Viluppuram District Tourist Places || விழுப்புரம் மாவட்டத்தின் சுற்றுலாதலங்கள் | Tamil Tourist Guide

  Рет қаралды 87,276

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

3 жыл бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Viluppuram District Tourist Places
1. செஞ்சிக்கோட்டை // Gingee Fort
2. ராஜகிரி மலைக்கோட்டை // Rajagiri Fort
3. அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் // Arulmigu Ranganathar Temple
4. திருநாதர் குன்று சமணர் படுகை // Thirunathar Kundru Jain Hills
5.ராணிக்கோட்டை (அ) கிருஷ்ணகிரி மலைக்கோட்டை // Krishnagiri Fort
6. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் // Melmalayanur Angala Parameswari Temple
7. மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் // Mandagapattu Rock-cut Temple
8. ஸ்ரீ இராமநாத ஈஸ்வரர் கோயில் எசாலம் // Sri Ramanadha Eswarar Temple, Esalam
9. பக்கமலை ரிசர்வ் காடுகள் // Pakkamalai Reserve Forest
10. பனமலை தாளகிரீஸ்வரர் கோயில் // Panamalai Thalagireeswarar Temple
11. ஸ்ரீ திருப்புறவர் பனங்காட்டீஸ்வரர் கோயில் // Sri Thiruppuravar Panankateeswarar Temple
12. வீடூர் அணை // Veedur Dam
13. மயிலம் முருகன் கோயில் // Mailam Murugan Temple
14. திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா // Thiruvakkarai Fossil Wood Park
15. ஸ்ரீ வக்ர காளியம்மன் கோயில், திருவக்கரை // Sri Vakra Kali Amman Temple, Thiruvakkarai
16. ஆரோவில் // Auroville
17. இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில் // Irumbai Maha Kaleswarar Temple
18. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பஞ்சவடி // Panchamuka Anjaneyar Temple, Panchavadi
19. மங்கள புத்த விகார் // Mangala Buddha Vihar
20. சாதனா காடு // Sadhana Forest
21. ஸ்ரீ மகா சனீஸ்வரன் கோயில், மோர்டன்டி // Sri Maha Saneeswaran Temple, Mordanti
22. ஆரோவில் தாவரவியல் பூங்கா // Auroville Botanical Garden
23. ஆரோவில் கடற்கரை // Auroville Beach
24. செரினிட்டி கடற்கரை // Serenity Beach
25. ஸ்ரீ கர்னேஸ்வரர் நடராஜர் கோயில் // Sri Karneswarar Natarajar Temple
26.கலிவேளி ஏரி // Kaliveli Lake
27. அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில் // Arulmigu Bhoomeeswarar Temple
28. மரக்காணம் கடற்கரை // Marakkanam Beach
29. சொர்ணாவூர் அணை // Sornavoor Dam
30. தளவானூர் தடுப்பணை // Thalavanur Check Dam
31. அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் // Arulmigu Lakshmi Narasimma Swamy Temple
32. அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் கோயில் // Arulmigu Kirubapureeswarar Temple
33. விழுப்புரம் முனிசிபல் பூங்கா // Viluppuram Municipal Park
34. ஸ்ரீ கைலாசநாதர் கோயில் // Sri Kailasanathar Temple
35. ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் // Sri Abirameswarar Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #viluppuramtouristplaces #viluppuram #viluppuramdistrict #gingeefort #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 78
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 3 жыл бұрын
Bro விழுப்புரத்தை பற்றி சிறப்பா பண்ணுகிறீர்கள். 🎉
@gnanaganesh5937
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
@kuttymani6948
@kuttymani6948 2 жыл бұрын
சிறப்பு நண்பா நல்லா சொன்னிங்க.... விழுப்புரம் TN32🔥🔥😎
@sumathiramachandran9542
@sumathiramachandran9542 Жыл бұрын
நான் பிறந்தது வளர்ந்த ஊர் விழுப்புரம் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
@ishadigitalworld9569
@ishadigitalworld9569 3 жыл бұрын
விழுப்புரம் எங்க ஏரியா
@sivaguru1625
@sivaguru1625 2 жыл бұрын
அனைத்தும் அருமை தம்பி... சிறுவந்தாடு பட்டு புடவை பெயர் போன இடம் இதை சொல்ல மறந்துட்டிங்க..
@hostelcomali1465
@hostelcomali1465 Жыл бұрын
Bro naa villupuram ana enakke evulo edam irukku theriyathu bro vera level sonninga tq🤩😘
@hdkl-family
@hdkl-family 4 ай бұрын
விழுப்புரத்திற்கு இவ்வளவு சிறப்புகளா😮😮 ஆச்சரியமாக உள்ளது 🎉🎉
@kumaravel396
@kumaravel396 11 ай бұрын
விழுப்புரம் மாவட்டம் பற்றி பதிவு சிறப்பு
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@ramalingamindia4007
@ramalingamindia4007 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@sekarkarur9438
@sekarkarur9438 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏
@krishnankris1094
@krishnankris1094 10 ай бұрын
நன்றி சூப்பர்
@madhan3035
@madhan3035 3 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் அருமை நண்பா,ஒரு சின்ன தவறு 5:22 பக்கமலை நீர்வீழ்ச்சி இல்லை அது.அதொட உண்மையான பெயர் மொக்கை ஓடை அருவி,நண்பா.... சின்ன திருத்தம்..😚
@mayabharathi6405
@mayabharathi6405 3 жыл бұрын
😍😍😍 Happy to visit your video Annae.. try to post a video once a week
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@burma.2609
@burma.2609 Жыл бұрын
அருமை👍👍👍👍
@ELSridevimurugan
@ELSridevimurugan 7 ай бұрын
Thanks for the detailed information 👍🔥
@akashyamchannel3458
@akashyamchannel3458 3 жыл бұрын
விடியோ பதிவு அருமை
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Жыл бұрын
TQVM for sharing this Beautiful ❤️ visit places in Villipuram India..
@jayasudhaj5338
@jayasudhaj5338 3 жыл бұрын
Wow super
@mohanraj-yo7dz
@mohanraj-yo7dz 3 жыл бұрын
Super nanba... ❤❤❤🥳🥳🥳
@ragusanthosh
@ragusanthosh 11 ай бұрын
😮😮 well video super ❤❤❤
@mrjclover
@mrjclover 2 жыл бұрын
Vara leval pro
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Wow அருமையான வீடியோ
@anbarasuannamalai6640
@anbarasuannamalai6640 3 жыл бұрын
Dai ethu unakku ovara thariyala
@rajalakshumik6854
@rajalakshumik6854 Жыл бұрын
Vera level bro
@nagarajanviswanathan1159
@nagarajanviswanathan1159 6 ай бұрын
சிறப்பான பணி.வெங்கந்தூர். தனிச்சிறப்பு க்களை வெளிப்படுத்தலாமே.
@jokerthelegend5830
@jokerthelegend5830 3 жыл бұрын
Super bro keep uploading video
@bhuvaneswaris6244
@bhuvaneswaris6244 2 ай бұрын
Pondicherry district video podinga bro
@kathiravanusha4610
@kathiravanusha4610 Жыл бұрын
So good☝️👍🏻
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
Nice.
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Жыл бұрын
Super good torusiam GKM SITHANI
@joykadai9801
@joykadai9801 Жыл бұрын
Nice one 👍
@rdrchannel5759
@rdrchannel5759 3 жыл бұрын
Super bro 👌
@rajam7915
@rajam7915 3 жыл бұрын
Very nice sir
@perumal8124
@perumal8124 3 жыл бұрын
நண்பா எங்கள் ஊரில் எம தண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் 3 கோயில் மட்டுமே உள்ளது அதில் ஒரு கோவில் விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமத்தில் உள்ளது மிகவும் பழமையான ஜெய்ன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இதை நீங்களும் விட்டுவிட்டீர்கள் நண்பா இதனை நீங்கள் கூறவில்லை
@veeramanisivaraj1720
@veeramanisivaraj1720 3 жыл бұрын
👌
@Shashini23
@Shashini23 3 жыл бұрын
Nice👌👌👌
@senthilavani7426
@senthilavani7426 5 ай бұрын
🎉👌👌👌👌
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Ivalla nalla waiting video kaga
@user-dh5ox1yo7g
@user-dh5ox1yo7g 2 жыл бұрын
Super 😁
@nirmalaj7658
@nirmalaj7658 2 жыл бұрын
Super
@santhosh_sh_
@santhosh_sh_ Жыл бұрын
Super bro
@thenimozhithenu
@thenimozhithenu 7 ай бұрын
My place
@arulmani5275
@arulmani5275 2 жыл бұрын
1993 ல தென்னாற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டது
@ramamoorthyramamoorthy4268
@ramamoorthyramamoorthy4268 Жыл бұрын
Appa vadua aarkkadu
@BASKARAN3773
@BASKARAN3773 10 ай бұрын
good
@hariprasanthrr8179
@hariprasanthrr8179 3 жыл бұрын
Villupuram permal temple., poorasavam temple. Sruvandudu., valasi surat kolunar, mundipakam,10.samadi kichi pallam. Sri verra raga permal. (Villupuram -gingee.. Road thunder. 12 km... Nagatha amman temple . Gingee district rangathan temple 55km
@vadamalai1375
@vadamalai1375 8 ай бұрын
Super... ஆனால் தளவானுர் டாம் தரமற்ற கட்டுமான தால் இடிந்து விட்டது......
@kanniammalkanniammal8702
@kanniammalkanniammal8702 2 жыл бұрын
My native place
@lovelybabychennal3253
@lovelybabychennal3253 2 жыл бұрын
Bro enga uru mass🔥🔥🔥🔥🔥
@mspavithran8677
@mspavithran8677 Жыл бұрын
உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 🙏🙏🙏
@sugadevi9366
@sugadevi9366 11 ай бұрын
❤❤❤enga orru villupuram
@jayamanikannan6513
@jayamanikannan6513 Жыл бұрын
திருக்கோவிலூரை சொல்லவில்லையே
@elumalaielumalai2253
@elumalaielumalai2253 2 жыл бұрын
நான் பிறந்த ஊர்
@thalaupdate3504
@thalaupdate3504 Жыл бұрын
Bro நீங்க எங்க ஊர் பத்தி பெசுவது பெறுமதிப்பக இருக்கிறது
@ruthran3067
@ruthran3067 Жыл бұрын
💪💪💪
@sarathin1892
@sarathin1892 2 жыл бұрын
8:52 Enga oor check dam 😍🔥
@poojithajanakiraman4440
@poojithajanakiraman4440 3 жыл бұрын
Anna tiruvallur district tourist place podoing...
@akilanakilanakilan1852
@akilanakilanakilan1852 3 жыл бұрын
Cuddalore detailed review
@smileycreatz4878
@smileycreatz4878 3 жыл бұрын
Vpm💥
@kanniammalkanniammal8702
@kanniammalkanniammal8702 2 жыл бұрын
Pakkam malai bro
@ragulkannanganesan1501
@ragulkannanganesan1501 2 жыл бұрын
Perumukkal solala bro
@onlystatus1889
@onlystatus1889 2 жыл бұрын
Munoor,perumukkal... Vittutinga
@maasagaming8910
@maasagaming8910 11 ай бұрын
நண்பர்களே அனைவரும் விடூர் அணைக்கு வாங்க நண்பர்களே😊😊😊
@parasuraman8885
@parasuraman8885 2 жыл бұрын
பரிக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது
@kumarabalasubramaniannaray1533
@kumarabalasubramaniannaray1533 5 ай бұрын
முண்ணூர் கோயில், பெருமுக்கல் மலை - இவைகளை விடுபட்டது ஏன்???
@thamothiranthamothiran8887
@thamothiranthamothiran8887 Жыл бұрын
விழுப்புரம் டு சிறுவந்தாடு வழியில் செல்லும் ரோட்டில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பூவரசன் குப்பத்தில் காணப்படும் நரசிம்மவர்மன் கோவில் மிகப் பெரும் ஆனந்தமாக கோவில் மிகப் பிரம்மாண்டமான காணப்படுகின்றன..by STR thamu vpm 😄😄😄
@elumalaigayathri4991
@elumalaigayathri4991 Жыл бұрын
Ama nanum poii irukkan
@r.perumalperu3556
@r.perumalperu3556 Жыл бұрын
GINGEE yenga ooru
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 3 жыл бұрын
ப்ரோ கடற்கரை எல்லாமே பாண்டி தான்.
@senthilarun7602
@senthilarun7602 3 жыл бұрын
Ila bro villupuram Ditrsict than but nearst pondy bro
@user-le1nv4ko8n
@user-le1nv4ko8n Жыл бұрын
செஞ்சி கோட்டை நான் போறிக்கிறேன்
@user-le1nv4ko8n
@user-le1nv4ko8n Жыл бұрын
br.
@user-le1nv4ko8n
@user-le1nv4ko8n Жыл бұрын
School Tor br.
@narayanganesan2719
@narayanganesan2719 Жыл бұрын
Very nice. Please turn off the background music.
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 2 жыл бұрын
Super
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 25 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 107 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 25 МЛН