very proudly to see this video my hometown mayiladuthurai 👍🏻
@okgk837510 ай бұрын
Hi bro.. How to reach thirumanancheri temple from Hyderabad.
@suryaprakash-mr3gt2 жыл бұрын
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது..!♥️
@SenthilKumar-ck2rr3 жыл бұрын
அரிய தகவல்கள்.. 👌👏 ஆன்மீக மாவட்டம், கோவில்கள் களஞ்சியம் மாவட்டம் , நமது மயிலாடுதுறை 'மாயூரம் , மாயவரம்' மாவட்டம்.. 🙏 கோயில்களின் நகரம் மாயவரம் மற்றும் தென்காசி .🙏
@bamabama3392 жыл бұрын
I was born and raised in Mayiladuthurai
@bamabama3392 жыл бұрын
@CAREER CELL 👌
@moorthymoorthy94803 жыл бұрын
மாதானம் மாரியம்மன் கோயில் இதுவும் ரொம்ப பழமை வாழ்ந்த ரொம்பவும் புகழ் பெற்ற கோயில் தீ மிதி திருவிழாவின் பொழுது 5&6 கிலோ மீட்டர் தூரம் கூட்ட நெரிசல் இருக்கும் சீர்காழி இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
@shivaletchumi53093 жыл бұрын
எனது பாட்டி தாத்தா பிறந்த ஊர் மாயவரம்.ரொம்பவும் பிடித்தமான ஊர்.இப்ப தலைமுறைகள் யாருமேஇல்லை.நினைக்குபோதுன்பமா இருக்கு.ஐந்து வருடமாகிறது மாயவரம் வந்து. மலேசியா. சிவ இலக்சுமி.
@shivas17193 жыл бұрын
One-day vandhudunga
@dineshkumarmmdyouth48832 жыл бұрын
எனக்கு அதிகமாக பிடித்த மாவட்டம் மயிலாடுதுறை
@vijiveera67082 жыл бұрын
ஆயிரம் ஆனாலும் மயிலாடுதுறை மாதிரி வராது...... ❤🥰
@sambathraj3059 Жыл бұрын
மயிலாடுதுறை போலவருமா
@mukeshkanna676511 ай бұрын
ஆச்சாள்புரம் சிவன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் அண்ணா
@rajeswarig37322 жыл бұрын
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது பிறந்த ஊரை பார்தது அம்மா அப்பா வை பார்த்து போல் உள்ளது தாய் மண்ணே வணக்கம் மிகவும் நன்றி
@infinite_audio_mayiladuthurai Жыл бұрын
நான் மயிலாடுதுறை காரன் என்பதில் பெருமைகொள்கிரென் நவகிரக ஸ்தலங்கள் என்று சொல்லப்படும் 9 கிரக ஸ்தலங்கள் மயிலாடுதுறை கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது
@vinothvinoth12913 жыл бұрын
1 st view 1st comment Very level voice keep rocking 💪❤️
Eanakku rompa pitcha place mayiladutoorai la pompuhar tha sema felling and enjoyment
@sugumarrishi44952 жыл бұрын
Vedio super, sila placegalai naan 1986 to 1989 kalakattathil parthuilen armayana tourist places 👌👌👌👌👌
@dbnanthakumarcivilengineer19662 жыл бұрын
திருவிடைகழி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது
@VanajaManiKitchen3 жыл бұрын
Thank you for sharing video bro, amazing video, great job, stayjoined new friend bro 🏡🏡👌👌👌🙏🙏
@KokilaKokila-cs9yh11 ай бұрын
mayiladuthurai our place.. super
@VasanthaKumaren2 жыл бұрын
Thank you sir i like this myladuthuri
@shanmugamsuseela584510 ай бұрын
தகவலுக்கு நன்றி.
@sekarkarur94383 жыл бұрын
அருமையான பதிவு
@hemapyrhemmapyr99113 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம்.தரங்கம்பாடி.தாலுக்கா.பொறையார்.ஓழுங்கைமங்களம்.அஅருள்மிகுமாரியம்மன் ஆலயம்
@shivas17193 жыл бұрын
Unaku poraiyaar ag
@rajeshkhan60683 жыл бұрын
Ss..my family kula samy
@keliamma19013 жыл бұрын
நன்றி சார்
@ramansasikala78253 жыл бұрын
👍👍 மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க பல கோயில்கள் மற்றும் ஏனைய விவரங்கள் அழகான மாலையாக கொடுக்கப்பட்டுள்ளது... மாவட்டம் என்று ஆவதற்கு முன்பே... **"" ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது"""* என்று மக்களால் பேசப்படுகிறது. இதில் முக்கியமான ஒரு கோயில் விடுபட்டு உள்ளது. மயிலாடுதுறை நகர பகுதியில் திருவாரூர்.... தரங்கம்பாடி சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீ அய்யாரப்பர் கோயில் அமைந்துள்ளது.. இது ஒரு புராதனமான.... மேற்கு நோக்கி ஸ்ரீ சிவபெருமான் காட்சி தருகிறார். அம்மன்.. ஸ்ரீ தர்மசம்வர்தனி. இந்த கோயிலின் கருவறைக்கு பின்புறம் கிழக்கு முகமாக ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.. இவர் சன்னதியில் பிரதி அம்மாவாசை தினத்தில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருமணம் நடக்க இங்கே பிரார்த்தனை செய்து கொள்ள விசேஷம். மிகவும் முக்கியமான ஐப்பசி மாதம் துலா உத்ஸவம்... பற்றி தகவல் விடுபட்டு உள்ளது. மேலும் துலாக்கட்டம் அதனருகில் காவிரி ஆற்றின் கரையில் வடக்கு பகுதியில் உள்ள பிரதான கோயில் விவரங்களுக்கு இந்த பதிவில் சேர்க்கவும்..🙏🙏🙏
@mayiladuthurai21463 жыл бұрын
திருவாடுதுறை ஆதினம் தருமபுரம் ஆதினம் பத்தி சொல்ல வில்ல
@MuthuLakshmi-dw8xi3 жыл бұрын
அருமையான பதிவு. நான் பிறந்த மண்
@user-om6qm3ii1p3 жыл бұрын
ஆயிரம் அனாலும் மாயுரம் ஆகாது
@n.k.shrihari13252 жыл бұрын
Crore is not better than coimbatore...convert to tamil..
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏 தமிழ்
@meenakshi8252 Жыл бұрын
மாயூரம்....மயிலாடுதுறை
@NagarajanC-m8t7 ай бұрын
❤
@NagarajanC-m8t7 ай бұрын
Anng district
@yugadev6692 жыл бұрын
Very useful and unique info...Bro andha dhivya desangal pathi konjam detail sollunga
@gangamoorthysutha64122 жыл бұрын
ஐயா எங்க ஊரு ஓங்கண்ணுக்கு தெரியல புகழ்பெற்ற முருகன் கோவில் இருக்கு திருவிடைக்கழி
இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் மிகப்புண்ணியம் செய்தவர்கள். சேலம் மாவட்ட வீடியோ வும் வெளியிட வேண்டுகிறோம்.மிக்க நன்றி .வணக்கம்🙏
@yassararafatharafath5149 Жыл бұрын
நான் மயிலாடுதுறை மாவட்டம்.
@asamar68253 жыл бұрын
Nice
@a.harishbe47442 жыл бұрын
திருவிடைக்கழி முருகன்கோவில் மிகவும் முக்கியமான கோவில் அதனை தெரிய படுத்த மறந்து விட்டிர்கள்
@anandgopal42483 жыл бұрын
Super
@நக்கம்பாடிநண்பர்கள்2 жыл бұрын
அண்ணா நீங்க திருவிடைக்கழி கோயில் மறந்துட்டாங்க மயிலாடுதுறை மாவட்டம் முருகன் கோயில்
@bamabama3393 жыл бұрын
Why no mention about the famous AVC college Mannambandal in Mayiladuthurai?
@xxxtydgj3 жыл бұрын
Uruttu uruttu nailla uruttu
@ராஜேஷ்ராஜேஷ்-ன6ண3 жыл бұрын
@@xxxtydgj tbml pathi sollala😂🤫😂
@vishnuprasadh8542 жыл бұрын
@@ராஜேஷ்ராஜேஷ்-ன6ண porayar
@rajaravi93763 жыл бұрын
இது என் ஊறு நண்பா
@heartbroken94973 жыл бұрын
night thunga lodge iruka bro
@harivigneash-pu7ql Жыл бұрын
Enna yooru piduchu yoombu da thavidiya
@sakthiravi23473 жыл бұрын
Rocking voice 🔥🔥🔥
@momstuition64163 жыл бұрын
In how many days we can see these places
@r.prabha398 Жыл бұрын
Thalachangadu🤩🥰
@speednaveen52 жыл бұрын
Namba T Rajendrar pirantha oorum mayavaram thaan😇
@ManjuManju-tq6rs4 ай бұрын
Thanktou
@priyasekar58013 ай бұрын
நானும் மயிலாடுதுறை தான் ❤❤❤❤❤
@nithishpellai3 жыл бұрын
From Karaikal 😎
@kddinesh70283 жыл бұрын
Thiruvengadu 🔥
@rajeshkhan60683 жыл бұрын
My place thirukattu palli
@Pandimoori_krish2 жыл бұрын
@kd dinesh I am andhra pradesh My favaroute temple budhan temple thiruvengadu
@rajamoorthynarasimalu10563 жыл бұрын
Kodiampalayam near mahandrapalli which is a I land go by boat in bay of bangal is in myladuduarai district .up to British government foreign traders business spot
@kesavanta65512 жыл бұрын
Nice information.!
@manogerm82092 жыл бұрын
எனக்கு பீடித்த மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி
@mathavan51262 жыл бұрын
தில்லையாடி🔥
@johnbritto69732 жыл бұрын
வைத்தீஸ்வரன்கோவில் எங்க பாஸ் விட்டுட்டேன்ங்களே
@kidofdukeganesh1973 жыл бұрын
தெளிவாக சொன்னீங்க நண்பா 👍🏻🙏🎉❤️
@veeramanisivaraj17203 жыл бұрын
Super 🔥
@க.பா.லெட்சுமிகாந்தன்3 жыл бұрын
ஒரு தலை ராகம்" படத்தில வரும் கோயில்கள் இதுல வந்திருக்கா?
@R.P.R-c2i3 жыл бұрын
௮ந்த கோவில் பெயர் மாயுர நாதர் கோவில்
@parimalarenganappa2503 жыл бұрын
ஐயா ஒருதலைராகம் படத்தில் இடம் பெற்ற கோவில் திருஇந்தளூரில் உள்ள தான்தோண்றீஷ்வரன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலாகும். இதில் இடம் பெறவில்லை
@ayyappanayyappan47982 жыл бұрын
@@parimalarenganappa250 சரியாக சொன்னிர்கள்...
@deepdeepa2193 Жыл бұрын
❤❤👍👍
@kannankr90063 жыл бұрын
நல்ல இருக்கு உங்கள் பணிதொடர விருப்புகிறேன்
@tamiltouristguide3 жыл бұрын
நன்றி
@தங்கதமிழன்-ண6ழ Жыл бұрын
Manalmedu🔥💥
@snm4347 Жыл бұрын
Bro thiruvidaikazhli murugan kovil vettudinga bro
@badqueengaming2 жыл бұрын
Keep rocking bro
@kathiravansajini75722 жыл бұрын
Super da thambi
@sekarkaliyappan58753 жыл бұрын
super bro
@abimanyuabi1113 жыл бұрын
Bro nan tharangambadi
@shivas17193 жыл бұрын
Myladuthurai
@rajasekaranj6879 Жыл бұрын
எனதுஅம்மாபிறந்த.ஊர்தரங்கம்பாடிபக்கத்தில்பொறையாறு❤
@utubuebharath2 жыл бұрын
enga ooru 💪
@rajeshjayanthi15108 ай бұрын
திருவாவாடுதுறை ஆதீனம் மிகவும் பழமையானது
@kavinvijay1503 жыл бұрын
Kambar piratha ooru.. Enga therazhundur
@ranjithranjith50673 жыл бұрын
Suer
@infinite_audio_mayiladuthurai Жыл бұрын
மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா கோவில்கள் சுற்றி பார்க்க ரூட் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
@revathiud454310 ай бұрын
தரங்கம்பாடி பொறையார் செல்ல வேண்டும். எப்படி செல்வது
@infinite_audio_mayiladuthurai10 ай бұрын
@@revathiud4543 தரங்கம்பாடி மிக அருகில் தான் உள்ளது பொரையார் நீங்க எங்க இருக்கீங்க நீங்கள் எதில் வந்து இருக்கீங்க என்று தெரிந்தால் வழி சொல்ல ஏதுவாக இருக்கும் 👍