சாமானியன் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் டைரக்டர் ராகேஷ் சார் அவர்களுக்கு
@vishwa21358 ай бұрын
Pathutingalaa?
@periyasamymuthulakshmi42118 ай бұрын
இவர் சாமான்யன் அல்ல..... தமிழ் திரைப்படத்துறையின் சரித்திரம்....❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KRK-k6x8 ай бұрын
தமிழ் சினிமாவிற்க்கு எத்தனை நாயகன்கள் வந்தாலும் அது நம் மக்கள் நாயகன் உயர்திரு.ராமராஜன் மாதிரி யாரும் இல்லை .
@surprise_gift8 ай бұрын
டைரக்டர் மிக தெளிவாக நேர்மையாக பேசுகிறார் நல்ல எதிர்காலம் உள்ளது படமும் பாசிட்டிவ் ரெவிவ் ராமராஜன் அவர்கள் அடுத்த சுற்று வர வாழ்த்துகள் .சித்ரா சார் வழக்கம் போல நல்ல கேள்விகள்
@boopathi62918 ай бұрын
மக்கள் நாயகன் 🌟🌟 திரைப்படம் நன்றாக இருந்தது
@Mrpearl168 ай бұрын
செண்பகமே செண்பகமே அது போதும் தலைவா❤❤❤❤❤❤❤❤❤
@kadhaiinnummudila51618 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@RamRajan-dh6qu8 ай бұрын
சின்ன மக்கள் திலகத்தின் சாமானியன் சரித்திரம் படைக்கும்
@stamizharasan8 ай бұрын
ராமராஜ்க்கு மார்க்கெட் வலுவாக உள்ளது.ஏன்பதை இந்த படம் உணர்த்துகிறது,. நல்ல கதையை தேர்வு செய்வதில் ராமராஜன் கில்லாடி, படம் மிகவும் பிரமாதமான இருந்தது. பாடல்கள் இல்லாதது தான் குறை. ❤❤❤❤❤❤
@saibaba1728 ай бұрын
மிகவும் அருமை 🌷👌
@shubakarameldercare10958 ай бұрын
Blockbuster movie Samaniyan ❤️
@Janepariza8 ай бұрын
வாழ்த்துகள்
@kannuchamyc67158 ай бұрын
படம் மிகவும் அருமை
@ALLNEWEDITz8 ай бұрын
சாமானியன் படம் பாத்தவர்கள் அனைவரும் சூப்பர் என்று சொல்கிறார்கள்
@adityaarunachalam91278 ай бұрын
yeppa adpdilam onum ilaye
@pandiyanv7478 ай бұрын
@adityaarunachalam9oh27
@உண்மைஉண்மை-ண2ய8 ай бұрын
THE KING OF COMPOSER #ilayaraja
@saibaba1728 ай бұрын
Super 💐💐
@narayanannadar60158 ай бұрын
சுப்பர்
@jagandeep0078 ай бұрын
Illayaraja Sir musics song and ramarajan acting vera mari..🤣🥰
@உண்மைஉண்மை-ண2ய8 ай бұрын
All the best Samaniyan TEAM
@sbst75778 ай бұрын
Director Paavam, savadichirukanga Ella boomerum sendhu
@vp7748 ай бұрын
படம்பார்த்தேன் ஆக்க்ஷன் பத்தாது.ராமராஜன் இனி நடிக்க யோசிக்கனும் நடிப்பே வரல முதல்நாளே காசி டாக்கிஸ் பஸ்ட் சோ மதியம் 12மணிக்காட்சி 20சீட்த்தான் இருந்தது.மொத்தத்தில் டைரக்ட் சூப்பர் இவர் நடிப்பு Tvசீரியல் போன்று இருந்ததூ.முதல் அறைமணிநேரமும் கடைசி அறைமணிநேரமும் பரவாயில்லை.இளையராஜாவுக்காக பார்க்கலாம்.பார்ட் 2வில் வேற நடிகரைபோட்டு எடுங்க 214டிக்கெட் கொடுத்து பார்த்தவன் என்ங்கின்ற முறையில் சொல்கிறே.டைரைக்கெட்யோசிப்பு சூப்பர் கடைசியில் வந்த சீன் டாப்
@sankilimurugan95348 ай бұрын
Samaniyan blockbusterrrr
@jayachandran90978 ай бұрын
அது ஒரு பொற்காலம் திரும்பவும் வராது
@karnan44838 ай бұрын
👍👍👍👍👍👍
@alexbalachandran8 ай бұрын
The sambar interview 😅😂
@Gokisna998 ай бұрын
I think this community is keep attacking Ilayaraja and disturbing him frequently. Ramarajan film songs would be nice generally but that gravity is reduced or else the director didn’t narrate properly and get the right songs from Ilayaraja Sir!!!!
@karnan44838 ай бұрын
😀😀😀😀😀😀metro poda ponga bha... 😀😀😀😀
@rajeshsmusical8 ай бұрын
He is obsessed with his image
@ps-ij3vi8 ай бұрын
Director than vella vanganum... Kandavan sollrathe ellam kekka kudathu...