தலைக்கனம் இல்லாத அனைவரையும் மிகவும் மரியாதையாக பேசக்கூடிய மாமனிதர். Love you deva sir.🎉🎉🎉❤❤❤❤❤
@stamizharasan Жыл бұрын
தேவா interview ஏத்தனை தடவை பார்தலும் சலிப்பதில்லை.. இதற்கு காரணம் அவரது ஏளிமை ....🎉❤
@anbesivam_.4245Ай бұрын
Yes.🎉🎉🎉🎉🎉❤❤❤
@sharafdeen9764Ай бұрын
பாண்டியன் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
@VigneshWaran-mp4nsАй бұрын
Athu Raja sir music
@sharafdeen9764Ай бұрын
90 காலகட்டங்களில் நடந்த கதையை கேட்பதற்கே சுவராசியமாக இருக்கிறது
@M.M.A.S-u9d3 күн бұрын
அகத்தின் அழகு முகத்திலே தெரியும் உதாரணம் நம்ம தேவா ஐயா ❤🎉🎉🎉நீண்டகாலம் நல்ல ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன் ❤🙏🎵🎵🎵👌👌👌❤️
@karthikganesh20057 ай бұрын
மக்களின் கலைஞன் மக்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கலைஞன் தேவா sir.. அருமயான பண்புகளை உடையவர்..
@shellshell8491 Жыл бұрын
I like Deva because his down to earth. Very friendly and he grown by own effort, hard work. The way of telling old experience it's amazing and interesting.
@atman_manikandan7 ай бұрын
Gem❤❤❤
@rajaradhakrishnan6473 Жыл бұрын
பேட்டி முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது.இயல்பான கலந்துரையாடல்.😊❤🎉
@ravichandranp1Ай бұрын
மரிக்கொழுந்து மற்றும் மதுமதி - இரண்டு படத்திலும் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார் திரு தேவா அவர்கள் ....
@girijakumarilakshmanan20196 ай бұрын
Deva sir u r great❤
@VinothKR-pp1nw Жыл бұрын
Music director Deva interview great
@Nalavanknalavanevan5 ай бұрын
Deva sir 👏👏
@babubabu-hq2sm Жыл бұрын
அருமை பதிவு டைம் போனதே தெரில
@jalk1959Ай бұрын
Watching this interview 2nd time
@madhusuthanan9049 Жыл бұрын
Great sir🙏🙏🙏
@fakrudeenali3380 Жыл бұрын
❤❤❤❤❤❤
@PrincessPeaches111113 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉
@ravichandranp1Ай бұрын
நான் ஏற்கனவே ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறேன் தேவா அவருடைய தனி தன்மையை வெளிப்படுத்தாமல் போனது ஆசை படத்துக்கு பிறகுதான் வசந்த் என்று தற்குறி இயக்குனருடன் அவர் கொஞ்சம் வளைந்து கொடுத்ததால் அதன் பிறகு முழுக்க முழுக்க copy அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் திரு தேவா,அவருடைய இசையில் ஆரம்பகாலங்களில் வந்த பாடல்களை கேட்டால் தெரியும் அவர் மிக சிறந்த தேனிசைக்கு சொந்தக்காரர் என்பது...
@kishanthinikishanthini5517 Жыл бұрын
Semma fun
@arumugamsasikala3679 Жыл бұрын
DevaDevthan
@sharafdeen9764Ай бұрын
தேவா சாருக்கு கலைவாணர் என் எஸ் கே அவர்கள் போல் நகைச்சுவை உணர்வு அதிகம் எளிமை அவர் பேச்சிலேயே நன்றாக புரிகிறது இளையராஜாவைப் போல் தலைக்கனம் இல்லை