இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் | Phase-II Ballistic Missile Defence System tested by DRDO

  Рет қаралды 31,877

TP Defence

TP Defence

Күн бұрын

Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_Defence #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 190
@rvcharry830
@rvcharry830 2 ай бұрын
தேசப்பற்று மிக்க எந்த செய்தியும் விலைமதிப்பற்ற செயல் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள நிறைய தொழில்நுட்ப விவரங்கள் இருக்கிறது
@PrasanthPrasanth-ss6rz
@PrasanthPrasanth-ss6rz 2 ай бұрын
Good support Anna
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 2 ай бұрын
தூற்றுவார் தூற்ற.. போற்றுவார் போற்ற.. எதையும் காணாது ஓடி கொண்டிரு ... நல்லதே நடக்கும்.. வாழ்க வளமுடன்...
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@ramchella4111
@ramchella4111 2 ай бұрын
Really true
@SK-Videos87
@SK-Videos87 2 ай бұрын
மிக மிக அருமை சகோ, வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@senthilkumarkaruppaiaya3205
@senthilkumarkaruppaiaya3205 2 ай бұрын
பல தவறான செய்திகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு மக்களிடம் குழப்பங்களை உண்டு பண்ணும் நபர்களுக்கு மத்தியில் ஒரு உண்மையான நாட்டுப் பற்றோடு உண்மையான தகவல்களை உரிய நேரத்தில் வெளியிட்டு இந்தியாவின் வளர்ச்சியையும், உலகில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுடைய சேவை மிக மிக உயர்வானது. ஒரு வீடியோவை வெளியிடுவதில் உள்ள சிரமங்களை நான் நன்றாக புரிந்து கொள்வேன். உங்களின் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று, ஈடுபாடு இவை எல்லாமே உங்களை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி உள்ளது இதில் வருமானம் என்பது இரண்டாம் பட்சமே. அடுத்தவர்களின் பயனற்ற கமெண்டுகளை கண்டுகொள்ள வேண்டாம் உங்கள் வழியில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை உயரும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@balajimurthi5868
@balajimurthi5868 2 ай бұрын
நன்றி நண்பனே தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிலர் மனித மலம் திண்ணும் நாய்கள் போல உங்களையும் நினைத்துகோள்கிறகள் தங்கள் தேசப்பற்றுள்ள சிந்தனைக்கும் சேயலுக்கும் என் மனதார வாழ்த்துகிறேன் தங்கள் பணி தொடர வேண்டுகிறேன்
@ravichandran6560
@ravichandran6560 2 ай бұрын
❤❤❤ பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தேவையான தற்காப்பு நடவடிக்கை நம் தேச நலனுக்கு தேவை. மிக தெளிவான செய்தி அருமை . இன்னும் நம் நாடு போர்விமானத்துக்கு எஞ்சின் தயாரிக்க முடியவில்லை . என்பது ஒரு குறை .
@marimuthu14
@marimuthu14 2 ай бұрын
You think Pakistan or China won't develop a counter measures for India's ballistic missiles defense? They will just deploy more MIRV capable ballistic missiles with multiple decoys to fool India's BMD. This is a very expensive system to develop and maintain and at the end is useless as the enemy will always figure a way around it. Just ask the Americans how many tens of billions they pouring into maintaining thier BMD even when it's showing low success rate of intercept. Pakistan will be happy to see India waste money like this as they can always deploy more MIRV which is so much cheaper than having BMD..
@subaramaniamarumugam-gg4kp
@subaramaniamarumugam-gg4kp 2 ай бұрын
Tq. For the info.
@ramatchandrancouppoussamy1333
@ramatchandrancouppoussamy1333 2 ай бұрын
நண்பா நீங்கள் கூறியது 100% உண்மை இது பலருக்கு புரிவதில்லை
@rajendransethu511
@rajendransethu511 2 ай бұрын
அறிவியல் பூர்வமான விளக்கம். உங்கள் அலசல் சூப்பர்
@muthulingamtamilselvam
@muthulingamtamilselvam 2 ай бұрын
சகோ, வணக்கம் நான் உங்களை இந்த சேனல் எப்பொழுது தொடக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றேன். அதே சமயம் ஹிந்தி சேனல்களான Defense Sauard மற்றும் IDU சேனல்களை தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு பிடித்து இருக்கின்றது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இடையுறுகள் என்னென்ன என்பதை அவரவர் பாணியில் சொல்லுகின்றீர்கள் சகோ. உங்களை நேர்மை, நியாயம் , உங்களுடைய புரிதல் மிக தெளிவானது. அதனால் நாம் பயணிக்க வேண்டிய பயண தூரம் மிக மிக கடினமானது, இதே உத்வேகத்துடன், அர்பணிப்புடனும் தொடருங்கள் அவை உங்களை ஒரு நாள் வெற்றியாளராக அறியப்படுவீர்கள் (ஒரு சிலரை தவிர) ❤❤❤🎉🎉🎉 வாழ்க வளத்துடன் என்றைக்கும் ...,❤❤❤🎉🎉🎉
@parthipans7586
@parthipans7586 2 ай бұрын
சார்! அருமையாக வீடியோ தருகிறீர்கள். ஏதோ ஒரு தருதலை இதை காசுக்காக என கொச்சை படுத்தியிருக்கலாம். அவனை கடந்து விடுங்கள். தொடரட்டும் தங்களின் ஆயுதங்களின் விளக்க பணி ❤
@NS__Kolar__Yt
@NS__Kolar__Yt 2 ай бұрын
நண்பரே உங்களது நாட்டுப்பற்று உள்ள செய்திகள் அனைத்தும் மிக அருமை தவறான கமெண்ட் களுக்கெல்லாம் உங்களது நேரத்தை செலவழிக்க வேண்டாம் அந்த நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@balajik7970
@balajik7970 2 ай бұрын
Your research is brilliant bro. Don't listen to other fools.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@vithooshvithoosh610
@vithooshvithoosh610 2 ай бұрын
Exactly 💯
@ClsPriyan
@ClsPriyan 2 ай бұрын
சில இனம்பிறவிகள் அப்படி தான் இருப்பானுங்க அதை பற்றி கவலை பட வேண்டாம்.உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉ஜெயஹிந்த் 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
@rssureshbabu7637
@rssureshbabu7637 2 ай бұрын
Great explanation 😊😊😊
@MuruganTpk-pd3jl
@MuruganTpk-pd3jl 2 ай бұрын
❤❤❤❤❤
@rajeshwarman4650
@rajeshwarman4650 2 ай бұрын
ப்ரோ எங்கள் தரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்
@rajeshkanna.p
@rajeshkanna.p 2 ай бұрын
Don't worry brother. Congratulations for your efforts. Keep rocking
@vadiveluprakash8833
@vadiveluprakash8833 2 ай бұрын
உண்மை கூரி வீட்டுப் பற்றில் தொடங்குக என்றுரைத்தது மிக நன்று.
@mjambu100
@mjambu100 2 ай бұрын
இயலாமை மற்றும் பொறாமையின் வெளிப்பாடே தூற்றுதல். Ignore these incompetent people.
@veerabahubaskar5121
@veerabahubaskar5121 2 ай бұрын
வான் மழை வீசும் காற்று யாரையும் பார்த்து யாருக்காகவும் பார்த்து பயன் தருவதில்லை.. தங்களது பணி பொதுப்பணி ..இது தொடரட்டும்.. எம் போன்றோர் தங்கள் பணி தொடர பிராத்தித்து காத்திருக்கிறோம். ❤❤🎉🎉🎉
@vishnusankar546
@vishnusankar546 2 ай бұрын
Brother ne poduya pathukalam i support u👍
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@zoopaplayer3124
@zoopaplayer3124 2 ай бұрын
அவன் கிடக்கிறான் கூந்தல் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்🎉🎉
@vinothkumarraju2981
@vinothkumarraju2981 2 ай бұрын
Well said, clear understanding. 👌
@sureshkumar.K-u2j
@sureshkumar.K-u2j 2 ай бұрын
Super information bro
@arputharajr7842
@arputharajr7842 2 ай бұрын
ஆகாஸ் பதிவு எப்பவும் சரியாக தான் இருக்கு கவலை வேண்டாம் படிப்பை பாரு படித்து நம் நாட்டுக்கு உங்களைபோன்றவர் பங்கு வேண்டும்
@jayavelukrishnan9832
@jayavelukrishnan9832 2 ай бұрын
இப்போதும் எதிர்காலத்திலும் இந்தியா விற்கு எது நல்லதோ அதுவே நமது நிலைப்பாடு...உணர்ச்சி வயப்பட்டு எந்த நாட்டையும் கண்னைமூடிகொன்டு எந்த நாட்டையும் ஆதரிப்பதும் தவறு... எதிர்ப்பதும் தவறு.
@karthikpillai9086
@karthikpillai9086 2 ай бұрын
Keep going
@sudhakarreddy3602
@sudhakarreddy3602 2 ай бұрын
Excellent job 👏 bro. You continue... bro
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 ай бұрын
Hard work never fails 👎bro don't think about useless people keep it 👍up
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
ALL THE COMMENTARY is this channel are good. Very good fans❤❤❤🎉 I like them all.
@kuppusamy8705
@kuppusamy8705 2 ай бұрын
Thanks dear friend
@robinjas516
@robinjas516 Ай бұрын
I admire you young man , wishing you all success.go ahead 😅 Bangalore
@rnitish3481
@rnitish3481 2 ай бұрын
You are a Knowledgeable Person man, Keep up the good spirit and positive vibration, educate more thing to our people about geo politics.
@shjddj1791
@shjddj1791 2 ай бұрын
Very good bro
@sampathkumar9404
@sampathkumar9404 2 ай бұрын
Congratulations brother and you are doing great job, keep going. God bless you, Thanks.
@VincentPholylight
@VincentPholylight 2 ай бұрын
Thank you Take care 👍
@indirajith
@indirajith 2 ай бұрын
இதுக்கெல்லாம் பதில் சொல்லி time வேஸ்ட் பண்ண வேண்டாம்.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
❤❤❤
@ajmalaju2452
@ajmalaju2452 2 ай бұрын
🇮🇳❤️
@vinothg.i8791
@vinothg.i8791 2 ай бұрын
Good GODBLESS you
@senkumar3278
@senkumar3278 2 ай бұрын
Good speech ❤
@seshathrie7090
@seshathrie7090 2 ай бұрын
@ShanSwaminathan-op9mj
@ShanSwaminathan-op9mj 2 ай бұрын
very fine speech
@ramkumar-zr2nf
@ramkumar-zr2nf 2 ай бұрын
Jaihind❤❤❤
@KarthiShanmugam-u5v
@KarthiShanmugam-u5v 2 ай бұрын
Excellent bro... Highly informative update You don't need to Consider negative feedback .. just combat theam
@biggod143
@biggod143 2 ай бұрын
தம்பி பொக்கிஷம் விக்கியோட வீடியோவ விட உன்ன தான் என் KZbin history LA toppela இருக்க அந்த அளவுக்கு நீ பெயர சம்பாதிச்சி இருக்குற ❤❤❤ 🎉
@jc65265
@jc65265 2 ай бұрын
Do what u have to do bro, u have my full support. Good luck and God bless
@sujinpaul2173
@sujinpaul2173 2 ай бұрын
Bro I am soldier I love you useful news bro
@sethuramannatarajan545
@sethuramannatarajan545 2 ай бұрын
You are great brother 👍👍
@Rajascarfenz02975
@Rajascarfenz02975 2 ай бұрын
குரைக்கும் நாய்களுக்கு செவிசாய்க்காதீர்கள்.... வெற்றியை நோக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள்❤️🇮🇳
@SaravanaKumar-oh5ze
@SaravanaKumar-oh5ze 2 ай бұрын
I believe ur patriotic thought sir. ❤
@ayyanars3823
@ayyanars3823 2 ай бұрын
good information congratulations sir
@sanjaykesav5217
@sanjaykesav5217 2 ай бұрын
Good speech
@SenthilkumarRamadass-e7b
@SenthilkumarRamadass-e7b 2 ай бұрын
Bro nala thagavalgal kudukuringa thodarnthu nala video poduinga bro valthukal😊😊😊
@sudhakar191280
@sudhakar191280 2 ай бұрын
Great job
@shivasharma.t7517
@shivasharma.t7517 2 ай бұрын
Good
@shjddj1791
@shjddj1791 2 ай бұрын
Nice words
@MunieswaranG
@MunieswaranG Ай бұрын
Super super news super
@mohenkumar3347
@mohenkumar3347 2 ай бұрын
Super 👌 👍
@MADURAI-TN59
@MADURAI-TN59 2 ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚👍
@loganathan.v1264
@loganathan.v1264 2 ай бұрын
Bro....your videos are amazing !!! Keep rocking
@Rams-fn7tq
@Rams-fn7tq 2 ай бұрын
Please continue your good work
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 2 ай бұрын
Super👍🙏🌹👍🙏🙏😊
@lokeshloke5244
@lokeshloke5244 2 ай бұрын
Thank you so much for the information
@GanapathyGanapathy-ky9nw
@GanapathyGanapathy-ky9nw 2 ай бұрын
Like you brother
@KKamaraja
@KKamaraja 2 ай бұрын
Good and needfull approach you took for good things. Wishes. Be safe whenever you are.
@arutharv2599
@arutharv2599 2 ай бұрын
Super brother ❤
@balasubramaniannagalingam6040
@balasubramaniannagalingam6040 2 ай бұрын
Pls ignore such people. You do a great job
@chandrankarppaya4940
@chandrankarppaya4940 2 ай бұрын
Logic info. You are a patriotic who give information accordingly without bious. With content from various media we can conclude ourselves the situation of the world especially India' s progress in military strength.
@kanikkutty8184
@kanikkutty8184 2 ай бұрын
Keep going bro...❤
@rajeshr3916
@rajeshr3916 2 ай бұрын
Good one, don’t worry about other comments
@ramchella4111
@ramchella4111 2 ай бұрын
Brother your service is super kindly keep it up saying as a brother
@gperiaswami3971
@gperiaswami3971 2 ай бұрын
You are doing a great job!Carry on.
@avinashj2468
@avinashj2468 2 ай бұрын
Supper
@SaravananWellasamy
@SaravananWellasamy 2 ай бұрын
Super bro
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz 2 ай бұрын
சூப்பர்
@rhiya.dharamapuri
@rhiya.dharamapuri 2 ай бұрын
Anna neenga video podunga solravangala pathi please consider pannadhinga yen solrana exam la science and technology part ku romba useful ha iruku
@ramchella4111
@ramchella4111 2 ай бұрын
Very many thanks for your information brother
@sivakumarpalanisamy4362
@sivakumarpalanisamy4362 2 ай бұрын
Hi brother I love to hear your information always deal with positive thoughts You are saving simply so many people’s time by giving so many crucial information Please be positive and continue your service Thanks 🙏
@mohans786
@mohans786 2 ай бұрын
Your videos are very good ❤❤❤❤❤❤
@AbhishekAbhishek-td5vd
@AbhishekAbhishek-td5vd 2 ай бұрын
super bro
@PrasanthPrasanth-ss6rz
@PrasanthPrasanth-ss6rz 2 ай бұрын
Super Anna and i like your support Anna i am Indian with Thamilan also BSF 🔥🔥🔥
@hariharan7920
@hariharan7920 2 ай бұрын
Bro, i had a chance to do Internship in AVNL - HEAVY VEHICLES FACTORY,Avadi Chennai. Where the officials told us about your KZbin channel and they recommended to keep update our Defence ideas through your KZbin channel..... I was very Happy to hear that from experienced persons in defence field ❤❤... Hats off for your work. Keep educating and motivate youngsters in this field. THANK YOU BRO ✌️✌️
@natesanganesan4254
@natesanganesan4254 2 ай бұрын
Thanks for u'r initiative, great going 👏 👍
@Shansnoop
@Shansnoop 2 ай бұрын
Glad you expressed, But you don’t need too.. videos are amazing and continue your good work
@vijayboopathy6401
@vijayboopathy6401 2 ай бұрын
Hello brother Don't worry. Wronga understand pannikiravangalukku explanation kodukkanumnu avasiyam illa. Your job is good. Pl continue your roll.
@reganathan5335
@reganathan5335 2 ай бұрын
Super bro don't explain for negative and demotivate comments. All ur vedio are super we know ur hard work.
@suryaPrakash-xz3ni
@suryaPrakash-xz3ni 2 ай бұрын
Bro unga video daily 1nu vidama pathukittu iruken ❤❤❤❤
@srinath0110
@srinath0110 2 ай бұрын
Editor vanuma bro
@blackmamba3427
@blackmamba3427 2 ай бұрын
Thank you for your time and awesome content. We appreciate you!❤
@VijayKumar-kc4ir
@VijayKumar-kc4ir 2 ай бұрын
Super thambi. , good to hear a valuable info
@sangaming5166
@sangaming5166 2 ай бұрын
You are like a good tree giving only good fruits Best wishes and keep it up 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ebipaul6142
@ebipaul6142 2 ай бұрын
Nice message 🎉
@bathripasito4962
@bathripasito4962 2 ай бұрын
Bro oru Kind Request Kindly ignore someone's negative comment. And request you to take positive response from all of us...❤
@JohnPeter.A
@JohnPeter.A 2 ай бұрын
Good bro. All the best
@PrasanthPrasanth-ss6rz
@PrasanthPrasanth-ss6rz 2 ай бұрын
Dear brother don't worry anything i am your brother so god is good 💯💯 💯
@amulprakash1198
@amulprakash1198 2 ай бұрын
Thanks for your update of 29 years above
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 2 ай бұрын
Don't worry bro ..I knew this is your passion. You are in the right direction. KZbin is only one of your passive incomes. Keep going don't worry about it. JI Bharat. Jai hindh.
@dhanasekar5611
@dhanasekar5611 2 ай бұрын
திங்களைப் பார்த்து நாய் குறைத்தற்று என்று புறம் பேசுபவர்களை தள்ளி விட்டு போங்க தம்பி
@PubalanBalan-j8l
@PubalanBalan-j8l 2 ай бұрын
👍👍👍👍👌👌👌
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 70 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Stock market today: Live coverage from Yahoo Finance
Yahoo Finance
Рет қаралды 54
Threat Representation & Target Systems at QinetiQ
4:27
QinetiQ Australia
Рет қаралды 7 М.
Bhutan's digital identity | Ujjwal Deep Dahal, DHI | Vox 81
37:41
DigFin VOX by AMTD
Рет қаралды 9 М.
The Iskander-M missile system: an equal to nuclear weapons
38:03
COMBAT APPROVED
Рет қаралды 807 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 70 МЛН