எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டிருக்கும் எங்கள் மக்கள் திலகம் புரட்சி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களே நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் மறையாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@abdulasan25903 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை இது மூன்று எழுத்துப் பெருமை
@laddu7563 жыл бұрын
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் எம்ஜிஆர் என்கிற ஒரு தலைவர் இன்னும் பிறக்க மாட்டாரா என்று ஏங்குகிறார்கள் தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனை இன்றளவும் யாரும் செய்ய முடியாது மறக்கவும் முடியாது இன்னும் பல்லாயிரம் ஆண்டு காலம் எம்ஜிஆர் அவர்கள் புகழ் ஓங்குக🙏🙏🙏
@smedia80664 жыл бұрын
இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே நல்ல மா மனிதர்..!
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
நடிகர்திலகம் மக்கள்திலகம் இருவரும் விட்டுப்போன இடங்கள் இன்னுமே காலியாக த்தானிருக்கிறது அவர்கள் இருவரும் தங்களது பாணியை வித்தியாசமாக மாற்றிக் கொண்டு நடித்ததால் தான் இருவரும் வெற்றிபெற்றார்கள் அவர்களின் சாதனையை இனி எந்த கலைஞர்களாலும் தொடக்கூட முடியாது வாழ்க அவர்களின் புகழ் அ கார்முகில் திருப்பூர்
@nagamanisubramanian67293 жыл бұрын
மனித நேயம் மிக்க மாமனிதர். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி. உம்மைப்போல் இன்னொருவர் இனி இப்புவியில் பிறப்பது அரிது.
@kannan3474 Жыл бұрын
Jj❤❤
@asabarish9264 жыл бұрын
இப்போதைய நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதை நன்றாக படும்படி சொல்லிவிட்டீர்கள் ,,, அருமை
@sureshannamalai99404 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர் எங்கள் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறீர்கள்❤️
@sripalambikaijothidam2802 жыл бұрын
Sess
@saraswathymuthiah9810 Жыл бұрын
@@sripalambikaijothidam280 099 by NJ j7 6
@krishnamurthym19002 жыл бұрын
தலைவா என் இதய தெய்வமேஉங்கள்புகழ்வாழ்க
@natarajansubramaniam8943 жыл бұрын
மற்றவர்க்காகவே வாழ்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டும் தான்
@manim71345 жыл бұрын
இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே நல்ல மா மனிதர்., மூன்றெழுத்து முதல்வன்..!
@tharajonita22824 жыл бұрын
Well said
@shankarr28224 жыл бұрын
Mgr கடவுளுக்கு சமமான மனிதர்... வாழ்க வாழ்க அவர் புகழ் நேற்றும் இன்றும் நாளையும். என்றும்......
@mohamednurulamin5 жыл бұрын
சூப்பர் தலைவா.சிறப்பான பேச்சு.
@saravananecc4245 жыл бұрын
புரட்சி நடிகர், புரட்சி தலைவர், பொண்மன செம்மல், மக்கள் திலகம், தலைவருல் தங்கம், சத்துணவு தந்த சரித்திர நாயகன், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்ற 8 வ்து வள்ளல், வாழ்க உன் புகழ் வளர்க உன் பெருமை.
@deesabdkdeesandk41714 жыл бұрын
Poda potta
@muniyaswami63224 жыл бұрын
@@deesabdkdeesandk4171 super
@marimuthumuthu88584 жыл бұрын
வாழ்ந்தால் எம் ஜி ஆர் போல வாழ வேண்டும்...
@parameswariparames87303 жыл бұрын
மக்கள் திலகம் நடிகர் திலகம் இருவரும் எங்கள் உயிர் மூச்சி நீங்கள் இருவரும் இல்லாத இடம் வெற்றிடமாக இருக்கிறது வாழ்க உங்கள் புகழ்.
@mosesnaveen85885 жыл бұрын
Struggled for 23 years from 17 to 40 age, to become box office king and mass hero, man of will power and patience!!!☺😊👍👌💐🎂 By Chiyaan fan!!
@chitraayyaru8817 Жыл бұрын
Mgr சிவாஜி பாலசந்தர் s s r விஜகுமாரி நிழல்கள்ரவி கங்கை அமரன் ராதா மோகன் தியாகராஜன் நன்றி சொல்லும் சித்ரா லட்ச்சுமணன் அன்றய காணொளி பார்க்க சந்தோசமாக இருக்கிறது 🙏🙏
@greatgood53215 жыл бұрын
MGR,and SIVAJI sir ungal idathai yarum nerappa mudiyathu.
@kesavannair49205 жыл бұрын
If Anyone Died In This World - After 16th Day Prayers No One Talks About The Person Anymore. But This Great Man MGR - Alrdy Died And Gone Almost 31 Years And Yet People Still Talk/Think About Him. Really Great SUPER. NO WORDS TO SAY.
@tharajonita22824 жыл бұрын
Great
@Trade3925 жыл бұрын
The only CM who loved his people.Never thought about hoarding money, never thought about cheating people, a man of virtue and goodness. God s best creation.
@@gurukamaraj9936 Dai eena payale sori poolana first delete kamaraj name he was a god you are not eligible adding name of kamaraj. Darudalai payale. Thoo Thoo Thoo Thoo.thoo
@avishansiva14284 жыл бұрын
Thanks for sharing this video This is the first time I’m watching mgr’s speech Awesome
@tharajonita22824 жыл бұрын
Me too
@user-ye6gm1ht8c5 жыл бұрын
எம்.ஜி.ஆர்... தமிழும் தமிழ்நாட்டுக்கும் அழியாத அழிக்க முடியாத ஒரு புனித தலைவர்,மாபெரும் மனிதர் புரட்சி நடிகர்,புரட்சி தலைவர்,மக்கள் திலகம்,கொடைவள்ளல், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயத்தெய்வம்,பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள்...
@tharajonita22824 жыл бұрын
Wooooooooowwwwww superb. .
@ganeshvalli25545 жыл бұрын
எம்ஜிஆர் சூப்பர்மேன்
@pappaiahs37443 жыл бұрын
MGR Maa Manidhar
@ramkumarsrivaths5 жыл бұрын
Thanks for sharing the video.. I'm born 89.. didn't had the opportunity to have been lived under the rule of this great person MGR
@truetamilian0094 жыл бұрын
வாழ்த்தே வாழ்கிறது பெருவாழ்வு 2020லும் வரமாகிறது, என்றும் வாழும் நம் தமிழர் முதல்வர்.
@jayanbalan545 жыл бұрын
எம்ஜிஆர் cm ஆக அமர்ந்ததால் யாருக்கு பெருமை? எம்ஜிஆர்ருக்கு அல்ல, அரியணைக்கு தான் பெருமை
@dhandapanivenkadachalam9852 жыл бұрын
L all
@dhandapanivenkadachalam9852 жыл бұрын
L
@RaviChandran-bt3im2 жыл бұрын
@@dhandapanivenkadachalam985 ,
@boopathipillai8951 Жыл бұрын
எம் ஜி ஆர் முதல்வர் சிவாஜி நடிகர் சங்க தலைவர் அப்போது எம்ஜிஆர் கொடுத்த குடைச்சல உலகறிந்த விஷயம்
@csbsurendrababu46814 жыл бұрын
Engal Dhaivam SIVAJI
@rameshrajeshwari39135 жыл бұрын
சி வாஜி உண்மை யான நல்ல உள்ளம்
@saravananecc4245 жыл бұрын
உண்மைதான் சிவாஜி கஞ்சன் அவர்கள் அவர் குடும்பத்துக்கு மட்டும் அவர் உண்மையான நல்லா உள்ளத்தோடு இருந்தார்.
@@gurukamaraj40 ஏண்டா திருட்டு கூதி மவனே எச்சி எலை பொருக்குர பிச்சைக்கார நாயே கள்ளு மொந்தா மூஞ்ஜான் சாராயம் குடிக்கு ர குடிகார நாயி சிவாஜி ரசிகநே நீ குடியை பத்தி பேசலாமா டா பக்கி புண்டா மகனே. சிவாஜி அவன் வீட்டுல இருக்குறவங்க கல்விக்கும் மருத்துவத்துக்கு வாரி கொடுத்ததை ஏண்டா மக்களுக்கு கொடுத்த மாதிரி பொய் சொல்ர. சிவாஜி கஞ்ச க போதி நாயை பத்தி தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லா தெரியும் டா கேன பயலே. கடா மார்க் சாராயம் சிவாஜி விரும்பி குடிக்கும் சாராயம் டா தேவிடியா ஒழ் தாயோளி மகனே பொட்ட மாறி பயலே.
@gurukamaraj404 жыл бұрын
@@saravananecc424 onnamatiri mundakkutigal Tamil natla atigamngaratala ottumotta tamilnattu makkanu solluviyada mananketta naye onna matiri mutta tevitiyapasangalukkaga anta komalippunda Malibu vilaiil koduttatutanda kada mark Tamil nattaye kutigara pundaigala matra muyarchittada anta nai nalla velaya cinimavula NATIGAR TILAGAM avargal tairiyama tane kutikarana natichi kutiin patippugala makkalukku yedutu (onna matiri muttappundaigalukku alla) sonnarda tiruttu tevitiyappasangala atellam ungalala unara mutiyatuda moola ketta mundakkutigala
@saravananecc4244 жыл бұрын
@@gurukamaraj40 அட போடா தேவிடியா மகனே சிவாஜி நாராக்கூதி பையன் உண்மையான மொடா குடிகாரன் குடிக்களநா அவன் கை கால் எல்லாம் நடுங்கும். அவனை போய் குடிகார நா நடிச்சு குடியின் பாதிப்புகளை மக்களுக்கு சொன்னான் என்று வாய் கூசாமல் பொய் சொல்றிஏ நீ எல்லாம் ஒரு நல்ல குடும்பத்தில் எப்படி டா பிறந்து இருப்ப. குடிக்குறதே தப்பு அதுல தைரியமான குடிகாரன் இதுல என்ன டா பெரும புண்டா மோவநே. திருந்து டா திருட்டு ஒழ் மகனே.
@ramachandranar79344 жыл бұрын
இந்த மாதி பொக்கிஷம் ஆனா தகவல் தரும் டூரிங் டாக்கீஸ்க்கு நன்றி நன்றி நன்றி
@prabhakaransubramanian78324 жыл бұрын
What a great man even when he became a CM of TN he didn't lose his character not a micro dot of corruption during his rule. Very difficult to get a person like this.
@tharajonita22824 жыл бұрын
Correct
@Pazha135 жыл бұрын
திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் தமிழ்த் திரையுலகின் கலைக் களஞ்சியம். இவரது முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
@vvasudevanvvasudevan35695 жыл бұрын
Pasha y, (?_37)49##; selvaraaju
@Pazha135 жыл бұрын
பழசெல்வராஜு..... ( பழனியப்பா அவர்களின் மகன் செல்வராஜு)
@manim71345 жыл бұрын
indha video va paaka naa romba kuduthu vachirukanum pola, innuku enaku romba nalla naal..
@purusothamananthony29784 жыл бұрын
பேப்பர் வைத்துக்கொன்டு படிக்கும் இன்ரய அரசியல் வாதிகள் புரட்சி தலை வரை பார்த்து கற்றுக்கொல்லுங்கள்
@tharajonita22824 жыл бұрын
Correct
@meenakshiv67723 жыл бұрын
MGRSUPPER
@chandranpurshottam58173 жыл бұрын
@@tharajonita2282 211222e 333e www aq aq aqaqqaaaaqaqa
@suntvcon88613 жыл бұрын
எங்கள் தங்கம் அவர்கள்
@godblessyou49782 жыл бұрын
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்ற ஒரு கவலைதான் மனதில் இருக்கும் கவலை
@raghavs98424 жыл бұрын
Entha Jathiyayum mathathinaraiyum....punpaduthaatha.....Thanga THALAIVAR......MGR only the..mass. tamilnaadu peoples.. Missed allot....
@vijayaragavan14443 жыл бұрын
Two legends they live in our hearts
@laddu7563 жыл бұрын
அந்தக் காலத்தில் ஒரு சின்ன நடிகரை கூட இந்த தொலைக்காட்சியில் படம் பிடித்திருக்கிறார்கள் இதைப் படம்பிடித்த அவர்களுக்கு நன்றி
@prabagarann8647 Жыл бұрын
மக்கள் திலகம் பேச்சு முழுக்க கேட்டேன். தமிழக இளைஞர்களை சீரழிக்கும் படங்களை எடுக்காதீர்கள். நல்ல கருத்துள்ள படங்களை எடுத்தால் மக்களின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள் என்றார். குடிக்கும் பழக்கம் தவறு என வலியுறுத்தினார். ஆரம்ப காலத்தில் சிவாஜி அவர்களுடன் இருந்த நட்பை நினைவு கூர்ந்தார். பிள்ளைகள் 15 வயது வரை நல்ல சத்துணவு சாப்பிட திட்டம் உடன் அமல்படுத்தபடும் என்றார். பேச்சில் கர்வம் இல்லை. தன்னடக்கமே மேலோங்கி இருந்தது. ஒர் உத்தம தலைவர் காலத்திலேயே நானும் வாழ்ந்திருக்கிறேன் என்ற பெருமை ஒன்றே போதும். வாழ்க தலைவர் புகழ்.
Thalaiva I am ur big fan age 28 endrum engal manathil vaazum makkal thilagam
@al-minas45524 жыл бұрын
M,G.R enda perrukku thanni gethu 👍👍 👍 yarrum enni peraka povadum illai.
@vel78844 жыл бұрын
The Real 1n 1ly universal hero mgr sir 🙏
@anupamass90675 жыл бұрын
நீதி நேர்மை நாணயம் என்று சொன்னால் MGR என்ற பெயர் ஞாபகம் வருகிறது. ஒரே MGR !
@ilavarasanilava47785 жыл бұрын
adhu unmaidhan.
@ilavarasanilava47785 жыл бұрын
+Ilavarasan Ilava mgr oru marakka mudiyadha pokkisham.
@purusothamananthony29784 жыл бұрын
எஸ்
@tharajonita22824 жыл бұрын
Migavum unmaiyana vaarthai
@Vinothkumar03954 жыл бұрын
Thalaiva meendum piranthu vanga tamil nattaium neengal aarambitha ADMK vai kappatra. I am 23years old but unga rasigan mattrum ungalai en vazhkaiyil pinpatrubavan.
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊 இந்த காணொளி யை தந்தமைக்கு வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்
@sivakumarm65063 жыл бұрын
அருமையான உணர்வு பூர்வமான பேச்சு. எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆரே. வாழ்க உங்கள் புகழ். உங்களை பணிந்து வணங்குகிறேன்.
@jkv6884 жыл бұрын
Dr.MGR HIMSELF IS A FAN OF CHEVALIER SIVAJI SIR.
@kulasekars97764 жыл бұрын
You are wrong
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
You are right
@nagarajahshiremagalore226Ай бұрын
Yes, it is a fact & well known truth.
@saravananecc4245 жыл бұрын
தமிழர்கள் உள்ளவரை மக்கள் திலகம் புகழ் நிலைத்து இருக்கும். அவருக்கு இணையாக இன்னொருவர் பிறக்க முடியாது.
@gurukamaraj404 жыл бұрын
Ottha anta oru sottappunfaye potum
@saravananecc4244 жыл бұрын
@@gurukamaraj40 ஒத்தா தேவிடியா மகனே பொட்ட மாறி நாயே சிவாஜி குஞ்சி சப்பியே ஓவர் ஆக்டிங் கோமாலிக்கு சிவாஜி ஒருத்தநே போதும் டா.
@gurukamaraj404 жыл бұрын
@@saravananecc424 atingomma tevitiyappayale mgr oru sotta narakkuti magan ava kutiya nakkara nee oru ketu ketta Potta narakkutu magan
@chandirasekaranaramungam41584 жыл бұрын
நன்றி நட்புறவு இலக்கணம் எம்ஜிஆர். தம்மை அறிமுகம் செய்த ஸ்ரீதர் சாவிற்கே செல்லாத வர்களை என்னவென்று சொல்வது.
எம்ஜீஆர் பேச்சை இவ்ளோ அருமையாக நான் கேட்டதில்லை நன்றி
@Ushalakshmiganesan3 жыл бұрын
MGR kalathil vazthatha neneithu nan santhoshamaha erukeren
@rajeswarikb63695 жыл бұрын
ponga.da.oruthana naala kuda ivara maari vara mudiyathu Enna venalum sollunga mgr unmaiyale great ellarukkum ivuru Oru inspiration thaan love u thalaivar mgr avargal
Great. That day itself he was requesting to take the good films and speaking about blue films would spoil the youngster. ஐயா, இப்போ பிள்ளைகள் கைகளில் android smartphone and watching unwanted videos. Also filmmakers aims Only about the money collection not Thinking about the society. But you were speaking how you had choosed your stories in those days itself. Hats off🙏
@laddu7563 жыл бұрын
ஐயா சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது அனைத்து தொலைக்காட்சிகள் தினமும் பார்க்கின்றேன் எம்ஜிஆர் சிவாஜி ரஜினிகாந்த் கமலஹாசன் இளையராஜா பாரதிராஜா கங்கை அமரன் அந்தக் காலத்திலிருந்து புது சினிமா உலகத்தையும் புரிந்து கொண்டு உங்களது தொலைக்காட்சிகள் அனைத்தையும் நான் தினமும் பார்க்கிறேன் ஆனால் எந்த ஒரு நடிகரையும் நீங்கள் குறை சொல்லாமல் அவர்களது நிஜ வாழ்க்கையை உண்மையாக நேர்மையாக சொல்வதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா இன்னும் நிறைய சினிமா உலகத்தில் நடக்கின்ற உண்மையை சொல்லணும் உங்களுக்கு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐🙏🙏
Ivarai pola meendum oruvar ivvulagi piraka povadhillai . . Netru Indru Naalai endrendrum ivar pugazh maraiyadhu . . Ivarai pola nermaiyagavum unmaiyagavum Aatchi seyya pogum oruvar unda ivvulagil . .
@hariv89025 жыл бұрын
World's number one best actor is shivaji Ganeshan
@itzthebeebrothers7848 Жыл бұрын
The word from MGR at 21.00 minute - He is talking about all these actors can join to take only ponniyan selvam movie.. He spoke before 35 years about casting of ponniyan selvan
@nagenpugunes65934 жыл бұрын
Purachi Talaivar, Ponmana Chemmal, Makkal Tilagam, Ithaya Kani, Bharatha Ratna, Yelaigalin Tolar, Taimargalin Kavalar, Makkalin Kodaivallal, Dr MGR Ayya Avargal Namaku Valkai Yenum Padathai Katru Koduthavar... Tamilargaluku Yenru Oru Nadu Vendum Yenru Virumbiyavar... Yen Appa Dr MGR Ayya Avargalin sonna valiyil nadathavar, athe polatan yennayum valartar, Yen Appavuku yentha oru ketta palakanggalum yillai, manam sorvu adaithal Dr MGR Ayya Avargalin Padalgalai kettutan urcagam peruvom, nalla Mamanithar... Yenakum yen Appavukum oru asai, Tamilagathuku vanthu Dr MGR Ayya Avargalin Kallarayum n Avarin Veettaiyum, Dr APJ Abdul Kalam Ayya Avargalin Kallarayum n Avarin Veettaiyum kana vendum n vanangga vendum🙏 Nallathai Seivom Nallate Nadakum💪 Ulaipe Uyarvai Tarum... Ulaipavare Uyarthavar...
@wilsonvasanth80763 жыл бұрын
Tamil film makers in this century need to see and listen MGR speech about cinema. Then only they can understand what is the social responsibility in cinemas.
@karunakaran9635 Жыл бұрын
அருமையான பேச்சு
@prabhupnk10473 жыл бұрын
GOD SIVAJI.
@snarenkarthik6514 жыл бұрын
MGR Sivaji great mans
@kulasekars97764 жыл бұрын
MGR was only great in Tamil nadu
@saraswathis29215 жыл бұрын
வாழ்க தலைவர் புகழ்
@janajanarthanan18611 ай бұрын
மக்கள்திலகமே.எங்கள்தங்கமே.தலைவா
@kannank48242 жыл бұрын
Ithaya. Theivam. Sivajiiiiii
@johnsonis88194 жыл бұрын
Sivaji the great,,♥️
@kulasekars97764 жыл бұрын
Thoo Thoo thoo
@ramvignesh35654 жыл бұрын
thalaivar rajinikanth so cute azhagu
@nainathambi4 жыл бұрын
he's real hero
@prabhupnk10473 жыл бұрын
Lord SIVAJI.
@krishnamurthi86875 жыл бұрын
What a great speech
@v.vgases92885 жыл бұрын
krishna murthi இவர் பேசுவது என்னவென்று உங்களுக்கு புரிந்தது கிரேட் ஸ்பீச் என்று பதிவு செய்துள்ள அவர் பேசுவது எங்களுக்கு புரியவில்லை எவருக்கும் புரியாது