Toroidal good quality inverter board//MANO audios

  Рет қаралды 17,607

MANO audios

MANO audios

Күн бұрын

12v to 24v inventor board
12v to 36v inventor board
toroidal transformer invertor board
12v vehicle invertor board
good quality inventor audio power supply
12V INPUT DC POWER SUPPLY
available here contact cell whatsapp 73390 - 69911,
81900 - 66044
99435- 58111
thanks for watching MANO audios,

Пікірлер: 145
@gvsanthicsm656
@gvsanthicsm656 2 жыл бұрын
மிக அருமை யான பதிவு சார்..👌👌நல்ல ஆலோசனை..👌👌💐
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 4 жыл бұрын
Super story thanks your vedeo ...
@kannadasanp3560
@kannadasanp3560 2 жыл бұрын
சார் காலை வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்க
@ashokcreations9869
@ashokcreations9869 3 жыл бұрын
Sir.. beatz toroidal inverter la 10ams inverter two transistor mono board ku kudukalamaa...
@vijayshri8901
@vijayshri8901 4 жыл бұрын
அருமையான பதிவு- கருத்துள்ள கதை.நன்றி
@kumarlibero9039
@kumarlibero9039 4 жыл бұрын
Arumayana karuthu arumainga anna arumai.. Nan niga sonna mathiri notelatha eluthivachuttu irukken Anna
@karthikav7244
@karthikav7244 4 жыл бұрын
அனுபவஆசானாக உங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.சிறந்த தகவல் தொழில்நுட்ப சார்ந்த பயனாளர்களுக்கு ஒரு களம் மாக் அமைகிறது நன்றி
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Bro 2fit mono ku 10 inch sub dainty podalama bro 12 to 24 and 12 to 36 ethu best bro
@kamaleshp7768
@kamaleshp7768 3 жыл бұрын
4 transistor board stk 4141 ic use panalama
@msvgroupofcompanies.tnpvtl554
@msvgroupofcompanies.tnpvtl554 4 жыл бұрын
nice story good explain ANNA
@angelaudioelectronics
@angelaudioelectronics 4 жыл бұрын
Anna best Anna super
@johnebenezer3169
@johnebenezer3169 4 жыл бұрын
Toroid or normal core transformar work as same like if you go to bus or benz car travel maybe different but both reach destination
@ChandU79299
@ChandU79299 4 жыл бұрын
Nice sir 👌
@rajaauto1831
@rajaauto1831 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது
@ramuthavanesh9074
@ramuthavanesh9074 4 жыл бұрын
அண்ணா வணக்கம் பொறுமைக்கு எப்பொழுதும் பெருமை உண்டு பொறுமையும் நிதானமுடன் வாழ்ந்து வந்தால் பேரும் புகழும் வந்து சேரும் நன்றி வாழ்க வளமுடன் ராமு சென்னை
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks bro
@jetvasanth8636
@jetvasanth8636 4 жыл бұрын
Super sir good information TQ
@sahulsahul5211
@sahulsahul5211 4 жыл бұрын
Arumaiyaana pathiuvu thank you sir
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna super explain good speech 👌👏🤝 and nice story
@kannadasanp3560
@kannadasanp3560 Жыл бұрын
Nice,,
@paramasivam7435
@paramasivam7435 Жыл бұрын
5.2 bus amplifier video podunga
@tamilarasant7087
@tamilarasant7087 4 жыл бұрын
Super
@rajeshworld4773
@rajeshworld4773 4 жыл бұрын
Supper
@divyas6911
@divyas6911 4 жыл бұрын
Super Anna unga kavithai
@PriyankaMohan-m8e
@PriyankaMohan-m8e 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@kathirvel-sg5vu
@kathirvel-sg5vu 4 жыл бұрын
Bro SMPS ampere eppdi check panrathu help me
@manimanikandan5486
@manimanikandan5486 4 жыл бұрын
Nailla soinneinga na👍
@chandranchandran5546
@chandranchandran5546 4 жыл бұрын
அறிவுள்ள கதை அண்ணே நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏🙏🙏
@krishnankrishnan4565
@krishnankrishnan4565 2 жыл бұрын
Na athula iruka transformer heat aaguthu athanala yathachi problem varuma na
@sarulful
@sarulful 4 жыл бұрын
ரொம்ப நாள் ஆயிடுச்சுங்க அண்ணா, கதை சொல்லி, ரொம்ப நல்லா இருந்துச்சு... நீங்க சொல்லும் கருத்து வேலைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் சேர்த்துத்தான்... இன்னும் நிறைய நல்ல விஷயங்களை சொல்லுங்கள், நீங்க சொல்வதை பின்பற்ற நிறைய பேர் உள்ளோம்...
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
@k.karthik.karthi5417
@k.karthik.karthi5417 4 жыл бұрын
Super video sir Very useful post
@k.navaneethakannan9612
@k.navaneethakannan9612 4 жыл бұрын
Very use full anna thank you
@gokulbalu2849
@gokulbalu2849 4 жыл бұрын
Tv service podunga anna
@sakthivelsurpernumberonemo9238
@sakthivelsurpernumberonemo9238 4 жыл бұрын
Super message video Anna
@ILAIGNARNARPANIMANDRAM
@ILAIGNARNARPANIMANDRAM 4 жыл бұрын
ரொம்ப அருமை அண்ணா உங்க அனுபவத்துல இருந்து நாங்க இன்னும் நிறையா கத்துக்கனும்.... நீங்க தவறா எடுத்துக்க வேண்டாம் எங்களுக்காக டிவி சம்மந்தமான வீடியோ அதுல வர பால்ட்டு சம்மந்தமான வீடியோ போடுங்க..... நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
சரி தம்பி வீடியோ போடுகிறேன்
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 4 жыл бұрын
நன்றி அண்ணா
@prabhukprabhuk5722
@prabhukprabhuk5722 4 жыл бұрын
Super Anna
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Super raa sonninga bro
@saravanansaran4829
@saravanansaran4829 4 жыл бұрын
Good explain
@rravinadar
@rravinadar 4 жыл бұрын
அருமையான கதை நன்றி
@dharmakotakmahendhrabankti7238
@dharmakotakmahendhrabankti7238 4 жыл бұрын
SUPER JI
@HariKrishnan-gg2so
@HariKrishnan-gg2so 4 жыл бұрын
Anna mosfet and stk4141 ikku 30v-0-30v ,8A transformer podalama. Sollunga Anna please
@ananthananth6203
@ananthananth6203 4 жыл бұрын
Super bro arumayana pathivu
@maduraaudio7346
@maduraaudio7346 4 жыл бұрын
ஐயா மிகவும்பயனுல்ல்தா இருக்குங்க நன்றி நன்றி
@bethelaudios1341
@bethelaudios1341 4 жыл бұрын
Anna super Anna super super super super super super super
@kalidhas5627
@kalidhas5627 2 жыл бұрын
12 v to 24 0 24 converted price evlo pro
@கடவுள்2018
@கடவுள்2018 4 жыл бұрын
அண்ணா வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள கருத்து மிகவும் நன்றி ஒரு வேலை செய்வதற்கு முன் 1000 முறை யோசிக்கலாம் ஆனால் யோசிக்காமல் செய்து முடித்த பின்னர் வறுத்தபடுவது தவறு.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
👋👏👏👏🙏💚💚💚
@maniaudios3740
@maniaudios3740 4 жыл бұрын
Anna super
@p.akalya2469
@p.akalya2469 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்க வீடியோவ பார்த்து தான் ஆம்ப்ளிபயர் செய்ய கத்துகிட்டே ஒரு மெக்கானிக் கிட்ட மூவாயிரத்து கொடுத்து எல்லாமே பழைய பொருள் கேபினெட் பழசு இப்ப எல்லாத்தையும் ரி அசெம்பிள் பண்ணி இருக்கேன்
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
அப்படி யா அண்ணா
@neharronjonsorkarnrs8803
@neharronjonsorkarnrs8803 4 жыл бұрын
nice bro 👍👍
@Aravinths749
@Aravinths749 4 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@vijayjacksparrow1595
@vijayjacksparrow1595 3 жыл бұрын
இந்த கருத்தில் நானும் ஒரு சிறுவன்
@devanathanr5154
@devanathanr5154 4 жыл бұрын
Super vidoe
@viewsexpress3265
@viewsexpress3265 4 жыл бұрын
Super sir
@mahesh29044
@mahesh29044 4 жыл бұрын
அருமையான பதிவுங்ஙா அண்ணா நன்றிங்ஙா
@arunr4415
@arunr4415 4 жыл бұрын
உங்களுடைய நீதி கதைகளை கேக்கும்போது Thenkachi Ko. Swaminathan மாறி இருக்குங்க.... அவர் voice மாறி ஏ உங்களுக்கு இருக்கு... உங்களுக்கும் அதேமாறியே கதை சொல்லலும் திறன் இருக்கு.. நீங்க பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் ராக இருந்தாழும் சிறப்பாக தான் இருந்திருக்கும்... உங்கள் கதைகளை கேக்கும்போதெல்லாம் மகிழ்ச்சி யா இருக்கு
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Very thanks bro
@sumathidinesh1955
@sumathidinesh1955 4 жыл бұрын
உங்கள் கருத்து உண்மை தான்
@AshokKumar-ev5pb
@AshokKumar-ev5pb 4 жыл бұрын
Super bro
@ruthrameshdriver
@ruthrameshdriver 4 жыл бұрын
கதை சூப்பர் அண்ணா
@bavaidappadi5316
@bavaidappadi5316 4 жыл бұрын
அண்ணா வணக்கம், முடிவெடுக்கும் திறன் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம், நல்ல பதிவு நன்றி அண்ணா.
@kvmdigitalaudios6013
@kvmdigitalaudios6013 4 жыл бұрын
I support you sir super
@harisarathi6297
@harisarathi6297 4 жыл бұрын
Bro 12voltage ethana ampere input kudukkanaum
@sskelectronics4092
@sskelectronics4092 4 жыл бұрын
அண்ணா மிக பயனுள்ள தகவலுக்கு நன்றி,மற்றும் சிறந்த அறிவுரைகளுக்கும் நன்றி
@cdhamu
@cdhamu 4 жыл бұрын
Thanks Anna 😊
@venkatakrishnan5148
@venkatakrishnan5148 4 жыл бұрын
Anna yennaku, speaker network 3way Or 2way kediguma, konjom solluga anna plz..
@Rocky.594
@Rocky.594 4 жыл бұрын
Tda 2050 ic details podunga bro
@mariajeyanthi.i1564
@mariajeyanthi.i1564 4 жыл бұрын
👌👍
@LithikRuhanni
@LithikRuhanni 4 жыл бұрын
Entha inverter board Home amplifier use pannalama
@anjireddy.mreddy5812
@anjireddy.mreddy5812 4 жыл бұрын
I want 20pc price sir
@annammusical6201
@annammusical6201 3 жыл бұрын
Thalaiva neenga eppovume great❤ love you
@raguragu4282
@raguragu4282 4 жыл бұрын
ஒரு வாழ்க்கைக்கு தேவையானா நல்லா கருத்து சாா் 🙏🙏🙏🙏🙏👍👍👍
@rhythmaudioskolhapur5757
@rhythmaudioskolhapur5757 4 жыл бұрын
Price sir
@DineshDinesh-tt7zg
@DineshDinesh-tt7zg 4 жыл бұрын
4 transistor invector board la stk 4141 ic 2 use pannalama bro...
@anbukamesh6673
@anbukamesh6673 4 жыл бұрын
Super brooo 🎉🎉🎉
@sekarsavitha3985
@sekarsavitha3985 4 жыл бұрын
அருமை அண்ணா இன்னொரு Board company பெயர் என்ன அண்ணா
@karthikraj550
@karthikraj550 4 жыл бұрын
Super anna 👌👍
@siranjeevisiva500
@siranjeevisiva500 4 жыл бұрын
Anna best remote kit sollunga
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை நண்பா
@anbukamesh6673
@anbukamesh6673 4 жыл бұрын
Story super broo , Nega pesuradhu thenkache ko swaminathan aiyya slang poola irukku bro edhum relation aa😜😜 Idhu poola yaarachum solli irukanga bro
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thank you bro🙏🙏🙏
@psamy5022
@psamy5022 4 жыл бұрын
நன்றி வணக்கம்
@arulsingh.n6457
@arulsingh.n6457 4 жыл бұрын
அண்ணா இன்னைக்கு தான் ஒரு 2.1செயதேன் நல்லா இருக்கு ஆனால் வண்டி ஸ்டார்ட் பண்ணுனஉடன் வண்டி டைனமோ சவுண்ட் L&R4440 ic board la வருது என்னபண்ணலாம் pls சொல்லுங்க
@mnit3285
@mnit3285 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. நன்றி அண்ணா.
@prabhakaran2689
@prabhakaran2689 4 жыл бұрын
Intha mathiri videos podugana i support you
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thank you bro
@crajesh9043
@crajesh9043 4 жыл бұрын
Price
@nawazambekar3942
@nawazambekar3942 3 жыл бұрын
30 0 30 10 A board price show
@smadhan4260
@smadhan4260 3 жыл бұрын
12v transformer power supply இதில் கொடுக்கலாமா
@kamarjaman8472
@kamarjaman8472 4 жыл бұрын
குருநாதருக்கு நன்றி
@techrajasolar5197
@techrajasolar5197 4 жыл бұрын
👌👌👍👍💐💐💐
@nithishkumarr8462
@nithishkumarr8462 4 жыл бұрын
First like
@pathivairajaudios609
@pathivairajaudios609 4 жыл бұрын
super comments
@nelsonvijaykumar9467
@nelsonvijaykumar9467 4 жыл бұрын
We know about this 4 years ago before posting your video go through basic electronic and electrical theory then only you will come to know what you are doing some post are useful for everyone thanks for that
@nranjithnjith2980
@nranjithnjith2980 4 жыл бұрын
Anna neenga technical and technological HEADMASTER
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏🙏🙏
@idumbans2443
@idumbans2443 4 жыл бұрын
Super bro. Soli thara yarum ilama palugum pothu nariya pogichi ireaken appo vea nenga ireanthu ireantha nala ireanthu ireakum bro
@rojaprakashselvakumar5860
@rojaprakashselvakumar5860 4 жыл бұрын
💪👌👌👌👌
@MURASUTHALAM
@MURASUTHALAM 4 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா, அதைவிட கதை சொன்னிங்களே சூப்பர், இரவு வணக்கம் அண்ணா
@SATHISHKUMAR-pk7wg
@SATHISHKUMAR-pk7wg 4 жыл бұрын
Anna 12v 50.0.50 kedakkuma
@amirineniabbayya9355
@amirineniabbayya9355 4 жыл бұрын
Sir I want 12v DC to DC 45-0-45 8amp converter board
@sudhasudhakar5770
@sudhasudhakar5770 4 жыл бұрын
👌👍💐
@kaneshanramesh3484
@kaneshanramesh3484 4 жыл бұрын
💐👌👍
@nawazambekar3942
@nawazambekar3942 3 жыл бұрын
12 V to dc 30 0 30 10A available board
@soundhirarajane7439
@soundhirarajane7439 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நமக next video I am waiting sir
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏🙏🙏
@laxtamil313
@laxtamil313 4 жыл бұрын
அருமை யான கதை அண்ணா 👌👌 👌👌👌
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
24V DC-LORRY Vehicle  2.1 amplifier//MANO audios
10:21
MANO audios
Рет қаралды 25 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 54 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 31 МЛН
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 749 М.
5.1 amplifier materials@vaasanaudios
6:33
vaasan audios
Рет қаралды 24 М.
HOW TO MAKING DUAL POWER SUPPLY BOARD IN TAMIL
12:49
UNITECH TAMIL
Рет қаралды 29 М.
12V, 10 AMPS SMPS FULL DETAILS IN TAMIL ( VELS AUDIOS )
10:48
VELS AUDIOS
Рет қаралды 10 М.
TDA2030A -ic equivalent, change for feedback resistance
12:57
MANO audios
Рет қаралды 25 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН