி விடுவார் அதற்கு நல்ல உதாரணம் தான் ராவணன்
@r.j.Indrajit.-sage1113 ай бұрын
இரண்டு தலையுமே பிடிக்கும் நண்பா 😁
@084473 ай бұрын
Awesome
@topup52393 ай бұрын
@@08447 நன்றி
@englishsankaranАй бұрын
The mighty king Vaali
@தீபக்ஷாரு19362 ай бұрын
இராவணனுக்கு தெரியும் வாலியோட போரிட்டால் பாதி பலம் வாலிக்கு போகும் என்டு தெரிந்தும் வாலியோட சண்டை பிடிக்கிறான் நீண்ட நேரம் சண்டை நடக்குது வாலி இறுதியில் தனது வாலால் இராவணை இறுக்கி பிடித்து அடக்குகிரார் பிறகு வாலி கூறுகிறார் இராவணா நீயும் என்னோடு சமமாக போர் புரிந்தாய் நீயும் சிறந்த வீரன் என்றான் வாலி
@arunkarthik3113Ай бұрын
😂😂
@தீபக்ஷாரு1936Ай бұрын
@arunkarthik3113 சிரிப்பு 🤪
@pmsreenivasanАй бұрын
ராவணன் வாலியின் முன் நின்று சண்டையிட்டால் தனது வலுவில் பாதி வாசிக்கு சென்று விடும் என்று தெரிந்து வாலியை ராவணன் பின் புறமாக சென்று தாக்க முயன்றான் அதனை உணர்ந்த வாலி ராவணன் பக்கம் திரும்பாமல் தன் கட்கத்தில் இருக்கி பிடித்து அவனை வாலில் கட்டி இழுந்து கொண்டு நாலு சமுத்திரங்களில் சந்தியாவந்தனம் முடிந்த பின்னர் தனது மகன் குழந்தை அங்கதன் தொட்டியில் பொம்மையாக கட்டி தொங்கவிட்டு விடுகிறான் பின்னர் ராவணன் வாலியிடம் கெஞ்சி கூத்தாடி விடுதலை பெற்றான்.
நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன் அங்கதான் அங்கதன் மேகநாதன் இந்திரஜித் சமமானவன் இல்லை இல்லை.
@r.j.Indrajit.-sage1113 ай бұрын
நண்பா அவர் எங்க அப்படி சொன்னாரு சக்தி வாய்ந்த மகன்கள் அப்படின்னு தானே சொல்லி இருக்காரு,நமக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரியும் ஒட்டு மொத்த ராமாயணத்திலே எல்லாத்தையும் தூக்கி சாப்பிடற மாதிரி ஒரு கேரக்டர்னா அது இந்திரஜித் தான் நண்பா 😁